Jump to content

அமெரிக்க மிசுசிப்பி மாநிலத்தில் சூறாவளி தாக்கி குறைந்தது 23 பேர் பலி.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
https://www.cnn.com/2023/03/25/weather/us-severe-storms-saturday/index.html

வெள்ளிக்கிழமை இரவு மிசிசிப்பியில் வீசிய சக்திவாய்ந்த புயல்கள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு சூறாவளியால் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் மற்றும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர், வீடுகளின் கூரைகளை கிழித்தெறிந்தது, கிட்டத்தட்ட சில சுற்றுப்புறங்களை சமன் செய்தது மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று அதிகாரிகள் சனிக்கிழமை காலை தெரிவித்தனர்.

"எங்களிடம் ஏராளமான உள்ளூர் மற்றும் மாநில தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் இன்று காலை தொடர்ந்து வேலை செய்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல சொத்துக்கள் தரையில் உள்ளன,” என்று மிசிசிப்பி எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

“இழப்பு இந்த நகரங்களில் என்றென்றும் உணரப்படும். குடும்பம் மற்றும் நண்பர்களை இழந்த அனைவரின் மீதும் கடவுளின் கரம் இருக்க பிரார்த்தனை செய்யுங்கள்" என்று மிசிசிப்பி கவர்னர் டேட் ரீவ்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

Edited by ஈழப்பிரியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நந்தன் said:

அண்ண இருக்கியலா 

ஆமா முடிந்தா மேளம் கேட்குமல்ல.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பாக இருங்கள் மிசுசிப்பி மாநிலத்தில் உள்ள எமது உறவுகளே

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

பாதுகாப்பாக இருங்கள் மிசுசிப்பி மாநிலத்தில் உள்ள எமது உறவுகளே

மிசுசிப்பியில் இருந்து யாரும் யாழில் இருக்கிற மாதிரி தெரியலை உடையார்.

சூறாவளி ஒரு நகரத்தையே அழித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

இப்போ கொஞ்ச காலமாக காற்று மழை பனிப்பொழிவு என்று ஒரே அழிவாகவே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tausende Haushalte ohne Strom: Mindestens 19 Menschen sterben durch Tornado  in US-Bundesstaat Mississippi

At least 23 killed in Mississippi tornado, storms | Environment News | Al  Jazeera

PHOTOS: Damage from possible tornadoes in Mississippi

A second tornado in Mississippi? Tracking the twister's path after Winona,  Eupora, Vaiden, Stewart and Walthall under emergency - Opoyi

சூறாவளி  இரவில் வந்து தாக்கியுள்ளது போல் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சூறாவளி  இரவில் வந்து தாக்கியுள்ளது போல் தெரிகின்றது.

உண்மை தான் பகல் என்றால் ஓரளவு உயிர்கள் தப்ப வாய்ப்புள்ளது.

உயிரிழப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

உண்மை தான் பகல் என்றால் ஓரளவு உயிர்கள் தப்ப வாய்ப்புள்ளது.

உயிரிழப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.

ஆம் பலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரிந்திராது.
80,000 மக்களை பலி கொண்ட... துருக்கி பூகம்பமும் 
மனிதர் நித்திரையில் இருக்கும் போது ஏற்பட்டதனால் இழப்பு அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1-C0-D38-D5-C9-CF-4-E73-A368-AC44-BE17-D

நான் இப்போது நிற்பது மிசூறி.

சூறாவழி நடந்த இடம் கீழேயுள்ள மிற்சுபிசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

At least 26 people were killed and dozens injured after powerful storms and at least one tornado pummeled the Southeast on Friday night, ripping roofs off homes, nearly leveling some neighborhoods and knocking out power for thousands, officials said.

President Joe Biden spoke with officials after the deadly tornadoes and said he is “praying for those who have lost loved ones in the devastating tornadoes in Mississippi and for those whose loved ones are missing.”

Biden also pledged to “focus our federal support where it is needed most quickly,” in the statement.

An aerial view of the aftermath of a tornado, in Rolling Fork, Mississippi, U.S. March 25, 2023 in this screengrab obtained from a video.

An aerial view of the aftermath of a tornado, in Rolling Fork, Mississippi, U.S. March 25, 2023 in this screengrab obtained from a video.

SevereStudios.com/Jordan Hall/Reuters

Mississippi Gov. Tate Reeves has issued a State of Emergency in all counties affected by the severe storms, according to a release.

“I’m devastated by the destruction and loss of life that these storms have caused,” Reeves said. He promised the state of Mississippi would do everything to send resources to those in need and help them rebuild.

And Homeland Security Secretary Alejandro Mayorkas said in a tweet his department will “provide support to the impacted communities” in Mississippi through FEMA.

Mayorkas will tour the deadly storm damage in northeast Mississippi Sunday, US Sen. Roger Wicker said during a Saturday news conference.

“We look forward to having the Secretary of Homeland Security and the director of FEMA in to the state tomorrow,” Wicker said. “We’re going to show them as much as we have time to see.”

Mayorkas has also spoken to Reeves, Mississippi Sen. Cindy Hyde-Smith and Rep. Bennie Thompson about the storm response.

“The loss will be felt in these towns forever. Please pray for God’s hand to be over all who lost family and friends,” Reeves tweeted.

https://www.cnn.com/2023/03/25/weather/us-severe-storms-saturday/index.html

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கார்கள், பஸ்கள் எல்லாவற்றையும் தூக்கி வேறு இடத்தில் வைத்திருப்பதை பார்க்க…
சூறாவளியின் வேகத்தையும், அகோரத்தையும் எம்மால் உணரக் கூடியதாக உள்ளது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2023 at 10:20, ஈழப்பிரியன் said:

1-C0-D38-D5-C9-CF-4-E73-A368-AC44-BE17-D

நான் இப்போது நிற்பது மிசூறி.

சூறாவழி நடந்த இடம் கீழேயுள்ள மிற்சுபிசி.

அப்படியே ஏறி மேலே வாங்கோவன் ...
இந்த கிழமை நான் கவாய் Hawaii போகிறேன் 
எவ்வளவு நாள் அங்கு நிற்பீர்கள் ? 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

அப்படியே ஏறி மேலே வாங்கோவன் ...
இந்த கிழமை நான் கவாய் Hawaii போகிறேன் 
எவ்வளவு நாள் அங்கு நிற்பீர்கள் ? 

1ம் திகதி லாஸ் அங்கிலஸ்

12ம் திகதி சன்பிரான்ஸ்சிஸ்கோ 

17ம் திகதி நியூயோர்க்.

மகள் சென்லூயிசில் இருந்து லாஸ் அங்கிலசுக்கு இடம் மாறுகிறா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

1ம் திகதி லாஸ் அங்கிலஸ்

12ம் திகதி சன்பிரான்ஸ்சிஸ்கோ 

17ம் திகதி நியூயோர்க்.

மகள் சென்லூயிசில் இருந்து லாஸ் அங்கிலசுக்கு இடம் மாறுகிறா.

நன்று ! அங்கு வேலையும் மாறியாச்சா?
திரும்பி வரும்போது லாஸ் ஏங்கெல் வழியாக வர வாய்ப்பிருக்கு 
அப்படி வந்தால் தொடர்பு கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

நன்று ! அங்கு வேலையும் மாறியாச்சா?
திரும்பி வரும்போது லாஸ் ஏங்கெல் வழியாக வர வாய்ப்பிருக்கு 
அப்படி வந்தால் தொடர்பு கொள்கிறேன் 

ஆமா இடம் மாறி விட்டா.

நல்லது 12ம் திகதி லாஸ் அங்கிலசில் இருந்து சன்பிரான்சிஸ்கோ போய்விடுவேன்.

Link to comment
Share on other sites

19 minutes ago, ஈழப்பிரியன் said:

1ம் திகதி லாஸ் அங்கிலஸ்

12ம் திகதி சன்பிரான்ஸ்சிஸ்கோ 

17ம் திகதி நியூயோர்க்.

மகள் சென்லூயிசில் இருந்து லாஸ் அங்கிலசுக்கு இடம் மாறுகிறா.

அமெரிக்கா சுற்றும் வாலிபன் 😅

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

அமெரிக்கா சுற்றும் வாலிபன் 😅

நிழலி முன்பெல்லாம் விமானபயணம் ஒரு சந்தோசமான பயணம்.

ஆனால் இப்போ அப்படியல்ல.

மூன்று பிள்ளைகளும் மூன்று மாநிலங்களில் இருப்பதால் மாதம் ஓரிரு தடவைகள் விமான பயணம்.

சிலவேளை ஓய்வூதியத்தை எடுக்காமல் விட்டிருக்கலாமோ என்றும் யோசிப்பேன்.

ஆனாலும் பேரப் பிள்ளைகளுடன் விளையாட எல்லா வலியும் காணாமல் போய்விடும்.

எல்லா பேரப் பிள்ளைகளும் தாய் தகப்பனைத் தேடாமல் நாள் கணக்காக எங்களுடன் நிற்பார்கள்.

  • Like 5
Link to comment
Share on other sites

45 minutes ago, ஈழப்பிரியன் said:

நிழலி முன்பெல்லாம் விமானபயணம் ஒரு சந்தோசமான பயணம்.

ஆனால் இப்போ அப்படியல்ல.

மூன்று பிள்ளைகளும் மூன்று மாநிலங்களில் இருப்பதால் மாதம் ஓரிரு தடவைகள் விமான பயணம்.

மாதம் ஓரிரு தடவைகளா!

எல்லாம சரி, கோப்பி மட்டும் வாங்கி குடிக்காதீர்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

மாதம் ஓரிரு தடவைகளா!

எல்லாம சரி, கோப்பி மட்டும் வாங்கி குடிக்காதீர்கள்🤣

பிள்ளைகள் தூரதூர இருக்கிறார்கள்.

North Carolina,Missouri,California.

நாங்களும் எமது வீட்டையும் இடைஇடை போய் கூட்டி துப்பரவாக்கத் தானே வேண்டும்.அடுத்த மாதம் வந்தால் புல்லு வெட்ட வேண்டும்.

முன்னர் பல மாதங்களாக கடிதம் கந்தோரில் வைத்திருப்பார்கள்.

இப்போ ஒரேஒரு மாதம் தான் வைத்திருப்பார்கள்.

அதுசரி ஏன் கோப்பியை குடிக்க வேண்டாம் என்கிறீர்கள்?

26 minutes ago, நிழலி said:

எல்லாம சரி, கோப்பி மட்டும் வாங்கி குடிக்காதீர்கள்🤣

Link to comment
Share on other sites

10 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுசரி ஏன் கோப்பியை குடிக்க வேண்டாம் என்கிறீர்கள்?

எப்படி வெளிக்கிட்டனான் இப்படி ஆனேன் என்ற கதை நினைவிருக்கா?😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லுபிடிக்கிற காலத்தில் இப்படி   தாத்தா பாட்டியை பிள்ளைகள்   அலைக்கழிக்கலாமா ? 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2023 at 10:14, ஈழப்பிரியன் said:

ஆமா முடிந்தா மேளம் கேட்குமல்ல.

லண்டன் கொஞ்சம் தூரம் கனடா கிட்ட அய்யா. 😆

Edited by யாயினி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி காட்சிகளைப் பார்க்க மனம் திக் திக் என்றிருக்கு......!

இணைப்புக்கு நன்றி பிரியன்........! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

எப்படி வெளிக்கிட்டனான் இப்படி ஆனேன் என்ற கதை நினைவிருக்கா?😅

 ஓஓஓ சரிசரி கவனத்தில் கொள்கிறேன்.

6 hours ago, நிலாமதி said:

பொல்லுபிடிக்கிற காலத்தில் இப்படி   தாத்தா பாட்டியை பிள்ளைகள்   அலைக்கழிக்கலாமா ? 😀

என்ன அக்கா இப்ப தான் 67 வரப்போகுது அதற்கிடையில் பொல்லு பிடிக்கிற கதையெல்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 ஓஓஓ சரிசரி கவனத்தில் கொள்கிறேன்.

என்ன அக்கா இப்ப தான் 67 வரப்போகுது அதற்கிடையில் பொல்லு பிடிக்கிற கதையெல்லாம்.

சும்மா ஒரு வேடிக்கைக்கு  குறைவிளங்க வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.