Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

காயப்பட்ட போராளிக்கு மருத்துவ பிரிவின் கள மருத்துவ புலியொருவர் முதலுதவிப் பண்டுவம் அளிக்கிறார்

ஓயாத அலைகள் - 3

unceasing waves 3 ltte.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓயாத அலைகள் மூன்றில் 
மருத்துவ பிரிவு

medicines.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவ பிரிவின் கள மருத்துவ வேங்கைகள் பண்டுவம் அளிக்கையில்

2008

Tamil Eelam Fourth Eelam war images (43).jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, நன்னிச் சோழன் said:

இன்று எமக்கெனவொரு நாடிருந்திருந்தால் இவரின் பெயரில் ஒரு ஞாபகார்த்த மருத்துவமனை எழுந்திருக்கும்!

பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன்.

இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 hour ago, goshan_che said:

பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன்.

இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.

தகவலுக்கு மிக்க நன்றி கோசான்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.