Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

(பிடிக்கவிடடால் பார்க்க வேண்டாம். )

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, நிலாமதி said:

(பிடிக்கவிடடால் பார்க்க வேண்டாம். )

எனக்கு இந்த நத்தைக்கறி பிடித்திருந்தது. 😜
ஆனால்... இவ்வளவு நத்தையை... எங்கு வாங்குவது? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊரில் இதைக்   கண்டு கொள்வதில்லை வெள்ளம் வரும்போது வரப்போரங்களில்,  வயல்களில் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இது சாப்பிட்டதில்லை.......ஆனால் பார்க்க நல்லா இருக்கு.......இவர்கள் நிறைய சமைத்தாலும் அவற்றை ஊருக்கே பரிமாறுகின்றார்கள் அது நல்ல விடயம்........!   👍

9 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு இந்த நத்தைக்கறி பிடித்திருந்தது. 😜
ஆனால்... இவ்வளவு நத்தையை... எங்கு வாங்குவது? 🤣

இங்கு பெரிய கடைகளில் பைகளில் இருக்கு நீங்கள் உங்களுக்கு அளவாக அரை கிலோ ஒரு கிலோ வாங்கி ஆக்கலாம்.......!

பகிர்வுக்கு நன்றி சகோதரி.....!

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.