Jump to content

Recommended Posts

Posted

சி என் என் போய்  ஈபிடிபியை சந்தித்தது போல் (போர்க்காலத்தில்)  ஜுலி சாங்கும் சிங்களவர்களை தான் சந்திப்பார். அவர்களின் நிகழ்ச்சி நிரலின் படி தான் சந்திப்பார்கள். 
நாங்கள் புதிய நண்பர்களை உருவாக்காத வரை யாரும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/6/2023 at 11:40, nunavilan said:

சி என் என் போய்  ஈபிடிபியை சந்தித்தது போல் (போர்க்காலத்தில்)  ஜுலி சாங்கும் சிங்களவர்களை தான் சந்திப்பார். அவர்களின் நிகழ்ச்சி நிரலின் படி தான் சந்திப்பார்கள். 
நாங்கள் புதிய நண்பர்களை உருவாக்காத வரை யாரும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.

எங்களுக்கு, நண்பர்கள் என்பது வேப்பங்காய்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:
On 12/6/2023 at 00:13, தமிழ் சிறி said:

@Cruso வும் அமெரிக்காவா.
அவர் தாயக நிகழ்வு செய்திகளை துல்லியமாக கணித்து எழுதுவதால்,
இலங்கையில் இருந்து எழுதுகின்றார் என நினைத்தேன்.

17 hours ago, Cruso said:

உங்கள் கணிப்பு சரி சிறி. நான் சிறி லங்காவில்தான் இருக்கிறேன். ஈழப்பிரியன்  எதுக்காக அப்படி கணித்தார் என்று தெரியவில்லை. 

ஈழப்பிரியன்… @Cruso அமெரிக்காவில் அல்ல இலங்கையில் வசிப்பவராம்

@Cruso @தமிழ் சிறி

தவறுக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, nunavilan said:

சி என் என் போய்  ஈபிடிபியை சந்தித்தது போல் (போர்க்காலத்தில்)  ஜுலி சாங்கும் சிங்லளவர்களை தான் சந்திப்பார். அவர்களின் நிகழ்ச்சி நிரலின் படி தான் சந்திப்பார்கள். 
நாங்கள் புதிய நண்பர்களை உருவாக்காத வரை யாரும் ஏறெடுத்தும் பார்க்க மச்ட்டார்கள்.

அப்ப எங்கடை ஆள் அமெரிக்கா  போய்  வெள்ளைக்காரியோட அமெரிக்க கொடிக்கு பக்கத்திலை நிண்டு படம் எடுத்து போட்டது லூசு வேலையா தம்பி? :cool:

தமிழ்மக்களுடன் அமெரிக்கா துணைநிற்கும் - சுமந்திரன் குழுவினரிடம் அமெரிக்க  இராஜாங்க உதவிச்செயலர் எடுத்துரைப்பு | Virakesari.lk

Posted
1 hour ago, குமாரசாமி said:

அப்ப எங்கடை ஆள் அமெரிக்கா  போய்  வெள்ளைக்காரியோட அமெரிக்க கொடிக்கு பக்கத்திலை நிண்டு படம் எடுத்து போட்டது லூசு வேலையா தம்பி? :cool:

தமிழ்மக்களுடன் அமெரிக்கா துணைநிற்கும் - சுமந்திரன் குழுவினரிடம் அமெரிக்க  இராஜாங்க உதவிச்செயலர் எடுத்துரைப்பு | Virakesari.lk

எங்கடை ஆள் கழுவிய மீனுக்குள் நளுவிய மீன் என தெரியாதோ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/6/2023 at 16:12, Kapithan said:

இலங்கை அரசு இந்தியாவின் ஆதரவுடன்  புலம்பெயர்ஸ் ஸின் ஆதரவு இன்றியே இலங்கை இனப்பிரச்சனையை ஏதாவதொரு வகையில் தற்காலிகமாகவேனும் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும். 

அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்      

On 13/6/2023 at 16:12, Kapithan said:

அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்றால் புலம்பெயர்ஸ் ஸின் பிடி அங்கே இருக்க வேண்டும். 

வரட்டும்.....வரட்டும்.  ......எப்போது வரும்   ??எங்கள் பிடி. பற்றி கவலைப்படக்கூடாது   ...எங்கே?எப்படி?. எப்போது?.   என்பது  எல்லாம்  நாங்கள் நன்கு அறிந்தவர்கள்    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/6/2023 at 03:55, Kapithan said:

புது இரத்தமும், புதிய சிந்தனைகளும் பாச்சப்பட வேண்டும்.  

யாருக்கு ?   சிங்களவருக்கா.?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kandiah57 said:

அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்      

வரட்டும்.....வரட்டும்.  ......எப்போது வரும்   ??எங்கள் பிடி. பற்றி கவலைப்படக்கூடாது   ...எங்கே?எப்படி?. எப்போது?.   என்பது  எல்லாம்  நாங்கள் நன்கு அறிந்தவர்கள்    

கிடுகு வேலிக்குள் நின்றால் வெளியே நடப்பது தெரியாது. 

வெளியே வரவேண்டும். அப்போதுதான் சூரிய ஒளி உங்கள் மீது ப்டும். 

5 minutes ago, Kandiah57 said:

யாருக்கு ?   சிங்களவருக்கா.?

சில பல புலம்பெயர்ஸ் தான் தாயகத்திலுள்ளவர்களுக்கு மிகப்பெரிய  அரசியல் எதிரி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kandiah57 said:

யாருக்கு ?   சிங்களவருக்கா.?

சில பல புலம்பெயர்ஸ் தான் தாயகத்திலுள்ளவர்களுக்கு மிகப்பெரிய  அரசியல் எதிரி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

சில பல புலம்பெயர்ஸ் தான் தாயகத்திலுள்ளவர்களுக்கு மிகப்பெரிய  அரசியல் எதிரி. 

உண்மை.....ஆனால் நான் இல்லை   🤣😂.     நீங்கள் சொல்லும் புலம்பெயர்ஸ்.    தங்களிடமிருக்கும்.   செல்வம் முழுவதும்.....மற்றவர்கள் புத்திமதியை கேட்டு   எத்தவித முன் யோசனை இல்லாமல்   இலங்கையில் கொட்டுகிறார்கள்.  ....இதனால் அங்குள்ள எமது உறவுகள்    எந்தவித உழைப்பு இன்றி   சோம்பேறியாகிவிட்டார்கள்.    ஏன் இப்படி திட்டமிட்டவகையில் சோம்பேறியாக்கிறார்கள்.  ? 😁 தங்கள் மட்டும்  கிழமையில்  ஏழு நாளும்  ...ஒன்றுக்கு  மூன்று   வேலையை செய்துகொண்டு      எமது உறவுகளை    உதவுவோம் உதவுவோம்......என  கண் மண். இல்லாமல் பணத்தை அனுப்பி    பழுது ஆக்கி விட்டார்கள்   .......இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின். ஜேர்மனி  யப்பான்    நாட்டு மக்கள் கடுமையாக உழைத்து   இன்று  மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள்......அவர்கள் அந்த நேரத்தில் யாரையும் எதிர்பார்க்காமல்    தங்களை நம்பினார்கள்  😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 12/6/2023 at 20:53, Cruso said:

உங்கள் கணிப்பு சரி சிறி. நான் சிறி லங்காவில்தான் இருக்கிறேன். ஈழப்பிரியன்  எதுக்காக அப்படி கணித்தார் என்று தெரியவில்லை. 

நானும் குருசோ  இலங்கையில் என்று தான் கணித்தேன். அவர் யாழ்களத்துக்கு வரும் நேரம் அப்படி ...எங்களுக்கு இரவு  அவருக்கு காலை நேரம். எனது ஊகம் சரியா  ?
 
Edited by நிலாமதி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிலாமதி said:

நானும் குருசோ  இலங்கையில் என்று தான் கணித்தேன். அவர் யாழ்களத்துக்கு வரும் நேரம் அப்படி ...எங்களுக்கு இரவு  அவருக்கு காலை நேரம். எனது ஊகம் சரியா  ?
 
நீங்கள் கணித்தது சரியே. நன்றி. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Cruso said:

நீங்கள் கணித்தது சரியே. நன்றி. 

தாயகத்திலிருந்து இன்னும் பல உறவுகள் யாழில் இணைய வேண்டும்.அப்பதான் இங்குள்ளவர்களுக்கு அங்குள் நிலமை புரியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.