Jump to content

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா அப்ப இந்த முறை லண்டன்காரரிற்கு குஸி தான் போல :lol:

Link to post
Share on other sites
 • Replies 232
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் நல்ல குஷி தான் இந்த படங்களை பாருங்கள்.

8.jpg

Trafalgar Square இல் மகிழ்சியை வெளிப்படுத்தும் மக்கள் - photo by BBC

4.jpg

சிங்கை ராபிள் சிட்டியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் - photo by BBC

அது தவிர இந்த வார ஆரம்பத்தில் பிரிட்டிஷ் உணவு குறித்து பிரஞ்சு தலைவர் சிராக்கின் மோசமான விமர்சனத்தால் ஆத்திரமுற்றிருந்த பிரிட்டிஷ் மீடியாவுக்கும் மக்களுக்கும் லண்டன் பாரீசை வீழ்த்தி வெற்றி பெற்ற செய்தி மன ஆறுதலை அளித்தது.

Unity in Diversity

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓய் குருவீ உங்க லண்டனில EASTHAM க்கு பக்கத்தில Uptonpark தெரியுமாய்யா அது கொச்சிக்கடை போல நம்ம அயல் நாட்டு பீப்பிள் தானப்பா கூடுதலா இருக்கினம்

நம்மட நண்பீ ஒருத்தி அங்க இருகிறா ஒரு சந்தைக்குகூட்டிக்கொண்டு போனவா சரியா எங்கட திருநெல்வேலி சந்தை மாதிரி அங்கை ஒரு தமிழ் கடையப்பா என்ன பேர் ம் மறந்திட்டுது 5 பவுண்s குடுத்தா பிசாசு போல கொட்டலாம் :wink: :wink: :wink:

ம் ஒருக்கா வந்து நல்ல ம..பு போட்டுட்டு நாயா அலைஞ்சன் ஓய் குறுவீ உங்க ஒரு விளையாட்டுப்போட்டிக்கு போனனான் அங்க பொலிசுகாரர் ஒரு டென்ட் போட்டுட்டு ஆக்களை வேலைக்கு எடுக்கினம்

என்ன விளையாட்டையா ???

அதவிட பெரிய விசயம் சும்மா கிறவுண்ட் டில நடந்து போற ஆக்களை பாத்து பொலிசு கேக்கிது 10 பவுண்ட் தாறன் உங்களை ஒரு படம் எடுக்கிறன் எண்டு ஏதோ அன்பில கேக்கினம் எண்டா குறுக்காலை போவார் சந்தேக நபர்களின்ட படத்தோடை வச்சுக்காட்ட படம் வேணுமாம்

ம் நம்மட சாத்திரி இன்ட படத்தை அனுப்புவம்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
சென்றல் லண்டன் பகுதிகளுக்கு செல்லும் போது வாகனங்களுக்கு விதிக்கப்படும் உள்நுழைவு வரி (Congestion charge) நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்றல் லண்டனுக்குள் நுழையும் வாகனங்களுக்கு 8 பவுண்ஸ் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே இந்த Congestion charge செலுத்தியவர்கள் 30 நாட்களுக்குள் இதற்குரிய Refundsஐ பெற்றுக்கொள்ள முடியும்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்றல் லண்டனுக்குள் நுழையும் வாகனங்களுக்கு 8 பவுண்ஸ் செலுத்த தேவையில்லை.

5 பவுண்சா. 8 பவுண்சா.?? :roll:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி கடந்த திங்கள் முதல் 8 பவுண்ஸ் என்று உயர்த்திவிட்டார்களே. அதற்கு முன்பு தான் 5 பவுண்ஸ்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிறைதண்டனை.

ஞாயிற்றுக்கிழமை 10 யுூலை 2005 துரை மேகநாதன்

லண்டனில் கற்பிணிப் பெண்ணை வாகனத்தால் அடித்துக் கொலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இன்று 33 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. றட்ணம் ஜெகன் என்ற 30 வயது இளைஞருக்கே லண்டன் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. டேபோக் பீட்டி என்ற 26 வயதான வெள்ளையின கற்பிணிப் பெண்னை 2003 ம் ஆண்டு ஒக்டோபர் இவ் இளைஞர் வாகனத்தால் தவறுதலாக அடித்துக் கொலை செய்துள்ளார். ஜெகனுடைய பீ.எம்.டபிள்யுூ வாகனத்தால் வெக்சோல் கவிலியர் காரில் பயணம் செய்த இந்தப் பெண்ணைக் கொன்றதற்காகவும் இதன் பின்னர் இவர் தலைமறைவாக வாழ்ந்து வந்ததற்குமாக பொலிசார் இவர்மீது மேற்கொண்ட வழக்குத் தாக்கலே இன்று தீர்பில் முடிவடைந்தது.

http://www.nitharsanam.com/?art=10881

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கொழும்பு மாதிரி என்ன கொழும்பே தான். ஆகிட்டுது ஆக்கிட்டோம் :P

கொழும்பு மாதிரியே குண்டு எல்லாம் வெடிக்குது :roll: .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி கடந்த திங்கள் முதல் 8 பவுண்ஸ் என்று உயர்த்திவிட்டார்களே. அதற்கு முன்பு தான் 5 பவுண்ஸ்.

அப்படியா செய்தி நன்றி மதன் தகவலுக்கு. :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு மாதிரியே குண்டு எல்லாம் வெடிக்குது :roll: .

ஆனா ஒன்று கொட்டி கொட்டி என்று மட்டும் தேடமாட்டாங்க. :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனா இப்ப பாக்கியா எண்டு கேக்கப் போயினம் கவனம் அக்கா :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நித்தி நீங்கள் பொட்டு வைச்சுக் கொண்டு போனா

பாக்கியா என்று கேட்க மாட்டார்கள்.. :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் வசி அண்ணா ஞாபகப் படுத்தியதற்கு :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டு அவங்களுக்கு வைக்காமல் உங்கள் நெற்றியில் வையுங்கப்பா,,, :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டு அவங்களுக்கு வைக்காமல் உங்கள் நெற்றியில் வையுங்கப்பா,,, :wink:

:lol::D :P ஆமா உங்க ஊரில எப்ப குண்டு வெடிப்பு.??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆனா இப்ப பாக்கியா எண்டு கேக்கப் போயினம் கவனம் அக்கா :D

அப்பிடிக் கேட்டா ஒரு கேஸைப் போட்டுக் காசாக்கிடமாட்டியளா என்ன! :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நித்தி நீங்கள் பொட்டு வைச்சுக் கொண்டு போனா

பாக்கியா என்று கேட்க மாட்டார்கள்.. :wink:

பொட்டு வைக்கவேணும் எண்டில்ல வசி தலையில மொட்டாக்கு போடாமல் விட்டாலே போதும் :lol::D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பொட்டு வைக்கவேணும் எண்டில்ல வசி தலையில மொட்டாக்கு போடாமல் விட்டாலே போதும் :lol::D

«ô§À¡ ¦ÅöÔÖìÌ Á¡È¢¸¢È¢ º¡È¢ ¦¾ý¸Ä¡ மொட்டாக்¸ §À¡ð¼ «Ð Óð¼¡ì¸?????????

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தி நீங்கள் பொட்டு வைச்சுக் கொண்டு போனா

பாக்கியா என்று கேட்க மாட்டார்கள்.. :wink:

நீங்கள் பொட்டு வைத்தாலென்ன வைக்காட்டால் என்ன எல்லோரும் லண்டனில் பக்கிதான். என்ன வித்தையாசம் என்டா நீங்கள் சிறீலன்கன் பாக்கி மற்றவர்கள் அவர்கள் நாட்டுடன் சேர்ந்த பாக்கிஷ்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol: :P ஆமா உங்க ஊரில எப்ப குண்டு வெடிப்பு.??

இங்கயும் உங்க போல திட்டம் போட நீங்கள் தனே வரணும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கயும் உங்க போல திட்டம் போட நீங்கள் தனே வரணும்

_________________

கவிதன்

என்ன இப்படிச்சொல்றீங்க.. ஒரு ஈமெயில் காணாதா.? இதுக்கெல்லாம் நாங்க அலைஞ்சு கொண்டு திரிய முடியுமா..?? :evil:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதானே அக்கா எவ்வளவு பெரிய அறிவாளி :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மதன் வந்து உங்கள எல்லாம் துரத்தப் போறார்...

அதுக்கு முதல் இப்பவே ஓடிடுங்க எல்லாரும்.. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க ஓடச் சொல்லுறியள்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்த முன் பின் யோசிக்காமல் செய்யும் பூனைக்கு சவரம் செய்வது போன்ற செயல்களை நீங்கள் இன்னும் பல தலைமுறைகள் தொடர ஆர்வமாக இருக்கிறீர்கள் போல! 🤔  
  • தமிழ் ஆர்வம், தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஒரிசா பாலு போன்றோர் செய்யும் quackery , தமிழின் உண்மையான தொன்மையையும் சிறப்பையும் கூட கேலிக்குள்ளாக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடும்!🤦‍♂️
  • குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன ? (இராஜதுரை ஹஷான்)       தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன ? | Virakesari.lk
  • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, தை   2008 "பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே எனக்குப் போலியான கடவுச்சீட்டினை வழங்கினார் - தனது எஜமானையும் காட்டிக் கொடுத்த கருணா" போலியான கடவுச்சீட்டினைப் பாவித்து இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் கூலியான கருணாவுக்கு 9 மாதகாலம் சிறைத்தன்டனையினை பிரித்தானிய அரசு வழங்கியது. இவ்வழக்கில் தான் குற்றவாளியல்ல என்று கூறிய கருணா, தனக்கு இந்தப் போலியான கடவுச்சீட்டினை வழங்கியது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே என்று நீதிமன்றில் தனது எஜமானைக் கூடக் காட்டிக்கொடுத்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. பி பி சி சிங்களச் சேவையான சந்தேஷய வெளியிட்டிருக்கும் இச்செய்திக்குறிப்பில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கருணாவின் இந்தக் குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ளதுடன், கருணாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு கடவுச்சீடினையோ அல்லது ஏனைய பயண பத்திரங்களையோ  வழங்கவேண்டிய தேவை தமது அரசுக்கு இல்லையென்றும் கூறியிருக்கிறார்.
  • கோளிகை   கோளி  (ஆல்/அத்தி/பூவாது காய்க்கும் மரம் )  கை 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.