Jump to content

கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மந்திரியே! உங்கள் இணைப்பில் உள்ள உடைப்பான் Easy Video Splitter V2.01 நான் கேட்பது Easy Video Joiner version 5.21

Link to post
Share on other sites
  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்... புரிந்தது... ஏலுமானால் நாளை காலையில் தருகிறேன்..... நித்திரை.கொம்மில் மாறி பார்த்துவிட்டேன்... மன்னிக்கவும் :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சரி நாளை பார்ப்போம், அப்படியே நித்திரை.கொமில் உள்ள நல்லகனவு லிங்கை கிளிக் பண்ணுங்கள்! வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்க்கு ஒரு நல்ல அனிமேசன் மென்பொருள் வேண்டும் சிறியல் நம்பர்.. உடன் தரனும் முடிந்தால் கெல்ப் பண்ணுங்களேன்.. :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
என்க்கு ஒரு நல்ல அனிமேசன் மென்பொருள் வேண்டும் சிறியல் நம்பர்.. உடன் தரனும் முடிந்தால் கெல்ப் பண்ணுங்களேன்.. :lol:
என்னிடம் உள்ள ULead GIF Animator.3 பரவாயில்லையா?
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த மென்பொருள்.. களத்தில தம்பி போட்டிருந்து பாத்தன்.. பட் அது றையலுக்கு தானே இருக்கு.. :?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அது றையல் இல்லை இலவசம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.ulead.com/download/trial.htm

ம் இங்க தான் பாத்தம் 30 நாள் றயல் என்று இருந்திச்சு.. அது சரி உதை எங்க தரவிறக்கம் செய்யலாம்.. 8) :wink:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி செய்தும் சரிவரவில்லை !

Easy Video Joiner version 5.21

இதற்கு உங்களிடன் உடைப்பான் உள்ளதா?

இதோ மன்னா.... உடைப்பான்

Name:overdays.net

Code:F769-B0FB-68F2-1EBA-E8C6-2637-081A-3C01

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மந்திரி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

http://www.ulead.com/download/trial.htm

ம் இங்க தான் பாத்தம் 30 நாள் றயல் என்று இருந்திச்சு.. அது சரி உதை எங்க தரவிறக்கம் செய்யலாம்.. 8) :wink:

நான் எங்கையும் தரவிறக்கம் செய்யவில்லை, ஒரு CD யுடன் இலவசமாக கிடைத்தது!
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.ulead.com/download/trial.htm

ம் இங்க தான் பாத்தம் 30 நாள் றயல் என்று இருந்திச்சு.. அது சரி உதை எங்க தரவிறக்கம் செய்யலாம்.. 8) :wink:

அந்த ரயலை தான் தரவிறக்கம் பண்ணனும் அதை பண்ணூங்கோ அதுக்கு ஏலுமானால் உடைப்பான் தருகிறேன்...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்படியா நன்றி தம்பி... என்ன உடைப்பானின் உறைவிடமே உங்க வீடா..?? :wink:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு Ulead GIF Animator 5.0

82103-85000-25072961 இவர்தானே உடைப்பான், சரிதானே மந்திரி?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்படியா நன்றி தம்பி... என்ன உடைப்பானின் உறைவிடமே உங்க வீடா..?? :wink:

சற்று திருத்தம் என் கணனியின் ஹாட் இல்.... :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இங்க கவிதன் நடத்துறது சட்டவிரோத வியாபாரம்...அதுக்க... கிட்டடியில ஒன்று சுனாமி நிவாரண இணையத்தளத்தை களவாட முனைஞ்சு பிடிபட்டிட்டுது...லண்டனில....கவ

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll: :roll: :roll:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இங்க கவிதன் நடத்துறது சட்டவிரோத வியாபாரம்...அதுக்க... கிட்டடியில ஒன்று சுனாமி நிவாரண இணையத்தளத்தை களவாட முனைஞ்சு பிடிபட்டிட்டுது...லண்டனில....கவ
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் பிடிக்கமாட்டார்கள்....பயப்பிட

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உங்களைப் பிடிக்கமாட்டார்கள்....பயப்பிட
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு Ulead GIF Animator 5.0

82103-85000-25072961 இவர்தானே உடைப்பான், சரிதானே மந்திரி?

_________________

கவிதன் இந்த கீ கோட் சரியா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரியவில்லை மன்னா அந்த மென்பொருள் வேண்டும் என்று ஒற்றைகாலில் நிண்டவா தான் சொல்லணும் .. இனி நான் எல்லா போட்டு பாக்கணும்... இதை உபயோகித்து பார்த்தால் கூறுங்கள் அந்த இலக்கம் சரியா...... :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப தரவிறக்கம் செய்ய வேண்டாம் நாளை தருகிறேன்... இந்த இலக்கம் பாவிக்க முடியாது மன்னா.. ரயல் மென்பொருளும் வேலை செய்யாது.. இதோடை சேர்த்து 3 அவர்களின் மென்பொருட்களும்... இலக்கு தான் :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சரியுங்கோ :P

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.