Jump to content

குளக்காட்டானின் "அக்காவின் கணவர்" மரணம்


Recommended Posts

ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு

அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

எமதும் ஆழ்ந்த அனுதாபங்கள் குளக்காட்டான் . வார்த்தைகள் இல்லை ஆறுதல் சொல்ல

-எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

இழப்புக்களுக்கு அனுதாபம் சொல்லி வெறுத்து விட்டது,இனி என்ன சொல்வது என்றும் தெரியவில்லை.விடியும் விடியும் என்று வழிமேல் விழி வைப்பதைத் தவிர எம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

Link to comment
Share on other sites

சக கருத்துக்கள உறவு குளக்காட்டானின் அக்காவின் கணவர் யாழில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அவருக்கு கருத்துக்கள உறவுகளின் சார்பில் அஞ்சலிகள்.

குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

குளக்காட்டன் உங்கள் அத்தானின் மறைவுச்செய்தி இன்றுதான் நான் அறிந்துகொண்டேன்.

உங்களுக்கும், இந்த இழப்பால் தவித்துக்கொண்டிருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும்

எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிந்திய அனுதாபத்திற்கு மன்னித்துக்கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் குளம் அண்ணை

Link to comment
Share on other sites

குளக்காட்டானுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அநுதாபங்கள்

தாமதமாக இப்போது தான் இதை அறிந்து கொண்டேன் குளம் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.