Jump to content

மன்மோகன் புலம்பல்


Recommended Posts

New Delhi, Nov. 5: Can coalitions provide the unity of purpose that nation-states need, Manmohan Singh asked today.

The Prime Minister answered the question himself: “Sometimes… narrow political considerations, based on regional or sectional loyalties and ideologies, can distort the national vision and sense of collective purpose.”

His sharpest criticism yet of a model where “parties with varying national reach and many with a very limited sub-national reach form a coalition” came before a world audience. Singh was inaugurating an international conference on federalism.

Although the Prime Minister, who heads a multi-party coalition, did not raise specific issues, the backdrop was stark. He has made known his disappointment with UPA allies — the DMK, RJD and the NCP — for opposing the nuclear deal in public after endorsing it in the Union cabinet.

Singh’s reference to “parties with varying national reach” could be interpreted to mean the Left, which has often drawn charges of wielding power disproportionate to its limited presence in the country.

The nuclear deal is not the only sticking point in the Congress’s equations with regional allies. The DMK’s open declaration of solidarity with the LTTE — after its political cell chief Thamilselvan was killed recently — has caused the Congress discomfiture. The militant group is blamed for Rajiv Gandhi’s assassination.

The running feud between health minister Anbumani Ramadoss of the PMK and the AIIMS director has also embarrassed the Prime Minister.

If Singh’s criticism took in its sweep his UPA and Left allies, it did not spare the BJP either. The Opposition party has thwarted the formulation of a cohesive view on the deal after initially giving the impression of support.

Without naming the BJP, he asked: “Does a single party have any advantages in managing Centre-state relations smoothly… or is a multi-party model, with national parties dominating the political scene, superior where one can hope that all of them will take a national view on policy issues and help to reinforce the unity of the federation.”

While in theory this model should work smoothly, it was not so in India, he said.

Congress sources said his comments would resurrect the debate on coalitions versus single-party rule that often dominated party meetings till Sonia Gandhi ruled in favour of alliances before the 2004 elections. The All India Congress Committee is due to meet on November 17.

In a tangential answer to the Left’s allegation that the nuclear deal would “compromise” India’s sovereignty, Singh said that in a world getting increasingly globalised, he wondered “whether the day is not far away when the concept of absolute sovereignty may itself come into question”.

The context was not the deal but economic development.

http://www.telegraphindia.com/1071106/asp/...ory_8517049.asp

Link to comment
Share on other sites

ஈழவன்

சீக்கியர்கள் பொதுவாகவே மேலாண்மைவாதம் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் கூட ஒருவகை அடக்குமுறையை அனுபவத்து சுதந்திரப்போராட்டம் நடத்தியவர்கள். மன்மோகன்சிங் ஒரு தெளிவான சிந்தனையுள்ளவர் நிதானமான தலைவர். காங்கிரஸ் கட்சியில் காந்தியின் பெயரால் கூத்தாடும் பாசிசவாதிகளால் அவருக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள். அவரைப் பொறுத்தவரை பாசிசவாதிகளைத் திருப்த்திப்படுத்த இவ்வாறு அறிக்கை விடுவார் ஆனால் உள்ளூர ஈழத்தமிழர்கள் போராட்டத்தை சிதைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர் அல்ல.

பிரச்சனை எல்லை மீறி இந்தியாவின் அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்திற்கு ஆபத்துவராவிட்டால் போதும் என்ற நிலைபாடு கொண்டவர்.

அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலமை என்பது ஒரு typical இந்திய காங்கிரஸ்காரரிடம் இருந்தால் அவர்களது பாசிசவாதம் இன்னும் பலமடங்காக வெளிப்படும். சோனியா காந்தியின் நிதானம் இதை எவ்வளவோ மந்தப்படுத்தி வைத்திருக்கிறது.

இவற்றை ஈழத்தமிழர்கள் உணர வேண்டும். மன்மோகன் புலம்புறார் என்று தலையங்கம் எழுதுவது நல்லதல்ல.

மியன்மாரிற்கு இந்தியா நிர்ப்பந்தத்தில் உதவி செய்வது போல் சிறீலங்காவிற்கு உதவி செய்யும் நிலையை மாற்றுவது கடினம். வெளிப்படையாக நிர்ப்பந்தத்தில் செய்யும் உதவிகளை அவர்களது நிலைப்பாட்டில் இருந்தும் நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஆனால் மறைமுகமாக பரிமாறப்படும் உளவுத்தகவல்கள் அதற்கான உள்ளார்ந்த ஆர்வம் ஈடுபாடு மற்றும் துரோகக் குழுக்களை மாற்றுத் தலமையாக ஊக்குவிக்கு ஆதரிக்கும் இந்திய கொள்கைவகுப்பாளர்களின் குறிப்பிட்ட சில ஊடகங்களில் அரசியல் விபச்சாரம் (who want to indulge in ramayan era sadism) தான் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டியது.

Link to comment
Share on other sites

சீக்கியர்களில் அனேகருக்கு ஈழத்தமிழர்கள்( தமிழர்) மேல் சரியான கடுப்புடன் இருக்கிறார்கள்.... அவர்களது பொற்கோயிலுக்குள் தமிழக ரெஜிமன் சிறப்பு படைகள்தான் தாக்கியதாக சொல்லபட்டதால். ஆனால் அனேக சீக்கியர்கள் சொல்கிறார்கள்( இங்கிலாந்தில் இருப்பவர்கள்) அதை இரகச்சியம் காப்பதுக்காக அதை விடுதலை புலிகளை வைத்துதான் இந்திரா காந்தி செய்ததாக....

தங்களது நலனுக்காக புலிகள் இந்திராகாந்தி சொல்லி செய்தாரகள் எண்று தமிழீழ போராளிகளில் சீக்கியர்களுக்கு கோபம் இருக்கிறது.... அதுக்கு பதில் சொல்லலாம் எண்டு நானும் ஒருவருக்கு சொன்னேன் அதை செய்தது புலிகள் இல்லை TELO போராளிகள் எண்றுதான் நான் அறிந்தேன் எண்று... அதுக்கு அவர் சொல்கிறார் அவர்களும் ஈழத்தமிழர்தானே..?? இதுக்கு என்ன செய்ய முடியும்..??

Link to comment
Share on other sites

Kurooks and Eezavan,

I would like to add some more. I personally think that Indian news engines including "The Hindu", report not the news but their openion. They manipulate, twist and warp the news and flavore it before they present it to the people. How many people are aware of this drama?

I wonder why in India, so called a larger democratic nation, there is no nonprofit "news agency" which can report the "news" but their openion. I have seen in many situations some people have identified "The Hindu" type news papers and they blame on it. They think their duties are done by blaming the paper.

I feel that people have to go further, work together and form an independent "news agency" which can report only the news. Unless we take the powers in our hands nothing is going to be changed. Otherwise people will sink in the darkness.

- ET -

(I am sorry, I do not have tamil writing s/w in this terminal)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.