Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: வா  வா வா வெண்ணிலா

படம்:ஆம்பிளை

இசையமைப்பு : ஹிப்ஹாப் தமிழா 

பாடலாசிரியர்  : ஹிப்ஹாப் தமிழா 

பாடகர்கள்         : மொஹிட் சுஹன், அம்ரிதா சேகர்

பாடகிகள்          : நிர்தய மரியா அன்றேவ்ஸ் 

 

இந்தப்பாட்டின் சரணம் போலை இருக்கு.. :D

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

பாடல்: தேவதையை தேட தேவை இல்லையே
படம்:தேவதை
இசை:யுவன்
பாடியவர்:நிவாஸ்
வரிகள்: நா.முத்துக்குமார்
 
Link to comment
Share on other sites

பாடல்: உனை மட்டும் சுத்த வச்சியே
படம்: சண்டமாருதம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்.
singers:James Vasanthan, R. Sarath Kumar, Cassandra Premji
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
பாடல்: ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
படம்: நண்பேன்டா 
பாடியவர்: உன்னி கிருஸ்ணன்

 

 

 
 
கண்களோடு இரு கண்களோடு
 
ஒரு காதல் பூத்ததடி பெண்ணே
 
காற்றில் ஆடி சிறு காற்றில் ஆடி
 
ஒரு கானம் பூத்ததடி கண்ணே
 
நெஞ்சம் கூடி இரு நெஞ்சம் கூடி
 
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
 
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி
 
உயிர் ஒன்றிணைந்ததடி பெண்ணே
 
நம்த நம்த தன தன தன தம்தம் தம்தம் தம்தம்
 
நம்த நம்த தன தன தன தம்தம் தம்தம் தம்தம்
 
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
 
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா
 
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
 
கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா
 
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
 
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா
 
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
 
கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா
 
ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
 
என்னோடு காதல் சொல்லி நயந்தாரா
 
ஒரு முறை உனை காணும் பொழுது
 
இரு விழிகளில் ரோஜா கனவு
 
வானத்தைக் கட்டி வைக்க விழிகள் உண்டு
 
நாணத்தைக் கட்டி வைக்க வழிகள் இல்லை
 
ஒரு முறை உனை காணும் பொழுது
 
இரு விழிகளில் ரோஜா கனவு
 
வானத்தைக் கட்டி வைக்க விழிகள் உண்டு
 
நாணத்தைக் கட்டி வைக்க வழிகள் இல்லை
 
தங்கம் வெட்கப்பட்டால்
 
மஞ்சள் வண்ணம் மாறும்
 
நாணம் கொண்டதாலே
 
உன் வண்ணம்
 
பொன் வண்ணம்
 
செவ்வண்ணம் ஆச்சி வா
 
கண்ணாலும் கண்ணும் கண்ணும் கலப்போமா
 
காற்றோடு மேகத்துண்டாய் மிதப்போமா
 
அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா
 
ஆகாயம் தாண்டிச் சென்று ரசிப்போமா
 
துணி இறி கொண்டு மார்பை மறைத்தாய்
 
துணிவினைக் கொண்டு மனதினை மறைத்தாய்
 
நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்துவிட்டாய்
 
காற்றோடு மொட்டைப் போல உடைந்துவிட்டாய்
 
சிங்கம் கொண்ட பானை
 
வாங்கி வைப்பதென்றால்
 
தங்க கிண்ணம் வேண்டும்
 
கண்ணாலா
 
நான் தானே
 
உன் தங்க கிண்ணம் வா
 
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
 
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா
 
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
 
கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா
 
ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
 
என்னோடு காதல் சொல்லி நயந்தாரா
 
அன்பை என் பின்னால் யாரும் அலைந்தாரா
 
கண்ணா நம் காதல் கண்டு ம்ம்ம்ம்ம்…..
Link to comment
Share on other sites

பாடல்: சின்ன சின்ன நட்சத்திரம்
படம்: லிங்கா
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: சிறினிவாஸ்,  அதீதி பால்
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 months later...

பாடல்: எனை மாற்றும் காதலே
படம்:நானு ரவுடி தான்
இசை:அனிருத்
பாடியவர்கள்: சிட் சிறிராம், அனிருத்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: தூவானம்
படம்: ரோமியோ யூலியட்
இசை:  டி.இமான்
பாடியவர்கள்: விசால் டட்லானி, சுனிதா சாரதி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

பாடல்: புது பார்வை தந்தாயே
படம்:யாருடா மகேஸ்
பாடியவர்கள்: ஹரிசரண் ,பிரியா
இசை:கோபி சுந்தர்
வரிகள்: நா,முத்துகுமார்

 

https://youtu.be/YQxolmGR5SI

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 

பாடல்:உயிரின் மேலொரு
படம்: வடசேரி
இசை:யுவன்
பாடியவர்கள்: சத்தியன், பிரியா ஹிமேஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/15/2015 at 0:57 AM, nunavilan said:

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்::காதல் கிறிக்கட்டு
படம்:தனி ஒருவன்
பாடியவர்: கரேஸ்மா ரவிசந்திரன்
இசை: ஹிப்கொப் தமிழா
வரிகள்: ஹிப்கொப் தமிழா

 

Link to comment
Share on other sites

பாடல்::ஏண்டி ஏண்டி
படம்:புலி
பாடி நடித்தவர்கள்: விஜய், சுருதி ஹாசன்
இசை: தேவிசிறி பிரசாத்
வரிகள்: வைரமுத்து

 

 

Link to comment
Share on other sites

பாடல்:கண்ணாளா கண்ணாளா
படம்:தனி ஒருவன்
பாடியவர்கள்:கௌசிக் கிறிஸ், பத்மலதா
இசை: ஹிப்ஹொப் தமிழா

 

Link to comment
Share on other sites

பாடல்::சிலுக்கு மரமே
படம்: பாயும் புலி
பாடி யவர்கள்: சாஸ்சா திருப்பதி ,திவ்ய குமார்
இசை: டி.இமான்
வரிகள்: வைரமுத்து

 

Link to comment
Share on other sites

பாடல்:நானும் நீயும்
படம்: நானும் ரவுடி தான்
இசை: அனிருத்
பாடியவர்கள்:நீற்றி(neeti) மோகன், அனிருத்
வரிகள்: கவிஞர் தாமரை

 

Link to comment
Share on other sites

பாடல்:போகிறேன்
படம்: 36 வயதினிலே
இசை: சந்தோஸ் நாராயணன்
பாடியவர்: கல்பனா ராகவேந்திரா

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல்: ,மனோகரி
படம்: பாகுபலி
இசை: ,மரகதமணி
பாடியவர்கள்:ஹரிசரண், மோகனா

 

 

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்
பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்

மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....
கள்ளன் நானோ உன்னை அள்ள 
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!
ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்

மேகத் துண்டை வெட்டி
கூந்தல் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
காந்தள் பூவைக் கிள்ளி
கைவிரல் செய்தானோ? 
ஆழி கண்ட வெண்சங்கில்
அவன் அணல் ஒன்றைச் செய்தானோ!
யாளி இரண்டைப் பூட்டி
அவன் தனம் ரெண்டைச் செய்தானோ!
அடக்கிட வா! 
மனோகரி.... மனோகரி... 
மனோகரி... மனோகரி....

பூவை விட்டு பூவில் தாவி 
தேனை உன்னும் வண்டாய்
பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்


 

பச்சை உடையில் ஆடும் அழகிINora Fatehi : கனடாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

பாடல்: உன்னாலே 
படம்: டார்லிங்
இசை: ,ஜி.வி.பிரகாஸ்
பாடியவர்கள்:சங்கர் மகாதேவன் & ஸெரியா கோஸல்
வரிகள்: நா.முத்துக்குமார்

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்: உன் மேல ஒரு கண்ணு
படம்:ரஜனி முருகன்
பாடியவர்கள்:ஜிதின் ராஜ், மகாலக்ஸ்மி ஐயர்
இசை: டி,இமான்

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: அடியே அழகே
படம்:ஒரு நாள் கூத்து
பாடியவர்: sean Rolden
இசை: ஜஸ்டின் பிரபாகரன்

 

 

Link to comment
Share on other sites

பாடல்: தள்ளி போகாதே
படம்: அச்சம் என்பது மடமையடா
இசை: ஏ ஆர் ரகுமான்

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாதியை கண்டுபிடித்ததே தன்னை உயர்த்தி மற்ற மனிதரை தாழ்த்துவதற்கு.இந்தியாவில்  பாடசாலைகளிலும் அலுவலகங்களிலும் சாதி என்று ஒன்றை குறிப்பிட வேண்டும். இப்படியான சாதி முறையை வளர்க்கும் நடைமுறைகள் இருக்கும்போது  சாதி வேற்றுமைகள் வெறுப்புகள் கொடுமைகள் வளரும்.
    • நெடுக்காலபோவான், தமிழர் மட்டும்தான் மனிதரா, கிழக்கு ஐரோப்பியரும் ஆபிரிக்கரும் தரம் தாழ்ந்த மனிதரா ?
    • பின்லாந்து தொடர்ந்து நோவேயை விட குறைந்த அளவு குடிவரவாளர்களையே கொண்டிருந்திருக்கிறது. அதனால்.. சொந்தச் சனத்தொகையிடையே வளப் பரம்பலை மகிழ்ச்சிக்குரிய மட்டத்தில் வைக்க முடிந்துள்ளது. குறிப்பாக சமூகத் தேவைகளாக வீடு மற்றும் அடிப்படைவசதிகள். டென்மார்க்.. சுவீடன்.. பின்லாந்து ஈயுவிலும் அங்கத்துவம் வகிப்பதால்.. ஈயு நிதிப் பங்கீடு அவர்களுக்கும் அமையும். நோர்வே அப்படியன்று. இதுவும் ஒரு காரணியாக இருக்கும்.    https://www.statista.com/statistics/1296469/immigration-nordic-countries/  
    • என்றாலும்  இலங்கை தமிழர்கள் சிலரது இதயங்கள் வாழ்கின்ற நாடுகள் 70 க்கும் 64 வது இடத்துக்கும் வந்தது கவலை தருகிறது. இந்தியா பெண்களை தெய்வமாக வணங்கும் நாடு 😂
    • நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்..வீடியோ வெளியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் Jeyalakshmi CPublished: Wednesday, March 22, 2023, 13:56 [IST] சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்துள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் வீடியோ மூலம் தனது உடல் நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கொரோனா தொற்று மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அவருடைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. மீண்டார் இளங்கோவன் இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்பு இருப்பதால் அவர் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. வீடியோவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர் நலமுடன் இருப்பதாக நேரில் பார்த்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது உடல் நலம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள உடையில் இருக்கும் இளங்கோவன்..நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/i-am-fine-i-will-be-discharged-soon-video-posted-by-evks-ilangovan/articlecontent-pf884143-504081.html டிஸ்கி: அம்மா இட்லி சாப்பிட்ட மாதிரியோ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.