Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: காதலிக்கும் பெண்ணின் கைகள்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்

சின்ன தகரம் கூட தங்கம் தானே

காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே

மின்னும் பருவம் கூட பவளம் தானே

சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்

சின்ன பார்வை மோக்‌ஷம் ஆகும்

காதலின் சங்கீதமே

ம்ம் ம்ம் பூமியின் பூபாளமே

(காதலின்..)

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே

கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே

காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே

எச்சில் கூட புனிதம் ஆகுமே

குண்டு மல்லி ரெண்டு ரூபாய்

உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூபாய்

பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்

நீ பாதி தின்று தந்தால் லக்‌ஷ ரூபாய்

ம்ம் ம்ம்..

(காதலிக்கும்..)

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே

ராகு காலம் கூட ராசி ஆகுமே

காதலுக்கு அன்னபக்‌ஷி தேவையில்லையே

காக்கை கூட தூது போகுமே

காதல் ஜோதி குறைவதில்லை

காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை

இது நட்பமாந்தோ எதுவும் இல்லை

இந்த நுட்பம் ஊருக்கு புரிவதில்லை

பாலும் வண்ணம் மாறியே போகும்

காதல் என்றும் வாழுமே

ஆடாம் ஏவாள் பாடிய பாடல்

காற்றில் என்றும் கேட்குமே

காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம்

நீ சொல்லவேண்டும் இன்று

காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்

நீ செல்லவேண்டும் இன்று..

படம்: காதலன்

இசை: AR ரஹ்மான்

பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், உதித் நாராயணன், பல்லவி

Link to comment
Share on other sites

பாடல்: நீயின்றி நிழலில்லை

நீயில்லை நிழலில்லை

நிழல் கூட துணையில்லை

நீயில்லை நிழலில்லை

நிழல் கூட துணையில்லை

நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்

அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

(நீயில்லை..)

உன் பேரை நான் எழுதி

என்னை நான் வாசித்தேன்

எங்கேயோ எனை தேடி

உன்னில்தான் சந்தித்தேன்

காதலே காதலே

ஊஞ்சலாய் ஆனதே

நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா

சொல் சொல்

(நீயில்லை..)

பகலின்றி வாழ்ந்திருந்தேன்

சூரியனை தந்தாயே

நிறமின்றி வாழ்ந்திருந்தேன்

வானவில்லை தந்தாயே

கூந்தலில் சூடினாய்

வாடவும் வீசினாய்

அடி காதலும் பூவை போன்றது தானா

சொல் சொல்

(நீயில்லை..)

படம்: பூச்சூடவா

இசை: சிற்பி

பாடியவர்: ஹரிஹரன்

Link to comment
Share on other sites

பாடல்: புது மலர் தொட்டு செல்லும்

படம்: பூவெல்லாம் உன் வாசம்

இசை: வித்தியாசாகர்

Link to comment
Share on other sites

பாடல்: என்னை விட்டால் யாருமில்லை

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

 • 5 weeks later...

ஒஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர் அவர்களால் இசையமைக்கபட்ட மிக அருமையான பாடல்: அழகிய சின்றெலா

பாடியவர்: கரிகரன்

பாடல்: பா. விஜய்

படம்:கண்களால் கைதுசெய்

Link to comment
Share on other sites

 • 1 month later...

பாடல்:அனல் மீது பனித்துளி

படம்: வாரணம் ஆயிரம்

பாடியவர்: பம்பாய் ஜெயசிறி

http://www.youtube.com/watch?v=rALL43xjrRw

Edited by nunavilan
Link to comment
Share on other sites

 • 4 weeks later...

பாடல்: இதயத்தை

மன்னிக்கவும் உறவுகளே. பாடலை மனசந்தோசத்தில் கேட்காவிட்டாலும் ஒரு மன மாறுதல் சிறுது தேவை என்பதால் மட்டுமே.

Edited by nunavilan
Link to comment
Share on other sites

நூணா இரண்டாவத போட்டு இருக்கிற பாடல் என்ன படம்...இது டவுன்லோட் பண்ண முடியாதா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நூணா இரண்டாவத போட்டு இருக்கிற பாடல் என்ன படம்...இது டவுன்லோட் பண்ண முடியாதா?

ஏற்கனவே யாழ் இணையம் வேலை செய்யவில்லை உங்களுக்கு இப்ப பாடலலையும் தரவேற்றம் செய்தால் உங்களுகடைய [சீ வி]ஆடப்போகிறது [ஓடப்போகிறது] :unsure:^_^

Link to comment
Share on other sites

ஏற்கனவே யாழ் இணையம் வேலை செய்யவில்லை உங்களுக்கு இப்ப பாடலலையும் தரவேற்றம் செய்தால் உங்களுகடைய [சீ வி]ஆடப்போகிறது [ஓடப்போகிறது] :unsure:^_^

நான் இங்கு தரைவேற்றம் பண்ண கேட்கலை முனீ நான் சிடியிலை அடிக்க கேட்டன்.. நல்ல பாடல் வரியாய் இருக்கு என்று... நீங்கள் வேற

Link to comment
Share on other sites

பாடல்: ஆசை தோசை அப்பள வடை

படம்: பரமசிவன்

இசை: வித்தியாசாகர்

Edited by nunavilan
Link to comment
Share on other sites

 • 1 month later...

பாடல்: அழகான நீயும்

படம்: முத்திரை

இசை: யுவன் சங்கர் ராஜா

பாடியவர்கள்: நரேஸ் ஐயர், Manjari Phadnis

Link to comment
Share on other sites

பாடல்: நெஞ்சே நெஞ்சே நீயும் அங்கே

படம்:அயன்

பாடியவர்கள்: கரிஸ் ராகவேந்திரா, மகதி

இசை:கரிஸ் ஜெயராஜ்

Link to comment
Share on other sites

 • 4 weeks later...

பாடல்: அதிகாலையில்

படம்: கல்யாண காலம் (1982)

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசை: சங்கர்-கணேஷ்

தற்செயலாக ஒரு தேடலின்போது இந்தப்பபடல் அகப்பட்டது. பலநாட்களுக்கு முன்னர் ஈழத்தில் கேட்ட பாடல். பழைய நினைவுகளைத் தூண்டியது.

Link to comment
Share on other sites

பாடல்: அதிகாலையில்

படம்: கல்யாண காலம் (1982)

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசை: சங்கர்-கணேஷ்

தற்செயலாக ஒரு தேடலின்போது இந்தப்பபடல் அகப்பட்டது. பலநாட்களுக்கு முன்னர் ஈழத்தில் கேட்ட பாடல். பழைய நினைவுகளைத் தூண்டியது.

நல்ல பாடல் டங்கு அண்ணா... இணைப்பிற்கு நன்றி...

ஊரில் பக்கத்துவீட்டில் ஒரு குரல்... நல்ல பாடல்களை எல்லாம் பதிந்து, தானும் அதோடு சேர்ந்து கேரி பாடல்களை வெறுக்க வைத்துக்கொண்டு இருந்தார்... கட்டுப்பகிப் போய் எனது சின்ன மாமா ஒரு நாள் என் அம்மாவிடம் விசாரிச்ச போது, அது அந்த மாஸ்டரின் மகள் இந்தியாவில் சங்கீதம் கற்றுவிட்டு விடுமுறைக்கு வந்திருக்கிறா என்றா.... மாமா என்னைப் பார்த்துவிட்டு பாவம் அந்த மாஸ்டர் என்று சிரிச்சது இன்னும் இந்தப் பாடலை கேட்கும் போது ஞாபகத்தில் வரும்...

Link to comment
Share on other sites

 • 3 weeks later...

நன்றி குட்டி.. என்னதான் சிக்னல் காட்டினாலும் உங்க்களுக்கு அப்ப விளங்காமல் போய்ட்டுதே..! :(:wub:

பாடல்: காலைத் தென்றலில்

படம்: மங்கை ஒரு கங்கை

பாடியவர்: எஸ். ஜானகி

இசை: லக்ஷ்மிகாந்த் - பியாரிலால்

Link to comment
Share on other sites

பாடல்: பிடிச்சிருக்கு

படம்: சாமி

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

நன்றி குட்டி.. என்னதான் சிக்னல் காட்டினாலும் உங்க்களுக்கு அப்ப விளங்காமல் போய்ட்டுதே..! :wub::wub:

சிக்னல் தான் டங்கு அண்ணோய்... ஆனால் அது எனக்கு இல்லை... என் சின்ன மாமாவுக்கு.... :o:(

Link to comment
Share on other sites

பாடல்: நீயா பேசியது

படம்: திருமலை

பாடியவர்: சங்கர் மகாதேவன்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

பாடல்: ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்

ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்

மின்னல் ஒன்றை பார்த்தேன்

சாலை ஓரத்தில் சேலை கட்டிய

சோலை ஒன்றை பார்த்தேன்

கண்ணுக்குள் நீந்தும் குட்டி குட்டி போவே

நெஞ்சுக்குள் பூக்கும் பட்டு பட்டு பூவே

(கண்ணுக்குள்..)

அலையாடிடும் கடல் பூவே

அடி நெஞ்சில் காதல் வந்து மோதும்

அதிகாலையும் அந்தி மாலையும்

தொடுவானம் வண்ண கோலம் போடும்

(ஜூலை..)

தொட்டு தொட்டு செல்லும் காற்றிலே

என்னை இந்த புது வாசனை

சுத்தி சுத்தி வரும் பூமியில்

சுற்றி சுற்றி வர யோசனை

காலம் அதை நிறுத்தி பிடித்து

ஒரு சிறையில் போட வேண்டும்

கனவு அதை துரத்தி பிடித்து

இரு விழியில் போட வேண்டும்

சிறு குழந்தையை போல மாறுவோம்

என்ன விதிமுறை யாவும் மீறுவோம்

சிற்றின்பம் அதை தேடலாமே தோழா

(ஜூலை..)

என்ன இடம் என்று பார்த்துதான்

மேகம் மழை தூறுமா

எந்த கிளை என்று பார்த்துதான்

பறவைகள் வந்து கூடுமா

ஆசை அது உன்னை

மனதில் வருவதில்லை

ஆணும் ஒரு பெண்ணும் சேர

எந்த தடையும் இங்கு இல்லை

நதி மலையில் பிறக்கும் காரணம்

கடல் மடியில் சென்று சேரவே

சிற்றின்பம் அதை தேடலாமே தோழா

(ஜூலை..)

படம்: முத்திரை

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: முஹம்மட் அஸ்லாம், ராஹுல் நம்பியார், தான்வி, பிரியா

Link to comment
Share on other sites

பாடல்: குடும்பம் ஒரு கதம்பம்

படம்: குடும்பம் ஒரு கதம்பம்

பாடியவர்: எம்.எஸ். விஸ்வநாதன்

Link to comment
Share on other sites

பாடல்: ஆனந்தம்

படம்: இரு நிலவுகள் (1979)

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசை: ராஜன் நாகேந்திரா

Link to comment
Share on other sites

பாடல்: யார் யார் சிவம்

படம்: அன்பே சிவம்

பாடியவர்: கமலகாசன்

இசை: வித்தியாசாகர்

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: என் காதல் கீதமே

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.