• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nunavilan

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

Recommended Posts

பாடல்: நீதானே நீதானே
படம்:மெரசல்
பாடியவர்கள்: ஏ.ஆர் ரகுமான், செரியா கோசல்
இசை: ஏ.ஆர் ரகுமான் 
வரிகள்: விவேக்

 


 

Share this post


Link to post
Share on other sites

 

பாடல்: மாச்சோ என்னாச்சோ
பச்டம்:மெரசல்
இசை: ஏ ஆர் ரகுமான்
பாடியவர்கள்: சிட் சிறிராம், சுவேதா மோகன்
வரிகள்: விவேக்

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்:தேனி காற்றோரம்
படம்: வணக்கம் சென்னை
இசை: அனிருத்
பாடியவர்கள் அனிருத், பிரகதி
வரிகள்:கார்க்கி

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

பாடல்:கொஞ்சி பேசிட வேணாம்
திரைப்படம்:சேதுபதி
இசை:நிவாஸ் பிரசன்னா
பாடகர்கள்:சித்ரா , ஸ்ரீராம் பார்த்தசாரதி
வரிகள்:நா.முத்துகுமார்

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாடல்: உலக வாயாடி
படம்: கருப்பன்
இசை: டி. இமான்
பாடியவர்: பெனி     தயாள்
வரிகள்: யுகபாரதி

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: பச்சை  உடுத்திய காடு
படம்: வனமகன்
இசை: ஹரிஸ் யெயராஜ்
பாடியவர்கள்: அபேய் ; ஹரிணி
வரிகள்: கார்க்கி

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: சொடக்கு மேலே
படம்: தானா சேர்ந்த கூட்டம்
இசை: அனிருத்
பாடியவர்:அந்தோனி தாசன்

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: கல்யாண வயசு
படம்:கோலமாவு கோகிலா
இசை அமைத்து பாடியவர்: அனிருத்
வரிகள்:சிவகார்த்திகேயன்

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: எங்கேயோ பார்த்த மயக்கம்
படம்:யாரடி நீ மோகினி
இசை:யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: உதித் நாராயண்

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாடல்: குறும்பா
படம்: ரிக் ரிக் ரிக்
இசை: டி. இமான்
பாடியவர்: சிட் சிறிராம்

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: தாபங்களே ரூபங்களாய்
படம்: 96
இசை:கோவிந் வசந்தா

 

 

தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே

விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே
காலம் இரவின் புறவியாகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி தழுவியாடாத
அதே நிலா அருகினில் வருதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே
நான் நனைந்திடும் தீயா
பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா ஆலாபனைதானா
காதல் கனாக்கள் தானா
தீரா உலா நானா போதாதா
காலம் வினாக்கள்தானா
போதும்
அருகினில் வரமணமுறிகியதல்
கறையுதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே,

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

பாடல்: I miss you miss you da
படம்:சக்கரை கட்டி
பாடியவர்: சின்மயி &  Indai Haza
இசை: ஏ.ஆர். ரகுமான்

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல் நீல மலைச்சாரல்
இசையமைத்து பாடியவர்  ஏ ஆர் .ரகுமான்

நீல மலைச்சாரல்

தென்றல் நெசவு நடத்துமிடம்

நீல மலைச்சாரல்……

வானம் குனிவதிலும்

மண்ணைத் தொடுவதிலும்

காதல் அறிந்திருந்தேன்

கானம் உறைந்து படும்

ஞானப் பெருவெளியில் ஒரு

ஞானம் வளர்த்திருந்தேன்

இதயம் விரித்திருந்தேன் நான்

இயற்கையில் திளைத்திருந்தேன்

சிட்டுக் குருவியன்று

சிநேகப் பார்வை கொண்டு

வட்டப் பாறையின்மேல்

என்னை வா வா என்றது

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

ஒற்றைச் சிறுகுருவி நடத்தும்

ஓரங்க நாடகத்தில்

சற்றே திளைத்திருந்தேன்

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

ஒரு நாள் கனவு

இது பேரற்ற பேருறவோ….

யார் வரவோ…….

நீ கண் தொட்டுக்

கடந்தேகும் காற்றோ

இல்லைக் கனவினில் நான்

கேட்கும் பாட்டோ

இது உறவோ…..

இல்லைப் பரிவோ…

நீல மலைச்சாரல்

தென்றல் நெசவு நடத்துமிடம்

ந ந ந ந நனனன…

அலகை அசைத்தபடி பறந்து

ஆகாயம் கொத்தியதே

உலகை உதறிவிட்டுச் சற்றே

உயரப் பறந்ததுவே…

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

முகிலினம்

சர சர சரவென்று கூட

இடி வந்து

பட பட படவென்று வீழ

மழை வந்து

சட சட சடவென்று சேர

அடை மழைக் காற்றுக்குக்

குடையில்லை மூட

வான வெளி…

மண்ணில் நழுவி

விழுந்ததென்ன

திசையெல்லாம்

மழையில் கரைந்து

தொலைந்ததென்ன

சிட்டுக் குருவி பறந்த

திசையும் தெரியவில்லை

விட்டுப் பிரிந்து விட்டேன்

பிரிந்த வேதனை

சுமந்திருந்தேன்…..

விட்டுப் பிரிந்தேன் பிரிந்தேன்

உயிர் நனைந்தேன்

அந்தச் சிறுகுருவி

இப்போது அலைந்து

துயர் படுமோ…துயர் படுமோ

இந்த மழை சுமந்து

அதன் றெக்கை

வலித்திடுமோ….வலித்திடுமோ

காட்டில் அந்நேரம்

கதையே வேறு கதை

கூட்டை மறந்துவிட்டுக்

குருவி கும்மியடித்ததுகாண்

சொட்டும் மழை சிந்தும்

அந்தச் சுகத்தில் நனையாமல்

என்னை எட்டிப் போனவனை

எண்ணி எண்ணி அழுதது காண்

Share this post


Link to post
Share on other sites

பாடல்:கண்ணான கண்ணே
படம்:விசுவாசம்
இசை டி இமான்
பாடியவர் சிட் சிறிராம்
வரிகள் கவிஞர் 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 பாடல்: வானே வானே
இசை: டி.இமான்
பாடியவர்கள்: ஸெரியா கோசல், கரிகரன்
படம்: விசுவாசம்

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: ரெளடி பேபி
படம்: மாரி2
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: தனுஸ்
பாடியவர்கள்: தனுஸ், டீ

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Song - Raati

Singer - Bamba Bhagya

Lyrics - Mohanrajan

Music - Santhosh Dhayanidhi

 

Share this post


Link to post
Share on other sites
சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
சோகாமா.
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
டக்குளு டக்குளு
டக்குளு டக்குளு
ப்ளாக்பஸ்டர் சாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
திருப்பி போட்டு வாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
ஏரியா தான் தாங்குமா.
ஜாலி லிலோ ஜிம் கானா தாமா
குலேபா…. குலேபா….
சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
சோகாமா
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
சோகாமா சோகாமா
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே….விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா….
ஹே… மாமாசிட்டா…
மாமாசிட்டா…. லோலிட்டா.
வா சண்டைஇலாம
வாழலாமா ஸ்மார்டா.
கமிட்டா நீ ஆங்கருக்கு காட்டு
ஒரு டாட்டா
ரிப்பீட்டா நீ லவ் ஆ கொஞ்சம்
ஷேர் பண்ணு நீட்டா.
சுவீட்டா வா ஏரியாக்கே
நீ தான் மீட்டா…
கூகுலு கூகுலு கூகுலு பண்ணியும்
சிக்காது என் பேருமா
சைக்கிள் கேப்ல ராக்கெட்ட தூக்குற
ஹைடு அண்ட் சீக் ஆளுமா
பப்புலு பப்புலு பப்புலு பப்புலு
பபுல் கம்மு பாடி மா
ஜாலி லிலோ ஜிம் காணா தாமா
குலேபா……குலேபா .
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
சோகாமா.
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
Source: Musixmatch
Songwriters: ku. karthick / vivek - mervin

 

Share this post


Link to post
Share on other sites

 

பாடல்: அன்பே பேரன்பே
படம்: NGK
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: செரியா கோசல், சிட் சிறிராம்
வரிகள்: உமா தேவி

 

 

 

Share this post


Link to post
Share on other sites

பாடல்: ஒக்சிஜன் தந்தாயே
இசையமைத்து பாடியவர்: கிப்பொப் தமிழா

 

Share this post


Link to post
Share on other sites

 

பாடல்: இணையே என் உயிர் துணையே
படம்:தடம்
பாடியவர்கள்: சிட் சிறிராம், பத்மலதா
இசை:அருண் ராஜ்
வரிகள்:மதன் கார்க்கி

 

 

 

இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால்
நான் உறைவது ஏனடி
அழகே என் முழு உலகம்
உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி

அருகே நீ இருந்தால்
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
தேனீரில் தேன் கூடுமே


 
துணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா
யுகமாய் கை விரல் பிடித்து
நான் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
இணையே

மையல் காதலாய் மாறிய புள்ளி
என்றோ மனம் கேட்குதே

காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கயில் உயிர் வேர்க்குதே

உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்

எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்

இணையே என் உயிர் துணையே
உன் இமையினலே
நான் கரைவது ஏனடி

யுகமாய் கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா

அருகே நீ இருந்தால்
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே
உன் இமையினிலே
நான் கரைவது ஏனடி
யுகமாய் கை விரல் பிடித்து
நான் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
இணையே

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாடல்: கண்ணே கண்ணே
படம்:அயோக்கியா
இசை: சாம் சி.எஸ்
பாடியவர்:அனிருத்

 

 

Share this post


Link to post
Share on other sites

 

பாடல்:வெள்ளை கனவொன்று
படம்:புரியாத புதிர்
பாடியவர்கள்:கரிகரன், கரிணி
இசை:சாம் C.S
வரிகள்:ரஞ்சித் ஜெயக்கொடி

 

 

வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது.. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..

பேசி தீர்த்த பின்பும் பேச வார்த்தை இன்னும் தேடுதே ..
இனி பேச ஏதுமின்றி கேட்க ஏதுமின்றி தொடருதே ..

(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..

வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி...


மயக்கும் பார்வையில் பாதை மறந்தும் இந்த பயணம் தொடருதடி..
உன் மந்திர புன்னகையில் என் மனம் சொக்கி சொக்கி சொர்க்கம் தெரியுதடி..
புத்தம் புது மழை என்னை நனைத்ததே .. நெஞ்சம்  மட்டும் வேர்க்கும் மாயமென்ன ?
நித்தம் இந்த மழை என்னை நனைத்திட..ஏனோ உள்ளம் ஏங்கும் நியாமென்ன?

இரு கரங்களியிடையே  இருக்க இதமாகுதே ..
நீ விழுங்கும் சொற்கள் காதினோரம் கனமாகுதே..

(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை ..

உன் மூச்சு காற்று பட்டு ரோமக்கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே..
உன் தேகச்சூட்டில் என் உதடு கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே..

ஓ ஓ.. வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
Humming: அடி பெண்ணே.. பெண்ணே..

Share this post


Link to post
Share on other sites

பாடல்: மச்சக்கண்ணி
படம்:சீமராஜா
பாடியவர்: டி.இமான்
இசை:சாம் டி.இமான்
வரிகள்:யுகபாரதி

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • அதிகரிக்கிறது ! இலங்கையில் ஒரே நாளில் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் இன்று (31.03.2020) அடையாம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், மேலும் மூவர் இன்று பிற்பகல் 5 மணிவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இதன் மூலம் இன்றைய தினம் மட்டும் 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 132 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/79027  
    • தல! கவனம் தல....உது புயலுக்கு முந்தின அமைதி. 
    • கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்கு மீட்டுக்கொண்டு வருவதற்கு உலக சமூகங்களும், நிதிநிறுவனங்களும் ஐக்கியப்பட வேண்டுமென்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகருமான அஜித் நிவாட் கப்ரால் கூறியிருக்கிறார். இலங்கை போன்ற வளர்முக நாடுகள் கொவிட் - 19 தொற்றுநோயின் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரத்தில் மந்தமான வளர்ச்சி மற்றும் கடன் பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும். தமது எல்லைகளுக்கு அப்பால் தோன்றிய சூழ்நிலைகளினால் உருவாக்கப்பட்ட பொருளாதார நிலைவரமொன்றுக்கு இலங்கை முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே உலகப் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து, தீர்வொன்றை வழங்க உலக சமூகம் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் கொவிட் - 19 பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் வணிக மற்றும் தொழிற்துறையைக் காப்பாற்றுவதற்கும், பொருளாதாரத்தை நிலையுறுதியாக வைத்திருப்பதற்கும் இலங்கை முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கப்ரால் சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹவிற்குக் கூறியிருக்கிறார். இலங்கைக்கு அந்நியச்செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளாக உல்லாசப்பயணத்துறை மற்றும் ஆடை உற்பத்தித்துறை என்பன விளங்குகின்றன. வெளிநாட்டுக் கேள்வியில் தங்கியிருக்கும் இவ்விரு துறைகளும் கொவிட் - 19 மேற்குலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினால் குன்றிப்போயுள்ளன. உலக நிலைவரம் சீராகாமல் எவ்வளவு பெரிய தொகையில் ஊக்குவிக்குக் கொடுப்பனவுகளை வழங்கினாலும் இலங்கையினால் இத்துறைகளுக்குப் புத்துயிர் அளிக்கமுடியாது என்றும் கப்ரால் கூறியிருக்கிறார். எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்திருப்பது இலங்கையின் எண்ணெய் இறக்குமதிக்கு இலாபகரமானதாக இருப்பிலும் கூட, மேற்காசியாவில் இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்களை இழக்கக்கூடும். வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணியில் வீழ்ச்சியேற்படும் பட்சத்தில் எண்ணெய் விலை குறைவினால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இரண்டாவது உலக மகாயுத்தத்திற்குப் பின்னர் பொருளாதார மீட்சியையும், புனர்நிர்மாணத்தையும் ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்ட பிரிட்டன் வூட்ஸ் ஏற்பாட்டை ஒத்த சர்வதேச நடவடிக்கையொன்றைத் தற்போதைய நெருக்கடி வேண்டிநிற்கிறது. இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உலகலாவிய கொள்கைகளை வகுக்குமாறு நாம் ஜி - 20, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புக்களிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமரின் ஆலோசகர் சின்ஹவாவிற்குத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/79032  
    • என் தோழர்களின் மனசாட்சிக்கு : சீனாவில் எப்படி எதிர்கொண்டார்கள் அல்லது எதிர்கொள்கிறார்கள் என்று ஊடகங்களுக்குத் திறந்து காட்டினார்களா? மற்ற நாட்களில்  உன் இரும்புத் திரையைப் போட்டுத் தொலை. இப்போது மனித குலத்தின் உயிர் காக்க "எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார்" என்ற வாய் ஜாலம் தவிர வேறு என்ன வந்தது? கடவுள் இல்லையென்ற கார்ல் மார்க்ஸே கடவுள் என வாழும் என் போன்றோராலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் தோழர்கள் சீனாவைப் பற்றி வாய் திறப்பதில்லை. முதலாளித்துவத்தை இறுதி மூச்சு வரை எதிர்ப்பதில் உறுதி கொண்டவன்தான் நான். அமெரிக்க நகரிலிருந்து இந்த வைரஸ் கிளம்பியிருந்தால், அமெரிக்காவை நார் நாராகக் கிழித்திருக்க மாட்டோமா? இப்போது அரசியல் பேசும் நேரமல்ல, உலகமே எழுந்து நின்று மனித குலத்தைக் காக்கும் போரில் கைகோர்க்க வேண்டிய நேரம் என்று ஏன் நழுவ வேண்டும் ? இந்த ஊழிக் கூத்தில் பிழைத்தால், மீண்டும் தோழர்களிடம் பேசுவோம்.