Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: யாருமில்லா தனி அரங்கில்

படம்: காவியதலைவன்
இசை: ஏ.ஆர் ரகுமான்
பாடியவர்கள்: சுவேதா மேனன் & சிறினிவாஸ்
வரிகள்: பா.விஜய்
 

யாருமில்லா தனி அரங்கில்

ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்

இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்

உன்னை தினமும் தேடும்

என் பேச்சைக் கேட்காமல்

உன்னை தேடும்..

யாருமில்ல தனி அரங்கில்

ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்

இப்படிக்கு உன் இதயம்

இசையால்

ஒரு உலகம்

அதில் நீ நான்

மட்டும் இருப்போம்

கனவால் ஒரு இல்லம்

அதில் நாம் தான் என்றும் நிஜமாய்

அது ஒரு ஏகாந்த காலம்

உன் மாடி சாய்ந்த காலம்

இதழ்கள்

எனும் படி வழியில்

இதயத்துக்குள் இறங்கியது

காதல் காதல் காதல் காதல்

யாருமில்லா தனி அரங்கில்

யாருமில்லா தனி அரங்கில்

ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்

இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்

உன்னை தினமும் தேடும்

என் பேச்சைக் கேட்காமல்

உன்னை தேடும்..

யாருமில்ல தனி அரங்கில்

பேச மொழி தேவை இல்லை

பார்த்து கொண்டால் போதுமே

தனி பறவை ஆகலாமா

மணிக்குயில் நானுமே

சிற்பம் போல சேமித்தவன் நீயே

மீண்டும் என்னை கல்லாய் செய்ய

யோசிப்பதும் ஏனடா

சொல்

யாருமில்ல தனி அரங்கில்

ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ என்னை இசைகிறாய்

இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்

உன்னை தினமும் தேடும்

என் பேச்சைக் கேட்காமல்

உன்னை தேடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவேதாவின் குரல் பாடலோடு இழைகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

பாடல்:உன்ன இப்ப பார்க்கணும்
படம்: – கயல்
இசை: டி.இமான்
பாடியவர்கள்: ஹரிசரண், வந்தனா  நிவாசன்
வரிகள்: யுகபாரதி

 

 

Link to comment
Share on other sites

பாடல்:பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
படம்:ஐ
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்:ஹரிசரண். ஸெரியா கோசல்
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
பாடல்: காதல் அணுக்கள்
படம்: எந்திரன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஸெரியா கோசல் , விஜய் பிரகாஸ்
 
Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்:யாருமில்லா தனியரங்கில்
படம்: காவிய தலைவன்
இசை: இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: சிறினிவாஸ் & சுவேதா மோகன்
 
 
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஆ…
இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில் …
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே …
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில் …
பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை சேமித்தவன் நீயே நீயே
மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
Link to comment
Share on other sites

பாடல்: பெற்றோல்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா

படம்: அரண்மனை
பாடியவர்கள்: வேல்முருகன், ஹரிகரசுதன்
 
Link to comment
Share on other sites

பாடல்: ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
படம்: ஜீவா
இசை: இமான்
பாடியவர்கள்:  கார்த்திக்
வரிகள்:  வைரமுத்து
 
 
வானம் மேக மூட்டத்துடன் காண படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இடு கால மழை அல்ல காதல் மழை
 
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை... கண்களை....
இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை...
 
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை... கண்களை....
இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
மூன்றாவது ....வெட்கத்தை... ஹ ஹ ஹ ஹ.
வெட்கத்தை.... ஹ ஹ ஹ ஹ.
 
நோகாமல் என் தோழில் சாய்ந்தால் போதும்
உன் நுனி மூக்கை காத்தோடு நுழைத்தால் போதும்
கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓர் பெண்மை
கண்டறியும் னேரம் இது காதலியே
 
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
 
மலர்கிறதே இதன் பேர்தான் காதல்
இதன் பின்னே எழுகிறதே அதன் பேர்தான் காமம்
மீசயோடு முளைக்கிறதே இதன் பேர்தான் காதல்
ஆசையோடு அலைகிறதே அதன் பேர்தான் காமம்
உள்மனம் உன்னாலே உருகுது தன்னாலே
காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே
 
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை... கண்களை....
இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை ஹே ஹே ஹா ஹா.
முத்தத்தை... நா ந ந.
 
Link to comment
Share on other sites

பாடல்: நான் நீ நாம் வாழவே
படம்: மெட்றாஸ்
பாடியவர்கள்: சக்திசிறி கோபாலன், தீக்ஷிதா
இசை: சந்தோஸ் நாராயணன்
வரிகள் : உமா தேவி
 
 
நான்  நீ  நாம்  வாழவே 
உறவே  
நீ  நான்  நாம் தோன்றினோம் உயிரே 
தாப  பூவும்  நான்   தானே 
பூவின்  தாகம்  நீ  தானே 
 
நம்  பறவையின்  வானம்  
பழகிட  வா  வா  நீயும் 
 
நான்  அனலிடும்  வேகம்  
அணைத்திட  வா  வா  நீயும் 
 
தாப  பூவும்  நான்  தானே 
பூவின்  தாகம்  நீ  தானே 
 
உயிர்  வாழா  முள்கூட  
ஒரு  பறவையின்  வீடாய்  மாறிடுமே 
 
உயிரே  உன்  பாதை  மலராகும் 
நதி  வாழும்  மீன்  கூட  
ஒரு  நாளில்  கடலை  சேர்ந்திடுமே 
 
மீனே  கடலாக  அழைகின்றேன் 
தாப  பூவும்  நான்  தானே 
பூவின்  தாகம்  நீ  தானே 
 
அனல்  காயும்  பறை ஓசை  
ஒரு  வாழ்வின்  கீதம்  ஆகிடுமே 
 
அன்பே  மலராத  நெஞ்சம்  எங்கே 
பழி  தீர்க்கும்  உன்  கண்ணில்  
ஒரு  காதல்  அழகாய்  தோன்றிடுமே 
 
அன்பே  நீ  வாராயோ 
தாப  பூவும்  நான்  தானே 
பூவின்  தாகம்  நீ  தானே 
 
நான்  நீ  நாம்  வாழவே 
உறவே  நீ  நான்  நாம்  தோன்றினோம்   
உயிரே 
தாப  பூவும்  நான்  தானே 
பூவின்  தாகம்  நீ  தானே 
 
நம்  பறவையின்  வானம்  பழகிட  வா  வா  நீயும் 
நம்  அனலிடும்  வேகம்  அணைத்திட  வா  வா  நீயும் 
தாப  பூவும்  நான்  தானே 
பூவின்  தாகம்  நீ  தானே 
 
நான் பறவையின் வானம் 
பழகிட வா வா நீயும் 
நான் அனலிடும் வேகம் 
அணைத்திட வா வா நீயும் 
தாப பூவும் நாந்தானே 
பூவின் தாகம் நீதானே
 
 
Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: துளி துளியாய்
படம்: ராமானுஜன்
இசை; ரமேஸ் விநாயகம்
பாடியவர்கள்: ரமேஸ் விநாயகம், வினயா
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல் நுணாவில்.

Link to comment
Share on other sites

வரவுக்கு நன்றி கு,மா அண்ணா.

 

பாடல்: ஒரு றோசா 
படம்: ஜீவா
இசை: டி.இமான்
பாடியவர்கள்: அந்தோனி தாசன், பூஜா
 
 
Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: இதயம் என் இதயம்
படம்: அருமை நம்பி
பாடியவர்: ஜாவிட் அலி
இசை: ட்ரம்ஸ் சிவமணி
 
Link to comment
Share on other sites

பாடல்: நான் மெரலசலாயிட்டேன்(கபிலன் அப்படி என்றால் என்ன?)
படம்: ஐ
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: அனுருத், நீற்றி மோகன்
வரிகள்: கபிலன்
 
Link to comment
Share on other sites

பாடல்: என்னோடு நீ இருந்தால்
படம்: ஐ
இசை: இசைப்புயல்
பாடியவர்கள்: சிட் சிறிராம், சின்மயி
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
பாடல்:ஊரெல்லாம் உன்னை கண்டு
படம்: நண்பேன்டா
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் உன்னி கிருஸ்ணன், பம்பாய் ஜெயசிறி
 

 

Link to comment
Share on other sites

d5554c26f1d5653cdd16bbd71e18f14a

Link to comment
Share on other sites

பாடல்: ஆரோமலே
படம்: விண்ணை தாண்டி வருவாயா
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்:அல்போன்ஸ் ஜோசேப்
 
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 3 weeks later...

பாடல்: மழைக்காத்தாய்

படம்: ஒரு ஊரில் இரண்டு ராஜா

இசை: டி.இமான் பாடியவர்கள் – வந்தனா ஸ்ரீநிவாஸ், ஹரிசரண்

 

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
பாடல்: என் ஆளை பார்க்க போறேன்
படம்:கயல்
பாடியவர்: ஸெரியா கோசல்
இசை:டி.இமான்
 
 
Link to comment
Share on other sites

பாடல்: இன்பம் பொங்கும் வெண்ணிலா(கலவை)
படம்: ஆம்புளை
இசை:ஆதி
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
பாடல்: வா  வா வா வெண்ணிலா
படம்:ஆம்பிளை
இசையமைப்பு : ஹிப்ஹாப் தமிழா 
பாடலாசிரியர்  : ஹிப்ஹாப் தமிழா 
பாடகர்கள்         : மொஹிட் சுஹன், அம்ரிதா சேகர்
பாடகிகள்          : நிர்தய மரியா அன்றேவ்ஸ் 
 
Link to comment
Share on other sites

பாடல்: காதல் கசாட்டா
படம்:கப்பல்
இசை:நடராஜன் சங்கரன்
வரிகள்: மதன் கார்க்கி
பாடியவர்கள்: சத்தியபிரகாஸ் &சைய்ந்தவி
 
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.