கிளாலிக் களப்பு (கடனீரேரி) என்பது எமது மக்களின் குருதி கலந்த நீர்ப்பரப்பு ஆகும்.
யாழ்ப்பாணத்தில் புலிகள் நிலைகொண்டிருந்த காலத்தில் கிளாலி ஊடாக பூநகரி செல்லும் மக்களை நாகதேவன்துறையிலிருந்து வோட்டர் ஜெட் & கூகர் வகுப்புப் படகுகளில் வரும் சிங்களக் கடற்படையினர் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தனர்.
பேந்து, யாழ்ப்பாணத்தைச் சூரியகதிர் நடவடிக்கை மூலம் வன்வளைப்புச் செய்த பின்னர் கேரதீவையும் அதனை அண்டிய பரப்புகளிலிருந்தும் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை