nunavilan

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

Recommended Posts

film : utharavinri ullE vA
singers : SB, PS
lyric : Kannadasan
music : MSV
actors : Ravichandran, Kanchana

 

 

http://www.youtube.com/watch?v=r4VNKAyL4DA

 

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்
னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி

என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
இலை விட்டதென்ன கனி விட்டதென்ன
பிடிபட்டதென்ன..
தானன தானன Tஆனன தானன நா...
இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன...
ஏக்கம் தீர்ந்ததென்ன...

(மாதமோ)

மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம்
சிவந்தது என்ன பிறந்தது என்ன
னடந்தது என்ன
தானன தானன Tஆனன தானன நா...
கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல
கூட வந்ததென்ன..
கூட வந்ததென்ன..

(மாதமோ)

http://music.cooltoad.com/music/download.php?id=129865


http://www.mediafire.com/?zjm53jgiyym

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்று

மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எது வந்தாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையக்கி

இரவும் பகலும் காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)

http://www.youtube.com/watch?v=OsWdxKw7-YI

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

இசை: ஏ ஆர் ரகுமான்
பாடல்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
குரல்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா
வரிகள்: வைரமுத்து

 

 

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

(பூவுக்குல்)

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

(கல்தோன்றி)
(பூவுக்குள்)

பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

(கல்தோன்றி)
(பூவுக்குள்)
 

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

பாடல்: பொன்மகள் வந்தாள்
Album: Azhagiya Thamizh Magan
Music: A.R. Rahman
Lyrics: Alangudi Somu

 

 


முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும்
பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்..

பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்..
பூமேடை வாசல் பொங்கும் தேனாக..
கன்மலர் கொஞ்சம் கணிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே.

பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்..
பூமேடை வாசல் பொங்கும் தேனாக..
பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்..
பூமேடை வாசல் பொங்கும் தேனாக..

You Are My Diamond Girl My
Diamond Diamond Diamond Girl
I Love To See You Smiling Girl Yo!
Smiling Smiling Smiling Girl
You Are My Honey Girl My
Honey Honey Honey Girl My
Diamond Diamond Diamond Girl Yo!
Smiling Smiling Smiling Girl..

Everytime I Look Into Your Eyes I Get Butterflies,
I'm So Glad She With Me On my over thighs
I Like To See Her In The Bride As She's My Wife
Yeah Yeah I'm Living A High Life

த்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும்

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் - பாவை நீ வா..
சொர்கத்தின் வனப்பை ரசிக்கும் திட்டாட்த்தில் மயக்கும் மரக்கும் - யோகமே நீ வா..

வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம் வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்!!!
பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்..
பூமேடை வாசல் பொங்கும் தேனாக..
கன்மலர் கொஞ்சம் கணிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே......

Let Me Break It Down - I'm Taking To "TopSpot"
She Doesn't Know Why "But I Have Gotta SoftSpot"
I Gonna Love For The Money
And The Force!! Hmmmmm....
Well I Gonna Love For My Honey
She's So Cute, I Can't Wait To Hit Town
I'm Gonna Throw A Party and Invite Everyone Around.
To See My Wife... To See The Life That I'm Gonna Live,
Think Of The View Of A Kiss That She's Gonna Give..

She's So Fine In Diamond
Now Either Hit Their Club She's Crying
She's Now Mine, So Fine In Diamond
Now Either Hit Their Club And She's Crying
She's My Wife .. Gonna Get Her Money Money Money
Wish Her Honey Honey Honey...
Gonna Get Her Money Money Money...
Reach Her Honey Honey Honey...

She's My LIFE..
 

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

படம்:தமிழ் எம் ஏ

பாடியவர்:இளையராஜா

இசை:யுவன் சங்கர் ராஜா

Share this post


Link to post
Share on other sites

படம் : சென்னை 600028

பாடியவர்கள் : எஸ்.பி.பி. சரண், வெங்கட்பிரபு

இசை : யுவன்ஷங்கர்ராஜா

இயக்கம் : வெங்கட்பிரபு

பல்லவி

=======

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரென்று கண்டு யார் சொல்வாரோ

கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரென்று கண்டு யார் சொல்வாரோ

கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது

உண்ணும் சோறு நூறாகும்

ஒன்றுக்கொன்று வேறாகும்

உப்பில்லாமல் என்னாகும்

உப்பைப் போல நட்பை எண்ணுவோம் (யாரோ யாருக்குள்)

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

Movie Name: Karna (1995)

Singer: Balasubramanyam S P, Janaki S

Music Director: Vidya Sagar

Lyrics : Vairamuthu

மலரே மௌனமா மௌனமே வஎதமா

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் உன்னை பார்த்த போது வந்ததோ

அதேசுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)

விரல்கள் தொடவா விருந்தைத் தரவா

மார்போடு கண்கள் மூடவா

(மலரே)

கனவு கன்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)

உறவே உறவே உயிரின் உயிரே

புது வாழ்கை தந்த வள்லலே

(மலரே)

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஜோடி பட பாடல்

Share this post


Link to post
Share on other sites

நல்லா இருக்கு உங்களது பாடல்கள். நுணாவிளான் அதேன் தலைப்பு இபப்டி வைத்தீர்கள்?

Share this post


Link to post
Share on other sites

நல்லா இருக்கு உங்களது பாடல்கள். நுணாவிளான் அதேன் தலைப்பு இபப்டி வைத்தீர்கள்?

தொடக்கத்தில் உள்ள பாடல் இவ்வரிகளை கொண்டு தொடங்குவதால் அதுவே தலைப்பாக போடப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

தொடக்கத்தில் உள்ள பாடல் இவ்வரிகளை கொண்டு தொடங்குவதால் அதுவே தலைப்பாக போடப்பட்டுள்ளது.

ஓ. அபப்டின்னா சரியுங்கோ.

Share this post


Link to post
Share on other sites

பாடல் : பளிங்கினால் ஒரு மாளிகை

படம் : வல்லவன் ஒருவன்

பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி

இசை : வேதா

வேதா என்கிற எஸ்.வேதாச்சலம் தமிழ்த் திரை இசையமைப்பாளர்களுள் கொஞ்சம்வித்தியாசமானவர். தான் எங்கிருந்து பாடலை நகலெடுக்கிறேன் என்ற விஷயத்தையெல்லாம் மறைக்க அவர் முயற்சி செய்ததே இல்லை. அந்தக் காலங்களில் (1950௬0) ஹிந்திப் பாடல்களை நேரடியாகத் தமிழில் தந்தவர் வேதா.

பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா..

பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா

இருப்பதோ ஒரு நாடக மேடை

இரவு நேரத்தில் மல்லிகை வாடை

திறப்பதோ ஒரு சிந்தனை கதவு

தேடி எடுத்தால் ஆனந்த உறவு

உறவு...உறவு..உறவு..உறவு..

பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா

நாளை வருவது யாருக்கு தெரியும்

நடந்து பார்த்தால் நாடகம் புரியும்

காலை பொழுது ஊருக்கு விடியும்

கன்னி நினைக்கும் காரியம் முடியும்

முடியும்....முடியும்...முடியும்.

..முடியும்..

பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா

http://www.youtube.com/watch?v=_c740hqKM2g

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

பாடல்: கண்ணும் கண்ணும் கலந்து

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இருந்து ஒரு நாட்டிய பாடல்

http://www.youtube.com/watch?v=TMzK4sVU_OY

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

பாடல்:பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு

உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

பாடல்: என்னை விட்டால் யாருமில்லை

படம்: நாளை நமதே

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

படம்: தம்பி

இசை: வித்தியாசாகர்

சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு (தம்பி)

பெண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது

சுத்தித்திரிஞ்ச புூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டு புட்டாய்

அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது

ஆண்:சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால் குத்தம் சொல்வதென்ன ம் எட்டிப்போறதென்ன

வெயிலும் அடிச்சு மழையும் பெஞ்சா நரிக்கும் நரிக்கும் கல்யாணம்

எது அடிச்சு எது பெஞ்சா எனக்கும் உனக்கும் கல்யாணம்

பெண்: பாக்கு கடிச்சு வெத்தல போட்டா பச்ச நாக்கு சிவக்குமாம்

எதக் கடிச்சு எதப் போட்டா எனக்கும் உனக்கும் சிவக்குமாம்

ஆண்: நெத்திப்பொட்டுக்காரி நெருங்கி வா பக்கமா

பெண:சொத்தவாலு மீனு சுலபத்தில் சிக்குமா

ஆண்: பசிக்குது கண்ணே பந்தி வச்சா குத்தமா

பெண்:விதை நெல் இருக்கு குத்துவது கத்துமா (??)

பெண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

ஆண்:அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால் குத்தம் சொல்வதென்ன

பெண்:கொத்த வருவதென்ன

பெண்: கண்ணில் சிலையை அடிச்சு முடிச்சா கடைசியில(??) கண் திறப்பு

எத அடிச்சு எத முடிச்சா எனக்கும் உனக்கும் கடைத்திறப்பு

ஆண்:உப்பில் உரசி மிளகாய் கடிச்சா உதட்டில் ஏறும் விறுவிறுப்பு

எத உரசி எதக் கடிச்சா எனக்கும் உனக்கும் சுறுசுறுப்பு

பெண் : கள்ளிப்பட்டிக்காளை கயித்தயேன் அக்குது

ஆண்:சேலையில பார்த்தா சிலிர்த்துத்தான் நிக்குது

பெண்:வயசுப்பெண்ணைக் கண்டா வளைச்சுத்தான் முட்டுது

ஆண்:குத்த வச்ச பொண்ணுதான் கொம்புசீவி விட்டது

ஆண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

பெண:அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது

ஆண்:சுத்தித்திரிஞ்ச புூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டுப புட்டாய்

பெண்:அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

Movie: Pokkiri (2006)

Cast: "TamilScreen.Net Hero" Vijay. Asin, Prakash Raj, Vadivelu

Music: Mani Sharma

Director: Prabhu Deva

Producer: Ramesh Babu

Banner: Kanagarathna Movies

Scheduled: Pongal 2007

Official Site: www.pokkirithefilm.com

Song: Maambhamaam -மாம்பழமாம்

Written by Thambi

[ஆண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நீதானடி........

[பெண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நான் தானடா...

[ஆண்]

அழகாய் பறிச்சு...

அப்படியே நான் தான் திங்க போறேன்...

[பெண்]

உசர இருக்கு என்னை எப்படிடா

நீ தான் பறிக்க போறாய்....

[ஆண்]

அணிலாக மாறி நான்

அழகாக தாவி நான்

அங்கங்க கடிக்க போறேன்..

[பெண்]

திர்மானம் பண்ணி நீ

திர்த்து கட்ட துணிஞ்ச நீ

என்னை சுத்தி வாராய்

தாறேன் தாறேன்

[ஆண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நீதானடி........

[பெண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நான் தானடா...

[ஆண்]

உதட்டோறம் இனிப்பியோ...

களுத்தோரம் புளிப்பியோ.....

இடுப்போரம் துவர்ப்பியோ...

சொல்லிப் பிடிடி......

[பெண்]

என்னோட தேகத்தில அறுசுவையும் இருக்குடா..

எங்க எங்க ருசி இருக்கோ டெஸ்ட் பண்ணி சொல்லுடா...

[ஆண்]

எங்க நான் தொடங்கணும்....

எங்க நான் மடங்கணும்...

எங்க நான் அடங்கணும்..

சொல்லிக்குடுடி.....

[பெண்]

மீசா உன் மூளை எல்லாம் எங்கிட்ட தான் இல்லைடா...

என்க நீ நினைக்கிறியோ அங்க பூந்து விளையாடுடா...

[ஆண்]

கிராமத்து பால் காறி வாடி..

பால் எல்லாம் அதில போட்டு தாடி...

[பெண்]

சாமத்து கொலைக்காரன் வாடா...

என்னை நீ கொண்டு போட்டு போடா...

[ஆண்]

எய்....... மாம்பழமாம்.............

[ஆண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நீதானடி........

[பெண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நான் தானடா...

[ஆண்]

கறுப்பூறு வெத்தில ...

கட வாய்க்கு பத்தல...

உங்கிட்ட ஒத்தல....

பறிச்சுக்க வாடி...

[பெண்]

பச்ச தேகத்தை நீ எச்சில் வய்ச்சு ஒறிஞ்சிக்கோ...

உடம்பு மச்சத்தை எல்லாம் பிச்சு பிச்சு வறுத்துக்கோ....

[ஆண்]

பச்சை நான் குத்துவேன்..

அப்பா என்னு கத்துவாய்...

வாய்யை நான் பொத்துவேன்...

றோம்ப தொல்லை டி....

[பெண்]

உடம்பு ரெகை எல்லாம் ..

உதடுகளால் எண்ணுடா...

உப்பு போட்டு என்னை ஊறுகாயய் தின்னுடா...

[ஆண்]

புயலுக்கும் பூவைக்கும் ஆலு...

என்னோட அவதாரம் ஏழு...

[பெண்]

உங்கிட்ட வித்தைகள் இருக்கு...

கொண்டந்து என்கிட்ட இறக்கு...

[ஆண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நீதானடி........

[பெண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நான் தானடா...

[ஆண்]

அழகாய் பறிச்சு...

அப்படியே நான் தான் திங்க போறேன்...

[பெண்]

உசர இருக்கு என்னை எப்படிடா

நீ தான் பறிக்க போறாய்....

[ஆண்]

அணிலாக மாறி நான்

அழகாக தாவி நான்

அங்கங்க கடிக்க போறேன்..

[பெண்]

திர்மானம் பண்ணி நீ

திர்த்து கட்ட துணிஞ்ச நீ

என்னை சுத்தி வாராய்

தாறேன் தாறேன்

[ஆண்]

மாம்பழம்.................. காய் மாம்பழம்..

http://www.youtube.com/watch?v=krKg8hH2uQg

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

படம் :அழகிய தமிழ் மகன்

பாடல்:வளையபட்டி தவிலே தவிலே

இசை: ஏ.ஆர்.ரகுமான்

வரிகள்: நா. முத்துக்குமார்

Chorus,Madhumitha,Naresh Iyer,Ujjayinee

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!

அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை?

நிழல் போல் வராதா?

அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!

வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்..

உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்..

சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்..

உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!

கங்கை உனை அழைக்கிறது

யமுனை உனை அழைக்கிறது

இமயம் உனை அழைக்கிறது

பல சமயம் உனை அழைக்கிறது

கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க..

சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க..

தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க..

கட்டிக்காத்த உறவுகள் அழைக்க..

நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க..

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!

பால் போல் உள்ள வெண்ணிலவு..

பார்த்தால் சிறு கறையிருக்கும்..

மலர் போல் உள்ள தாய்மண்ணில்..

மாறாத சில வலி இருக்கும்..

கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்..

அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்..

இந்த தேசம் உயரட்டும் உன்னாலே..

மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே..

அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா!

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!..

படம் : தேசம்(2004)

பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்

பாடலாசிரியர்:வாலி

இசை : ஏ.ஆர்.ரகுமான்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Share this post


Link to post
Share on other sites

மிக நன்று. தொடருங்கள் வாழ்த்துக்கள். :lol::D

Share this post


Link to post
Share on other sites

ஆண்:சுத்தித்திரிஞ்ச புூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டுப புட்டாய்

பெண்:அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது

சப்போஸ் இதை இங்கால திரியுற பூனைக்குட்டி கேட்டுபுட்டா என்னாகிறது..! :lol:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • தனிமைப்படுத்தல் காலம்  21 நாட்களாக அதிகரிப்பு : இதுவரை வெளியேறியுள்ள 3415 பேருக்கும் விசேட அறிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பட்டிருந்தாலும், தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோரின் தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்தார். இந்நிலையில் ஏற்கனவே 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அனைவரையும் அவரவர் வீடுகளில் மீள சுய தனிமைப்படுதலுக்கு உள்ளாகுமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று வரை இலங்கையில் தனிமைப்படுத்தல் முகாம்கள் அல்லது நிலையங்களில் மட்டும் 3415 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியிருந்தனர். இவர்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே அவ்வாறு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அனைவரையும் மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுதலில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அளித்த சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் உடற் கூற்று வைத்திய நிபுணர் ஆனந்த விஜேநாயக்க,   ' இதுவரை தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோருக்கு வெறும் சான்றிதழ் மட்டுமே விநியோகிக்கப்பட்டது. இனி மேல் அந்த காலத்தை நிறைவு செய்யும் அனைவரையும் விஷேட வைத்திய பரிசோதனைக்குட்படுத்துவோம். உட்படுத்தி கொரோனா தொடர்பில் பரிசோதனைகளை செய்து அது குறித்த வைத்திய அறிக்கையையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பிய நிலையில் 7 நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/79497
  • யாழில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் யாழ். மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக தொடர்ச்சியாக நீடித்துவரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வைத்தியசாலையில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதி, தென்மராட்சி, வடமராட்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை காணப்படுகின்றது. இதய சிகிச்சை, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், மனநோய், கண் நோய், போன்ற நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை பெறுவதிலேயே நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரீ. சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், கொரோனா தொற்றுக்குப் பின்னர் மாதாந்த சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் அவர்களுக்கான மருந்துகள் தொலைபேசி மூலமாக வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இருப்பினும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சில பேருக்கு மருந்துகள் கிடைப்பதில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மருத்துவர்கள் அவர்களுக்கு மருந்து வழங்குமாறும் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார். https://www.ibctamil.com/srilanka/80/140757
  • கொரோனா: தமிழகத்தில் 690 பேர் பாதிப்பு: 7 பேர் பலி! மின்னம்பலம்     கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்திருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்றைய தினம் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 66,431. அரசு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 253. 28 நாள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 27,416. புதிதாக 2 பரிசோதனை ஆய்வகங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 5305 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இன்று புதிதாக 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 690 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 வயது பெண் ஒருவர் இன்று கொரோனாவால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தது. அவருடைய விவரங்களை ஆராய்ந்து வருகிறோம். மொத்தம் 34 மாவட்டங்களுக்கு கொரோனா பரவியுள்ளது. தமிழகத்தில் 15 லட்சம் வீடுகள் கண்காணிப்பில் உள்ளன. மொத்தம் 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே இடத்திலிருந்து வந்த 1,630 பேருக்குச் சோதனை செய்துள்ளோம். இவர்களுள் 606 பேருக்குத் தொற்று உள்ளது. 961 பேருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. 33 பேரின் சோதனை முடிவுகள் வரவில்லை. அவர்கள் சென்று வந்த இடத்தைக் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் தான் அதிகளவிலான சோதனைகள் நடத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார்.   https://minnambalam.com/public/2020/04/07/86/690-persons-affected-with-corona-virus-in-tamilnadu-says-beela-rajesh
  • 60 வயதுக்கு மேல உள்ள ஆட்களுக்கு மேலதானம்  கொரனோ  பரத நாட்டியம் ஆடுமாம்  நான் நினைச்சன் இதோட எங்கட சனத்துக்கு விடிவு வரும் எண்டு கிழட்டு கூட்டம் பதுங்கியிட்டுது . என்கை மாட்டாமலா போயிடுவாங்க .
  • யாழில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியின் நிலை என்ன? பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலைதொடர்பில் இன்று இரவு தொலைபேசியின் ஊடாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை பணிப்பாளருடன் உரையாடியிருந்தேன். தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாள்கள் அல்லது வாரத்தின் பின்னர் வீடு திரும்புவார்” என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச் 22ஆம் திகதி தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) அனுப்பப்பட்டார். இந்த நிலையில் 15 நாள்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/140764?ref=imp-news