Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வெள்ளிக் கிழமைகளில் மரக்கறி சாப்பாட்டுடன்   ஊற்றி குழைத்து உண்ண  சொர்க்கம் தெரியும் 😀

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, நிலாமதி said:

வெள்ளிக் கிழமைகளில் மரக்கறி சாப்பாட்டுடன்   ஊற்றி குழைத்து உண்ண  சொர்க்கம் தெரியும் 😀

செய்முறை நல்ல இலகுவாக உள்ளது. பகிர்விற்கு நன்றி நிலாமதி அக்கா. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாறகிழமை மோர்ரசம் செய்யிறன்........சொர்க்கத்தில் சிலுக்கை பார்க்கிறன்......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, suvy said:

வாறகிழமை மோர்ரசம் செய்யிறன்........சொர்க்கத்தில் சிலுக்கை பார்க்கிறன்......!  😂

சிலுக்கை…  நாங்கள் விசாரித்ததாக சொல்லவும்.

😁

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.