Jump to content

புதுக்குறள் உருவாக்குவோம்


Recommended Posts

புதுக்குறள் உருவாக்குவோம்

ஏற்கனவே இருக்கும் திருக்குறளை ஒத்த நீங்கள் அறிந்த அல்லது நீங்கள் உரவாக்கும் புதுக் குறள்களை இங்கே இணையுங்கள்.

நீங்கள் உருவாக்கும் கறள்கள் நல்ல கருத்துக்களைக் கொண்டதாக அல்லது நகைச்சுவையானதாக எப்படியானாலும் இருக்கலாம்.

எங்கே திருதிரு என்று முழிக்காமல் திருவள்ளுவராக மாறுங்கள் பார்ப்போம்

Link to comment
Share on other sites

நானே ஆரம்பித்து வைக்கிறேன்

எண்ணிப் பெறுக பிள்ளைகள் - பெற்றபின்

எண்ணுவம் என்பதிழுக்கு :unsure:

Link to comment
Share on other sites

ஒரு கிறிக்குறள்

சிக்சர் அடித்தாரே வாழ்வாங்கு வாழ்வார்

சிங்கிளடித்தார் ஓடியே சாவார்

இன்னா செய்தாரை யொறுதல்அவர் காண நக்கலடித்து விடல்

இன்னா செய்தாரை ஒறுத்தல் - பலர்காண

செருப்பால் அடித்து விடல் :unsure:

Link to comment
Share on other sites

எனக்கென்னமோ நீங்கள் எல்லாம் திருக்குறளை நையாண்டி செய்வது போல இருக்குங்கோ

Link to comment
Share on other sites

அப்படித்தான் நிலா நானும் நினைக்கிறேன்.இத்தோடு நிறுத்துவது நல்லது என்ற முடிவு எடுத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

அதுசரி திருக்குறளை நக்கலடிக்கக் கூடாதா? திருக்குறள் விமர்சனத்திற்கு அப்பால் பட்டதா? திருக்குறளிலே பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் பல கருத்துக்கள் உள்ளனவே

Link to comment
Share on other sites

கவியா,நீங்கள் திருக்குறளை விமர்சனத்துக்கு எடுத்து அதனூடாக (நக்கலாக )கருத்துக்களை வைக்க நினைதால் பறவாயில்லை.நீங்கள் நக்கலே குறிக்கோளாக இந்த பக்கத்தை தொடங்கியது,இந்துக்களின் புனித நூலை இழிவு படுத்துவதாக தான் கொள்ள முடியும்.இது எனது கருத்து மட்டுமே. நன்றி.

Link to comment
Share on other sites

அதுசரி திருக்குறளை நக்கலடிக்கக் கூடாதா? திருக்குறள் விமர்சனத்திற்கு அப்பால் பட்டதா? திருக்குறளிலே பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் பல கருத்துக்கள் உள்ளனவே

திருக்குறளை நக்கலடியுங்கோ. அதுதானே சிலரது குறிக்கோள். :angry: தம்மால் முடியாததை இன்னொருவன் செய்தால் நக்கலடிப்பது குறை காண்பதும் தானே மலிந்து கிடக்கின்றன.

உங்கள் பாதையிலேயே வருகிறேன்

திருக்குறளில் பெண்ணடிமைத்தனம் இருக்கின்றது என்றால் அக்குறளை வைத்து பொருளை வைத்து விமர்சியுங்கள். உங்கள் பாஷையில் சொல்வதெனில் நக்கலடியுங்கோ.

அதைவிட்டு திருக்குறளை வைத்து அதில் மாற்றம் செய்து அதை பெருமையாக நினைத்து குதிக்காதீங்க. இன்னொருவரை ஏளனம் செய்து இன்பம் காண முயலுறீங்க.

இப்படி தான் சிலர் பள்ளிக்காலத்தில் சொல்லித்திரிந்தார்கள்

அன்னையும் பிதாவும் பின்னுக்கிடைஞ்சல்

ஆலயம் தொழுவது வேலை மினக்கேடு

இவ்வாறு சொல்லிய என் நெருங்கிய தோழியின் பெற்றோர் விமான தாக்குதலில் பலியானார்கள். அதன்பின் அவள் மனநிலை பாதிக்கப்பட்டவளாக கோயிலே தஞ்சம் என இருந்தாள். :D

எதுவோ என் மனசில் தோன்றியதை சொன்னேன்.

இனி உங்கள் வழி. நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

என்னம்மா கண்ணு சவுக்கியம்மா? ஆமம்மா கண்ணு சவுக்கியம் தான்?

யானைக்குச் சின்னப்பூனை போட்டியா? - துணிஞ்சு

மோதித்தான் பட்டபாடு பாத்தியா? :lol::lol:

Link to comment
Share on other sites

நானும் ஒன்று சொல்லுறேன்

நாம் நோக்கும் பிகர் நம்மை நோக்காவிடில் -நாம்

நோக்கி என்ன பயன் :lol:

தொடர்ந்து ஒவ்வொருநாளும் நல்ல புதுகுறல் தருகிறேன்!! :P

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திருக்குறளைப் படித்து புதிய பாதை வகுப்போம்

கொப்பி வேண்டாம்

திருவள்ளுவர்

புத்தர்

காந்தி

தம்பி

ஒன்றுதான்

நம்மை நாம் அடையாளம் காண்போம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.