-
Tell a friend
-
Topics
-
Posts
-
By goshan_che · Posted
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்து வருடத்தில் வெளித்து விடும். பார்ப்போம். -
நீங்கள் சொல்வது போல் இருந்தாலும் இன்னும் ஒரு வருடம் அல்லது இரு வருடங்கள் மட்டும் இதை செய்ய முடியும். நாம் ஈழத்தமிழர். விளங்கினால் சரி. ஈழத்தமிழனின் பலம் சிங்களத்துக்கு மட்டுமே நன்கு தெரியும்.
-
தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இனக்கலவரங்களும் உரிமை மறுப்புகளுமே. அதையெல்லாம் மறந்து சிங்கள இனவாத அரசியலுக்கு மீண்டும் மீண்டும் மிண்டு கொடுப்பதிலேயே சிலர் இருக்கின்றனர்.
-
By goshan_che · Posted
இப்போதைக்கு சீமான் அளவுக்கு வீச்சாக யாரும் இல்லை. ஆனால் தமிழ் தேசியத்துக்கு உண்மையாக சீமானுக்கு முன்பிருந்தே இருந்த நெடுமாறன் ஐயா, ஐயாநாதன், மணியரசன் போன்றோர் உள்ளார்கள். ஆனால் என்ன சீமானை போல் பிரபாகரன் படத்தை தூக்கினால், புலி கொடியை தூக்கினால் மறு கணமே அவர்கள் அடக்கப்பட்டு விடுவார்கள். ஒன்றை யோசித்து பாருங்கள் சீமானுடன் இருக்கும் போது செய்ததைப்போல அப்பட்டமான புலிகள் சார்பு பிரச்சாரங்களை ஏன் பிரிந்து போன யாராலும் செய்ய முடியவில்லை. அவர்களில் கல்யாண சுந்தரத்தை தவிர மிகுதி எல்லாரும் தொடர்ந்தும் தமிழ் தேசிய அரசியலில்தான் பயணிக்கிறார்கள். ஏனென்றால் டெல்லியால் புலி கொடி, பிரபாகரன் படத்தை வீதி எங்கும் கொண்டு போக அனுமதிக்கபட்டவர் சீமான் மட்டுமே. வேறு யார் செய்தாலும் எப்படியாவது அடித்து நொருக்கி விடுவார்கள். 2009க்கு பின் சீமான் காட்டும் அத்தனை வீச்சும் டெல்லியின் வழி காட்டலில் நடப்பதுவே. ஆனால் இப்படியாவது தமிழ் தேசிய செய்தி மக்களை போய் சேர்கிறதே என்பது கொஞ்சம் ஆறுதல்தான். ஆனால் இந்த படத்தில் காட்டியது போல் சீமான் வந்தே மாதரம்தான் தமிழ் தேசியம் என முடிக்கும் போது (முடிப்பார்) - அவரை எதிர்த்து தமிழ் தேசியத்தை தக்க வைக்க வேண்டிய தலைமைகளை உருவாக்காது விட்டிருந்தால் - அகாலி தள் போல இன்னுமொரு, இந்திய உப பிராந்திய கொள்கையாக தமிழ் தேசியம் நிரந்தரமாக காயடிக்க பட்டு விடும். -
பதிவுக்கு நனறி புலவர். குத்துச்சண்டைவீரர் முகமது. அலிக்கும் இன்று பிறந்ததினம் எம்_ஜி_ஆர் இடம் வந்து விருந்து உண்டு போனவர்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.