Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ!

by Web EditorJune 9, 20240 News7 Tamil Google News Link
postcard-2024-06-09T214112.275.webp?fit=

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

postcard-2024-06-09T192436.058.webp?resi

பிரதமர்:

பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

கேபினட் அமைச்சர்கள்:

  1. ராஜ்நாத் சிங் 
  2. அமித்ஷா 
  3. நிதின் கட்காரி
  4. ஜே.பி.நட்டா
  5. சிவராஜ் சிங் சவுகான்
  6. நிர்மலா சீதாராமன்
  7. ஜெய்சங்கர்
  8. மனோகர் லால் கட்டார்
  9. மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி
  10. பியூஷ் கோயல்
  11. தர்மேந்திர பிரதான்
  12. ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சியைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சி
  13. ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லலன் சிங்
  14. சர்வானந்த சோனாவால்
  15. வீரேந்திர குமார்
  16. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு
  17. பிரகலாத் ஜோசி
  18. ஜூவல் ஓரம்
  19. கிரி ராஜ் சிங்
  20. அஸ்வினி வைஷ்ணவ்
  21. ஜோதிராதித்ய சிந்தியா
  22. பூபேந்தர் யாதவ்
  23. கஜேந்திர சிங் ஷெகாவத்
  24. அன்னபூர்ணா தேவி
  25. கிரண் ரிஜிஜூ
  26. ஹர்தீப் சிங் புரி
  27. மன்சுக் மாண்டவியா
  28. ஜி.கிஷன் ரெட்டி
  29. லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான்
  30. சி.ஆர்.பாட்டீல்

இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு:

  1. ராவ் இந்திரஜித் சிங்
  2. ஜிதேந்திர சிங்
  3. அர்ஜுன்ராம் மேக்வால்
  4. சிவசேனா (ஏக்நாத் சிண்டே) கட்சியைச் சேர்ந்த பிரதாப் ராவ் ஜாதவ்
  5. ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரி

இணை அமைச்சர்கள்:

  1. ஜித்தன் பிரசாதா
  2. சிரிபத் நாயக்
  3. பங்கஜ் சவுத்ரி
  4. கிருஷ்ணன் பால் குர்ஜால்
  5. ராம்தாஸ் அத்வாலே
  6. நித்யானந்த் ராய்
  7. அப்னா தள கட்சியைச் சேர்ந்த அனுப்பிரியா படேல்
  8. சோமன்னா
  9. பெம்மசாணி சந்திரசேகர்
  10. எஸ்.பி.சிங் பாகேல்
  11. சோபா கரந்லாஜே
  12. கீர்த்தி வர்தன் சிங்
  13. பி.எல்.வெர்மா
  14. சாந்தனு தாகூர்
  15. கமலேஷ் பாஸ்வான்
  16. பண்டி சஞ்சய்குமார்
  17. அஜய் தாம்தா
  18. எல்.முருகன்
  19. சுரேஷ் கோபி
  20. ரன்வீத் சிங் பிட்டு
  21. சஞ்சய் சேத்
  22. ரக்‌ஷா கட்சே
  23. பாகிராத் சவுத்ரி
  24. சதீஷ் சந்திரடூபே
  25. துர்கா தாஸ் உய்கி
  26. சுகந்தா மஜும்தார்
  27. சாவித்ரி தாக்கூர்
  28. டோக்கான் சாவ்
  29. ராஜ் பூஷன் சவுத்ரி
  30. பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா
  31. ஹர்ஸ் மல்ஹோத்ரா
  32. நிமுபென் பாம்பனியா
  33. முரளிதர் மொஹோல்
  34. ஜார்ஜ் குரியன்
  35. பபித்ரா மார்கரீட்டா

https://news7tamil.live/modi-3-0-who-are-the-union-ministers-full-list-here-it-is.html

 

 

 

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.