Jump to content

தமிழ் நெட்டினை hack பண்ண போகிறார்களாம் சிங்களவர்


Recommended Posts

"We had a whole thread ppl saying how to hack this site and giving information about the websites. But many of the computer genious's didnt give the full support telling hacking is not good! ....and of course as they said there are very talented hackers in the SL forces who must be doing the job! Hmm..who knows!"

உந்தப்பெரிய விமானப்படை தளத்தை உந்த மூளைகளை!!!!! பாவித்து காப்பாற்றியிருக்கலாம். இப்ப தமிழ் நெற்ரை காக்(hack) பண்ணப்போகினமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தளம் Switzerland-ல் இருந்து யாரோ நடத்தினம் போல இருக்கு

Link to comment
Share on other sites

<_<:lol:

உங்களுக்கும் Hacking விருப்பம் எண்டா Python Language படியுங்கோ. விருப்பமான தளங்களில் வடிவா பரிசோதிச்சும் பார்க்கலாம். :D:D

Link to comment
Share on other sites

இன்னும் நகைசுவை உண்டு

http://elakiri.com/forum/showthread.php?t=49353

And da other thing is v better kill our own betraying bastards..

Who Using Dialog Pre- paid cards for rs 80,000 for give news from Colombo to Wanni, About Kafir's..

V better kill those bastards in 1st place

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெப்படி நான் ஒருத்தன் இருக்கும் போது இவையள் hack பண்ணுறது பற்றி கதைப்பினம். எனக்கு மட்டும் வன்னியில (ஏன் என்டா வன்னிக்குள்ள தான் என்னை உளவுத்துறையளால கண்டு பிடிக்கமுடயாது) இருந்து ஒரு சந்தர்ப்பம் தந்தா உவங்கட எல்லா இன்டர்நெட் சைட்டுக்களையும் பிச்சு எறிஞ்சு போடுவன்.

Link to comment
Share on other sites

அதெப்படி நான் ஒருத்தன் இருக்கும் போது இவையள் hack பண்ணுறது பற்றி கதைப்பினம். எனக்கு மட்டும் வன்னியில (ஏன் என்டா வன்னிக்குள்ள தான் என்னை உளவுத்துறையளால கண்டு பிடிக்கமுடயாது) இருந்து ஒரு சந்தர்ப்பம் தந்தா உவங்கட எல்லா இன்டர்நெட் சைட்டுக்களையும் பிச்சு எறிஞ்சு போடுவன்.

,முடிந்தால் இந்த இணையத்தை முடக்குங்கள் பார்போம் கடைசி 3 நாளைக்காவது செயலில் காட்டுங்கப்பா <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தளம் Switzerland-ல் இருந்து யாரோ நடத்தினம் போல இருக்கு

Registrant:

ElaKiri World

GR66

Burstwiesenstr, Zurich 8055

Switzerland

Registered through: GoDaddy.com, Inc. (http://www.godaddy.com)

Domain Name: ELAKIRI.COM

Created on: 16-Mar-04

Expires on: 16-Mar-08

Last Updated on: 07-Oct-07

Administrative Contact:

Suranga, Chamith chamith_s@yahoo.com

ElaKiri World

GR66

Burstwiesenstr, Zurich 8055

Switzerland

84005122 Fax --

Technical Contact:

Suranga, Chamith chamith_s@yahoo.com

ElaKiri World

GR66

Burstwiesenstr, Zurich 8055

Switzerland

84005122 Fax --

Domain servers in listed order:

NS1.LANKAI.COM

NS2.LANKAI.COM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

,முடிந்தால் இந்த இணையத்தை முடக்குங்கள் பார்போம் கடைசி 3 நாளைக்காவது செயலில் காட்டுங்கப்பா <_<

உங்களுடைய சவாலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிக்கவும்.

நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். இங்கே இருந்து கொண்டு இதைச் செய்வது கடினம். அதிகரித்து வரும் சைபர் வன்முறைகளில் இதுவும் ஒன்று. எனவே கண்காணிப்பு அதிகமாக உள்ளது. இதை செய்ததற்காக என்னை தூக்கி உள்ளே போடமாட்டர்கள். சுவிசில் அபாராதப்பணம் கட்டியே எனது வாழ்க்கை முடிந்து விடும்.

இது சுவிசில் வேறு பதிவு செய்யப்பட்ட இணையத்தளமாக உள்ளது. மற்றது நாங்கள் இதை இல்லாமல் செய்ய முடியாது. ஒரு குறிகிய காலத்திற்கு நிறுத்தி வைக்கவே முடியும்.

இப்படி நிறைய சிக்கல்கள் உள்ளது. மேலும் விடயங்கள் தேவை என்றால் தனிமடலில் இது பற்றிய எனது சொந்த அனுபவங்களை தருகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.