Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: கம்பன் ஏமாந்தான்

படம்: நிழல் நிஜமாகிறது

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Link to comment
Share on other sites

பாடல்:மான் கண்ட சொர்க்கங்கள்

படம்: 47 நாட்கள்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Link to comment
Share on other sites

பாடல்: கம்பன் ஏமாந்தான்

படம்: நிழல் நிஜமாகிறது

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

பாடல்:மான் கண்ட சொர்க்கங்கள்

படம்: 47 நாட்கள்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

அருமையான பாடல்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கேட்கக் கிடைத்தது இணைப்பிற்கு நன்றி நுணா :rolleyes:

Link to comment
Share on other sites

பாடல்:விழிகளிலே

படம்: ரெனிகுன்டா

பாட்யவர்: பம்பாய் ஜெயசிறி

இசை:கணேஸ் ராகவேந்திரன்

http://www.youtube.com/watch?v=zNxqRLIkxLg

குட்டி வரவுக்கு நன்றி. :rolleyes:

Link to comment
Share on other sites

பாடல்: Hosanna

படம்: விண்ணை தாண்டி வருவாயா

இசை: ஏ.ஆர் ரகுமான்

பாடியவர்: விஜய் பிரகாஸ்

Mp3

http://www.mediafire.com/?wcwmqomwmuz

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: ஆகாய சூரியனை

http://www.youtube.com/watch?v=D5lkJs612A8

படம்: சாமுராய்..

பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி

ஓ..ஓ..ஓ..ஓ...

ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

கொடி நான் உன்தேகம் முற்றும் சுற்றிக்கொண்ட கொடி நான்

என் எண்ணம் எதுவோ

கிளி நான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்

உன்னை கொஞ்சும் எண்ணமோ

ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

அடியே என்தேகம் முற்றும் சுற்றிக்கொண்ட கொடியே

உன் எண்ணம் என்னவோ

சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே

என்னை கொல்லும் எண்ணமோ

காதல் பந்தியில் நாமே உணவுதான்

உண்ணும் பொருளே விண்ணை உண்ணும் விந்தை இங்கேதான்

காதல் பார்வையில் பூமி நேர் தான்

மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான்

உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து

என் வெயிலுக்கு சுகம்தான் உன்வேர்வையில் நனைந்து

காதல் மறந்தவன் காமம் கடந்தவன்

துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது

ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்

டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது

உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே

அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி

நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி

கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்

பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி

ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

அடியே என்தேகம் முற்றும் சுற்றிக்கொண்ட கொடியே

உன் எண்ணம் என்னவோ

சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே

என்னை கொல்லும் எண்ணமோ

Edited by nunavilan
  • Like 1
Link to comment
Share on other sites

பாடல்:இத்தினூண்டு முத்தத்தில்

படம்: தூள்

இசை: வித்தியாசாகர்

பாடியவர்கள்: உதித் நாராயணன்.சௌமியா ராவ்

http://www.youtube.com/watch?v=84D4PzXBRqE

Link to comment
Share on other sites

பாடல்: பூவே உன்னை நேசித்தேன்

படம்: பருவ ராகம்

இசை: ஹம்சலேகா (கீரவாணி)

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

ஆ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்

கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன்

சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே

உள்ளத்தில் ஓசை இல்லை

ஊமைக்கு பாஷை இல்லை

கண்மணியே மெளனம்தானே தொல்லை.. ஹா..

பெ: நீயா என்னை நேசித்தாய்.. பூக்கள் கொண்டு பூசித்தாய்

உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய்

என் கண்ணா மீசை மேலே ஆசை

தேனென்றால் சாரம் வேண்டும்

ஆணென்றால் வீரம் வேண்டும்

ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

...

ஆ: தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது

பெ: ஓஹோ..

ஆ: ஹா..

பெ: ஆஹா..

ஆ: ஹா..

பெ: உண்மைதானா

ஆ: ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது

பெ: நீயா

ஆ: ஆ..

பெ: சொன்னாய்

ஆ: ஆ..

பெ: மெய்யேதானா

ஆ: உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது

பெ: பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது.. ஆஆ..

பெ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்

பெ: உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய்

...

பெ: காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது

ஆ: கண்ணே உந்தன் எண்ணம் என்ன

பெ: கண்ணடித்தால் தீராது.. காதல் இங்கு வாராது

ஆ: என்னைத் தந்தேன் இன்னும் என்ன

பெ: பெண்மையென்றால் வீரனுக்கே மாலை தந்துவிடும்

வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஓஓஓ..

ஆ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்

கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன்

பெ: என் கண்ணா மீசை மேலே ஆசை

தேனென்றால் சாரம் வேண்டும்

ஆணென்றால் வீரம் வேண்டும்

ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

http://www.youtube.com/watch?v=CcHD7JC0Xiw

Link to comment
Share on other sites

பாடல்:காதலில்லை என்று சொன்னால்

படம்: பருவ ராகம்

இசை: ஹம்சலேகா (கீரவாணி)

பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

ஆ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை

காதலின்றி யாரும் இங்கில்லை

பெ: வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்

வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்

ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்

ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்

ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்

ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்

ஆ&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை

...

பெ: வானும் மண்ணும் ஆணும் பெண்ணும் வந்தது எதுக்கு

ஆ: சேர்ந்திருக்கத்தானே.. தெரிந்து கொள்ளு மானே..

பூவில் வண்டு வந்து வந்து போவது எதுக்கு

பெ: தேனெடுக்கத்தானே.. சேர்ந்திருக்கத்தானே

ஆ: ஒரு முறை ஜனனம் பெ: ஒரு முறை மரணம்

ஆ: தொடங்கட்டும் பயணம் பெ: தொடரட்டும் தாகம்

ஆ: இது நல்ல உருவம் பெ: பயிர் செய்யும் பருவம்

ஆ: இனி என்ன தடை வருமா

பெ: வாலிப நெஞ்சங்கள் ஆ: கட்டித் தங்கங்கள்

பெ: நாளை என்னாகும் ஆ: விட்டுத் தள்ளுங்கள்

ஆ&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை

...

ஆ: கண்களில்லை என்று சொன்னால் காவியம் இங்கில்லை

பெ: பெண்களில்லையென்றால் ஆண்களிங்கு இல்லை

ஓசையிங்கு இல்லையென்றால் பாஷைகள் இங்கில்லை

ஆ: ஆண்களில்லையென்றால் பெண்களிங்கு இல்லை

பெ: சமத்துவம் பெருக ஆ: ஜாதிகள் ஒழிக

பெ: இளைஞர்கள் எழுக ஆ: பழையது அழிக

பெ: புது யுகம் வருக ஆ: பூ மழை பொழிக

பெ: தலைமுறை வளரட்டுமே

ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்

ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்

ஆ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை

பெ: காதலின்றி யாரும் இங்கில்லை

ஆ: வாலிப உள்ளங்கள் பெ:அட காதலை வெல்லுங்கள்

ஆ&பெ: வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்

ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்

ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்

ஆ&பெ: வாலிப நெஞ்சங்கள்.. கட்டித் தங்கங்கள்

நாளை என்னாகும்.. விட்டுத் தள்ளுங்கள்

http://www.youtube.com/watch?v=5edkxkr9UX4

Link to comment
Share on other sites

பாடல்:என்ன இது என்ன இது என்னை கொல்வது

படம் : நள தமய்ந்தி

இசை : ரமேஷ் விநாயகம்

பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம், சின்மயி

http://www.youtube.com/watch?v=m61JOW1c2Zk&feature=player_embedded

என்ன இது என்ன இது என்னை கொல்வது

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

என்ன இது என்ன இது என்னை கொல்வது

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றது

புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது

நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ

என்ன இது என்ன இது என்னை கொல்வது

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ

பூமி எதிர்பார்த்து மழைத்தூறல் விழுமோ

காதல் வர கால் விரல்கள் கோலமிடுமோ

கைநகத்தை பல்கடிக்க ஆசைப்படுமோ

எதுவுமே... எதுவுமே... எதுவுமே..

எதுவுமே நடக்கலாம்

இறகின்றி இளமனம் பறக்கலாம்

இதுவரை விடுகதை

இனிவரும் கதை ஒரு தொடர்கதை

வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்

ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது

என்ன இது என்ன இது என்னை கொல்வது

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

காற்றடித்து அணைவதில்லை காதல் அகல் தான்

சாட்சியென நிற்கிறது தாஜ்மஹல் தான்

கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது

கண்ணுறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது

இனி வரும்....

இனி வரும் இரவெல்லாம்

சீனத்தின் சுவரைப்போல் நீளலாம்

உனக்கு நான் பிறந்தவள்

மனமெனும் கதவைத்தான் திறந்தவள்

காதல் பிறந்தால் காவல் கடக்கும்

போட்டுவைத்த கோட்டுக்குள்ளே காதலென்றும் நின்றதில்லை

என்ன இது என்ன இது என்னை கொல்வது

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றது

புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது

நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்கள் இணைத்த அனைவருக்கும் நன்றி

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.