nunavilan

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

Recommended Posts

பாடல்: வாடி ராசாத்தி
படம்: 36 வயதினிலே
இசை: சந்தோஸ் நாராயணன்
பாடியவர்: லலிதா விஜயகுமார்

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: ராதை மனதில்
படம்:சிநேகிதியே
இசை: வித்தியாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, சித்ரா, சங்கீதா சஜித்
வரிகள்: வைரமுத்து

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க
(ராதை மனதில்..)

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
(ராதை மனதில்...)

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்
கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..
(ராதை மனதில்..)

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கண்ணி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை வெறும் காற்றூ என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க.

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: தேன் காற்று
படம்: கெத்து
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள். சாசா திருப்பதி,.ஹரிசரண்

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்:யெப்பா சப்பா
படம்: கணிதன்
பாடியவர்கள்: அனிருத்,கல்பனா
இசை: சிவமணி

 


 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: ஏய் மாண்புரு மங்கையே
படம்:குரு
பாடியவர்கள்: சிறினிவாஸ் & சுஜாதா
இசை: ஏ.ஆர். ரகுமான்

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: அடடா என்ன அழகு
படம்: புகழ்
பாடியவர்கள்:அரிஜிற் சிங், மேர்வின் சொலமன்
இசை: மேர்வின் சொலமன்

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: முன்னாள் காதலி
படம்: மிருதன்
இசை: டி.இமான்
வரிகள்: மதன் கார்க்கி
பாடியவர்கள்: விசால் Dadlan . சரண்யா கோபிநாத்

 

Share this post


Link to post
Share on other sites

 

 பாடல்:நெருப்படா
படம்: கபாலி
இசை:சந்தோஸ் நாராயணன்

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்:நெஞ்சோரத்தில்
படம்:பிச்சைக்காரன்
இசை: விஜய் அன்ரனி
பாடகி:சுப்பிரியா யோசி
வரிகள்: அண்ணாமலை

 

 

நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஓ ஹோ
கடிகாரத்தில், துளி நொடி நேரத்தில்
எந்தன் உயிரோடு கலந்து விட்டாய், ஒ ஹோ

எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது

ஹோ நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஓ ஹோ

என் காலடி மண்ணில் பதிந்தாலும்
நான் நூறடி உயரம் மிதக்கிறேன்

நீ ஓரடி தூரம் பிரிந்தாலும்
என் உயிரில் வலியை உணர்கிறேன்

புது கொள்ளைக்காரன் நீயோ ?
என் நெஞ்சை காணவில்லை

நான் உன்னை கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை

இடைவெளி குறைந்து, இருவரும் இருக்க
ஒரு துளி மழையில், இருவரும் குளிக்க

ஏன் இந்த ஆசை? ஆயிரம் ஆசை
என்னை மயக்கி விட்டாயே

நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஒ ஹோ

உன் கைகள் தொட்ட இடம் பார்த்து
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்

சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்

உன் கண்ணை உற்று பார்த்தால்
லட்சம் வார்த்தை சொல்லும்

அதில் ஏதோ ஒன்று என்னை 
எங்கோ தூக்கி செல்லும்

ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க
விரல் நுனி உரசி வீதியை கடக்க

ஏன் இந்த ஆசை? ஆயிரம் ஆசை
என்னை மயக்கி விட்டாயே

நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஒ ஹோ

எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது

ஹோ நெஞ்சோரத்தில்

Share this post


Link to post
Share on other sites

பாடல்: காதல் நேர்கையில்
படம்:நிமிர்ந்து நில்
இசை: ஜி.வி. பிரகாஸ்

 

 

தா நந தா ந ந தா நந த ரே ந
தா நந தா தெ ரே நா
தா நந தா ந ந தா நந த ரே ந
தா நந தா தெ ரே நா

காதல் நேர்கையில்
மெளனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்

மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி
எனை மாற்றினாய் உயிரே

நீ யாரோ.. நீ யாரோ…
நீ தான் என் ஏவாளோ

காதல் நேர்கையில்
மெளனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்

ஓ…
கூந்தல் வேளை நீ
கோயில் யானை நான்
உந்தன் கண்களால்
ஊரைப் பார்க்கிறேன்
பாறைப் போல வாழ்ந்த நானே
சிற்பம் ஆகினேன்
பாதி தூரம் போன பின்னே
பாதை காண்கிறேன்
உன்னாலே… உன்னாலே
என் தேடல் உன்னாலே

தா நந தா ந ந தா நந த ரே ந
தா நந தா தெ ரே நா

காதல் நேர்கையில்
மெளனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்

மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி
எனை மாற்றினாய் உயிரே

நீ யாரோ.. நீ யாரோ…
நீ எந்தன் ஆதாளோ

ஓ…
தேடி பார்க்கிறேன் எனை நானே

ஆ…
தேவையாவுமே நீயாய் ஆனேன்

தா நந தா ந ந தா நந த ரே ந
தா நந தா தெ ரே நா
தா நந தா ந ந தா நந த ரே ந
தா நந தா தெ ரே நா

Singers Javed Ali, G. V. Prakash Kumar, Shasha

Share this post


Link to post
Share on other sites

பாடல்: மெய் நிகரா
படம்: 24
இசை: ஏ.ஆர் .ரகுமான்
பாடியவர்கள்: சிறிராம் , யொனிடா காந்தி, Sanah Moidutty

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: ஏய் சுழலி
படம்: கொடி
இசை: சந்தோஸ் நாராயணன்
பாடியவர் : விஜய் நரேன்

 

Share this post


Link to post
Share on other sites

படம்: நான்
இசை: விஜய் அன்ரனி
வரிகள்: மறைந்த கவிஞர் அண்ணாமலை

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: மழைக்குள்ளே நனையும்
படம்: மெல்லிசை
பாடியவர்கள்: ஸெரியா கோசல், ஹரிசரண்
இசை & வரிகள்: Sam.C.S

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: நான் புடிச்ச முசகுட்டியே
படம்:ஏட்டி
இசை: பிரகாஸ்குமார்
பாடியவர்கள்: பிரகாஸ்குமார் ,சக்திசிறி கோபாலன்

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்:கண்ணை காட்டு போதும்
படம்:றெக்க
இசை: டி.இமான்
பாடியவர்கள்:ஸெரியா கோசல்
வரிகள்:யுகபாரதி


 

Share this post


Link to post
Share on other sites

பாடல்:அடடா இது என்ன
படம்: தொடரி
இசை: டி.இமான்
பாடியவர்கள்:ஹரிசரண், வந்தனா சிறினிவாசன்
வரிகள்:யுகபாரதி

 

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்:போகாதே
படம்: சென்னை டு சிங்கப்பூர்
இசை: ஜிப்ரான்
பாடியவர்: சுதாசினி
வரிகள்: ஜெயா ராதாகிருஸ்ணன்

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்:ஆண்டிப்பட்டி
படம்: தர்மதுரை
இசை:யுவன்
பாடியவர்கள்: செந்தில்தாஸ்  & சுர்முகி

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர்
படம்:வானவில் வாழ்க்கை
பாடியவர்கள்:ஜித்தன், ஜனனி

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: shoot the குருவி
படம்:Jil Jung Juk
இசை:விசால் சந்திரசேகர்
பாடியவர்:  அனிருத்

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: நில்லாயோ
படம்:பைரவா
இசை: சந்தோஸ் நாராயணன்
பாடியவர்: ஹரிசரண்
வரிகள்: வைரமுத்து

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: கூரான பார்வைகள்
படம்: தூங்கா நகரம்
இசை: சுந்தர் சி. பாபு
பாடியவர்கள்: ஹரிகரன், சின்மயி
வரிகள்: கவிஞர் தாமரை

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: ராசாளி
படம்: அச்சம் என்பது மடமையடா
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: சத்தியபிரகாஸ் & சாசா திருப்பதி
வரிகள்: கவிஞர் தாமரை

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்:  அவளும் நானும்
படம்: அச்சம் என்பது மடமையடா
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்:விஜய் ஜேசுதாஸ்
வரிகள்: பாவேந்தர் பாரதிதாசன்

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கிருமி தொற்று நீக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு வ.சக்தி  மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் கூடும் பொதுவிடங்களில், கிருமி தொற்று நீக்கும் பணிகள், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பொதுமக்கள் கூடிய நிரந்தர சந்தைகள், தற்காலிக சந்தைகள் உள்ளிட்ட பல்பொருள் விற்பனை நிலையங்கள், பொலிஸ் வளாகம், தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்நிர வளாகங்கள் ஆகிய இடங்களில்,  மாநகர சுகாதாரப் பிரிவினர், தொற்று நீக்கும் பணிகளை, இன்று(7) முன்னெடுத்தனர். மேற்படித் தொற்று நீக்கும் பணிகள், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர் து.மதன், தீயணைப்புப் பிரிவின் பொறுப்பாளர் வி.பிரதீபன் ஆகியோரது கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.   http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிருமி-தொற்று-நீக்கும்-பணிகள்-தொடர்ந்து-முன்னெடுப்பு/73-248135
  • மாகாணங்களும் மாநிலங்களும் மத்திய அரசுகளும்  நாடுகளுக்குள் பணக்கார மாநிலங்கள் உள்ளன. மத்திய அரசுகள், பணத்தை பின்தங்கிய மாநிலங்களுக்கு வழங்கி வந்துள்ளது. இந்தியாவில் தமிழகத்தையும் அமெரிக்காவில் கலிபோர்னியாவையும் குறிப்பிடலாம். வேறு நாடுகளுக்குள்ளும் இந்த சிக்கல் உள்ளது.  தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல் தவிர்ப்பதை, பல செய்திகளில் ஒன்றாக கடந்து செல்ல முடியாது. இந்தியாவின் முன்னேற்றத்திற்காக தமிழகம் தன்னுடைய அடிப்படை உரிமையான நிவாரணத் தொகைக்காக போராடிக்கொண்டிருக்கிறது.  ஆக, 1947இல் இணைந்து என்ன பிரயோசனம் என மக்கள் கேட்பதில் நியாயம் இல்லை என்றாலும், கேட்பவர்கள் பக்கமும் நியாயம் உள்ளது.   ஐ,நா.வின் கோட்ப்பாடுகளின் படி , போர்க்காலங்களில் மருத்துவ உதவிகளை தடுப்பது என்பது போர்க்குற்றமாகவே பார்க்கப்படும். அப்படியான முக்கியத்துவம் வாய்ந்தது மருத்துவ சேவை. மக்கள் தங்களுக்கான மருத்துவ உதவியை பெற்றுக் கொள்வது என்பது உணவைப் போல, அடிப்படை மனித உரிமையாகும். இதுவே ஒரு தேசிய இனம் எனில் அது தேசிய இன உரிமையாகும். இதை ஈழத்தமிழர்கள் சிங்கள இனவாதிகளின் கைகளில் கண்டவர்கள். இனப்படுகொலையை சந்தித்தவர்கள்.   ஆக, இந்த தொற்றின் பாதிப்பு எவ்வளவாக மாநிலங்களை நாடுகளில் பாதிக்கின்றதோ, நாடுகளுக்குள் அரசியல் ரீதியாக பிளவுகள் ஏற்படலாம்.  இல்லை, பிளவுகள் வலுப்பெறலாம்.
  • உண்மையில் திறமையாக சமாளிக்கிறார்கள் கோத்தாவுக்கு நல்லா ஐடியா குடுக்கிற கூட்டம் எல்லாத்தையும் சமாளிக்குது இல்லை 30 வருட யுத்தம் பட்டறிவை குடுத்து இருக்கு . கத்தி மேல் நடப்பது போல் இந்த விடயம் எங்காவது சிறு பிழையும் பூதகரமாகி விடும் .
  • எந்த லூசுப்பயலின்  ஐடியா ஏற்கனவே மக்கள் தொகை கூடின நாடு தாங்குமா ? இங்கெல்லாம் பங்கு மார்க்கெட்டில் குழந்தைகளுக்கான தயாரிப்புகள் செய்யும் கொம்பனிகளின் பங்குகளை வாங்கி குவிக்கிறார்கள் அடுத்துவரும் பத்து மாதங்களின் பின் தேவை பலமடங்கு எனும் கணிப்பு .
  • Global cases: More than 1,359,300 Global deaths: At least 75,945