Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சுரேஸ்.மிக நீண்ட காலத்தின் பின் காண்பதில் மகிழ்ச்சி.

பாட்டு உங்கள் குரலா?

நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு காணுகிறேன் உங்க‌ளை

ந‌ல‌மா ச‌கோ

Bro இந்த‌ பாட‌ல் நீங்க‌ளா பாடின‌து 😁🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது சினிமா பாடலோ.  மெட்டி ஒலி எனும் பெயரில் ஒரு சீரியல் ஓடுவதை எங்கோ பார்த்ததாக ஞாபகம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சுரேஸ்.மிக நீண்ட காலத்தின் பின் காண்பதில் மகிழ்ச்சி.

பாட்டு உங்கள் குரலா?

நன்றாக உள்ளது.

வணக்கம் ஈழப்பிரியன் அண்ணா. நலமா? ஓம். Try பண்ணினன்.😀 நன்றி அண்ணா.

14 hours ago, பையன்26 said:

 ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு காணுகிறேன் உங்க‌ளை

ந‌ல‌மா ச‌கோ

Bro இந்த‌ பாட‌ல் நீங்க‌ளா பாடின‌து 😁🙏

வணக்கம் பையன். எப்படி சுகம்கள். ஓமோம்😃

13 hours ago, நியாயம் said:

இது சினிமா பாடலோ.  மெட்டி ஒலி எனும் பெயரில் ஒரு சீரியல் ஓடுவதை எங்கோ பார்த்ததாக ஞாபகம். 

ஓம் அண்ணை. சினிமாப்பாடல்தான். இளையராஜா இசை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் ந‌ல‌ம் ச‌கோ
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன தம்பியர்! அனுபவிச்சு பாடியிருக்கிறியள் போல.....கண்டு கனகாலம். மீண்டும் கண்டதிலை மிகப்பெரிய சந்தோசம். நலமோடு இருங்கள்.

நேயர் விருப்பமாக "தென்பாண்டி சீமையிலே" என்ற பாடலை பாடுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

@சுபேஸ்

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/10/2023 at 07:31, சுபேஸ் said:

வணக்கம் ஈழப்பிரியன் அண்ணா. நலமா? ஓம். Try பண்ணினன்.😀 நன்றி அண்ணா.

வணக்கம் பையன். எப்படி சுகம்கள். ஓமோம்😃

ஓம் அண்ணை. சினிமாப்பாடல்தான். இளையராஜா இசை.

பாடலை வாரவிடுமுறையில் கேட்கின்றேன். இணைப்புக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, குமாரசாமி said:

என்ன தம்பியர்! அனுபவிச்சு பாடியிருக்கிறியள் போல.....கண்டு கனகாலம். மீண்டும் கண்டதிலை மிகப்பெரிய சந்தோசம். நலமோடு இருங்கள்.

நேயர் விருப்பமாக "தென்பாண்டி சீமையிலே" என்ற பாடலை பாடுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

@சுபேஸ்

நீ எங்கே என் அன்பே 🥰
இந்த‌ பாட்டை ப‌ரிம‌ள‌ம் பாட்டி பாடினால் எப்ப‌டி இருக்கும் தாத்தா😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் நன்றாக இருக்கின்றது சுபேஸ்.....முதலில் நீங்கள்தான் பாடியது என்று எனக்குத் தெரியவில்லை.....பின்னணி இசை இல்லாமல் மனசுக்கு அமைதியாக இருக்கிறது.......கீப் இட் அப் .....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

நீ எங்கே என் அன்பே 🥰

எங்க அந்த பாட்டை ஒருக்கால் போடுங்கோ பாப்பம் 😄

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/11/2023 at 21:49, நியாயம் said:

பாடலை வாரவிடுமுறையில் கேட்கின்றேன். இணைப்புக்கு நன்றி!

இரண்டு நிமிசப் பாட்டுக்கு வார இறுதிவரை காத்திருப்பது என்னய்யா நியாயம் ? 🥴🥺

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, குமாரசாமி said:

எங்க அந்த பாட்டை ஒருக்கால் போடுங்கோ பாப்பம் 😄

  • Haha 1
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ச‌கோத‌ர‌ர் பாட்டு இணைச்சாப் பிற‌க்கு இங்கால‌ காணும்..........என்ன‌ ப‌ழ‌க்க‌ம் இது லொல்................

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.