Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

  • Like 6
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்பிற்கு நன்றி தீயா. 👍🏼 🙏🏼

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி தியா .ஒலியின் அளவு போதாமல் இருக்கிறது . உங்கள் ஒலிப்பேசி (Mic )வேலைசெய்யவில்லையா ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காணொளி  பகிர்விற்கு நன்றி,  தியா.
காணொளிகள்  தொடராக வரும் போலுள்ளது. கேட்க ஆவலாக உள்ளோம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

12 hours ago, குமாரசாமி said:

இணைப்பிற்கு நன்றி தீயா. 👍🏼 🙏🏼

நன்றி 

10 hours ago, நிலாமதி said:

பகிர்வுக்கு நன்றி தியா .ஒலியின் அளவு போதாமல் இருக்கிறது . உங்கள் ஒலிப்பேசி (Mic )வேலைசெய்யவில்லையா ?

நன்றி, அடுத்த முறை சரி பார்க்கிறேன் 

6 hours ago, தமிழ் சிறி said:

காணொளி  பகிர்விற்கு நன்றி,  தியா.
காணொளிகள்  தொடராக வரும் போலுள்ளது. கேட்க ஆவலாக உள்ளோம்.

அப்படித்தான் நினைக்கிறேன், பார்க்கலாம், ஆதரவுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி.

நன்றி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை சொல்லவா 02/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, theeya said:

கதை சொல்லவா 02/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்

வெள்ளந்தியான  மண்ணாங்கட்டியின் தங்கச்சிக்கு,
அண்ணாச்சி வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே எம் பிரார்த்தனை.
காணொளி மூலம் நான் கேட்ட முதல் சிறுகதை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 👍🏽
 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 9/5/2023 at 13:29, தமிழ் சிறி said:

வெள்ளந்தியான  மண்ணாங்கட்டியின் தங்கச்சிக்கு,
அண்ணாச்சி வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே எம் பிரார்த்தனை.
காணொளி மூலம் நான் கேட்ட முதல் சிறுகதை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 👍🏽
 
மிகவும் நல்லது, தொடர்ந்து கதை சொல்ல முயற்சி செய்கிறேன். இவ்வாரம் ஈழத்துக் கதை ஒன்று சொல்ல இருக்கிறேன் 

Edited by theeya
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, theeya said:

மிகவும் நல்லது, தொடர்ந்து கதை சொல்ல முயற்சி செய்கிறேன். இவ்வாரம் ஈழத்துக் கதை ஒன்று சொல்ல இருக்கிறேன் 

ஈழத்து கதையா...  நல்லது. கேட்க, மிகவும்  ஆவலாக உள்ளோம். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, theeya said:

மிகவும் நல்லது, தொடர்ந்து கதை சொல்ல முயற்சி செய்கிறேன். இவ்வாரம் ஈழத்துக் கதை ஒன்று சொல்ல இருக்கிறேன் 

 ஆகா ஈழத்து கதையா? சொல்லுங்கள். நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கட கதைகள் வெளியீடாக வந்த, "பங்கர்" தொகுப்பில் இருந்து எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் கதையான "செல்வம் இழந்த கதை” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, theeya said:

எங்கட கதைகள் வெளியீடாக வந்த, "பங்கர்" தொகுப்பில் இருந்து எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் கதையான "செல்வம் இழந்த கதை” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது.

இராணுவ முகாமிலிருந்து செல் அடிக்கும் நேரத்தில்,
பங்கருக்குள் இருந்து விட்டு, அது ஓய்ந்தவுடன் திண்ணையில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள்...
அவர்களின் செல்வமான 45 மாடுகளை ஒரே நேரத்தில் செல்லடிக்கு பலி கொடுத்தவர்களின் 
சோகத்தை எம்மாலேயே... தாங்க கஸ்ரமாய் இருக்கும்போது,
உரிமையாளர்களின் வேதனை எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிகின்றது. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, தமிழ் சிறி said:

உண்மை... இதையெல்லாம் நாங்கள் அனுபவித்தவர்கள். எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீயா - நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை, முதல் பதிவை பார்த்தபின் அடுத்த 3 யையும் தொடர்ந்து பார்க்க வைத்துவீட்டீர்கள்.

முதல் காணோளிக்கும் 3 வது காணோளிக்குமிடையில் உங்கள் முகபாவத்தில் நல்ல முன்னோறம், தொடர்ந்து பகிருங்கள்,👍

நன்றி பகிர்வுக்கு, உங்கள் நேரத்திற்கும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, உடையார் said:

தீயா - நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை, முதல் பதிவை பார்த்தபின் அடுத்த 3 யையும் தொடர்ந்து பார்க்க வைத்துவீட்டீர்கள்.

முதல் காணோளிக்கும் 3 வது காணோளிக்குமிடையில் உங்கள் முகபாவத்தில் நல்ல முன்னோறம், தொடர்ந்து பகிருங்கள்,👍

நன்றி பகிர்வுக்கு, உங்கள் நேரத்திற்கும்

சரியாக சொன்னீர்கள் உடையார்.
தீயாவின் முகபாவம் மற்றும் கதையின் முக்கிய அம்சத்தினை
தெரிந்து எடுத்து சொல்லும் தன்மை போன்றவை நன்றாக உள்ளதால்,
எமக்கும் அலுப்பு தட்டாமல் கேட்கும் ஆவலை ஏற்படுத்துகின்றது.

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/5/2023 at 01:02, உடையார் said:

தீயா - நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை, முதல் பதிவை பார்த்தபின் அடுத்த 3 யையும் தொடர்ந்து பார்க்க வைத்துவீட்டீர்கள்.

முதல் காணோளிக்கும் 3 வது காணோளிக்குமிடையில் உங்கள் முகபாவத்தில் நல்ல முன்னோறம், தொடர்ந்து பகிருங்கள்,👍

நன்றி பகிர்வுக்கு, உங்கள் நேரத்திற்கும்

மிக்க நன்றி...

On 13/5/2023 at 01:25, தமிழ் சிறி said:

சரியாக சொன்னீர்கள் உடையார்.
தீயாவின் முகபாவம் மற்றும் கதையின் முக்கிய அம்சத்தினை
தெரிந்து எடுத்து சொல்லும் தன்மை போன்றவை நன்றாக உள்ளதால்,
எமக்கும் அலுப்பு தட்டாமல் கேட்கும் ஆவலை ஏற்படுத்துகின்றது.

மிக்க நன்றி, நிச்சயமாக இன்னும் நிறைய கதை சொல்கிறேன் 

எங்கட கதைகள் வெளியிட்ட, எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் பங்கர் தொகுப்பில் வெளிவந்திருந்த எழுத்தாளர் அருணா  அவர்கள் எழுதிய கதையான “ அடங்கா தவனம்” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது
#மே18
#முள்ளிவாய்க்கால் 
#தியா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை சொல்லவா? (05)/ எழுத்தாளர் சாத்திரி அவர்களின் "அவலங்கள்" சிறுகதை தொகுப்பில் இருந்து  / ராணியக்கா என்ற சிறுகதை / திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, theeya said:

எழுத்தாளர் சாத்திரி அவர்களின் "அவலங்கள்"

யாழ்கள உறவு சாத்திரியின் கதையத்தானே சொல்கின்றீர்கள்?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

யாழ்கள உறவு சாத்திரியின் கதையத்தானே சொல்கின்றீர்கள்?

ஆம் அவரின் கதைதான், மிகச் சிறந்த உண்மைக் கதைகள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, theeya said:

கதை சொல்லவா? (05)/ எழுத்தாளர் சாத்திரி அவர்களின் "அவலங்கள்" சிறுகதை தொகுப்பில் இருந்து  / ராணியக்கா என்ற சிறுகதை / திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்

கதை பகிர்விற்கு, நன்றி தியா. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

கதை பகிர்விற்கு, நன்றி தியா. 

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீபச்செல்வன் எழுதிய "யாழ் சுமந்த சிறுவன்" சிறுகதை

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, theeya said:

தீபச்செல்வன் எழுதிய "யாழ் சுமந்த சிறுவன்" சிறுகதை

தீபச்செல்வனின்  அருமையான கதை. தொடருங்கள் தியா.

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.