Jump to content

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரமரணமடைந்த தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும், ஏனைய போராளிகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகள் மீதான வான் குண்டுத்தாக்குதலில் விழுப்புண் அடைந்திருந்த மற்றொரு போராளி இன்று வெள்ளிக்கிழமை வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

சிறிலங்கா வான் படையினர் கடந்த நவம்பர் 2 ஆம் நாள் நடத்திய தாக்குதலில் விழுப்புண் அடைந்திருந்த மேஜர் செல்லத்தம்பி அல்லது செல்வம் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் ஆதவன் (சொந்த முகவரி: கண்டாவளை, வெலிக்கண்டல்- தற்போதைய முகவரி: 1 ஆம் யூனிட் தர்மபுரம்) என்ற போராளி இன்று வெள்ளிக்கிழமை வீரச்சாவடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

20071109007.jpg

இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

puthnam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் தமிழ்ச்செலவன் பற்றிய சில நினைவு அஞ்சலிகள்

http://www.tamilsydney.com/images/stories/...TSPictorial.pdf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.