Jump to content

கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப என்ன இந்த நம்பர் சரி என்கிறீங்களா இல்லை என்கிறீங்களா.. ?? :roll: :roll:

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலெட் கிப்ற் அனுமேற்றர் 5.05, அலெட் கூல் 360 1.1, அலெட் போட்டோ எக்ஸ்புளோர் 8.5 ஆகியவற்றினை நீங்கள் தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள செய்ய வேண்டியவை

[*]Ulead GIF Animator 5.05,

[*]Ulead COOL 360 1.1,

[*]Ulead Photo Explorer 8.5 ESD Version English

[url=http://www.yarl.com/forum/trackback.php?e=76]இதோ இங்கே சென்று உங்களுக்கு வேண்டிய கிப்ற் அனிமேற்றரை எப்படி பெறுவது என அறிந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.download.com/TweakNow-RegCleane...4-10361545.html

றெயிஸ்றி கிளினர்.. பறவாய் இல்லை.. வேண்டியவர்கள் பயன்படுத்தலாம்.. :P

Link to comment
Share on other sites

நன்றி தமிழினி, நீங்கள் உபயோகப்படுத்தி பார்த்தீர்களா? இது குறிப்பிட்ட காலம் மட்டுமே பயன்படுத்த கூடிய இலவச மென்பொருட்களை மீண்டும் அழித்து இன்ஸ்ரோல் செய்யும் போது ரெயிஸ்ரியை கிளின் பண்ண உதவும் என்று நினைக்கின்றேன்,

ஆமா எனக்கும் இதிலை பெரிய அனுபவம் இல்லைஅது எல்லாத்தையும் அழிக்க கேக்குதே... அழிக்கவா.....? அழித்தால் ஒரு பிரச்சனையும் இல்லையா...? :D

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகவா எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். நான் vcd படம் டவுண் லோட் செய்தேன். அது 81 நிமிடம் . ஆனால் சி டி யில் எடுக்கும் போது 79 நிமிடம் தான் வரும்.இதுக்கு ஏதும் வளி உண்டா ? :shock:

'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தின் தொடக்கத்தில் அல்லது முடிவில் தேவையற்ற பகுதி இருந்தால் அதை நீக்கி விட்டு cd யில் பதியலாம் அல்லது படத்தை இரண்டு பகுதியாக்கி 2 cd க்களில் பதியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகவா தயவுசெய்து மீண்டும் ஒரு உதவி செய்ய வேண்டும். எப்படி தேவையற்ற பகுதியை நீக்குவது அல்லது படத்தை இரண்டு பகுதியாக்கி எப்படி 2 cd க்களில் பதிவது என்று தயவு செய்து விளங்கப்படுத்தவும் . மிக மிக நன்றி.

vcd cutter என்ற மென்பெருளை பாவித்து பகுதியாக்கலாம் அதன்பின் உங்கள் படத்தை குறுவட்டில் தரையேற்றம் செய்யலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நர்மதா vcd cutter அய் எப்படி பயன்படுத்துவது அதை எங்கே தரவிறக்கம் செய்வது என்று தயவு செய்து விளங்கப்படுத்தவும். ப்ளீஸ்.. நன்றி..

உங்களின் படம் .avi , .mpg , .wmv format ல் இருந்தால் இந்த மென் பொருளை பாவியுங்கோ.

Easy Video Splitter

video4xx.jpg

Mark start point , Mark end point மூலம் தேவையான பகுதியை( A பகுதியை நகர்த்தவும்) தெரிவு செய்து Split பட்டனை அழுத்துவதன் மூலம் படத்தை பிரித்தெடுக்கலாம். Next /Previous frame மூலம் சரியன இடத்தை தெரிவு செய்யலாம்

S.No க்கு தனிமடல் போடவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகவா இப்ப எனக்கு சரியாக வந்து விட்டது.மிக மிக மிக நன்றி . :lol::lol: இப்ப தான் எனக்கு நிம்மதியாகவுள்ளது. மீண்டும் நன்றி. யாழ் களம் இருந்த படியினால் தான் என்னால் எல்லாம் அறிய முடிகிறது. யாழ் களத்திற்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகவா dvd படத்தை vcd யாக மாற்றலாமா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணவும். அல்லது நர்மதா உங்களுக்கு தெரியுமா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணவும். நன்றி நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகவா dvd படத்தை vcd யாக மாற்றலாமா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணவும். அல்லது நர்மதா உங்களுக்கு தெரியுமா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணவும். நன்றி நன்றி .

இதைப் பார்க்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

னன்றி ராகவா தகவல்களுக்கு ..தாங்ஸ்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.