Jump to content

என்ன கொடுமைங்க இது... :)


Recommended Posts

என்ன கொடுமைங்க இது...அப்படின்னு இந்த வீடியோக்களைப்பார்த்திட்டு..

கவலைப்படாம..

மனம் விட்டு சிரிங்க..

இப்படியும் நிறை ஆளுங்க இருக்காஙகப்பா.. :blink:

Link to comment
Share on other sites

ஓ மை கடவுளே.... :blink::huh::wub:

ஒபிசிலை வேலை செய்றவங்களுக்கு இப்படி வாறது சகசம் போல.. ஏன்ட நான் வேலை செய்ற இடத்திலும் யார் எப்போ என்ன செய்வினம் என்று சொல்ல முடியாது.... நேற்று கூட ஒரால் டென்சன் ஆ கதிரையில இருந்து விழுத்து போனா.... :):):lol:

நன்றி விகடகவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்விட்டு சிரித்தேன்

மன அடக்கம் இல்லாத கோபக்காரர்கள்தான் இப்படி நடந்து கொள்வார்கள்

நானும் தான்...

உண்மையில் எனக்கும் சட்டென்று கோபம் வரும். ஏனே வேலைத்தளங்களில் வருவதில்லை. வேலை இடங்களில் என்னைப்பற்றி கேட்டால்: நட்பு, பொறுமை அது இது எண்டு நல்லாதான் சொல்லுவினம். ஆனால் வீட்டில கேட்டா...

ஏதாவது கோவத்தில கார் ஒடினா இல்லை கடுப்பேத்தினா, என்னத்தோடையேன் இடிக்கணும் போல தோன்றும். என்னை மறந்து 1-2 நிமிசம் அப்பிடி ஒடிட்டு விட்டுடுவேன். பின்னர் ஆறுதாலா இருந்து யோசிக்கும் போது கவலைபடுவேன். இப்ப அப்படி செய்வதில்லை. அந்த இடத்தை விட்டு எழும்பி போய்டுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு வேலை செய்பவர் ஒருவருக்கும் இப்படிக் கணம் உண்டு. முப்பத்தைந்து வருடமாக அங்கு வேலை செய்கிறார். கோபத்தைப் பொருட்களின் மீது காட்டுவார். நானும் கொஞ்சமாவது அவரைக் கூலாக்கலாம் என்றுதான் நினைத்தேன். இப்ப நல்ல முன்னேற்றம் எனக்கு. அதாவது எனக்குப் பழகிவிட்டது.

:rolleyes::unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.