Jump to content

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல்


Recommended Posts

தமிழீழ மண் மீட்பிற்காய் புறப்பட்ட கரும்புலிகளுக்கு வாழ்த்துக்கள், 21 வீரர்களும் களம் திரும்ப கடவுளை பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 175
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைப் போராட்டத்தின் தூண்களாக விளங்கும் கரும்புலிகளின் உறுதி எத்தகைய தடைகளையும் வெல்லும் என்பதை இத்தாக்குதல் எல்லோருக்கும் இடித்துரைத்துள்ளது..

Link to comment
Share on other sites

சிங்களம் புலிகளின் காத்திருப்பை அறுவடை செய்துகொண்டிருக்கிறது. கரும்புலிகள் தளம்திரும்புவார்கள். அந்த நம்பிக்கையுண்டு. அதற்கேற்ற வihயில்தான் திட்டம் வகுக்கப்பட்டிருக்கும். அந்த வீர மறவர்களை வாழ்த்தத்தான் எம்மால் முடியும். இதன் பழிவாங்கல்களையும் விடுதலைப்புலிகள் முறியடிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

அதிர்சியில் தலைப்புகு ச்சம்பந்தமில்லாமல் பொய்களை போட்டு புலம்பும்ம் பாதுகாப்பு அமைச்சு இணையம்

Terror Attack at Anuradhapura Airbase; Situation Taken Under Control [02nd Lead]

Sri Lanka air force sources say that the pre dawn terrorists attack at Anuradhapura airbase has been effectively countered. A major search operation has been launched in the area by army and police personnel.

A group of LTTE terrorists infiltrated the air base around 3 this morning (October 22) and launched a massive sabotage attempt at the air force assets. Also, two LTTE light aircraft dropped two bombs targeting the airbase around 4 a.m while the ground attack was continuing.

According to the available information two Russian built MI 24 helicopter gunships on ground were severely damaged in the attack. Eight airmen are also reported to have suffered injuries in the incident.

Meanwhile, it has been reported that a Bell 212 helicopter which was on a mission has made a crash land onto Doramadalawa, in the Mihinthale area during the confrontation was on. According to the sources the two pilots and two gunners who were onboard the helicopter, have died in the incident.

LTTE is a ruthless terrorist organization which is fighting for an ethnically pure separate homeland for the Tamils living in Sri Lanka since 1983. The outfit which operates on ideologies based on extreme tribalism has killed over 65,000 people in its two and half decade terrorist war against Sri Lankan citizens.

Having backed by its strong propaganda machinery LTTE has been able to hoodwink the international community on its true nature and also it has been able to enjoy much freedom and continue massive fund raising activities than any other terror outfit in the world. LTTE has made a unique contribution to global terrorism by pioneering terror tactics in suicide bombing, seaborne and clandestine operations and most recently the airborne operations. Jane's Intelligence Review recently revealed that LTTE earns annual income of US$ 300 million.

Link to comment
Share on other sites

இறைவன் அதாவது புலிகளின் விமானத்தை தரையில் வைத்து அளிக்க முயன்றவை என்பதைதான் இப்படி பரா வெளிச்ச கூடுகளை ஏவி உலகுக்கு காடீனம் ஆனால் அநுராதபுரத்தில் பஜனை நடத்தபடும் போது வன்னிக்கு இரவில வெளிச்சம் கொடுத்தவை அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

அனுராதபுரத்தில நடந்த ஆயுத பூசை பற்றி இராணுவம் கூறும்போது...

ராடர் எல்லாம் பழுதடைந்து விட்டன.. அல்லது இந்திய ராடர்கள்

வேலை செய்யவில்லை.. :lol:

Link to comment
Share on other sites

காலை 11.00 மணிவரை பிரதான தளம் கரும்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

Tigers claim Anuradhapura air, ground attack success, say 8 aircrafts destroyed

[TamilNet, Monday, 22 October 2007, 05:55 GMT]

Twenty-one elite Black Tiger commandos penetrated into the heart of the Sri Lanka Air Force (SLAF) air base in Anuradhapura at 3:20 a.m. Monday, destroyed and set ablaze eight SLAF aircrafts, including helicopter gunships, reconnaissance aircraft and a training aircraft, Liberation Tigers of Tamileelam (LTTE) military spokesman Irasiah Ilanthirayan told TamilNet. Air Tiger aircrafts joined the attack at 4:30 a.m., providing support in the destruction of the SLAF base and safely returned to their bases in Vanni, the Tigers said. Meanwhile, Sri Lankan defence spokesman Keheliya Rambukwela said 3 helicopters were damaged, 13 SLAF airmen were killed and 18 wounded.

21-member Black Tiger elite commandos with LTTE leader V. Pirapaharan, before embarking on their mission towards Anuradhapura [Photo: LTTE]

The Tigers, in their first combined air and ground attack have targeted the largest military installation in the Main Supply Route between Colombo and Vavunniyaa, at Saliyapura in Anuradhapura, in the early hours of Monday.

Black Tigers were still in control of the main complex at 11:00 a.m., the Tigers said, stating that the Sri Lankan military has sustained heavy losses in the attack.

Helicopters including two MI-24 gunships, one MI-17, one PT6, one Bell 212, a CTH 748, and a reconnaissance aircraft were destroyed in the attack, according to the Tigers.

In addition, a Bell helicopter has crashed with its 4-member crew.

The Sri Lanka Air Force has sustained heavy losses, Mr. Ilanthirayan said.

The LTTE has released photos of the 21-member Black Tiger attack team that included female Black Tigers and the photos of the Air Tiger personnel who took part in the attack. The photos were taken when LTTE leader V. Pirapaharan sent the commandos on their mission, the Tigers said.

Sri Lankan military sources remained tight-lipped over the details of the destruction, but said two Russian built MI-24 air crafts had sustained damages when the Tigers dropped "two aerial shells" from their aircraft and that a Bell helicopter, had crashed in a hurried landing.

13 SLAF airmen were killed, 9 inside the base and four in a helicopter crash, and 18 wounded in the attack, according to Sri Lankan military spokesman Keheliya Rambukwela.

Mr. Rambukwela further claimed that the military has recovered 20 dead bodies of the attackers.

TamilNet

Link to comment
Share on other sites

அநுராதபுர வான்படை தளம் மீதான தாக்குதலில்: 9 படையினர் பலி! 20 படையினர் படுகாயம்

விடுதலைப்புலிகள் இன்று அதிகாலை நிகழ்த்திய இருவழி வரலாற்று தாக்குதல்களில் இதுவரை வெளியான தகவலின்படி 9 விமானப் படையினர் கொல்லப்பட்டு மேலும் 20 படையினர் படுகாயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதேவேளை மிகிந்தலைப் பகுதியில் பெல் ரக உலங்கு வானூர்தி இயந்திரக் கோளாறு காரணமாக வீழந்து நொருங்கியதோடு மேலும் இரு உலங்கு வானூர்திகளுக்கு சிறு தேசங்கங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு வடக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக இவ்வாறான தாக்குதலில் ஈடுபடுகின்றனர் எனத் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தரைவழியில் அநுராதபுரம் வான்படை தளம் மீது தாக்குதல்களை நிகழ்த்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் காலை 6 மணியுடன் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அநுராதபுரம் - வவுனியா – மணலாறு காட்டுப்புறங்களில் சிறீலங்கா தரைப்படைகளால் பாரியளவில் தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

http://www.pathivu.com/

Link to comment
Share on other sites

Seven aircrafts destroyed in Anuradhapura. US $ 25 million damage

2107crashedplanes_J.jpg

(LeN, 2007 October 06, 1.45 PM) The damage caused by the LTTE air and ground dual attack on the Anuradhapura Air Base this morning has been guessed a staggering US $ 25 million, the highest loss in the Sri Lanka Air Force history.

Unconfirmed reports say that the damaged fleet includes a Rs. 2.5 billion beach craft which can be airborne for a long time.

The damaged fleet, according to sources, contains one beach craft, one Bell helicopter, two MI-24 assault helicopters, one MI-17 transport helicopter, one K-8 training aircraft and a Cessna light aircraft.

Link to comment
Share on other sites

இறைவன் அதாவது புலிகளின் விமானத்தை தரையில் வைத்து அளிக்க முயன்றவை என்பதைதான் இப்படி பரா வெளிச்ச கூடுகளை ஏவி உலகுக்கு காடீனம் ஆனால் அநுராதபுரத்தில் பஜனை நடத்தபடும் போது வன்னிக்கு இரவில வெளிச்சம் கொடுத்தவை அவ்வளவுதான்

அது உண்மைதான். அது கூட்டுப்பிரார்த்தனை.

அனுராதபும் சிறிலங்கா விமானப்படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டமை தொடர்பான சிறப்பு ஒலிவடிவம

http://www.pulikalinkural.com/

Link to comment
Share on other sites

விமான எதிர்ப்புக் கருவியொன்றும் காணாமல் போயுள்ளதாம். (புலிகளின்குரல்)

அனுராதபும் சிறிலங்கா விமானப்படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டமை தொடர்பான சிறப்பு ஒலிவடிவம்

http://www.pulikalinkural.com/

Link to comment
Share on other sites

மேலே படத்தில் பீச்கிராப்ட் என்னும் விமானத்தின் படம் அதுவல்ல இதுவே

rc-12d.jpg

rc-12q.jpg

rc-12n.jpg

இதனை பற்றி அறிய

http://www.fas.org/irp/program/collect/guardrail.htm

Link to comment
Share on other sites

புலி வீரர்கள் பத்திரமாக தளம் திரும்ப வேண்டும்.

சிங்கள மமதைக்கு இன்னும் பல அடிகள் கிடைக்க வேண்டும்

Link to comment
Share on other sites

அநுராதபுர சிறிலங்கா வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்: 9 படையினர் பலி

சிறிலங்கா இராணுவத்தின் வடக்கு படை நடவடிக்கைகளுக்கான பிரதான தளமான அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர்.

தரை வழியாலும், வான் படையைப் பயன்படுத்தியும் விடுதலைப் புலிகள் நடத்திய இத்தாக்குதலில் படைத்தரப்புக்குப் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகின்றது.

அநுராதபுர வான்படைத் தளத்திற்குள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஊடுருவிய கரும்புலிகள் அணி, சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி இத்தாக்குதலை தொடங்கினர்.

இத்தாக்குதல் அணிக்குத் துணையாக தமிழீழ வான்படையின் இரண்டு வானூர்திகள் அதிகாலை 4.30 மணியளவில் அநுராதபுர வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தின. விடுதலைப் புலிகளின் வானூர்திகளிலிருந்து இரண்டு குண்டுகள் வீசப்பட்டன.

இத்தாக்குதலில் சிறிலங்கா வான்படையின் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன.

20071022009fz8.jpg

இராசையா இளந்திரையன்

இலங்கையின் வடக்கிலுள்ள விடுதலைப் புலிகளின் "நடைமுறை அரசாங்கத்தின்" தலைநகரான கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியதாக ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள கருத்து:

எமது தரைப்படையினரும், தமிழீழ வான்படையினரும் இணைந்து நடத்திய தாக்குதல் இது.

வடபகுதிக்கான சிறிலங்கா இராணுவத்திற்கு அனுராதபுரம் வான்தளம் முக்கியத் தளமாகும். இத்தகைய தாக்குதல்கள் எதிர்காலத்தில் தொடரும்.

21 கரும்புலி அணியினர் தரைவழியாக வான்படைத் தளத்தை தாக்கினர். 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கரும்புலிகள் நடத்திய பாரிய தாக்குதல் இது.

சிறிலங்கா வான்படையின் 8 வானூர்திகளை சேதப்படுத்தியுள்ளோம்.

அநுராதபுர வான்படைத் தளத்தின் ஒரு பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணி தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது என்றார் இராசையா இளந்திரையன்.

20071022006ew2.jpg

வீழ்ந்து நொருங்கியுள்ள உலங்குவானூர்தியின் பாகங்களைத் தேடும் சிறிலங்காப் படையினர்

கேகலிய ரம்புக்வெல

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் நான்கு வான்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஒன்பது படையினர் உயிரிழந்திருப்பதாக சிறிலங்கா அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

விடுதலைப் புலிகளின் உயர்மட்ட பயிற்சிகளைப் பெற்ற கரும்புலி அணி, அநுராதபுர வான்படைத் தளத்திற்குள் புகுந்து இன்று அதிகாலை தாக்குதலை நடத்தின. அதனைத் தொடர்ந்து புலிகளின் வானூர்திகளும் இரண்டு குண்டுகளை வீசின.

இந்த இரண்டு தாக்குதலிலும் நான்கு அதிகாரிகள் உட்பட ஐந்து வான் படையினர் உயிரிழந்தனர். மேலும் அநுராதபுர வான் படைத்தளத்திற்கு உதவிக்கு விரைந்த உலங்கு வானூர்தி மிகிந்தலையில் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த இரண்டு வானோடிகள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்தனர். இருபது படையினர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

புலிகளின் தாக்குதலுக்கு எம்ஐ. - 24 ரக உலங்கு வானூர்திகள் இரண்டும் கே-8 ரக பயிற்சி வானூர்திகள் இரண்டும் இலக்காகின. மேலும் வவுனியாவில் இருந்து விரைந்த பெல் - 212 ரக உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது.

அநுராதபுரம் வான்படைத் தளத்திலிருந்து இருந்து இதுவரை 20 புலிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வடக்கில் தாக்கப் போகிறோம் என்று அரசாங்கம் அறிவித்ததன் விளைவாக அச்சமடைந்துள்ள புலிகள் அண்மைக்காலமாக இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக யால வனவிலங்கு சரணாலயப்பகுதியில் அண்மையில் தாக்குதல் நடத்தினர். தற்போது அநுராதபுர வான்படைத் தளத்தைத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதல்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்றார் அவர்.

உதய நாணயக்கர

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள், அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தின. இதையடுத்து நடந்த மோதலின் போது 10 விடுதலைப் புலிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் ஒரு சிறு அணியினரே இத்தாக்குதலை நடத்தினர்.

அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தப்பிவிட்டன. 2 எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகள் சேதமடைந்துள்ளன என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கர தெரிவித்துள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/

Link to comment
Share on other sites

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்............

Link to comment
Share on other sites

மேலே படத்தில் பீச்கிராப்ட் என்னும் விமானத்தின் படம் அதுவல்ல இதுவே

அதுவும் தவறு ஈழவா....

KR-157-BEECH எண்று இலங்கை அரசாலை பெயர் குறிப்பிடப்படும் விமானம்தான் அது...!! அனேகமாக UAV விமானமாக இருக்க வேண்டும்...! (அப்படித்தான் புலிகளின்குரல் சொல்கிறது)

இலங்கையிடம் இருக்கும் UAV விமானங்களிலையே மிகவும் விலை கூடிய விமானம் எண்று புலிகளின் குரல் சொல்வதால் அது இள்ரேலிய( அமிரிக்க கூட்டு) விமானமான Searcher Mark II ஆகத்தான் இருக்க வேண்டும்.... அவைக்கு இலங்கை விமானப்படை வைத்த குறியீட்டு பெயர் KR-157-BEECH

அதை பீச்கிராப்ட் எண்று செல்லமாக அழைக்கிறார்கள்.... பீச் கிறாப்ட் என்பது அதுதானா என்பதை உறுதி செய்ய http://www.airforce.lk/ தளத்துக்கு போனேன் அது செயலிளந்து உள்ளது....

அனேகமாம Searcher Mark II என்பதுதான் Beach-craft என்பதாக இருக்க வேண்டும்...

MIG 27 விமானத்தைவிட விலை கூடிய விமானம் இலங்கை படைகளிடம் இருக்கும் இரண்டுகளில் ஒண்று இதுதான்...!

searcher2.jpg

  • நீளம் 19.20அடி அல்லது 5.85மீற்றர்
  • அகலம் (இறகுகளுடன்) 20.10 அடி ( 8.55 மீற்றர்)
  • 15 மணிநேரம் தொடர்ச்சியாக பறக்க வல்லது..
  • 200- 250 Km (105 - 130 கடல்மைல்கள்) கிலோமீற்றர் வரை கட்டுப்படுதி செலுத்த வல்லது.( கால நிலைக்கு ஏற்ப மாறுபடும்)
  • 20,000 அடி உயரத்தில் இருந்து படம் பிடிக்க வல்லது.
  • 1200mm கமரா கண்களை கொண்டது.
  • விலை :- .புதியது ஒன்று $750 million and may double this order
  • gps, auto landing and take off , இப்படி பல தொழில் நுட்பங்களை கொண்டது..

விபரங்கள்..

http://www.israeli-weapons.com/weapons/air.../Searcher2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(3ம் இணைப்பு)வான், தரை வழியாக அநுராதபுர வான்படைத் தளம் மீது தாக்குதல்

[திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2007, 04:58 AM ஈழம்] [கொழும்பு நிருபர்]

http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d42YOA3a03oMV2e

புதினத்தின் செய்தியில் புலிகளின் வானூர்தி ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புலிகளின் வானூர்தி ஒன்று வான்படைத் தளத்தின் மீது குண்டு வீச்சை நடத்தியதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது ஆனால் புலிகளின் வானூர்தியை சுட்டதாக குறிப்பிடவில்லை.

வானூர்தி சுடப்பட்டதான செய்தி வதந்தியே.

புதினத்தில வந்த செய்தி என்டா சொல்லவே வேணும். புதினம் என்டு இருந்தாலே நான் வாசிக்கிறேலை. :lol:

Link to comment
Share on other sites

பெல் - 212 ரக வாணுர்தியை வவுனியாவில் ஆமியே சுட்டதாம்.. :lol: :lol: :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெல் - 212 ரக வாணுர்தியை வவுனியாவில் ஆமியே சுட்டதாம்.. :lol: :lol: :D :D :D

இருட்டில மாறி சுட்டாலும் சுட்டிருப்பாங்கள். எல்லாம் குளிருக்கு நல்லா மப்பு ஏத்திட்டு நிண்டிருப்பினம். பறக்கிற எல்லாத்துக்கும் வெடி விளுந்திருக்கு போல. :D:D

Link to comment
Share on other sites

photobeechlo4.jpg

http://www.scramble.nl/lk.htm

Beechcraft Super King Air

From Wikipedia, the free encyclopedia

(Redirected from Beechcraft 200)• Interested in contributing to Wikipedia? •Jump to: navigation, search

(Super) King Air

Beechcraft King Air 350

Type Civil utility aircraft

Manufacturer Beechcraft

Maiden flight 27 October 1972

Introduced (Military) 1972

(Civil) February 1974

Status Active service

Primary users US armed forces

Royal Flying Doctor Service of Australia

Number built 3,300+

Developed from Beechcraft King Air

Variants C-12 Huron

Beechcraft 1900

The Beechcraft Super King Air family is part of a line of twin-turboprop aircraft produced by the Beech Aircraft Corporation (now the Beechcraft Division of Hawker Beechcraft). Historically, the King Air line comprises a number of model series that fall into two families: the Model 90 series, Model 100 series (these models comprising the King Air family), Model 200 series and Model 300 series. The latter two models were originally marketed as the "Super King Air" family, but the "Super" was dropped in 1996.

The Super King Air family has been in continuous production since 1974, the longest production run of any civilian turboprop aircraft in its class. It has outlasted all of its previous competitors and as of 2007 the only other aircraft in its class is the Piaggio Avanti. As of 2007, the B200 and the larger B300 are the current production models. Special mission derivative versions of both models are also available for order.

In addition, the Beechcraft 1900 was derived from the King Air 200.

Military versions of the Super King Air 200

Main article: C-12 Huron

The US Army, US Air Force, US Navy, and the US Marine Corps all fly versions of the Super King Air today. As noted above some have been "off-the-shelf" civil versions but the majority have been purpose-built for the military and were treated by Beechcraft as a separate series, the A200 series. A significant minority of military versions are known purely by their military designations, with no Beechcraft model designations being assigned to them, although they do have basically-equivalent civilian model counterparts. The military designation varies from service to service, but most are called C-12 Huron or UC-12. These are used for personnel transport. The Army also operates the RC-12 Guardrail series of aircraft for military intelligence missions.

http://en.wikipedia.org/wiki/Beechcraft_200

http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Air_Force

Sri Lanka Air Force

Reconnaissance and Maritime Patrol Aircraft

Beechcraft 200

RQ-2 Pioneer

IAI Scout

Link to comment
Share on other sites

AF shot down own Bell 212 in mistaken identity attack

[22-10-2007 1.40pm 4th lead]

Mistaken identity had reportedly led to the Air Force shooting down its own Bell 212 helicopter during the LTTE air and ground attack on the Saliyapura Air Force Base in Anuradhapura today (Oct. 22nd).

The helicopter left the airbase to provide backup support as Black Tigers launched the ground assault at around 3.30 am.

Mistaking it for an Air Tiger plane, the military had shot it down at Doramadawala, Mihintale, reliable Air Force sources said.

An investigation is underway into the incident.

<img>http://lankadissent.com/images/others/defence/ariforce%20camp/group.jpg</img>

http://lankadissent.com/index.php?option=c...72&Itemid=1

Link to comment
Share on other sites

17 aircrafts damaged in Anuradhapura.

(LeN, 2007 October 06, 1.45 PM) The damage caused by the LTTE air and ground dual attack on the Anuradhapura Air Base this morning has been guessed a staggering US $ 25 million, the highest loss in the Sri Lanka Air Force history.

Unconfirmed reports say 17 air craft damaged by the attack and that the damaged fleet includes a Rs. 2.5 billion beach craft which can be airborne for a long time.

The damaged fleet, according to sources, contains one beach craft, one Bell helicopter, two MI-24 assault helicopters, one MI-17 transport helicopter, others are K-8 training aircrafts and Cessna light aircrafts.

But Air Force media spokesman deny this figures

http://www.lankaenews.com/English/news.php?id=4806

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.