• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
nunavilan

நகைச்சுவைக் காட்சிகள்

Recommended Posts

பல்குரல் நிகழ்ச்சி ஒன்று

Share this post


Link to post
Share on other sites
:D:lol: Edited by kuddipaiyan26

Share this post


Link to post
Share on other sites

வடிவேலுவின் நகைசுவை பகுதி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Share this post


Link to post
Share on other sites

வடிவேலுவின் நகைசுவை பகுதி

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

வடிவேலுவின் நகைசுவை காட்சி வசீகரா படத்தில் இருந்து.

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

நுனா அது வசீகரா படம். நன்றி உங்கள் இணைப்புக்கு :unsure:

Share this post


Link to post
Share on other sites

நுனா அது வசீகரா படம். நன்றி உங்கள் இணைப்புக்கு :unsure:

Share this post


Link to post
Share on other sites

நன்றி சுப்பண்னை திருத்தியமைக்கு. சில காட்டூன் பாடல் காட்சிகள்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Share this post


Link to post
Share on other sites

ரைட்ரானிக் (titanic)படத்தில் தனலக்சுமியும் வேலுவும்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Share this post


Link to post
Share on other sites

நூணாவிலன் தொடரட்டும் சூப்பர் :):wub:

Share this post


Link to post
Share on other sites

அட நானாயிருக்கெ இன்னும் தொடரட்டும்

Share this post


Link to post
Share on other sites

உதய கீதம் படத்தில் இருந்து கவுண்டமணி -- செந்தில்

Share this post


Link to post
Share on other sites

கவுண்டமணி -- செந்தில் மீண்டும்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Share this post


Link to post
Share on other sites

விவேக்கின் நகைச்சுவை காட்சி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Share this post


Link to post
Share on other sites

வடிவேலு -- பார்த்திபன் நகைச்சுவை காட்சி

Share this post


Link to post
Share on other sites

தூள் படத்தில் இருந்து நகைசுவை காட்சி

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

வடிவேலு அரசியல்வாதியாக..................

Share this post


Link to post
Share on other sites

விவேக் தெலுங்கு சாமியாராக

Share this post


Link to post
Share on other sites

நல்ல நகைச்சுவை நுணா.. எனக்குப் பிடித்த விவேக்கின் நகைச்சுவைகளில் இதுவும் ஒன்று. :rolleyes:

கையைப் பிடிச்சு இழுத்தியாடா..! :)

Share this post


Link to post
Share on other sites
:D:D டன், இதுவும் நல்லாயிருக்கு. குழப்பி விட்டார் வடிவேலு.

Share this post


Link to post
Share on other sites
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Share this post


Link to post
Share on other sites

கவுண்டமணி -- சத்திராஜ் பங்குபற்றும் நகைசுவை காட்சி

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Share this post


Link to post
Share on other sites

சின்ன தம்பி படத்தில் இருந்து கவுண்டமணியின் நகைசுவை காட்சி

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • டிஸ்கி : இந்தாண்டு நம்மளும் ஏதாவது கிறுக்குவோமே..! என்ற முயற்சிதான்..கீழே..!   ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்.. புகுமுக வகுப்பை (PUC) முடித்துவிட்டு, மதிப்பெண்கள் வெளிவரும் நேரம்.. 'திக் திக்' மனதோடு அடுத்த எதிர்கால படிப்பை 'எந்தப் பிரிவில் தொடரலாம்..?' என மனதில் ஆயிரம் கேள்விகள்..குழப்பங்கள்..! தோட்டத்திற்கு சென்றால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், அக்கம்பக்கம் உள்ளோர் எனது ஐயாவிடம் "மைனர் அடுத்து என்ன செய்யப்போறார்..?" எனக் கேள்விகள்.. மதிப்பெண்கள் வரும்வரை என்னிடம் பதிலில்லை.. ஒருமாத கால காத்திருப்பிற்கு பின் பெறுபேறுகள் வந்தாயிற்று.. எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள்..! நிச்சயம் எனது கனவான பொறியாளராக முடியும்..அதுவும் நினைத்த கல்லூரியில்..! நம்பிக்கை வந்தது.   குக்கிராமத்திலிருக்கும் ஒரேயொரு கடையில் கிடைக்கும் செய்திதாள்களில், 'எப்பொழுது கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்புகள் வெளிவரு'மென தினந்தோறும் துருவித் துருவித் தேடல்கள்..! அறிவிப்பும் வந்தது.. ஐயாவிடம் பணத்தை வாங்கி கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன்.. "ராசா, நீ பக்கத்திலிருக்கும் மதுரையிலேயே படிப்பா..!" என தாயின் வேண்டுகோள்.. நேர்முகத்தேர்வுகளும் வந்தன.. குக்கிராமத்தை விட்டு வெளிவராத எனக்கு திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் செழிப்பையும், பச்சைபசேலென வயல்வெளிகளையும் காண வாய்ப்பும் கிட்டியது.. நான் ரெயிலில் அதிக தூரம் பயணித்ததும் அப்பொழுதுதான். "இவ்வருட பொறியியல் படிப்பிற்கான நேர்முகத்தேர்வில் நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்..இந்த தேதிக்குள் ரூ.மூவாயிரத்து சொச்சம் கல்லூரிக்கும், விடுதிக்கும் கட்டவும், இன்னபிற சான்றிதழ்களோடு கல்லூரிக்கு சேர வரவேண்டும்.." என பதிவுத் தபாலில் கடிதம் வந்தது.. ஒரே மகிழ்ச்சி.. தெருவெல்லாம் கூடிவிட்டது.. நம்மூர் பையனுக்கு எஞ்னியர் அனுமதி கிடைத்துவிட்டது என ஆரவாரம்..   விடுமுறை முடிந்து மறுநாள் கல்லூரி திறக்கும் நாள்.. எனது ஐயா கூப்பிட்டு "இதோ பாருப்பா.. ஊருக்குள்ளேயே எங்கள் காலை சுத்திசுத்தியே வளர்ந்துட்டே.. ஒனக்கு வெளி உலகம் தெரிய வேணும்.. இனிமேல் நீதான் தனியா இருக்க பழகோணும்..அதனால நீ தனியா ரயிலேறி போய் கல்லூரியில் சேர்ந்துகொள்.." என கண்டிப்புடன் கூறிவிட்டு பணம் கொடுத்து அனுப்பினார். அம்மா கண்ணீரோடு பலகார, பதார்த்த மூட்டை முடிச்சுகளுடன் விடைகொடுத்து அனுப்ப, கல்லூரிக்கு செல்ல மதியம் ஒரு மணியளவில் மதுரை ரெயில் நிலையம் வந்து சேர்ந்தேன்.. கிராமத்திலிருக்கும்போது வேட்டியுடன் இருந்து பழகிவிட்டதால் அன்று ரெயிலேறுவதற்கும் வேட்டியுடன் தான் நின்றிருந்தேன்..எனது ரெயில் வரவிருக்கும் நேரம் மதியம் 02:30. மிட்டாய் கடையை பார்ப்பதுபோல் நடைமேடையிலிருக்கும் பல்வேறு அறிவிப்பு பலகைகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.. நேரம் செல்ல செல்ல ரெயிலேறுவதற்கு பலரும் கூடிவிட்டனர்.   தஞ்சை மாவட்டம் எனக்கும் முற்றிலும் புதிது என்பதால், அருகில் நின்றிருந்த ஒரு இளவயது அன்பரிடம் "ஏங்க இந்த ரெயில் எத்தனை மணிக்கு ஊர் போய் சேரும்..?" என தயக்கத்துடன் விசாரித்தேன்.. அவர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு, "நடுச்சாமம் ஆகிவிடும்..என்ன விசயமா அந்த ஊருக்கு நீங்க போறீங்க..?" என வினவினார். அப்பொழுது அவருடன் இன்னொரு நண்பரும் இணைந்துகொண்டார். நான் தயக்கத்துடன், "எனக்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர அனுமதி கிடைச்சிருக்கு.. நாளைக்கு முதல்நாள் காலேஜ்.. அதுதான் போறேன்.." என்றேன்.. உடனே இருவரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டே, "நாங்களும் அந்த ஊருக்குதான் போறோம்.. நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்..? அப்பா என்ன தொழில் செய்கிறார்..?" என அன்பாக விசாரிதனர். நானும் "என் ஐயா ஒரு விவசாயி.." பதிலளித்தேன். "ஒங்க அப்பா பேரு..?" எனக் கேட்டனர்.  நான், 'இவர்கள் ஏன் இப்படி துருவுகிறார்கள்..?' என துணுக்குற்றாலும், 'சரி ஊரு வரை போய் சேர பேச்சு துணைக்கு உதவியாக இருக்கு'மென நினைத்து "என் ஐயா பேரு ........." என சொன்னேன். உடனே புதிதாக உடன்சேர்ந்த அந்த அன்பர் "ஏம்பா, ஒன்னை கஸ்டப்பட்டு வளர்த்து பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டிருக்காரே, அவரின் பேருக்கு முன்னால Mr. என குறிப்பிட்டு மரியாதையா சொல்ல மாட்டியா..? வேட்டியெல்லம் கட்டிட்டிட்டு வந்திருக்கே.. ஒனக்கு முன்னாடியே விசயமெல்லாம் தெரியுமா..? எங்களோட தானே ரெயிலில் வரப்போறே, ஒனக்கு இருக்கு கச்சேரி.." என்றார். நான் விக்கித்து அதிர்ந்து போனேன்.. ரெயிலும் வந்துவிட்டது.. எனக்கு பிடித்தது சனி..    (தொடரும்..)
  • ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இன்னும் 8மாச‌த்தில் உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ இருக்கு , அதுக்கு அட்ட‌காச‌மாய் போட்டியை வைப்போம் , ஜ‌பிஎல்லை பொழுது போக்குக்காக‌ பாப்போம் , உல‌க‌ கோப்பை விளையாட்டில் தான் யாழ் க‌ள‌ போட்டியும் சூடு பிடிக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 
  • பூனைக்குட்டியை தேடிப் பார்த்தா தான் தெரியுது.
  • படம் பார்த்தேன். 16 பெண்களும் 17 ஆண்களும். (Photo எடுத்தது ஆணா பெண்ணா என்று  தெரியாததால் கணக்கில் சேர்க்கவில்லை) கேள்வி -  பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவில் உங்கள் சாடை தெரிகிறது. உறவா?