Jump to content

புலத்தில் நம்மவர் சமையல் முறை மாற்ற வேண்டியதன் காரணங்கள், மாற்று வழி முறைகள்?????


Recommended Posts

குறிப்பாக அவுஸ்ரெலியாவை எடுத்து கொண்டா எங்கள் உணவுகளை உண்பதை விட அந்த நாட்டு உணவுகளை தான் வாரத்தில் கடைசி 3 நாட்களாவது உண்கிறோம் அதன் பிறகு பார்த்தா காலையில் மேற்கத்தைய உணவு :lol: !!மதியம் மக்டோனால்ஸ் அல்லது ஏதாவது ரெஸ்சுரனிட்ல தான் உணவை உண்பார்கள் அவுஸ்ரெலியாவில் உள்ள அநேகர் இப்படி தான் ஏனைய நாடுகள் பற்றி தெரியாது :lol: !!ஆகவே எங்கள் உணவுகளை உண்பது மிக குறைவாகவே காணபடுகிறது அதே வேளை எங்கள் உணவுகள் பல மிகவும் சத்துள்ள உணவு என்று இங்கே உள்ள அவுஸ்ரெலியர்கள் கூறுவார்கள் ஆகவே நீங்கள் வசிக்கும் நாட்டை பற்றி எனக்கு தெரியாது ஆனா அவுசில் நேர பற்றாகுறை,கணவன் மற்றும் மனைவி வேலைக்கு செல்வதால் நமது சமையலை செய்வது மிக குறைவாகவே காணபடுகிறது என்றே கூறமுடியும்! :lol: !

அப்ப நான் வரட்டா!! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.