• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
nunavilan

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

Recommended Posts

பாடல்:ஒரு நிலா ஒரு குளம்

படம்:இளைஞன்

பாடியவர்கள்:கார்த்திக் & ஸெரியா

இசை:வித்தியாசாகர்

Share this post


Link to post
Share on other sites

பாடல்:நச்சென்று இச்சொன்று

படம்:அட்டகாசம்

நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று

பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு

அது போதுமா பசி தீருமா

இனி காமம் வந்து கத்தி வீசுமா

அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா

நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று

---

செல்ல முத்தம் போடுகையில் சின்ன சின்ன மின்சாரம்

தோன்றும் என்பார் பெண்ணே சொல் தோன்றியதுண்டா கண்ணே

முத்தம் சிந்தும் வேளையிலே மூளைக்குள்ளே விளக்கேறியும்

ஆமாம் என்றது பெண்மை மின்சாரம் உள்ளது உண்மை

தப்பு தப்பாய் முத்தம் தந்தேன் அன்பே உனக்கு

தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும் வாய்ப்பை வழங்கு

தப்போடு என்னன்ன சுகமய்யா தப்பாமல் தப்பை நீ செய்வாயா

---

ஆசை பட்ட வெள்ளாடே மீசை புல்லை மேயாதே

மேலும் மேலும் பசியா என் மீசையில் என்ன ருசியா

குறும்பு செய்யும் பின் லேடா கோபுரத்தை இடிக்காதே

கலகம் செய்வது சரியா நீ கட்டில் காட்டு புலியா

கியரை கொஞ்சம் மாற்றி போடால் கார்கள் பறக்கும்

இதழும் இதழும் மாற்றி போட்டால் ஜீவன் தெறிக்கும்

கண்ணோடு கண் மூடி கொஞ்சாதே

என்னை நீ ஆடாமல் செய்யாதே

--

பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு

அது போதுமா பசி தீருமா

இனி காமம் வந்து கத்தி வீசுமா

அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா

ம்-ஹூம் ம்-ஹூம் இன்னும் கொஞ்ச .....

Share this post


Link to post
Share on other sites

பாடல்:விழியும் விழியும்

படம்:சதுரங்கம்

இசை:வித்தியாசாகர்

பாடலாசிரியர்: அறிவுமதி

பாடியவர்கள் : ஹரணி, மது பாலகிருஷ்ணன்

விழியும் விழியும் நெருங்கும் பொழுது

வளையல் விரும்பி நொருங்கும் பொழுது

வசதியாக வசதியாக வலைந்து கொடு

இதழும் இதழும் இணையும் பொழுது

இமையில் நிலவு நுழையும் பொழுது

வசதியாக வசதியாக வலைந்து கொடு

காதலினால் காதல் தொட்டுவிடு

ஆதலினால் நாணம் விட்டு விடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது

வளையல் விரும்பி நொருங்கும் பொழுது

வசதியாக வசதியாக வலைந்து கொடு

முத்தமொன்று தந்தவுடன் மூடிக்கொள்ளும் கண்கள்

மொத்தமாக கூந்தல் அள்ளி மூடிக்கொள்ளும் பொய்கள்

உடலிரங்கி நீந்தும் என்னை உயிர் இழுது செல்லும்

ஓய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

பாடல்:வா செல்லம்

படம்:தோரணை

இசை:மணிசர்மா

பாடியவர்:சுக்விந்தர் சிங்

Share this post


Link to post
Share on other sites

பாடல்: மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

படம்: சிலம்பாட்டம்

இசை:யுவன்

பாடியவர்:இளையராஜ & பெலா

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

வச்சான் வச்சான் என்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஏழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்

நெஞ்சுக்குள்ளே உன்னை சுமப்பேனே

தாயாகி சில நேரம் சேய்யாகி சில நேரம்

மடி மேலே உன்னை சுமப்பேனே ஏ….

சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ….

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….

வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த சொல்ல போகும்

வார்த்தயாவும் நெஞ்சில் இனிக்குதே

என்னை என்ன கேட்டு என்னை சொன்னேன் என்ன ஆனேன்

இந்த மயக்கம் எங்கோ இருக்குதே

பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி போகுதே

போகும் வழி எங்கும் வருவேனே……

உன் பெயரைத்தான் சொல்லி தினம்

தாவணியை போட்டேனே

உசிரைத்தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே

மானே அடி மானே

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….

வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஆசை வச்சு நெஞ்சு இலவம் பஞ்சு போலே தானே

உன்னை தேடி நாளும் பறக்குமே

அம்மி கல்லும் மேலே கால வச்சு மெட்டி போடும்

அந்த நாளை மனசும் நினைக்குமே

கண்ணை மூடி பார்த்தா எங்கும் நீ தான் வந்து போகுதே

உடல் பொருள் ஆவி நீ தானே

என்ன வேணும் என்ன வேணும் சொல்லிபுடு ராசாவே

உன்னை போல பொட்டப்புள்ள பெத்துக் கொடு ரோசாவே

தேனே வந்தேனே

ஹே…ஹே…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….

வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

Share this post


Link to post
Share on other sites

பாடல்:எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

என்னுயிர் என்றும் உணைசேரும்

எத்தனை காலம் வாழ்தாலும்

என்னுயிர் சுவாசம் உனதாகும்

உன் மூச்சில் இருந்து

என் மூச்சை எடுத்து

நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே

நீ வேணுண்டா என் செல்லமே

நீ வேணுண்டா என் செல்லமே

மனசுக்குள்ளே வாசல் தெளித்து

உந்தன் பெயரை கோலம் போட்டு

காலம் எல்லாம் காவல் இருப்பேனே

உயிர் கரையிலே, உன் கால் தடம்

மனசுவரிலே, உன் புகைப்படம்

உன் சின்ன சின்ன, மீசையினை

நுனி பல்லில் கடிதிளுப்பேன்

உன் ஈரம் சொட்டும், கூந்தல் துளி

தீர்த்தம் என்று குடித்து கொள்வேன்

என் மேலே பாட்டு எழுந்து

உயிர் காதல் சொல் எடுத்து

நம் உயரை சேர்த்தெடுத்து

அவன் போட்டான் கையெழுத்து

(எத்தனை ஜென்மம் )

உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்

இமைக்கும் நொடியில் பிரிவு கணக்கும்

இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே

நீ பார்கிறாய், நான் சரிகிறேன்

நீ கேட்கிறாய் ,நான் தருகிறேன்

நீ வீட்டுக்குள்ளே, வந்ததுமே

உன்னை கட்டிப்பிடித்து கொள்வேன்

நீ கட்டிக்கொள்ள, உன்னை மெல்ல

மெத்தன பக்கம் கூட்டி செல்வேன்

நான் மறுப்பேன் முதல் தடவை

தலை குனிவேன் மறு தடவை

நான் பெறுவேன் சிறுதடவை

பின்பு தருவேன் உன் நகலை

(எத்தனை ஜென்மம் )...

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

film : utharavinri ullE vA

singers : SB, PS

lyric : Kannadasan

music : MSV

actors : Ravichandran, Kanchana

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்

னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்

னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி

என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்

இலை விட்டதென்ன கனி விட்டதென்ன

பிடிபட்டதென்ன..

தானன தானன Tஆனன தானன நா...

இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும்

ஏக்கம் தீர்ந்ததென்ன...

ஏக்கம் தீர்ந்ததென்ன...

(மாதமோ)

மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம்

சிவந்தது என்ன பிறந்தது என்ன

னடந்தது என்ன

தானன தானன Tஆனன தானன நா...

கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல

கூட வந்ததென்ன..

கூட வந்ததென்ன..

(மாதமோ)

http://music.cooltoa...d.php?id=129865

http://www.mediafire.com/?zjm53jgiyym

http://www.youtube.com/watch?v=F4bOpRJdVNM&feature=related

குறை நினைக்க வேண்டாம் நுணா... இந்தப் பாடலை இப்போது தான் இணையத்தில் பார்க்கக் கிடைத்தது, அது தான் இணைக்கிறேன்.. ^_^

Share this post


Link to post
Share on other sites

நன்றி குட்டி பாடல் இணைப்புக்கு.

பாடல்:பருவ திருடா

படம்:காதல் கிறுக்கன்

Share this post


Link to post
Share on other sites

பாடல்:சிச்சிச்சி

Share this post


Link to post
Share on other sites

பாடல்:சகலகலா வல்லவனே

படம்:பம்மல் K.சம்மந்தம்

Share this post


Link to post
Share on other sites

பாடல்:வாடி வாடி

இசை:தமன்

படம்:ஒஸ்தி

http://youtu.be/2IDI-9WfHMQ

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

பாடல்:ஆம்புளைக்கும் பொம்புளைக்கும்

இசை:யுவன்

படம்:கழுகு

பாடியவர்கள்:கிருஸ்ணராஜ்,வேல்முருகன்,சத்தியன்

வரிகள்:சினேகன்

Share this post


Link to post
Share on other sites

பாடல்:ஒரு முறை

இசை:ஜி.வி.பிரகாஸ்

படம்:முப்பொழுதும் உன் கற்பனையில்

Share this post


Link to post
Share on other sites

பாடல்:இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

படம்:நண்பன்

வரவுக்கும் பாடல் இணைப்புக்கும் நன்றி,சுடலை மாடன்.

Share this post


Link to post
Share on other sites

பாடல்:நிலா நிலா

இசை:கார்த்திக்

படம்:அரவான்

பாடியவர்கள்:விஜய் பிரகாஸ்,ஹரிணி

Share this post


Link to post
Share on other sites

பாடல்:அழைப்பாயா

படம்:காதலில் சொதப்புவது எப்படி

பாடியவர்கள்:கார்த்திக் & ஹரிணி

இசை: எஸ். தமன்

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

விழுந்தேன் நான் தொலைந்தேன் நான்

நீரையாமல் வழிந்தேன் நான்

இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்

சொல்லாமல் உன்னிடன் தந்துவிட்டுப் போகிறேன்

காலில்லா ஆமை போல் காலம் ஓடுதே

எங்கேயும் உன் திண்மை உணர்கிற போது

ஒரே உண்மையை அறிகிறேன் நானே

என்னக்குள்ளே நிகழ்ந்திடும் அது

உன் நெஞ்சிலும் உண்டா என்று எண்ணியே இருதயம் துடிக்குதே

அழைப்பாயா அழைப்பாயா, நொடியேனும் அழைப்பாயா..

பிடிவாதம் பிடிகின்றேன், முடியாமலே அழைப்பாயா..

அழைப்பாயா அழைப்பாயா, படிக்காமல் கிடக்கின்றேன்..

கடிகாரம் கடிகின்றேன், விடியாமலே அழைப்பாயா..

நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லி பார்த்தேன்

நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லி பார்த்தேன்

நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டு பார்த்தேன்

நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்

நிலமை தொடர்ந்தால் என்ன நான் ஆகுவேன்

மறக்கும் முன்னே அழைத்தாள் பிழைப்பேன்

அழைப்பாயா அழைப்பாயா அழைபேசி அழைப்பாயா

தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா நடுஜாமம் விழிகின்றேன்

நாள்காட்டி கிழிகின்றேன் குலைக்காக்கவே அழைப்பாயா

ஹே பாதி தின்று மூடி வைத்த தீனி போலவே

என் காதல் பட்டு ஓடி போன பாடல் போலவே

என் ஆசை மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே

நீ பேசி வைக்கும் போது ஏக்கம் ஓடும் நெஞ்சின் மேலே

சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே

இதயம் இங்கே விறதோ நேருதே

அழைப்பாயா அழைப்பாயா தவறாமல் அழைப்பாயா

தவறாமல் அழைத்தாலே அது போதுமே அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா மொழி எல்லாம் கரைந்தாலும்

மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே அழைப்பாயா

Share this post


Link to post
Share on other sites

பாடல்:கறுப்பு பேரழகா

படம்:காஞ்சனா

இசை: எஸ். தமன்

Share this post


Link to post
Share on other sites

பாடல்:ஒத்தை சொல்லாலே

படம்:ஆடுகளம்

பாடியவர்:வேல்முருகன்

Share this post


Link to post
Share on other sites

பாடல்:கண்ணாடி நீ

படம்:மங்காத்தா

இசை:யுவன்

பாடியவர்கள் : எஸ்.பி.சரண் & பவதாரணி

Share this post


Link to post
Share on other sites

பாடல்:காலங் காத்தாலே

படம்:வேங்கை

Share this post


Link to post
Share on other sites

பாடல்:நதியிலே அலை ஒன்று

படம்:டூ

பாடியவர்:சிலம்பரசன்

Share this post


Link to post
Share on other sites

பாடல்:ஆசை ஆசை ஆசை

படம்:மாவீரன்

இசை :எஸ்.எஸ்.இராஜமௌலி

பாடியவர்கள்:ஜெயதேவ், ஜானகிஅய்யர்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி நெஞ்சில் இருள் ஓட்டும் அருள் நிலவு முகம் காட்டும் நெஞ்சில் இருள் ஓட்டும் அருள் நிலவு முகம் காட்டும் எழில் கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி ஆசையினால் ஆடி துன்பம் அடைந்ததெல்லாம் கோடி ஆசையினால் ஆடி துன்பம் அடைந்ததெல்லாம் கோடி பாசத்தினால் கூவி உன்னை பாடுகின்றேன் தேவி பாசத்தினால் கூவி உன்னை பாடுகின்றேன் தேவி திரு கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி பலர் வெறுத்தார் என்னை என்று பழிப்பதுண்டோ அன்னை பலர் வெறுத்தார் என்னை என்று பழிப்பதுண்டோ அன்னை கலைமகளே தாயே மெய் கருணை கடல் நீயே கலைமகளே தாயே கருணை கடல் நீயே - தெய்வ கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி எழுதி விட்டார் யாரோ கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ எழுதி விட்டார் யாரோ கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ அழுது விட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா அழுது விட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா- அம்மா கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி நெஞ்சில் இருள் ஓட்டும் அருள் நிலவு முகம் காட்டும் எழில் கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி அம்மா அம்மா அம்மா  
  • 13வது திருத்தத்தை மாற்றினால் இந்தியா பகைத்துக்கொள்ளும்.! மூன்றில் இரண்டு பலம் வழங்கப்படுவதால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெளிவுபடுத்தியுள்ளார். நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற நிபுணர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார். ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்காகவே மூன்றில் இரண்டு பலத்தை கோருகின்ற அரசாங்கம் 13ம் 19ம் திருத்தச்சட்டங்களை மாற்றப் போவதாக நேரடியாக தெரிவிக்கின்றது. அவ்வாறு மாற்றினால், தற்போது முதுகெலும்பை நிமிர்த்தி செயற்படும் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவர் இருக்க மாட்டார் என அவர் எச்சிரிக்கை விடுத்துள்ளார். மேலும் சர்வாதிகாரமுள்ள சில வரையறைகள் விதிக்கப்படும் எனவும் மீண்டும் வடக்கு, தெற்கு பிரச்சினை உருவாகும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார். 13ஆவது திருத்தம் என்பது இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் வந்த விடயம் என்பதனால் அயல்நாட்டுடன் முரண்பட வேண்டியேற்படும். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக இந்தியாவிற்கு வாக்குறுதி வழங்கியே யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டது. அவ்வாறு எழுத்து மூலம் வாக்குறுதியை வழங்கிவிட்டு அதனை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு கோhருகின்றனர் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார் http://globaltamilnews.net/2020/146471/ டிஸ்கி : "13வது திருத்தத்தை மாற்றினால் இந்தியா பகைத்துக்கொள்ளும்"
  • 16 அதிரடிப்படையினர் பாதுகாக்கும் அளவிற்கு அப்படி என்னதான் சுமந்திரனிடம் இருக்கிறது....??  தமிழுக்குத் தெரியாதது சிங்களத்துக்கு தெரிந்திருக்கிறதே. 🤔
  • நீதானே இறைவா நிலையான சொந்தம்  உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் (2)  உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம்  உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் - 2  நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் -2 1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே  உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே (2)  கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2  வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே - 2 2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ  இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன (2)  நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2  நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2    
  • வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால்போதும் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை..! இந்தியாவால் திணிக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கமுடியாது. அது இல்லாதொழிக்கப்படவேண்டும். இவ்வாறு வலியுறுத்தினார் ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர். அத்துடன், "வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால் போதும் அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை " , எனவும் அவர் குறிப்பிட்டார். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்ததாவது:- “அரசமைப்பின் 13-ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய அரசால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். எனவே, அதனை மதிக்கவேண்டும், ஆனால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. தேர்தல் காலத்தில் மாத்திரமே 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி பேசப்படுகின்றது. தேர்தல் முடிந்த பிறகு 13 என்று ஒன்று இருக்கின்றதா என்றுகூட தெரியாது. வடக்கு மக்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையே அவசியமாகின்றது. வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படவேண்டும், வீடுகள் நிர்மாணிக்கப்படவேண்டும், விவசாயத்தை முன்னெடுப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். இவை நடைபெற்றால் அதிகாரப் பகிர்வுக்கான அவசியம் எழாது. அரசியல்வாதிகளே 13 பற்றி கருத்து வெளியிடுகின்றனர். மக்கள் அதிகாரப்பகிர்வை கோரவில்லை. தமிழ் அடிப்படைவாதிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவும், சிங்கள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவுமே இவ்வாறான அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர். எனவே, அதிகாரப்பகிர்வு அவசியமில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எமது அமைப்பு முழுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றது” – என்றார். http://puthusudar.lk/2020/07/09/வடக்கு-மக்களுக்கு-வாழும்/