சிறிலங்காவின் முப்படைகளின் சவாலை முறியடித்து 300 போராளிகளை மீட்டெடுத்த கடற்புலிகளின் வீர அத்தியாயம்   மட்டக்களப்பிலிருந்து தளபதி ஜெயம் அவர்களோடு 300 க்கு மேற்பட்ட போராளிகள் வன்னியை நோக்கி புறப்பட்டிருந்தனர் நீண்டநாட்களின் பின்னர் காட்டுப்பாதைகளினூடு நகர்ந்து திருகோணமலைக் காட்டுப்பகுதியில் அமைந்திருந்த பாஸ்கர்  முகாமிற்கு அவர்கள் வந்துசேர்ந்திருந்தனர். இந்தத் தகவல் எப்படியோ எதிரிக்குத் தெரிந்துவிட வன்னிக்கான காட்டுப்பாதைகளை வழிமறித்து இராணுவம் குவிக்கப்பட்டு 300 விடுதலைப்புலிகளையும்  வ