Jump to content

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல்


Recommended Posts

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல்

[ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 22, 2007 - 12:10 AM - GMT ]

சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் ஒன்றை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளதாக எமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் அனுராதபுரம் வான்படைத் தளத்தில் கேட்கும் கடுமையான குண்டுச்சத்தங்கள் துப்பாக்கிச் சூடுகளால் அதனை அண்டிய பகுதிகள் அதிர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67

Link to comment
Share on other sites

  • Replies 175
  • Created
  • Last Reply

Rebels attack Sri Lanka air base

Tamil Tiger rebels have launched an attack on an air force base in the north of Sri Lanka, the country's Defence Ministry says.

Gunfire and explosions could be heard in Anuradhapura, 210km (130 miles) north of the capital Colombo, before dawn on Monday, the ministry stated.

Local residents confirmed that there was firing around the base.

The Tamil Tigers are fighting for a separate homeland for the Tamil minority in the north and east.

BBC

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7055677.stm

Link to comment
Share on other sites

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்

[திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2007, 04:58 AM ஈழம்] [கொழும்பு நிருபர்]

வடபகுதியில் உள்ள அனுராதபுரம் வான்படைத் படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஆரம்பமான இத்தாக்குதல் கடந்த ஒன்றரை மணி நேரமாகத் தொடாந்து கொண்டிருக்கின்றது.

அநுராதபுரம் பகுதியில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் தெடர்ந்து கேட்டவண்ணம் உள்ளது. பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

தமிழீழ வான்படை முதலில் தாக்கியதாகவும் அதனைத்தொடர்ந்து தமிழீழ இராணுவம் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருப்பதாகவும் தகவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Military says Tamil Tigers bomb air force base in northern Sri Lanka.

COLOMBO, Sri Lanka (AP) - The Tamil Tigers bombed an air force base in northern Sri Lanka early Monday in the first major attack by the rebel group's small air wing in months, Sri Lankan military officials said.

There were no immediate reports of casualties from the attack at the Anuradhapura air base, according to military officials in the area.

http://www.pr-inside.com/military-says-tam...air-r258191.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SRI LANKA REBEL PLANE DROPS TWO BOMBS ON AIR FORCE BASE IN NORTH

SRI LANKA REBEL PLANE DROPS TWO BOMBS ON AIR FORCE BASE IN NORTH, NO DETAILS OF DAMAGE-MILITARY

http://www.alertnet.org/thenews/newsdesk/COL92754.htm

Sri Lanka says rebels attack air base in north

COLOMBO, Oct 22 (Reuters) - Tamil Tiger rebels attacked an air force base in northern Sri Lanka before dawn on Monday and heavy explosions and gunfire could be heard, the Defence Ministry said.

The attack in the north-central district of Anuradhapura comes amid near daily land, sea and air clashes as a new chapter in a two decade civil war rages on.

"According to the available information, heavy explosions and firing of weapons are still going on," the Defence Ministry said on its Web site. There were no details of any casualties or damage, and the Tigers were not immediately available for comment.

Military spokesman Brigadier Udaya Nanayakkara said a small group of rebels was attacking the base, but he had no further details.

"There is an attack in the base. There is a small group of LTTE fighters there," he said, referring to the separatist Liberation Tigers of Tamil Eelam. "It is definitely the LTTE.

Military sources said army and air force bases in the north had been warned to be on alert for a possible attack by the Tigers' air wing of light aircraft, which bombed oil installations and an air base adjacent to the island's only international airport earlier this year.

The attack in the north, where renewed civil war is now focused after troops drove the Tigers from bastions in the east of the island, comes after the military said dozens of Tigers were killed in heavy clashes in the north last week.

An estimated 5,000 people have been killed since early last year amid near daily land and sea clashes, ambushes and air strikes, taking the death toll since the conflict erupted in 1983 to around 70,000.

The Tigers seek to carve out an independent state in the north and east. The government rules that out and has instead vowed to evict the rebels from all territory they control.

While the government has had the upper hand in recent months, analysts say there is no clear winner on the horizon and fear the conflict could rumble on for years.

Counter-terrorism experts say there is no military solution to Sri Lanka's protracted conflict, and that the only hope is for both sides to reach a long-elusive political settlement.

-http://www.alertnet.org/thenews/newsdesk/COL223034.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SLAF air base in Anuradhapura under attack

Liberation Tigers of Tamileelam (LTTE) have launched air and ground attack on Sri Lanka Air Force (SLAF) air base in Anuradhapura between 3:00 and 5:00 a.m. Monday, initial reports from Colombo said.

Sri Lankan military sources in Colombo said that the LTTE has launched air and ground attack, targeting the air base in Anuradhapura in the early hours of Monday.

Further details are not available at the moment.

-TamilNet

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாப் பத்திரிகையான சிட்னி மொர்னிங் கெரல் இணையத்தளத்திலும், ரொய்ட்டர்ஸ் செய்தியினை பிரசுரித்துள்ளார்கள்.

விபரங்களுக்கு

http://www.smh.com.au/news/World/Sri-Lanka...2940944282.html

Link to comment
Share on other sites

(3ம் இணைப்பு)வான், தரை வழியாக அநுராதபுர வான்படைத் தளம் மீது தாக்குதல்

[திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2007, 04:58 AM ஈழம்] [கொழும்பு நிருபர்]

அநுராதபுரம் வான் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை இரு முனைத் தாக்குதல் ஒன்றைத் தொடுத்துள்ளார்கள். தரை வழியாலும், வான் படையைப் பயன்படுத்தியும் விடுதலைப் புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் படைத் தரப்புக்குப் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகின்றது.

இன்று அதிகாலை 3.00 மணியளவில் அநுராதபுரம் வான் படைத் தளத்துக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை ஆரம்பித்தனர். அதேவேளையில் காலை 4.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் அப்பகுதிக்கு வந்து வான் தளத்தின் மீது குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியிருக்கின்றது. புலிகளின் வானூர்திகளிலிருந்து இரண்டு குண்டுகள் போடப்பட்டன.

புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்று பாதுகாப்பாகத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது. மற்றொரு விமானம் திரும்பிக்கொண்டிருந்த போது அநுராதபுரம் எல்லைக் கிராமப் பகுதி ஒன்றில் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வானூர்தியின் நிலை என்ன என்பதையிட்டு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.

அதேவேளையில் பிந்திக்கிடைத்த செய்திகளின்படி அநுராதபுரம் பகுதியில் தொடர்ந்தும் கடுமையான குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. காலை 5.00 மணியளவில் கடுமையாகக் காயமடைந்த 3 விமானப் படையினர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதினம்

http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d42YOA3a03oMV2e

புதினத்தின் செய்தியில் புலிகளின் வானூர்தி ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புலிகளின் வானூர்தி ஒன்று வான்படைத் தளத்தின் மீது குண்டு வீச்சை நடத்தியதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது ஆனால் புலிகளின் வானூர்தியை சுட்டதாக குறிப்பிடவில்லை.

வானூர்தி சுடப்பட்டதான செய்தி வதந்தியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rebels attack air base in Sri Lanka

TAMIL Tiger rebels attacked an air force base in northern Sri Lanka before dawn today and heavy explosions and gunfire could be heard, the Defence Ministry said.

The attack in the north-central district of Anuradhapura comes amid near daily land, sea and air clashes as a new chapter in a two decade civil war rages on.

"According to the available information, heavy explosions and firing of weapons are still going on," the Defence Ministry said on its website. There were no details of any casualties or damage, and the Tigers were not immediately available for comment.

Military spokesman Brigadier Udaya Nanayakkara said a small group of rebels was attacking the base, but he had no further details.

"There is an attack in the base. There is a small group of LTTE fighters there," he said, referring to the separatist Liberation Tigers of Tamil Eelam.

"It is definitely the LTTE."

Military sources said army and air force bases in the north had been warned to be on alert for a possible attack by the Tigers' air wing of light aircraft, which bombed oil installations and an air base adjacent to the island's only international airport earlier this year.

The attack in the north, where the renewed civil war is now focused after troops drove the Tigers from bastions in the east of the island, comes after the military said dozens of Tigers were killed in heavy clashes in the north last week.

An estimated 5000 people have been killed since early last year amid near daily land and sea clashes, ambushes and air strikes, taking the death toll since the conflict erupted in 1983 to around 70,000.

The Tigers seek to carve out an independent state in the north and east. The Government rules that out and has instead vowed to evict the rebels from all territory they control.

While the Government has had the upper hand in recent months, analysts say there is no clear winner on the horizon and fear the conflict could rumble on for years.

Counter-terrorism experts say there is no military solution to Sri Lanka's protracted conflict, and that the only hope is for both sides to reach a long-elusive political settlement.

http://www.theaustralian.news.com.au/story...4-12335,00.html

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல் - வான்புலிகளும் தாக்குதலில் பங்கேற்பு

[ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 22, 2007 - 12:10 AM - GMT ]

(மேலதிக இணைப்பு 2 ) வான்புலிகளும் விடுதலைப் புலிகளின் சிறப்புத் தாக்குதல் அணி ஒன்றும் இணைந்து இன்று அதிகாலை முதல் சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படைத்தரப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி இன்று அதிகாலை 3.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் சிறிய தாக்குதல் அணி ஒன்று அனுராதபுர வான்படைத் தளத்திற்குள் ஊடுருவி தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதனைத் தொடர்ந்து அதிகாலை 4.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று குறித்த படைத்தளம் மீது இரு குண்டுகளை வீசியதாகவும் தெரியவருகிறது. அதேவேளை தரைத்தாக்குதல் அதிகாலை 5.00 மணிவரையும் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் படைத்தரப்புத் தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

அதிகாலை 3.00 மணிக்கு வான்புலிகளின் வானூர்திகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே தரை அணிகள் வான்படைத் தளத்திற்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை தாக்குதல் தற்போது வரை தொடரந்து கொண்டிருப்பதாக எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இழப்புக்கள் விபரங்களோ அல்லது இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தமிழீழ தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிற்கு ஒரு பின்தள வழங்கல் தளமாக அனுராதபுரம் வான்படைத் தளம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் படைகளிற்கான வழங்கல்களை மேற்கொள்வதற்காக அன்ரனோவ் வகையிலான போக்குவரத்து வானூர்திகளும் சில தாக்குதல் நடவடிக்கைகளிற்காக எம்ஐ 24 தாக்குதல் உலங்கு வானூர்திகள் என ஒரு குறிப்பிட்டளவு வான்கலங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்படுவது வழமை.

http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளின் வான்கலங்கள் மீது தாக்குதல் நடத்த மேல் எழுந்த உலங்கு வானூர்தி வீழ்ந்து நொருங்கி உள்ளதக IBC தெரிவித்தது அத்தோடு அங்கு தரித்து நின்ற இரு விமானங்கள் முற்றாக தாக்கி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது

புலிகளின் வான்கலம் தாக்குதலுக்கு உள்ளானது என்று இதைத்தான் கூறி இருந்தார்கள் போல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநுராதபுரம் வான்படைத்தளம் மீது தாக்குதல் : உலங்கு வானூர்தி வீழ்ந்து நொருங்கியது: இரு விமானங்களுக்கு பாரியசேதம்

விடுதலைப்புலிகளால் அநுராதபுரம் வான்படைத்தளம் மீது அதிகாலை 3 மணியளவில் தரை மற்றும் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கு விரைந்த உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது. அத்துடன் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் இரு வான்படையின் விமானங்கள் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதுதொடர்பில் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிடுகையில் பாரிய வெடி ஓசைகளும் குண்டுச் சத்தங்களும் செவிமடுக்கப்பட்டுள்ளதாகவும

Link to comment
Share on other sites

3RD LEAD

Tigers launch air, ground attack on Anuradhapura air base

[TamilNet, Sunday, 21 October 2007, 23:47 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) have launched air and ground attack on Sri Lanka Air Force (SLAF) air base in Anuradhapura in the early hours of Monday, Liberation Tigers Military Spokesman Irasiah Ilanthirayan told TamilNet. Meanwhile, Sri Lankan military sources in Colombo said two MI-24 helicopter gunships stationed in the airbase have been destroyed in the air and ground attack launched between 3:00 and 5:00 a.m. Monday. This is the first time the Tigers have combined both air and ground attack.

Another helicopter, a Bell 212, flown from Vavuniyaa, has crash landed in Mihintale, 13 km east of Anuradhapura.

The attack was still continuing, after 5:00 a.m., according to the sources in Colombo.

Anuradhapura is located 46 km south of Vavuniyaa and 168 km northeast of Colombo.

Further details are not available at the moment

TamilNET

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23569

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Two Light Craft Damaged

ANURADHAPURA: EARLY REPORTS SAID that LTTE air shells had caused damages to two Air Force MI 24 helicopters parked in the hangar.

One more BELL 212 helicopter that was to reinforce Air Force fighter craft resisting LTTE air movement had to crash-land at DORAMADALAWA area closer to MIHINTALE due to technical fault.

(more details will follow)

சிறிலங்கா இராணுவ இணையத்தளச் செய்தியில் ஆரம்பக்கட்ட அறிக்கையின் படி இரண்டு ரஷ்சிய தயாரிப்பு எம் ஐ 24 ரக உலங்கு வானூர்திகள் வான் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்ததாகவும்.. வான் புலிகளை இடைமறிக்கச் சென்ற அமெரிக்கத் தயாரிப்பு பெல் 212 உலங்கு வானூர்தி வீழ்ந்து நொருங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பக்க கட்ட அறிக்கை மட்டுமே. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் அநுராதபுர படைமுகாம் மீது தாக்குதல் : 3 உலங்கு வானூர்தி அழிந்து நாசம்

விடுதலைப்புலிகளால் அநுராதபுரம் வான்படைமுகாம் தரை-வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதன்போது சிறீலங்கா படையினருக்கு பலத்த ஆளணி மற்றும் உடைமை சேதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க முற்பட்ட உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளதோடு வான்படைத்தளத்தில் தரித்து நின்ற இரு வான்படையின் விமானங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

இன்று அதிகாலை 3.20 மணிக்கு அநுராதபுரம் வான்படைத்தளத்தினுள் விடுதலைப்புலிகளின் ஊடுருவிய அணியினருக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது இவர்களுக்கு வான்வழி சூட்டாதரவை வழங்குவதற்காக விடுதலைப்புலிகளின் வான்படையணியின் அதிகாலை நான்கு மணியளவில் இரு குண்டுகளை வீசிச் சென்றுள்ளன.

இதன்போது விடுதலைப்புலிகளின் வான்படையினர் மீது தாக்குதல் நிகழ்த்துவதற்காக வவுனியாவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பறக்க முற்பட்ட பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று மிகிந்தலை துரமந்தலானை பகுதியில் வீழ்ந்து நொருங்கியுள்ளது.

இதேவேளை அநுராதபுரம் படைமுகாமில் தரித்து நின்ற இரு வான்படையின் எம்.ஐ.24 ரக யுத்த உலங்கு வானூர்திகளும் முற்றாக அழிந்து நாசமாகியுள்ளன.

குடிசார் தகவலின்படி இன்று அதிகாலை 5 மணிவரைக்கு பின்னரும் அநுராதபுரம் வான்படைத்தளத்தின் திசையில் பாரிய வெடியோசைகளும் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப்புலிகளின் இருமுனைத் தாக்குதல்களையடுத்து அநுராதபுரம் மாவட்டத்தின் பலபாகங்களிலும் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன.

அதிகாலை 5 மணிவரை அநுராதபுரம் வைத்தியசாலையில் மூன்று சிறீலங்கா படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வான் மற்றும் தரைவழியாக விடுதலைப்புலிகள் முதன்முறையாக இவ்வாறான தாக்குதலை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

-பதிவு

Link to comment
Share on other sites

அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதனைத் தொடர்ந்து சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னியில் இன்று பரா வெளிச்சக் குண்டுகள் வீசியுள்ளன.

வன்னி வான்பரப்பிற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு நுழைந்த 6 கிபீர் ரக வானூர்திகள், மிக் ரக வானூர்திகள் ஆகியன இணைந்து நீண்ட நேரம் வான்பரப்பில் சுற்றி வட்டமிட்டு, பரா வெளிச்சக் குண்டுகளை வீசி கண்காணித்து விட்டுச் சென்றுள்ளன என்று வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

-Puthinam-

Link to comment
Share on other sites

படையினர் இருவர் கொல்லப்பட்டதாக அரசாங்க தரப்பு சொல்கிறது

இப்போது IBC இல் 4ன்கு படையினர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. 3பேர் காயம்

Link to comment
Share on other sites

அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதனைத் தொடர்ந்து சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னியில் இன்று பரா வெளிச்சக் குண்டுகள் வீசியுள்ளன.

வன்னி வான்பரப்பிற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு நுழைந்த 6 கிபீர் ரக வானூர்திகள், மிக் ரக வானூர்திகள் ஆகியன இணைந்து நீண்ட நேரம் வான்பரப்பில் சுற்றி வட்டமிட்டு, பரா வெளிச்சக் குண்டுகளை வீசி கண்காணித்து விட்டுச் சென்றுள்ளன என்று வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

-Puthinam-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் அநுராதபுர படைமுகாம் மீது தாக்குதல் : 3 உலங்கு வானூர்தி அழிந்து நாசம்

விடுதலைப்புலிகளால் அநுராதபுரம் வான்படைமுகாம் தரை-வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதன்போது சிறீலங்கா படையினருக்கு பலத்த ஆளணி மற்றும் உடைமை சேதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க முற்பட்ட உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளதோடு வான்படைத்தளத்தில் தரித்து நின்ற இரு வான்படையின் விமானங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

இன்று அதிகாலை 3.20 மணிக்கு அநுராதபுரம் வான்படைத்தளத்தினுள் விடுதலைப்புலிகளின் ஊடுருவிய அணியினருக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது இவர்களுக்கு வான்வழி சூட்டாதரவை வழங்குவதற்காக விடுதலைப்புலிகளின் வான்படையணியின் அதிகாலை நான்கு மணியளவில் இரு குண்டுகளை வீசிச் சென்றுள்ளன.

இதன்போது விடுதலைப்புலிகளின் வான்படையினர் மீது தாக்குதல் நிகழ்த்துவதற்காக வவுனியாவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பறக்க முற்பட்ட பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று மிகிந்தலை துரமந்தலானை பகுதியில் வீழ்ந்து நொருங்கியுள்ளது.

இதேவேளை அநுராதபுரம் படைமுகாமில் தரித்து நின்ற இரு வான்படையின் எம்.ஐ.24 ரக யுத்த உலங்கு வானூர்திகளும் முற்றாக அழிந்து நாசமாகியுள்ளன.

குடிசார் தகவலின்படி இன்று அதிகாலை 5 மணிவரைக்கு பின்னரும் அநுராதபுரம் வான்படைத்தளத்தின் திசையில் பாரிய வெடியோசைகளும் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப்புலிகளின் இருமுனைத் தாக்குதல்களையடுத்து அநுராதபுரம் மாவட்டத்தின் பலபாகங்களிலும் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன.

அதிகாலை 5 மணிவரை அநுராதபுரம் வைத்தியசாலையில் மூன்று சிறீலங்கா படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வான் மற்றும் தரைவழியாக விடுதலைப்புலிகள் முதன்முறையாக இவ்வாறான தாக்குதலை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

-பதிவு

Tigers launch air, ground attack on Anuradhapura air base

[TamilNet, Sunday, 21 October 2007, 23:47 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) launched an air and ground attack on Sri Lanka Air Force (SLAF) air base in Anuradhapura in the early hours of Monday, Liberation Tigers Military Spokesman Irasiah Ilanthirayan told TamilNet. Meanwhile, informed military sources in Colombo said two Russian built MI-24 helicopter gunships stationed in the airbase have been destroyed in the air and ground attack launched between 3:00 and 5:00 a.m. Monday. This is the first time the Tigers have combined both air and ground attack in a raid.

Another helicopter, a Bell 212, flown from the airbase, has crash landed at Doramadalawa in Mihintale area, 13 km east of Anuradhapura, military sources in Colombo said.

3 wounded SLAF airmen have been admitted at the Anuradhapura hospital, according to medical sources.

Continuous explosions were heard inside the airbase from 3:30 a.m. according to Sinhala civilians in the area. The attack was continuing, after 5:00 a.m.

Meanwhile, a SLAF reconnaissance aircraft was observed circling over K'linochchi. Three Kfir fighter jets of the SLAF were also flown over Vanni around 5:00 a.m.

Anuradhapura is situated in the North Central Province, 46 km south of Vavuniyaa and 168 km northeast of Colombo.

Link to comment
Share on other sites

COLOMBO, Oct 22 - The Tamil Tigers' nascent air wing dropped two bombs on an air force base in north Sri Lanka before dawn on Monday, the military said, but there were no immediate details of any casualties from the land and air attack.

The rebel air strike in the north-central district of Anuradhapura comes months after the Tigers' first ever air attacks using light aircraft smuggled into the country in pieces, and amid near daily land, air and sea clashes as renewed civil war grinds on.

"An LTTE aircraft has come and dropped two bombs on the base," said military spokesman Brigadier Udaya Nanayakkara. "We have no details of any casualties."

He said a small group of Tiger fighters had also attacked the base from the ground.

An air force spokesman said two MI-24 helicopters parked at the base were damaged in the attack, while another helicopter in the air was forced to make a crash landing. There were no details on the condition of the crew.

A search operation was underway around the air force base, one of Sri Lanka's largest.

(Reuters)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த உலங்குவானூர்தியில் இருந்ததாக விமானி, உதவி விமான ஒட்டி, விமானப்படையைச் சேர்ந்த இரண்டு பொறியியாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் 11 வான்படையினர் காயமடைந்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

புதினம் ஏஸியன் ரைபியூனில் வந்த செய்தியை மொழிபெயர்த்து போட்டதா அதில் ஒரிடத்தில்தான் புலிகளின் விமானம் தாக்குதலுக்கு இலக்கானதாக இருக்குது அந்த செய்தி வதந்தியே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.