Jump to content

இப்படிச் செய்வது சரியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாகப்பட்டது.. புலம்பெயர்ந்தவர்கள் எல்லாரும் ரெக்குனோலொஜி படிச்சி.. மிசைல்ஸ் செய்து.. கட்டுநாயக்கா உட்பட எல்லா விமான நிலையங்களையும் தாக்கி அழிப்பம் வாங்கோ..! தலைவருக்கு மிசைல்ஸ் செய்து அனுப்புவமா..??! சீக்கிரம் கிளம்புங்கோ. சும்மா.. றோட்டில நின்று கரும்புலியலைப் பற்றி பறைஞ்சு பறைஞ்சே புலம்பெயர்ந்து ஓடிவாங்கோ... மிசைல்ஸ் செய்து அனுப்புவம்.

ஏனென்னா சிங்களவன் குறட்டை விடுறான்.. இந்தியன் தூக்கில தொங்கிறான்.. அமெரிக்க.. செவ்வாய்க்குப் போட்டான். பூமியே புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆராய்ச்சிக் கூடமாத்தானே இருக்குது. நீங்க தான் இன்னும் தெளியுறீங்க இல்ல.

லண்டன் தமிழ் கடைகளில உள்ள உழுத்துப்போன அரசி மாவை பை வன் கெற் திறிக்கு போட்டு அதில வாற காசில பலஸ்ரிக் மிசைல் செய்து ராஜபங்கசமேல வீசி விளையாடுவம் வாங்கோ...!

குந்தி இருந்து பட்டனைத் தட்ட அது போய் அடிக்க.. ஈழம் கிடைக்கும். ஒருத்தரும் சாகாமல்.. ஈழம் எடுக்கலாம். பிரபாகரனுக்கும் பொட்டமானுக்கும் உந்த வித்தை தெரியல்ல. நாங்கள் புலம்பெயர்ந்து சும்மாவே இருந்தம். குவாண்டம் ரெக்குனோலொஜி படிச்சு.. சற்றலைட் கொம்முனிகேசனில.. எலக்ரோ மைக்னற்றிவ் வேவை பற்றி ஆராய்ஞ்சி.. இப்ப மிசைல் செய்திட்டு இருக்கம். பிரபாகரன் இப்பதான் இரண்டாம் உலக யுத்த காலத்தில நிற்கிறார். ஜப்பான் காரன் அமெரிக்காவிட பலம் தெரியாம.. தற்கொலை விமானத்தாக்குதல் நடத்தினது போல.. கரும்புலி அனுப்பி உயிரோட விளையாடுறார்.

புலம்பெயர்ந்த அதி புத்திசாலிகளான எங்கட திட்டத்துக்கு ஆனந்த சங்கரி அம்மானும் கருணா அம்மானும் டக்கிளசின் பிசாக் கடைகளும்.. தங்க சொத்தை வித்து பவுன்ஸ் டொலர் என்று தருகினமாம். மிசைல்ஸ் லண்டன் கைப்பார்க் கோணர்ல இருந்து விரைவில் கட்டுநாயக்கா நோக்கி ஏவப்பட இருக்குதாம். அடுத்த கட்டமா ரொரண்டோ.. சிட்னி என்று தொடர்சியா அடிச்சு.. ரொக்னோலொஜியாலயே ஈழம் எடுக்கப் போறம்.. எல்லாரும் ஓடி வாங்கோ.. ஆதரவு தாங்கோ. சிறீலங்கா ஆனை மார்க் சோடாவை தூக்கி உடைச்சுப் போட்டு.. கொக்ககோலா சகிதம் ஓடி வாங்கோ. அதை மறந்திடாதேங்கோ. ஆனை மார்க் பொருளாதாரத்தில தான் ராஜபங்ச சாப்புடுறார். அதை நாங்க புறக்கணிச்சிட்டா.. அவருக்கு சாப்பாடே கிடைக்காது. மிசைல்ஸ் வந்து இறக்கிற சத்தம் கூடக் கேட்க சக்தி இருக்காது. எங்க திட்டம் பெரு வெற்றியாகும் என்பதில நம்பிக்கையோட இருக்கிறம். புலம்பெயர்ந்தவை *** ரெக்னோலொஜி படிங்க.. நமக்கு உதவுவீங்க மிசைல்ஸ் செய்யுறதில. :D:lol:

நாங்கள் இப்படியே யாழ் கழத்தில இருந்து கட்டுநாயக்காவுக்கு அடிப்பம். எங்களை தவிற வேற யாராவது அடிச்சா குறுக்காலயும் போய் நெடுக்காலயும் போவம். அடுத்தவயளுக்கு புத்தி சொல்லிக்கொண்டு, அதை செய்யுங்கோ இதை செய்யுங்கோ என்டு எங்கட காலத்த யாழ் கழத்திலயே முடிப்பம். அதுக்கும் சரி வராட்டில் பத்து தடவை கரும்புலி,தலைவர்,ஈழம் என்டு சொன்னா எங்களை உடனே நாட்டுப்பற்றாளர் பட்டம் தந்து கௌரவிப்பினம். <_<:D

*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

குரூக்ஸ்-- இவற்றை அடைவதற்கு புலம்பெயர்ந்தவர்களின் அறிவியல் ரீதியான பொருளாதார ரீதியான பாரிய பங்களிப்புகள் முக்கியம்.

எப்படி என்று விளங்கப்படுத்தமுடியுமா? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.