Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: கடவுளே

இசை: D. இமான்

பாடியவர்கள்: D.இமான், roe vincent , வருண்

படம்:கச்சேரி ஆரம்பம்

Link to comment
Share on other sites

பாடல்: மன்னிப்பாயா

படம்: விண்ணை தாண்டி வருவாயா

இசை: ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான் & ஸெரியா கோசல்

வரிகள்: தாமரை

பாடலிலில் என்னை மிக கவர்ந்தைவை: ஸெரியாவின் குரல், தாமரையின் வரிகள், நிச்சயமாக ஏ.ஆரின் குரலும் இசையும்.

கடலினில் மீனாக இருந்தவள் நான்

உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்

துடித்திருந்தேன் தரையினிலே

திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்

மறு நாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல்

கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா

மன்னிப்பாயா

(ஒரு நாள்..)

கண்ணே தடுமாறி நடந்தேன்

நூலில் ஆடும் மழையாகி போனேன்

உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

மேலும் மேலும் உருகி உருகி

உனை எண்ணி ஏங்கும்

இதயத்தை என்ன செய்வேன்

ஓஹோ உனை எண்ணி ஏங்கும்

இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்

உள்ளே உள்ள ஈரம் நீதான்

வரம் கிடைத்தும் தவர விட்டேன்

மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்

நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்

அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்

என் கலங்கரை விளக்கமே

(ஒரு நாள்..)

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்

ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு

புலம்பல் என சென்றேன்

புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ

பூவாயா காணல் நீர் போலே தோன்றி

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்

எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

(ஒரு நாள்..)

(கண்ணே..)

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காதல் பிசாசே

படம்: ரன்

இசை: வித்தியாசாகர்

வரிகள்:யுகபாரதி

பாடியவர்:உதித் நாராயணன்

காதல் பிசாசே காதல் பிசாசே

ஏதோ சௌக்கியம் பரவாயில்லை

காதல் பிசாசே காதல் பிசாசே

நானும் அவஸ்தையும் பரவாயில்லை

தனிமைகள் பரவாயில்லை தவிப்புகள் பரவாயில்லை

கனவென்னை கொத்தித் தின்றால் பரவாயில்லை

இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை

இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை

(காதல் பிசாசே)

கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல்

ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ

கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல்

கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ

அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும்

பூவாசம் நீ தந்து போனாயடி

பையா ஏ பையா என் சுவாசத்தில்

ஆண் வாசம் நீயென்று ஆனாயடா

அடிபோடி குறும்புக்காரி அழகான கொடுமைக்காரி

மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை

(காதல் பிசாசே)

கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய்

வெட்கக்கவிதை நீ நீ நீ

கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய்

ரெட்டைப்பிறவி நீ நீ நீ

அம்மா அம்மம்மா என் தாயோடும் பேசாத

மௌனத்தை நீயே சொன்னாய்

அப்பா அப்பப்பா நான் யாரோடும் பேசாத

முத்தத்தை நீயே தந்தாய்

அஞ்சு வயதுப் பிள்ளைபோலே அச்சச்சோ கூச்சத்தாலே

கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை

(காதல் பிசாசே)

எனக்கு இந்தப் பாடல் நால்லாப் பிடிக்கும். நன்றி நுணா! :lol:

Link to comment
Share on other sites

பாடல்: யூன் போனால் யூலைக்காற்றே

படம்: உன்னாலே உன்னாலே

பாடலை பாடியவர்கள்: கிறிஷ் & அருண்

http://www.youtube.com/watch?v=wtd8uKW67J0

Edited by ஈழமகள்
Link to comment
Share on other sites

பாடல்: ஆழியிலே முக்குழிக்கும் அழகே

படம்: தாம் தூம்

பாடியவர்: கரிச்சந்திரன்

http://www.youtube.com/watch?v=f7V6felq0t8

ஈழமகள், வாலி வரவுக்கு நன்றி. :lol:

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்:இது வரை

படம்:கோவா

இசை: யுவன் சங்கர் ராஜா

பாடியவர்கள்:அன்டிரெ &அஜேஸ் [supersinger 2009]

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: பேசும் மின்சாரம்

படம்: யாதுமாகி

பாடியவர்:பெனி டயால்

இசை:ஜேம்ஸ் வசந்தன்

Link to comment
Share on other sites

பாடல்: குஜு குஜு கூட்சுவண்டி

படம்:அவள் பெயர் தமிழரசி

இசை:விஜய் அன்ரனி

http://www.youtube.com/watch?v=J5UmNKDhcnA&feature=related

Link to comment
Share on other sites

பாடல்: மெதுவா மெதுவா

பாடியவர்கள்: கார்த்திக், கரிணி

இசை:வித்தியாசாகர்

http://www.youtube.com/watch?v=43uVwPWawoI

மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்

இது தான் முதல் நாள் உறவா

மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்

இது தான் பல நாள் கனவா

இதுவா இதுவா இதுவா... நம் காதல்

தொடங்கும் திருனாள் இதுவா

கேள்வியே ஏனடா... காதலை போய் கேளடா

மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்

இது தான் முதல் நாள் உறவா

நாம் சொல்வதும் நாம் கேட்பதும்

அறிவார் அறிவார் எவரோ

ஆண் காதலும் பெண் காதலும்

உலகார் அறியாதவரோ

வணக்கத்திற்குரிய உறவு இதுவே

சிறை புகுந்து விட்டால் இமையே கதவே

இமை இடைவெளியில் உனை நான் ரசிப்பேன்

இமை கடந்த பின்னே எதை நான் ருசிப்பேன்

இதை போல் வேறு ஒரு நோய் இல்லையடி

என் தாயே... ஆ...ஆ....

மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்

இது தான் முதல் நாள் உறவா

உன் தோட்டத்தில் என் ஞாபகம்

விதையா.. மரமா.. விழுதா..

உன் நெஞ்சினில் என் ஞாபகம்

வரவா செலவா கடனா

கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன்

முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன்

உனை இழந்த பின்னே எதை நான் பெறுவேன்

இனி இழப்பதற்கு எதை நான் தருவேன்

நம்மைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி

வா....வா....வா..... ஆ...ஆ...

மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்

இது தான் முதல் நாள் உறவா

மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்

இது தான் பல நாள் கனவா

இதுவா இதுவா இதுவா... நம் காதல்

தொடங்கும் திருனாள் இதுவா

கேள்வியே ஏனடா... காதலை போய் கேளடா

ஆ...ஆ...ஆ...ஆ....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:மேகம் கறுக்குது

படம்: குஷி

இசை: தேவா

பாடியவர்: ஹரிணி

பாடல்: வைரமுத்து

http://www.youtube.com/watch?v=ZcXf9seDi30&feature=related

மேகம் கறுக்குது ...மின்னல் சிரிக்குது..

சாரல் அடிக்குது ..இதயம் பறக்குது..

மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது

சாரல் அடிக்கிறதே

என் மேனியில் ஆடிய மிச்சத் துளிகள்

நதியாய் போகிறதே

(மேகம்..)

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்

வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்

மழையே துளி போடு

என் மார்பே உன் வீடு

(மேகம்..)

நிலாவே வா வா வா

நில்லாமல் வா வா வா

என்னோடு குளிப்பது சுகம் அல்லவா

உன் கறையை சலவை செய்து விட வா

புறாவே வா வா வா

பூவோடு வா வா வா

உன்னோட குளிருக்கு இடம் தரவா

என் கூந்தலில் கூடு செய்து தரவா

காற்றைப்போல் எனக்கு கூட

சிறகொன்றும் கிடையாது

தடை மீறி செல்லும்போது

சிறை செய்யமுடியாது

இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்

இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்

இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே

காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்

(நான் சொல்லும் நேரத்தில் )

கனாவே வா வா வா

கண்ணோடு வா வா வா

விண்வெளியை அளந்திட சிறகுகொடு

விண்மீனில் எனக்கு படுக்கை போடு

மைனாவே வா வா வா

மையோடு வா வா வா

என் கண்கள் அழகின் ஒளி பரப்பு

என் அழகை பறந்து பறந்து பரப்பு

பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது

அதனால்தான் ரெண்டாம் நிலவாய்

நான் வந்தேன் இப்போது

பூக்களில் தங்கும் பனி துளி அள்ளி

காலையில் குளித்து கொள்வேன்

விடிகிற போது விடிகிற போது

வெளிச்சத்தை உடுத்தி கொள்வேன் ஹோய்

(மேகம்..)

Link to comment
Share on other sites

பாடல்: கடவுளே

படம்: கச்சேரி ஆரம்பம்

இசையமைத்து பாடியவர்: டி.இமான்

http://www.youtube.com/watch?v=G4NH_qBGPLs&feature=related

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்:அத்தி அத்திக்கா

படம்:ஆதி

இசை: வித்தியாசாகர்

பாடியவர்கள்: S.P.B & சாதனா சர்க்கம்.

http://www.youtube.com/watch?v=Yp-yijOlzL4&feature=related

Link to comment
Share on other sites

பாடல்:ஆவாரம் பூவுக்கும்

படம்: அறை எண் 305

பாடியவர்: ஸெரியா கோஸல்

Link to comment
Share on other sites

பாடல்: வேடனை போல் நான்

படம்: நேபாளி

இசை: சிறிகாந் தேவா

பாடியவர்கள்:Bombay ஜெயசிறி,கார்த்திக், Savit

http://www.youtube.com/watch?v=M_g8V7ORqko

ஆண்: பிரியா இது சிட் அவுட்

அது Hall right ல bed room

left a dyning than

hai priya என்ன ஆச்சு அங்கே ஏன் நின்னுட்ட

பெண்: ஏய் பிரியா இங்கே வச்சுக்கலாமா

ஆண்: ஏய் என்ன

பெண்: பிரியா இது first day first night மாதிரி

ஆண்: யூ கிரேஸி

பெண்: Priya please paa only once

ஆண்: ஏய் எய் நான் சொல்ல வேண்டியதெல்லாம் நீ சொல்லுற

பெண்: நீ சொல்லலியே...

ஆண்: வெய்ட்... நான் சொல்லமாட்டேன்.. செய்வேன்..

பெண்: வாட்.. கார்த்திக் கார்த்திக் ஆர் யூ ஜோக்கிங்

ஆண்: வேடனைப் போல் நான் மாறவா...

வேதியியல் சேதியை கூறவா...

அணைக்கின்ற தாகம் உனை ஆராய

அதைக்கண்ட தேகம் உடல் தோல் சாய

பெண்: என்ன சொல்ல என்னென்று சொல்ல என் பெண்மை

பகலென்ன இரவென்ன நீ சொல் உன் சேவை

உதடாலே செய் நீ முதல் முதலே

உடலாலே செய் நீ முடிவினிலே

ஆண்: வேடனை போல் நான் மாறவா

வேதியியல் சேதியை கூறவா

பெண்: அணைக்கின்ற தாகம் உனை ஆராய

அதைக் கண்ட தேகம் உடல் தோல் சாய

(இசை...)

பெண்: மொட்டை மாடி வேண்டும் ஒற்றைப் பாயும் போதும் தூங்க

ரகசிய மொழிகளும் வேண்டும் பழகிய உதடுகள் வேண்டும் பேச

ஆண்: வரும் பொழுதுகள் தங்கிட நிகழ்கின்றதே வன்முறை

உடல் வளைவுகள் எங்குமே இதழ் வைக்குமே

பெண்: நிலவின் பின்பக்கமே சந்திக்கவா என் தேடலை

ஆண்: இரவின் மேல் வண்ணமே கன்னங்களே வேலையில்

பெண்: எனக்கென்று நீயும் உனை நீயாக்கு

ஆண்: உனக்கென்று நானும் எனை பாயக்கு

(இசை...)

பெண்: மூச்சுக் காற்றை பருகும் மூங்கில் காட்டு மிருகம் நீ எனக்கு

விறு விறு விறுவென திருடு 60 கலைகளை வருடு ராக்கிறுக்கில்

ஆண்: அறுசுவைகளும் உன்னிடம் அதை உண்பதே என் தவம்

இது இருவரின் பொக்கிஷம் இனி என்றுமே சில்மிஷம்

பெண்: சிரும் என் கட்டிலில் உன் ஆடைகள் உருவாகிட

ஆண்: எதையும் செய் என்பதே என் கண்களின் சம்பாசனை

பெண்: மகரந்தம் கேட்டு மலர் போராட

ஆண்: சரசங்கள் பார்த்து செடி தாள் மூட

பெண்: என்ன சொல்ல என்னென்று சொல்ல என் தேவை

பகலென்ன இரவென்ன நீ சொல்லு உன் சேவை

ஆண்: உதடாலே செய் நீ முதல் முதலே

உடலாலே செய் நீ முடிவிலே (வேடனை...)

Link to comment
Share on other sites

பாடல்: இது சுகம் சுகம்

படம்: வண்டிசோலை சின்ன ராசு

இசை: ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர்கள்: எஸ்.பி.பி, வாணிஜெயராம்

குறிப்பு:ஏ.ஆர் ரகுமானுக்கு வாணிஜெயராம் அவர்கள் பாடிய ஒரே ஒரு பாடல் இது.அதற்கு ரகுமான் அவர்கள் கூறிய காரணம் “அம்மா, நீங்க பாட வேண்டிய அளவுக்குப் பாட்டு நான் போடுறதில்லை”.

Link to comment
Share on other sites

பாடல்:செவ்வானம் சேலை கட்டி

படம்: மொழி

இசை: வித்தியாசகர்

பாடியவர்:ஜெசி கிவ்ற்

http://video.google.com/videoplay?docid=2926784551494328993#

செவ்வானம் சேலை கட்டி

சென்றது வீதியிலே

மனம் நின்றுது பாதியில

என்னை கொன்றது பார்வையில

மின்சார மின்னல் வெட்டி

போனது சாலையிலே

கனல் மூண்டது கண்களில

உயிர் வேகுது நெஞ்சினில

யாரோ அவ யாரோ

சொல்வார் இல்லை

நேரில் கண்டு பேச

நேரம் இல்லை

கண்ணில் வந்து போனாள்

கைய்யில் இல்லை

ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ...

ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ...

செவ்வானம் சேலை கட்டி

சென்றது வீதியிலே

மனம் நின்றுது பாதியில

என்னை கொன்றது பார்வையில

மின்சார மின்னல் வெட்டி

போனது சாலையிலே

கனல் மூண்டது கண்களில

உயிர் வேகுது நெஞ்சினில

யாரோ..

அவள் மங்கம்மாவின் வாளை கய்யில்

வாங்கி வந்தவளோ

யாரோ...

அவள் கன்னகியின் பேத்தி என்று

மண்ணில் வந்தவளோ

சுப்ரமன்ய பாரதியின்

சோட்ற்றை தின்று வந்தவளோ

சண்டிரனும் சூரியனும்

கூடி பெட்ட்ற பெண் இவளோ

கள் உள்ள மல்லிகயோ

முள் உள்ள தாமரையோ

சூடான சுந்தரியோ

ஹாஐ!

கொம்புடெர் கட்ற்றவளேஸ்

கரடீ கட்ற்றவளோ

கவி பாடும் தெவதையோ

யாரேனும் கேட்டுச் சொல்லுங்களேன்

ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ...

ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ...

ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ...

செவ்வானம் சேலை கட்டி

சென்றது வீதியிலே

மனம் நின்றுது பாதியில

என்னை கொன்றது பார்வையில

பார்த்தால்..

அவள் பேரை கேட்டு பேரின் பின்னால்

என் பேர் இணைப்பேன்

கேட்டால்..

அவள் பேச்சுக்கெல்லாம் மெட்டுக்கட்டி

பாடல் இசைப்பேன்

அவ்வை சொன்ன தமிழையும்

அங்கே இங்கே தூடு வைப்பேன்

ஐஸ்வர்யாவின் காதலையும்

அக்கு அக்காய் பிட்டு வைப்பேன்

சொல்லாேஸ் சொக்கவைப்பேன்

ஜோக்காலே சிக்கவைப்பேன்

சொல்லாமல் தொட்டு வைப்பேன்

வெட்க்கங்கள் கிள்ளி வைப்பேன்

ஆனந்தம் அள்ளி வைப்பேன்

இ லொவே யௌ சொல்ல வைப்பேன்

கண்ணொடு கணடிப்பேனே

ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ...

ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ...

ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ...

செவ்வானம் சேலை கட்டி

சென்றது வீதியிலே..வீதியிலே

மனம் நின்றுது பாதியில..பாதியில

என்னை கொன்றது பார்வையில..பார்வையில

மின்சார மின்னல் வெட்டி

போனது சாலையிலே..சாலையிலே

கனல் மூண்டது கண்களில..கண்களில

உயிர் வேகுது நெஞ்சினில..நெஞ்சினில

யாரோ அவ யாரோ..யாரோ

சொல்வார் இல்லை..இல்லை..இல்லை

நேரில் கண்டு பேச..பேச

நேரம் இல்லை..இல்லை..இல்லை

கண்ணில் வந்து போனாள்

கைய்யில் இல்லை

ஒஹ் ஹொ ஹஸ்...ஒஹ் ஹொ ஹூ...

Link to comment
Share on other sites

பாடல்: முதன் முதலில் பார்த்தேன்

படம்:ஆகா

பாடியவர்:கரிகரன்

இசை:கரிஸ் ஜெயராஜ்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: காட்டு சிறுக்கி

படம்:இராவணன்

இசை:ஏ.ஆர்.ரகுமான்

குரல்:அனுராதா சிறிராம், சங்கர் மகாதேவன்

http://www.youtube.com/watch?v=UNv8xGps33Y&feature=related

காட்டு சிறுக்கி

காட்டு சிறுக்கி

யார்காட்டுச் சிறுக்கி இவ?

மழை கொடுப்பாளோ

இடி இடிப்பாளோ

மாயமாய்ப் போவாளோ?

ஈக்கி மின்னல் அடிக்குதடி

யாத்தே

ஈரக்கொல துடிக்குதடி

யாத்தே

நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு

மருகுதடி.

அவ நெத்தியில வச்ச

பொட்டுல - என்

நெஜ்சாங்குழியே

ஒட்டுதே! - அவ

பார்வையில் எலும்புக

பல்பொடி ஆச்சே

காட்டுச் சிறுக்கி..

யாரோ எவளோ

யாரோ எவளோ

யார்கட்டுச் சிறுக்கி

இவ ?

மழை கொடுப்பாளோ

இடி இடிப்பாளோ

மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ

கொண்ட சரிஞ்சதும்

அண்டசராசரம் போச்சு!

வண்டு தொடாமுகம்

கண்டு வனாந்தரம்

வாங்குதே பெரு மூச்சு!

காட்டு சிறுக்கி

காட்டு சிறுக்கி...

உச்சந்தல வகிட்டு வழி...

ஒத்த மனம்

அலையுதடி...

ஒதட்டு வரிப் பள்ளத்துல

உசிர் விழுந்து

தவிக்குதடி

பாழாப் போன மனசு

பசியெடுத்து

கொண்ட

பத்தியத்த முறிக்குதடி

பாராங் கல்லச்

சொமந்து

வழி மறந்து - ஒரு

நத்தகுட்டி நகருதடி!

கொண்டைக் காலுச்

செவப்பும்

மூக்கு வனப்பும் - என்னக்

கிறுக்கின்னு சிரிக்குதடி!

காட்டு சிறுக்கி

காட்டு சிறுக்கி ...

ஏர்கிழிச்ச தடத்துவழி

நீர் கிழிச்சு

போவது போல்

நீ கிழிச்ச கோட்டு வழி

நீளுதடி எம்பொழப்பு

உரான் காட்டு கனியே!

ஒன்ன நெனச்சு -

நெஞ்சு

சப்புக்கொட்டித்

துடிக்குதடி!

யாத்தே இது சரியா

இல்ல தவறா

நெஞ்சில் கத்திச்

சண்டை நடக்குதடி!

ஒன்ன முன்ன நிறுத்தி

என்ன நடத்தி

கெட்ட

வீதிவந்து சிரிக்கிதடி

காட்டு சிறுக்கி

காட்டு சிறுக்கி...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.