Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN

30 JUN, 2023 | 08:51 PM
image
 
ஈரானில் இரகசிய நடவடிக்கையொன்றை  மேற்கொண்டு இஸ்ரேலியர்களை சைப்பிரசில் கொலை செய்வதற்கு திட்டமிட்ட ஆயுதகும்பலின் தலைவரை உயிருடன் பிடித்துள்ளதாக இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட் தெரிவித்துள்ளது.

ஈரானில் வைத்து தாங்கள் பிடித்துள்ள நபர் சைப்பிரசிஸ் இஸ்ரேலியர்களை கொலை செய்வதற்கு ஈரானின் இராணுவம் திட்டமிட்டமை குறித்த முழுமையான விபரங்களை தெரிவித்துள்ளார் என மொசாட் தெரிவித்துள்ளது.

மொசாட் வழமைக்கு மாறாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சைப்பிரசிற்கு இதனை அறிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டு அரசாங்கம் ஈரானை சேர்ந்த குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

இஸ்ரேலிற்கும் ஈரானிற்கும் இடையில் நிழல் யுத்தம் தொடர்வதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியது.

https://www.virakesari.lk/article/158941

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதாவது, இஸ்ரேலியப் பிரசைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட முன்னரே ஒஸ்ரேல் ஈரானியனைத் தூக்கியது. அதாவது வெள்ளம் வருமுன் அணை கட்டல். 

உக்ரேன்  NATO வில் இணைவது தனக்கு ஆபத்து என்று பக்கத்து நாடொன்று உக்ரேனைத் தாக்கியது .....

🤨

  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kapithan said:

அதாவது, இஸ்ரேலியப் பிரசைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட முன்னரே ஒஸ்ரேல் ஈரானியனைத் தூக்கியது. அதாவது வெள்ளம் வருமுன் அணை கட்டல். 

உக்ரேன்  NATO வில் இணைவது தனக்கு ஆபத்து என்று பக்கத்து நாடொன்று உக்ரேனைத் தாக்கியது .....

🤨

ஊர்ப்பழமொழிதான்.. குருக்கள் —- விட்டால் குற்ற மில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஊர்ப்பழமொழிதான்.. குருக்கள் —- விட்டால் குற்ற மில்லை..

இதற்குப் பெயர்தான் இராச தந்திரம்..        🤣

Posted
1 hour ago, Kapithan said:

அதாவது, இஸ்ரேலியப் பிரசைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட முன்னரே ஒஸ்ரேல் ஈரானியனைத் தூக்கியது. அதாவது வெள்ளம் வருமுன் அணை கட்டல். 

உக்ரேன்  NATO வில் இணைவது தனக்கு ஆபத்து என்று பக்கத்து நாடொன்று உக்ரேனைத் தாக்கியது .....

🤨

ஜனநாயகம் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு தான் பொருந்தும்.ஏனையவர்களுக்கு ஜனநாயகம் கிலோ என்ன விலை என்பது தான் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kapithan said:

அதாவது, இஸ்ரேலியப் பிரசைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட முன்னரே ஒஸ்ரேல் ஈரானியனைத் தூக்கியது. அதாவது வெள்ளம் வருமுன் அணை கட்டல். 

உக்ரேன்  NATO வில் இணைவது தனக்கு ஆபத்து என்று பக்கத்து நாடொன்று உக்ரேனைத் தாக்கியது .....

🤨

அமெரிக்காவுக்கு பின்னால் கை கோர்த்து நிற்கும் குஞ்சு குருமன் நாடுகளானபிரான்ஸ்,ஜேர்மனி,கனடா,பெரிய பிரித்தானியா போன்ற நாடுகள் தங்கள் வெளியுறவுக்கொள்கையில் பெரியண்ணன் அமெரிக்காவை மீறி ஏதாவது செய்யமுடியுமா?😎

அதாவது ஈரானை துவம்சம் செய்திருக்கவேண்டும் என்கிறீர்கள். 

நாட்டையே அழிக்காமல்  பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் அழிவை தடுத்தல் நன்றே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவுக்கு பின்னால் கை கோர்த்து நிற்கும் குஞ்சு குருமன் நாடுகளானபிரான்ஸ்,ஜேர்மனி,கனடா,பெரிய பிரித்தானியா போன்ற நாடுகள் தங்கள் வெளியுறவுக்கொள்கையில் பெரியண்ணன் அமெரிக்காவை மீறி ஏதாவது செய்யமுடியுமா?😎

முடியாது !

☹️

9 hours ago, விசுகு said:

அதாவது ஈரானை துவம்சம் செய்திருக்கவேண்டும் என்கிறீர்கள். 

நாட்டையே அழிக்காமல்  பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் அழிவை தடுத்தல் நன்றே. 

வெள்ளம் வருமுன்அணை கட்டுதல் எல்லோருக்கும் போருந்தும் அல்லவா? 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, Kapithan said:

முடியாது !

☹️வெள்ளம் வருமுன்அணை கட்டுதல் எல்லோருக்கும் போருந்தும் அல்லவா? 

🤨

ஆம்

பொதுமக்கள் அழிவை தவிர்ப்பது மேலான விடயம் தானே?

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விசுகு said:

ஆம்

பொதுமக்கள் அழிவை தவிர்ப்பது மேலான விடயம் தானே?

எனக்கு நல்ல ஞாபகம், ஈராக்கில பேரழிவு ஆயுதங்கள் இருக்கிறது என்று US கூறி ஈராக்கின் மீது படையெடுத்தவங்கள். அப்படிப் படையெடுத்திராவிட்டால் உலகம் சரியாக் கஸ்ரப்பட்டிருக்கும். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவல் ஒரு குப்பியைப் பிடிச்சுக்கொண்டு UN மேடையில நிண்டவர். 

இப்ப நத்தன்யாகுவுண் ஒரு மட்டைய தூக்கிப்பிடிச்சுக்கொண்டு நிக்கிறார் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறார்கள் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kapithan said:

மீண்டும் ஆட்டுக்குள் மாட்டை???

நாளை வாருங்கள் எழுதப்பட்ட கருத்துக்கு கருத்தை கிரகித்து எடுத்துக் கொண்டு...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, விசுகு said:

மீண்டும் ஆட்டுக்குள் மாட்டை???

நாளை வாருங்கள் எழுதப்பட்ட கருத்துக்கு கருத்தை கிரகித்து எடுத்துக் கொண்டு...

இந்த உலோகத்தில் யாவுமே ஒன்றுடன் ஒன்று தொட்ர்புபட்ட்வைதான். ஒன்றுமே தனித்தியங்குவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kapithan said:

இந்த உலோகத்தில் யாவுமே ஒன்றுடன் ஒன்று தொட்ர்புபட்ட்வைதான். ஒன்றுமே தனித்தியங்குவதில்லை. 

தாம் செய்யும் தவறுகளை உணராதவர்கள் மற்றவர்களின் நேரங்களை வீண் விரயம் செய்கிறார்கள் என்பதையாவது உணரும் பக்குவம் பெறணும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/6/2023 at 19:29, Kapithan said:

அதாவது, இஸ்ரேலியப் பிரசைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட முன்னரே ஒஸ்ரேல் ஈரானியனைத் தூக்கியது. அதாவது வெள்ளம் வருமுன் அணை கட்டல். 

உக்ரேன்  NATO வில் இணைவது தனக்கு ஆபத்து என்று பக்கத்து நாடொன்று உக்ரேனைத் தாக்கியது .....

🤨

இஸ்ரேல்..ஒரு நாட்டை தாக்கவில்லை..எந்த நாட்டையும்    யாதுயெரு அமைப்பிலும். இணைய வேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கவில்லை   மாறாக குழு ஒன்றின் தலைவரை  ..மேற்படி நபர்   சைப்பிரசில்.  வாழ்நது கொண்டிருக்கும்  ஏதுவுமறியாத.  .குற்ற செயல்களில் ஈடுபடாத.  இஸ்ரேல் பிரசைகளை  கொல்லும் திட்டத்தில் இருப்பதை. உறுதி செய்துகொண்டு கைது செய்துள்ளனர்   இவர் ஈரானிய நபர் மட்டும் தான்     அது ஈரானில். வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்    இவர் சும்மா இருந்திருந்தால் கைது நடத்திருக்காது...கவனிக்கவும்.  அனைத்து ஈரானியரும். கைதுசெய்யப்படவில்லை.........ஆனால் உக்ரேன் ஒரு நாடு   அது தான் விரும்பும் அமைப்பில். சேர முடியும்      சேராதே என்று  அந்த நாட்டை தாக்கி அளிப்பது எந்த வகையில் நியாயம்?.   தமிழ் ஈழம் அமைத்து விட்டது என்று கற்பனை செயவோம்.   தமிழ் ஈழம்    ...நாட்டினதும். மக்களினதும். நன்மை கருதி ஒரு அமைப்பில்  இணைய முயலும் போது  சிறிலாங்கா   அல்லது இந்தியா   இணையாதே   எங்களுக்கு ஆபத்து  என்று தமிழ் ஈழத்தை  தாக்கி  அளிக்கலாம்   என்று சொல்வது தான்  ..உக்ரேனை  ரஷ்யா  தாக்குவதற்கான.  ஆதரவு ஆகும் அதுவும் தமிழ் ஈழத்தமிழர்கள். ஆதரிப்பது தான் சோகம்.   😓

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

சிந்தனை தெளிவு என்பது இதைத்தான்👏🏾

மேம்போக்கான ஒப்பீடுகளைய தாண்டி, மிகவும் தர்க்கபூர்வமா விடயத்தை ஆராய்ந்துள்ளீர்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

இஸ்ரேல்..ஒரு நாட்டை தாக்கவில்லை..எந்த நாட்டையும்    யாதுயெரு அமைப்பிலும். இணைய வேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கவில்லை   மாறாக குழு ஒன்றின் தலைவரை  ..மேற்படி நபர்   சைப்பிரசில்.  வாழ்நது கொண்டிருக்கும்  ஏதுவுமறியாத.  .குற்ற செயல்களில் ஈடுபடாத.  இஸ்ரேல் பிரசைகளை  கொல்லும் திட்டத்தில் இருப்பதை. உறுதி செய்துகொண்டு கைது செய்துள்ளனர்   இவர் ஈரானிய நபர் மட்டும் தான்     அது ஈரானில். வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்    இவர் சும்மா இருந்திருந்தால் கைது நடத்திருக்காது...கவனிக்கவும்.  அனைத்து ஈரானியரும். கைதுசெய்யப்படவில்லை.........ஆனால் உக்ரேன் ஒரு நாடு   அது தான் விரும்பும் அமைப்பில். சேர முடியும்      சேராதே என்று  அந்த நாட்டை தாக்கி அளிப்பது எந்த வகையில் நியாயம்?.   தமிழ் ஈழம் அமைத்து விட்டது என்று கற்பனை செயவோம்.   தமிழ் ஈழம்    ...நாட்டினதும். மக்களினதும். நன்மை கருதி ஒரு அமைப்பில்  இணைய முயலும் போது  சிறிலாங்கா   அல்லது இந்தியா   இணையாதே   எங்களுக்கு ஆபத்து  என்று தமிழ் ஈழத்தை  தாக்கி  அளிக்கலாம்   என்று சொல்வது தான்  ..உக்ரேனை  ரஷ்யா  தாக்குவதற்கான.  ஆதரவு ஆகும் அதுவும் தமிழ் ஈழத்தமிழர்கள். ஆதரிப்பது தான் சோகம்.   😓

உங்கள் கருத்து கியூபாவின் தன் நலனுக்கு பொருந்தாது 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 3/7/2023 at 00:46, விசுகு said:

தாம் செய்யும் தவறுகளை உணராதவர்கள் மற்றவர்களின் நேரங்களை வீண் விரயம் செய்கிறார்கள் என்பதையாவது உணரும் பக்குவம் பெறணும். 

தங்களின் இரட்டை நிலைப்பாடு வெளிப்படுகிறது. 

On 3/7/2023 at 02:38, Kandiah57 said:

இஸ்ரேல்..ஒரு நாட்டை தாக்கவில்லை..எந்த நாட்டையும்    யாதுயெரு அமைப்பிலும். இணைய வேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கவில்லை   மாறாக குழு ஒன்றின் தலைவரை  ..மேற்படி நபர்   சைப்பிரசில்.  வாழ்நது கொண்டிருக்கும்  ஏதுவுமறியாத.  .குற்ற செயல்களில் ஈடுபடாத.  இஸ்ரேல் பிரசைகளை  கொல்லும் திட்டத்தில் இருப்பதை. உறுதி செய்துகொண்டு கைது செய்துள்ளனர்   இவர் ஈரானிய நபர் மட்டும் தான்     அது ஈரானில். வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்    இவர் சும்மா இருந்திருந்தால் கைது நடத்திருக்காது...கவனிக்கவும்.  அனைத்து ஈரானியரும். கைதுசெய்யப்படவில்லை.........ஆனால் உக்ரேன் ஒரு நாடு   அது தான் விரும்பும் அமைப்பில். சேர முடியும்      சேராதே என்று  அந்த நாட்டை தாக்கி அளிப்பது எந்த வகையில் நியாயம்?.   தமிழ் ஈழம் அமைத்து விட்டது என்று கற்பனை செயவோம்.   தமிழ் ஈழம்    ...நாட்டினதும். மக்களினதும். நன்மை கருதி ஒரு அமைப்பில்  இணைய முயலும் போது  சிறிலாங்கா   அல்லது இந்தியா   இணையாதே   எங்களுக்கு ஆபத்து  என்று தமிழ் ஈழத்தை  தாக்கி  அளிக்கலாம்   என்று சொல்வது தான்  ..உக்ரேனை  ரஷ்யா  தாக்குவதற்கான.  ஆதரவு ஆகும் அதுவும் தமிழ் ஈழத்தமிழர்கள். ஆதரிப்பது தான் சோகம்.   😓

அனேகமாக கந்தையர் ஒரு ஆசிரியராக வரவேண்டும் என விரும்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன். 

சிரிலங்கன் இராசதந்திரிகளுக்கு பாடமெடுத்திருப்பீர்கள். அப்படித்தானே. 

😁

On 3/7/2023 at 05:19, குமாரசாமி said:

உங்கள் கருத்து கியூபாவின் தன் நலனுக்கு பொருந்தாது 😎

அவர் இதுக்கு எழுத்துப் பிழையில்லாமல் பதில் எழுத  வேண்டுமே..🤣

Edited by Kapithan

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.