Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்புக்கு  நன்றிகள் பல மாலதி    

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kandiah57 said:

இணைப்புக்கு  நன்றிகள் பல மாலதி    

 கந்தையா அண்ணோய்!  எனக்குப்புது பெயர் சூட்டியிருக்கிறீர்களா ?   நன்றி நிலாமதி 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, நிலாமதி said:

பகிர்விற்கு நன்றி மாலதி அக்கா. 😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிலாமதி said:

 கந்தையா அண்ணோய்!  எனக்குப்புது பெயர் சூட்டியிருக்கிறீர்களா ?   நன்றி நிலாமதி 

மன்னியுங்கள் சின்ன தவறு ஏற்பட்டு விட்டது...........ஆனால் உங்களது தம்பியும்.  அதேபோல எழுதியுள்ளார். 🤣😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Kandiah57 said:

மன்னியுங்கள் சின்ன தவறு ஏற்பட்டு விட்டது...........ஆனால் உங்களது தம்பியும்.  அதேபோல எழுதியுள்ளார். 🤣😂

இதைத் தான் செம்மறி கூட்டம் என்பது.

நன்றி மாலதி அக்கா.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் உணர்ச்சிகரமான உன்னதமான உண்மையான பேச்சு........!   🙏

நன்றி சகோதரி......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, Kandiah57 said:

மன்னியுங்கள் சின்ன தவறு ஏற்பட்டு விட்டது...........ஆனால் உங்களது தம்பியும்.  அதேபோல எழுதியுள்ளார். 🤣😂

இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு என்னை   அந்நியப்படுத்தாதீங்க . நாம ஒரே கூட்டாளிகள் (நண்பர்கள்)  தானே நானும் வேடிக்கையாக தான் எழுதினேன். மாலதி அக்காவும் நன்றாக தான் இருக்கிறது. . 

Edited by நிலாமதி
  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.