Jump to content

இவன் ஒரு சிவன்!


Recommended Posts

இவன் ஒரு சிவன்

புலியாடை அணிந்தவன்!

சூலம் சிவனது ஆயுதம்

சுடுகலன் இவனது ஆயுதம்

பூதகணங்கள் புடை சூழ

வருபவன் சிவன்

சேனைத் தலைவர்கள் தனைச் சூழ

வருபவன் இவன்!

நஞ்சுண்ட கண்டன் அவன்

நஞ்சைக் கழுத்திலே கட்டிய வீரன் இவன்!

சுடுகாடு சிவன் நடமாடும் வீடு

பலநாடு இவன் புகழ்பாடும் பாரு!

சிவன் பாத தொழ

அறுபடும் பிறவித் தளை

பிரபாகரன் பாதம் தொடர

நமதாகும் நாளை விடுதலை!

Link to comment
Share on other sites

இவனொரு புலியாடை உடுத்திய சிவன். நல்லா இருக்கு ரூபன் உங்கள் கவிதை. என்ன சின்னதாக முடிச்சிட்டீங்க

Link to comment
Share on other sites

"இவன் ஒரு சிவன்" கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்! :o !அதிலும் இந்த வரிகள் பல விசயங்களை சொல்லி செல்கிறது வாழ்த்துகள் கவிரூபன் அண்ணா!! :lol:

சிவன் பாத தொழ

அறுபடும் பிறவித் தளை

பிரபாகரன் பாதம் தொடர

நமதாகும் நாளை விடுதலை!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

என்ன வெண்ணிலா பெரிய கவிதை என்றா தான் வாசிப்பீங்களா...

ஜம்மு...எப்ப நடக்கிறதா உத்தேசம்..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.