Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

படைய மருத்துவர் லெப் கேணல் தமிழ்நேசன்

 

 

ltte-medical-team-tamilnesan.jpg

 

210294546_2202015813272072_8483299898430278005_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

படைய மருத்துவர் அமரர் அருள் எ றொசான் 

 

 

arul a roshan.jpg

 

Doctor Rosan.jpg

 

Doctor Lt. Col. Arul Nesan.jpg

முள்ளிவாய்க்காலில் பண்டுவம் அளிக்கையில்

 

Dr. Roshan.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

படைய  மருத்துவர் கிருபாகரன்

(ஆயுதம் மௌனித்த பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டார்)

 

 

Dr.கிருபாகரன்.jpeg

 

Dr.கிருபாகரன்2.jpeg

' மருத்துவர் தணிகை மற்றும் மருத்துவர் கிருபாகரன்'

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

படைய மருத்துவர் எழுமதி எ சாந்தி (டொக்டர் அன்ரி) 

(வலிந்து காணாமலாக்கப்பட்டார்)

 

 

இவர் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர்

Ltte-Karikalan-wife-2.jpg

 

Ltte-Karikalan-wife.jpg

 

08C57FA7-D062-4207-ADEF-50E764D32065.jpeg

 

BD45609D-8429-4300-9A87-7AB76A423335.jpeg

 

73025387_770538976716749_1759661853656481792_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இணையர்

 

 

மலரவனும் பிரியவதனாவும்.jpg

படைய மருத்துவர் மலரவன், படைய மருத்துவர்  பிரியவதனா

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அறுவைப் பண்டுவம் ஒன்றின் பின்னர் படைய மருத்துவர்  பிரியவதனா, படைய மருத்துவர் மலரவன், ??

1/4/2008

 

 

malaravan.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பெண் மருத்துவப் போராளிகள் முதன்மை மருத்துவ நிலையொன்றில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்

நான்காம் ஈழப்போர்

 

 

 

 

main-qimg-d3828bc66ea887368df453eaabf5ea2f.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

படைய மருத்துவர் மேஜர் வினோதரன்

 

 

 

மருத்துவ போராளி மேஜர் வினோதரன்.jpg

 

Tamil Military Dr. Major Vinotharan 2.webp

 

Tamil Military Dr. Major Vinotharan.webp

தியாக தீபம் திலீபன் மருத்துவமனையில் மேஜர் வினோதரன்

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

படைய மருத்துவர் திரு தணிகை

 

 

kudaarappu.jpg

Kudaarappu landing.jpg

Ltte-Lt-Col-Isaivaanan-3.jpg

 

 

FB_IMG_1616930356849.jpg

 

 

fff.jpeg

களமுனை முன்மாதிரி மருத்துவமனையில் சேவையில் அன்னார்

 

 

Olimaran.jpg

லெப். கேணல் தரநிலையுடையவர்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆழிப்பேரலையின் போது கனேடிய படைய மருத்துவர்களோடு படைய மருத்துவர் தணிகை
அம்பாறை
2004/2005

 

 

 

sunami-relief-ltte-5.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தியாக தீபம் திலீபன் மருத்துவமனையில் படைய மருத்துவர் தணிகை

 

 

 

ltte-medical-team.jpg

 

 

 

==============================

 

 

 

 

ltte-doctors-3.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

 

 

 

 

 

 

 

டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை

புதுக்குடியிருப்பு

 

 

பல உயிர்களைக் காத்த மருத்துவமனை. எனது உயிரைக் காத்த மருத்துவமனையும் இதுதான்!

 

image (2).png

"தொடக்கக்கால கட்டடம்"
 

 

 

 

TE hospital.jpg

'கட்டடப் பணிகள் நிறைவடையாத புதிய மருத்துவமனைக் கட்டடம்'

 

 

 

16.10.2005:

 

1996 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய புதுக்குடியிருப்பு மருத்துவமனை, போர்க்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காகப் பெயர்பெற்ற மருத்துவர் பொன்னம்பலத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் பண்டுவம் பெற்று வரும் மருத்துவமனை, ஒரு நாளைக்கு 15 முதல் 20 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, மாதம் 30 பெரிய மற்றும் 70 சிறு அறுவைப்பண்டுவம் செய்து வருகிறது, தற்போது கூடுதல் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

 

 

தகவல்: தமிழ்நெற்

 

Puthu1015_01.jpg

'கட்டடப் பணிகள் நிறைவடைந்த மருத்துவமனை'

 

34307649_143628279833599_3585652278834495488_n.jpg

''நுழைவுவாயில்''

 

Patients waiting outside in the shade to gain entrance to the hospital. Temporary tents provide additional room for the new influx of patients after the tsunami..jpg

'நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியில் நிழலில் காத்திருக்கிறார்கள். ஆழிப்பெரலைக்குப் பிறகு நோயாளிகளின் புதிய வருகைக்கு தற்காலிக கூடாரங்கள் கூடுதல் இடத்தை வழங்குகின்றன.'

 

Locally trained lab technician prepares to get blood sample from a patient in a well equiped laboratory..jpg

'உள்ளூரில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பவியலாளர், நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் நோயாளியிடமிருந்து அரத்த மாதிரிகளைப் பெறத் தயாராகிறார்.'

 

Dr Sivapalan leading a surgical team. According to Dr Sivapalan the Hospital only charges patients who can afford. Most of the services performed by the Hospital are therefore done free of charge..jpg

'மருத்தவர் சிவபாலன் ஒரு அறுவை சிகிச்சை குழுவை வழிநடத்துகிறார். மருத்தவர் சிவபாலன் கூறுகையில், மருத்துவமனை பணம் வழங்கு இயலுமையுடைய நோயாளிகளிடம் மட்டுமே கட்டணத்தை அறவிடுகிறது. எனவே மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.'

 

TE hospital 2.jpg

Air-conditioned main operating theater , one of two in the hospital. In addition to the Surgical tools and sterilization equipment and anesthesiological equipment are available that allow major surgeries to be performed at.jpg

'மருத்துவமனையில் உள்ள இரண்டு குளிரூட்டப்பட்ட முதன்மை அறுவை பண்டுவ அரங்கங்கள். அறுவைப்பண்டுவக் கருவிகளுடன் கூடுதலாக உள்ள தொற்றுநீக்க ஏந்தனங்கள் மற்றும் மயக்க மருந்து ஏந்தனங்கள் மருத்துவமனையில் மூ அறுவை பண்டுவங்கள் செய்ய அனுமதிக்கிறது.'

 

Ponnampalam Hospital has a well equipped dental laboratory where typical regular cleaning sessions and fillings as well as more complicated surgical procedures are performed..jpg

'பொன்னம்பலம் மருத்துவமனையில் நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட பல் மருத்துவ ஆய்வுக்கூடம் உள்ளது, அங்கு சராசரி வழக்கமான துப்புரவு அமர்வுகள் மற்றும் நிரப்புதல்கள் மற்றும் மிகவும் சிக்கலான அறுவை பண்டுவ முறைவழிகள் நிகழ்த்தப்படுகின்றன.'

 

Norwegian gastro-enterologist Per Arthur Johansson visited Dr Ponnampalam hospital and trained nurses and doctors on the use of equipment and diagnostic techniques..jpg

'நோர்வேயைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் வல்லுநர் பெர் ஆர்தர் இயொகன்சன் டாக்டர் பொன்னம்பலம் மருத்துவமனைக்குச் சென்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஏந்தனக்கள் பயன்படுத்துதல் மற்றும் நோயறிதல் நுட்பங்களைப் பற்றி பயிற்சி அளித்தார்.'

 

Cardiologist Dr Shan K. Sundar from California is a regular visitor to Vanni medical facilities to train and help advance treatment of heart conditions..jpg

'கலிபோர்னியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநர் மரு.ஷான் கே. சுந்தர் வன்னி மருத்துவ வசதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், இதய நோய்களுக்கான பண்டுவத்தை முன்னேற்ற உதவவும் வழக்கமாக வருகை தருகிறார்.'

 

Gynaecologist Dr Navaneethan assisting local medical staff..jpg

'மகளிர் நலவியல் மருத்துவர் நவநீதன் உள்ளூர் மருத்துவ ஊழியர்களுக்கு ஆற்றுகிறார்.'

 

U.S Obstretrician Dr Samuel at the operating theater.jpg

'அறுவை பண்டுவ அரங்கில் அமெரிக்க மகப்பேறு மருத்துவர் சாமுவேல்'

 

Cardiologist from Australia, Dr Manomohan visiting Ponnambalam Hospital to train the local staff and perform operations..jpg

'அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநரான மருத்துவர் மனோமோகன், உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவும், அறுவை பண்டுவம் செய்யவும் பொன்னம்பலம் மருத்துவமனைக்கு வருகைதந்தார்.'

 

Dentists Sivakanesan and Sivapiran from Norway working with a patient to train local medical practitioners..jpg

'நோர்வேயைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் சிவகணேசன் மற்றும் சிவபிரான் ஆகியோர் உள்ளூர் மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நோயாளியுடன் வேலைசெய்கின்றனர்.'

 

Dr Moorthy, a Gastro-enterologist from California, USA helping Dr Sivapalan in diagnosing a patient..jpg

'அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரையகக் குடலியவியலாளர் மருத்துவர் மூர்த்தி, ஒரு நோயாளியைக் நோயறிவதில் மருத்துவர் சிவபாலனுக்கு உதவினார்.'

 

Dr Ganenthiran, an anaesthesiologist, helping in a surgery at the hospital..jpg

'மருத்துவர் கணேந்திரன், ஒரு மயக்க மருத்துவர், மருத்துவமனையில் அறுவை பண்டுவத்திற்கு உதவுகிறார்.'

 

Dr Robert Benjamin, an ENT surgeon from New Zealand examining a patient in Ponnambalam Memorial Hospital..jpg

'நியூசிலாந்தைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ராபர்ட் பெஞ்சமின், பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் நோயாளியை பரிசோதிக்கிறார்.'

 

Norwegian nephrologist Dr Fauchald is a regular visitor to Ponnampalam hospital to impart his expertise in kidney relate disceases to local doctors..jpg

'நோர்வே சிறுநீரக மருத்துவர் மருத்துவர் ஃவாச்சால்ட், உள்ளூர் மருத்துவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்களில் தனது வல்லுனத்துவத்தை வழங்குவதற்காக பொன்னம்பலம் மருத்துவமனைக்கு தொடர்ந்து வருபவர் ஆவார்.'

 

Orthopaedic Surgeon from Malaysia, Dr Sivananthan, performing surgery on fractured leg of a patient..jpg

'மலேசியாவைச் சேர்ந்த எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சிவானந்தன், ஒரு நோயாளியின் கால் முறிவுக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'

 

Australian orthopaedic surgeon, Dr Chris Robert, using the hospital surgical facilities for an operation..jpg

'ஆஸ்திரேலிய எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர், மரு. கிறிஸ் ராபர்ட், அறுவை பண்டுவத்திற்காக மருத்துவமனை அறுவை பண்டுவ வசதிகளைப் பயன்படுத்துகிறார்.'

 

British eye surgeon, Dr Puvanachanthiran, helping staff with the intricacies of performing eye surgery..jpg

'பிரித்தானிய கண் அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் புவனச்சந்திரன், கண் அறுவை பண்டுவம் செய்வதில் உள்ள சிக்குப்பிக்குகளில் ஊழியர்களுக்கு உதவுகிறார்.'

 

Norwegian plastic surgeon, Dr Louis de Weerd, talking to a patient on the needs for performing a plastic surgery to correct facial deformity..jpg

'நோர்வே ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் இலூயிசு டி வீர்ட், முகக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு ஞெகிழி அறுவை பண்டுவம் செய்ய வேண்டியதன் கட்டாயத்தேவை குறித்து நோயாளியிடம் பேசுகிறார்.'

 

Dr. Charles Vivekanandan, a Plastic Surgeon from UK, performing surgery on a male patient..jpg

'இங்கிலாந்தைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சார்லசு விவேகானந்தன், ஆண் நோயாளிக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'

 

Plastic surgeon from UK, Dr Philip Grey, determining the surgery required to help a female patient..jpg

'பிரித்தானியாவைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் பிலிப் கிரே, ஒரு பெண் நோயாளிக்கு உதவும் அறுவை பண்டுவத்தைத் தீர்மானிக்கிறார்.'

 

Surgical team from Stanford University, USA, working at the Dr Ponnambalam Memorial Hospital, helping to impart their medical knowledge to local doctors..jpg

'அமெரிக்காவின் இசுரான்ஃவோர்ட்டு பல்கலைக்கழகத்தின் அறுவை பண்டுவக் குழு, டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் பணிபுரிந்து, உள்ளூர் மருத்துவர்களுக்கு அவர்களின் மருத்துவ அறிவூட்டுகின்றனர்.'

 

Dr Karunyan Arulanandam, a Paediatrician from Calfornia USA, examining a child while a local nurse helps out..jpg

'அமெரிக்காவில் உள்ள கலிஃவோர்னியாவைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் மருத்துவர் காருண்யன் அருளானந்தம், உள்ளூர் செவிலியர் உதவி செய்யும் போது குழந்தையை பரிசோதிக்கிறார்.'

 

Dr Jeyalingam, an ENT surgeon from New York examines the eyes of a female patient at the Dr Ponnambalam Memorial Hospital..jpg

'நியூயோர்க்கைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ஜெயலிங்கம், டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியின் கண்களைப் பரிசோதிக்கிறார்.'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் நடுவப்பணியகம்

கிளிநொச்சி

 

 

Kilinochchci_Photo_ (2).jpg

 

தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள் 2002-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டன. இதன் மருத்துவப் போராளிகள் "சிறப்பு மருத்துவப் போராளிகள்" எனப்பட்டார்.

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

தியாக தீபம் திலீபன் மருத்துவமனை

 ஐயங்குளம், துணுக்காய் 

2006

 

ltte-thileepan-hospital.jpeg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

தியாக தீபம் திலீபன் மருத்துவமனை

கூழாவடி, உருத்திரபுரம்(!?)

 

 

thileepan medc.png

 

 

 

==========================

 

 

21.3.2006

 

Thileepan hospital.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

(தமிழீழ புலனாய்வுத்துறை) லெப். கேணல் நியூட்டன் நினைவு கட்டடம் திறக்கப்பட்டு அதில் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை தொடங்கிவைக்கப்பட்டது

வாழைத்தோட்டம், தலைநகர்

05/03/2006

 

 

thileepan_06_03_06_05.jpg

 

colonel-sornam-declaring-open-the-nuton-memorial-house-mr-elilan-is-also-seen.jpg

சொர்ணத்தார் திறந்து வைக்கிறார். அருகில் கேணல் வசந்தன் உள்ளிட்ட கட்டளையாளர்களும் பொறுப்பாளர்களும் நிற்கின்றனர்

 

adsa.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் 11வது மருத்துவமனை திறப்பின் போது

பாட்டாளிபுரம், தலைநகர்

03/06/2004

 

 

 

thileepan_med_06.jpg

சொர்ணத்தார் திறந்து வைக்கிறார். 

 

thileepan_med_07.jpg

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் தலைவர் திரு.எழிலன், விடுதலைப் புலிகளின் மாவீரர் ஒருவரின் தாயாருக்கு பொதுச் சுடரை ஏற்றி வைக்க உதவுகிறார்.

 

colonel-banu-opening-the-medical-unit-left-mr-elilan-and-right-commander-sornam-are-seen.jpg

பிரி. பானு மருத்துவமனையை திறக்கிறார்

 

l-r-ltte-trincomalee-district-political-head-mr-s-elilan-colonel-banu-ltte-trincomalee-district-military-commander-sornam.jpg

 

Thamileelam Health Services head Mr.Arun speaking..jpg

தமிழீழ சுகாதார சேவைகள் பொறுப்பாளர் திரு.அருண் உரையாற்றுகிறார்.

 

Mr.Elilan speaking while (L-R) Colonel Banu, Commander Sornam, Mr.Arun, Thamileelam Health Services head, Mr.Santhiralingam, Mr.S.Sunthermaoorthy and Ms Kaaronja, LTTE Trinco district women political wing head are seen..jpg

 

thileepan_med_01.jpg

புதிதாக திறக்கப்பட்ட திலீபன் மருத்துவமனையில் ஒரு நோயாளியை சோதிக்கும் மருத்துவர் வேணியன்

 

asfa.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வெள்ளைக்கார மருத்துவர்களுடன் படைய மருத்துவர் திரு. வண்ணன் தியாக தீபம் திலீபன் மருத்துவமனையில்

 

 

49e6954d-2256-4bbe-9e1a-e8ba59371d69.jpeg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

இரு வேறு தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள்

????

 

 

gkhk.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

மரு. குணா ஐங்கரன் அவர்களால் பூநகரியில் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

26/11/2003

 

dr_kuna_iynkaran.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

லெப். கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையின் (KMMS) சிறப்பு மருத்துவப் போராளிகளால் சேவை வழங்கப்படுகிறது

12/06/2005

 

பாலமோட்டை, கோவில்குஞ்சுக்குளம், மாதர்பணிக்கர் மகிழங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பயிலும் சுமார் 450 மாணவர்கள் முதல் நாள் வைத்திய நிலையத்திற்கு வருகை தந்தனர்.

 

mobile_medical_camp_01.jpg

 

mobile_medical_camp_06.jpg

 

mobile_medical_camp_04.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிறிலங்கா வன்வளைப்பு தமிழீழ ஆட்புலத்தில் புலிகள் மேற்கொண்ட முதலாவது நடமாடும் மருத்துவ சேவை

1/10/2004

 

 

தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் சிறப்பு மருத்துவ போராளிகளால் மேற்கொள்ளப்பட்டது. 

வைத்தியர் எழுமதி கரிகாலன் தலைமையில் 15 வைத்தியர்கள் காலை பூந்தோட்டத்தில் உள்ள அகதிகள் முகாமிலும் பின்னர் வவுனியா மகாரம்பைக்குளத்திலும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

 

vav3.jpg

 

hospital.jpg

Edited by நன்னிச் சோழன்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.