-
Tell a friend
-
Topics
-
1
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
50 களில் என்பது ஒரு தசாப்தத்தை குறிக்கும் என்பது கூட தெரியாமல் இப்படி கேள்வி கேட்டடால் என்ன செய்ய? 😂
-
மறை நீரை பற்றி சொல்லும் ஒரு தமிழ் திரைப்படத்தை சொல்லுங்க பார்க்கலாம் .
-
இதை நேரே என்னிடமே சொல்ல ஏன் தயக்கம்? நாம் இன்னும் நண்பர்கள் தானே?😊 2012 வரை புலிகள் பற்றி நான் கொண்டிருந்த கருத்தும், மாற்றுக் கருத்தாளர்கள் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களும் தவறானவை என்று ஏற்றுக் கொள்கிறேன். அது ஏன் 2012 இல் மாறியது என்பதை வேறொரு திரியில் உங்களுக்கு நேராகவே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். "அட நல்லா மற்றவர்களைக் கழுவி ஊற்றி விட்டோமே, இப்ப எப்படி என் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது?" என்ற வெட்டிப் பெருமை என்னிடம் இல்லை! அதனாலேயே cognitive dissonance இல்லாமல் எனக்குள் இருக்கும் நியாயத் திசைகாட்டியை மட்டும் நம்பி வெளிப்படையாகப் பேசுகிறேன். இந்த moral compass இல்லாத காரணத்தால் தான் இங்கே சில உறுப்பினர்கள் ஒவ்வொரு கேசுக்கும் ஒவ்வொரு கொள்கையை பொக்கற்றுக்குள் துளாவி எடுத்து அணிந்து கொள்கின்றனர்😂. உதாரணமாக, புலிகளின் பெண் விடுதலை முனைப்பைச் சிலாகிக்கும் நபர்களால் பெண்களை உயர்வாக்கும் சில செயல்பாடுகள் பரிகசிக்கவும் எதிர்க்கவும் படும்! வேறென்ன சந்தேகங்கள் இருக்கின்றன? நேராகக் கேளுங்கள், தெளிவாக்குகிறேன்!
-
தீர்வு இல்லையென்றால் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் என்றதும் அதே சுமத்திரன்தான் என்று இங்கு யார் சொன்னது ? அவர் மானஸ்தன் சொத்தில் உப்பில்லாமல் சாப்பிடமாட்டார் என்று நான் நம்புகிறேன் .
-
1950 இல் இருந்து 1959 வரை நடந்தவற்றை "50 களில்" நடந்தவை என்று கூறுவது வழமை! இதில் பிழை இருப்பதாக எனக்கும் தெரியவில்லை!
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.