Jump to content

vectone TV


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் விளம்பரம் முடியேல்லையா?

ஏன் வசிசுதா நீங்கள் துவக்குடன் திரியறியள். நேற்றுவரையும் திருப்பாச்சி அருவாளுடன் நின்றீர்கள். இன்று துப்பாக்கி உங்களிட்டை ஆலோசனை கேக்கவே பயமாயிருக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 121
  • Created
  • Last Reply

Vasampu

இணைந்தது: 16 ஐப்பசி 2004

கருத்துக்கள்: 148

வதிவிடம்: Switzerland

எழுதப்பட்டது: செவ்வாய் தை 18, 2005 8:48 pm Post subject:

--------------------------------------------------------------------------------

என்ன சிறி குளப்பிறதெண்டே முடிவெடுத்து விட்டீரோ??

நீர் குறிப்பிட்ட அலைவரிசையில் நீண்ட காலமாக உமது பெயரிலேயே ஒரு சிங்கள சேவை நடைபெற்று வருகின்றது.

kavithan

மட்டுறுத்துனர்

இணைந்தது: 08 ஆனி 2004

கருத்துக்கள்: 2842

வதிவிடம்: கனடா

எழுதப்பட்டது: செவ்வாய் தை 18, 2005 10:41 pm Post subject:

--------------------------------------------------------------------------------

Vasampu எழுதியது:

என்ன சிறி குளப்பிறதெண்டே முடிவெடுத்து விட்டீரோ??

நீர் குறிப்பிட்ட அலைவரிசையில் நீண்ட காலமாக உமது பெயரிலேயே ஒரு சிங்கள சேவை நடைபெற்று வருகின்றது.

_________________

கவிதன்

Mathan

இணைந்தது: 29 தை 2004

கருத்துக்கள்: 3285

வதிவிடம்: England

எழுதப்பட்டது: செவ்வாய் தை 18, 2005 11:03 pm Post subject:

--------------------------------------------------------------------------------

sri எழுதியது:

இந்த அலைவரிசையில் முயற்சித்து பாருங்கள் ஒரிருநாட்ஙகளில் தொடங்கலாம்

Vectone channels are available on Hotbird-13 E Satellite:

Satellite Hotbird-13 at 13 East

Frequency 11.220 GHz

Polarity Horizontal

FEC 3/4

Symbol rate 27.5

Transponder 100

வெக்டோன் இனிமேல் Eurobird சற்லைட்டில் மட்டுமே வரும் என்று சொல்கின்றார்கள்.

_________________

இப்பொழுது வெக்டோன் தெரிகின்றதா :lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நீங்கள் குவாட்டோ பண்ணாததாலை அதிலை ஒண்டும் தெரியேல்லை

:lol:

இப்பொழுது வெக்டோன் தெரிகின்றதா

_________________

¦ºö¾Åý சொல்வ¾¢ø¨Ä சொல்ÀÅý ¦ºöž¢øலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் வெக்டோன் தொலைக்காட்சி 13 பாகையில் வேலை செய்யத் தொடங்கி விட்டது. ஏற்கனவே களத்தில் சிறி சொன்ன விபரங்கள் சரியானவை. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

Satellite Hotbird-13 at 13 East

Frequency 11.220 GHz

Polarity Horizontal

FEC 3/4

Symbol rate 27.5

Transponder 100

:idea: :idea: :arrow: :arrow:

சிறி மற்றும் தகவல் தந்த அனைவருக்கும் நன்றி. இதில் தமிழ் மற்றும் உருது வெக்டோன் சானல்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது, ஆனால் Hindi வெக்டோன் சானலை காணவில்லையே? அந்த அலைவரிசை தெரியுமா?

அட பாவி.. தமிழ் பார்த்து ஆங்கிலம் பார்த்து ஏன் உருதும் பார்த்து .. அவ்வளவும் காணாது என்று இந்தியும் வேணுமாம்... என்ன கொடுமை இருக்கிறது தனிய சன்ரிவி காட் பாக்கிறது உந்த உலகத்தில் உள்ள சனல் எல்லாம்..... பி.பி.சி. உலகசேவை தான்.. :lol:

Satellite Hotbird-13 at 13 East

Frequency 11.221 GHz

Polarity Horizontal

FEC 3/4

Symbol rate 27.5

Transponder 100

மீண்டும் வெக்டோன் தொலைக்காட்சி 13 பாகையில் வேலை செய்யத் தொடங்கி விட்டது

தமிழ் வெக்டோன் ஒரே புலம்பல். Hindi வெக்டோன் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு அதுதான் :wink:

_______________________

ஒரே கருத்து விடயமாக பல இடங்களில் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது. கருத்துக்கள் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

என்ன நான் பதில் எழுதிய தலைப்பை காணவில்லையே. உங்களுக்கு தனி மடலில் கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன் அதற்குள் திரும்ப இங்க கொண்டு வந்து போட்டு விட்டீர்கள். நன்றி

Link to comment
Share on other sites

  • 2 months later...

shanmuhi

இணைந்தது: 23 புரட்டாதி 2003

கருத்துக்கள்: 1296

எழுதப்பட்டது: ஞாயிறு சித்திரை 10, 2005 9:15 pm    Post subject:  

vectone தொலைக்காட்சி க்கு என்ன நடந்தது. ? ? ?

_________________

SHANMUHI  

எனக்குத்தெரியாது பிள்ளை உங்களுக்கு தெரியுமே?

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

சத்தியமா நான் எடுக்கேல்லை மச்சான் அந்தப்பக்கம் போனவன் எடுத்தானோ தெரியாது கேட்டுப்பாருங்கோ

:wink: :wink: :wink: :P :P :P :P

Link to comment
Share on other sites

vectone தொலைக்காட்சி க்கு என்ன நடந்தது. ? ? ?

மத்திய கிழக்கிலும் வேலை செய்ய கூடியதாக அலைவரிசையை மாற்றியிருக்கின்றார்கள். புதிய அலைவரிசை விபரம் கீழே. அதே சமயம் வேறு சிலபிரைச்சனைகளால் HotBird ஊடாம ஒளிபரப்பு நேற்றும் இன்றும் வேலை செய்யவில்லை,

Hotbird 1 Satellite:

Satellite Hotbird 1 at 13.0 E

Frequency 11221 MHz

Polarity Horizontal

FEC 3/4

Symbol rate 27.5MS/s

Transponder 1

Link to comment
Share on other sites

Satellite Hotbird 1 at 13.0 E

Frequency 11785 GHz

Polarity Horizontal

FEC 3/4

Symbol rate 27500

Transponder 100

Pid Video 2821

Pid Audio 2822

Pid Pcr 2821

இந்த அலைவரிசயில் முயற்சிக்கவும். இதில் A8464 என்னும் பெயரில் vectone தொலைக்காட்சி ஒளிபரப்பாகின்றது.

Link to comment
Share on other sites

வெக்டோன் தமிழ்த்தொலைக்காட்சி மீண்டும் என்னால் பார்க்ககூடியதாக இருக்கிறது.

Hotbird 1-5

Transponder - 53

Freq - 11785

Polorisation - Horizontal

SimbolRate - 27.5 ms/s

Fec 3 by 4

Pid Searching - yes

Video pid - 2821

Audio pid - 2822

Pcr pid - 2821

User 39 எனும் பெயரில் ஒளிபரப்பாகிறது.

பார்த்துப்பயன்பெறுங்கள். :(

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடந்த ஒன்றரை வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உடனுக்குடன் தாயக செய்திகளை அறியத்தந்த வெக்ரோண் தமிழ்த் தொலைக்காட்சி 27-4-2005 உடன் நிறுத்தப்படுகிறது என வெக்ரோண் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதற்கு காரணம் கொழும்பில் இயங்கும் திவயின என்னும் இனவாத பத்திரிகையும் இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் டக்கிளசின் தொ(ல்)லைக்காட்சியும் தானாம் காரணம் என வெக்ரோண் நிறுவனம் அறிவித்துள்ளது

இதுவே வெக்ரோண் தமிழ் மின்னஞ்சல் முகவரி :

s.kinoo@vectone.tv

Link to comment
Share on other sites

வார்த்தை ஜாலம் நிகழ்ச்சி இனி இல்லையா?

Link to comment
Share on other sites

கடந்த ஒன்றரை வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உடனுக்குடன் தாயக செய்திகளை அறியத்தந்த வெக்ரோண் தமிழ்த் தொலைக்காட்சி 27-4-2005 உடன் நிறுத்தப்படுகிறது என வெக்ரோண் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதற்கு காரணம் கொழும்பில் இயங்கும் திவயின என்னும் இனவாத பத்திரிகையும் இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் டக்கிளசின் தொ(ல்)லைக்காட்சியும் தானாம் காரணம்.

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்... :evil: :oops: :D :cry:

இங்கபாரட மதண்ட லொள்ளை.. வெக்ரோனையே இழுத்துமூடப்போறாங்களாம் அதில மதனுக்கு வார்த்தை ஜாலம் நிகழ்ச்சி இல்லையாமோவாம்?? :evil:

மதன் உமக்காக நான் வெக்ரோன் கலையகத்தோட கதைச்சு அந்த வார்த்தை ஜாலம் நிகழ்ச்சியை மட்டும் ஒளிபரப்ப செய்யிறன் அல்லது அதை நம்மட தொல்லைக்காட்சில(அதுவும் இப்ப வெக்ரோன் மாதிரித்தானே இலவசமா வேலைசெய்யுது) ஒளிபரப்ப சொல்லுறன்.. :wink:

Link to comment
Share on other sites

ஊமை

இணைந்தது: 17 கார்த்திகை 2004

கருத்துக்கள்: 245

வதிவிடம்: எசன்_ஜேர்மனி

எழுதப்பட்டது: செவ்வாய் சித்திரை 26, 2005 1:41 am Post subject: வெக்ரோண் தமிழ் மூடப்படுகிறது

கடந்த ஒன்றரை வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உடனுக்குடன் தாயக செய்திகளை அறியத்தந்த வெக்ரோண் தமிழ்த் தொலைக்காட்சி 27-4-2005 உடன் நிறுத்தப்படுகிறது என வெக்ரோண் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதற்கு காரணம் கொழும்பில் இயங்கும் திவயின என்னும் இனவாத பத்திரிகையும் இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் டக்கிளசின் தொ(ல்)லைக்காட்சியும் தானாம் காரணம் என வெக்ரோண் நிறுவனம் அறிவித்துள்ளது

இதுவே வெக்ரோண் தமிழ் மின்னஞ்சல் முகவரி :

s.kinoo@vectone.tv

_________________

நீ.. உண்மையை தேடினால் உலகம் உன்னை எதிர்க்கும்.

ஊமை அவர்களால் செவ்வாய் சித்திரை 26, 2005 2:10 am; அன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இருக்கட்டும்

தம்பீமார் ஒரு கேள்வீ உந்த வெக்டோன் ரீவியில ஞானம் எண்டு போகுது அவரோ உரிமையாளர் :wink:

இல்லை ரெலிபோன் காட் எல்லாம் விடுவார் அவரே ம் ம்

அவரென்டால் அம்மான் வலு டக்கால்டி மன்னனாச்சே சுரிச் பக்கம் வர ஏலாதே ஏனென்டால் இங்க ரெலிபோன் காட் ஆல வலு விளையாட்டெல்லாம் விட்டவர் swiss அரசாங்கத்துக்கு வரி எல்லாம் பாக்கி அதோடை உந்த 0800 நம்பர் காசுவளும் சுட்டுட்டாராம்

என்ன அப்பு விடு எண்டுறீங்களோாாாாாா ம்

உப்பிடித்தான் 4 நாளுக்கு முன்னம் ஒரு காட் வாங்கினான் உவர் தம்பி பேரம்பலம் கடையில 4 நாள் களிச்சு காட்டை அடிச்சுப்பாத்தா காட் வேலை செய்யுது இல்லை போட்டன் போன் பேரம்பலத்துக்கு

அவர் சொல்லுறார் அப்பு அந்தக்கொம்பனி இழுத்துச்சாத்தி 2 நாள் ஆகுது எண்டு

நான் கேட்டன் அப்ப காசு ம் கூ தான் எண்டார் வெளிய வர ஒருவர் சொன்னார் swiss இல உது புது வியாபாரம். காட் கொம்பனியும் தமிழ் கடைக்காரரும் சேந்து செய்யிற புது வியாபாரமாம் (இளிச்சவாய் தமிழனிட்டை )

பிள்ளையள் சொல்லுங்கோ உங்கட swiss உறவுகளிட்டை நல்லா வாங்கி ஏமாறச்சொல்லி

நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

அவர்தான் அப்பு அய்ரோப்hவிலை எல்லாநாட்டிலையும் விழையடிட்டார் இனி எங்கையெண்டு தெரியாது :P

Link to comment
Share on other sites

கடந்த ஒன்றரை வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உடனுக்குடன் தாயக செய்திகளை அறியத்தந்த வெக்ரோண் தமிழ்த் தொலைக்காட்சி 27-4-2005 உடன் நிறுத்தப்படுகிறது என வெக்ரோண் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதற்கு காரணம் கொழும்பில் இயங்கும் திவயின என்னும் இனவாத பத்திரிகையும் இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் டக்கிளசின் தொ(ல்)லைக்காட்சியும் தானாம் காரணம் என வெக்ரோண் நிறுவனம் அறிவித்துள்ளது

இதுவே வெக்ரோண் தமிழ் மின்னஞ்சல் முகவரி :

s.kinoo@vectone.tv

இதில் குறிப்பிடும் தொலைக்காட்சி எது..?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்தான் அப்பு அய்ரோப்hவிலை எல்லாநாட்டிலையும் விழையடிட்டார் இனி எங்கையெண்டு தெரியாது :P

ஏன் சாத்திரி ஐயா உங்களது சம்பளப்பணம் தராமல் ஏமாற்றிவிட்டாரா ? :D

Link to comment
Share on other sites

VECTONE தெலைக்காட்சி தனது சேவையை இன்றுடன் நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது அதற்கு காரணம் இலங்கையில் இருந்து வெளிவரும் பேரினவாத பத்திரிகை ஒன்றும் மற்றும் பிரித்தானியாவை மையமாக கொண்டீயங்கும் தமிழ் தொலைக்காட்சியுமே எனத்தெரிவித்துள்ளது இவ் நிகழ்வானது எமக்கு கிடைத்த மற்றுமோர் பேறிழப்பாகும் என்பதே என் கருத்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள் அதனை வெக்றேனுக்கும் அறிவியுங்கள் மிக்கநன்றி.

உங்கள் கருத்து பழைய கருத்துடன் இணைக்கப்பட்டுள்ளது-இராவணன்

Link to comment
Share on other sites

இந்த தகவல் உண்மையா? எப்பொழுது அறிவித்தார்கள்? :shock:

உண்மையானால்.. எந்த பத்திரிகையும் தொலைக்காட்சியும்

என வெளிப்படையாக அறிவிக்கலாமே? :roll:

Link to comment
Share on other sites

நேற்றும் இன்றும் இரவுச்செய்தி பார்கவில்லையா....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.