"தோற்றிடேல், மீறித்  தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன்   எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!   இதற்குள் புலிகளால் உள்நாட்டில் உற்பத்திசெய்யப்பட்ட பல்வேறு வகையான கண்ணிவெடிகள் தொடர்பான தகவல்கள் உள்ளன. முதலில் கடற்கண்ணிவெடிகள் பற்றிப் பார்ப்போம். கடற் கண்ணிவெடி (naval mine) 1)நங்கூரமிடப்பட்ட தொடுகை கடற் கண்ணிவெடி ( moored