• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Iraivan

துக்ளக் வாரப்பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு

Recommended Posts

அண்மையில் தமிழக சஞ்சிகை ஒன்றுக்கு செவ்வி வழங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா நடேசன் அவர்களிடம் செய்தியாளர் ஒருவர் கருணாநிதியின் அஞ்சலிக் கவிதை தொடர்பில் ஜெயலலிதா கூறி வரும் கருத்துக்கள் குறித்து கேட்ட போது அவர் அது குறித்து நேரடியாகப் பதிலிறுக்காமல் தமிழகமெங்கும் எமது போராட்டத்துக்கு ஆதரவலை பெருகி வருகிறது என்பதை மட்டும் குறிப்பிட்டிருந்தார்..!

இதுதான் விடுதலைப்புலிகளின் தமிழகம் தொடர்பான நிலைப்பாடு என்பதை அது தெளிவாக இனங்காட்டியது.

அவர்கள் அரசியல்வாதிகளின் பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட நிலைகளுக்கு முக்கியமளிக்காமல் ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆதரவு என்பதைத்தான் கோரி நிற்கின்றனர்.

சோவின் எழுத்துக்களுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பது வேறு... அதை வைச்சு வழமையான பார்பர்னிய உச்சாடணம் செய்து தமிழக ஆதரவு தளத்தை கூறிடுவது.. தமிழ் தேசிய எழுச்சிக்கு விரோதமான செயல்.

ஜெயலலிதா பார்பர்னிச்சி.. அவர் அப்படித்தான் பேசுவார்.. அவரை கொழுத்துவோம் என்று நடேசன் அண்ணா பதில் சொல்லுவார் என்று எதிர்பார்த்துக் கேட்ட கேள்வியாக அமைந்திருக்கத் தக்கதாக இருந்தாலும் கூட...நடேசன் அண்ணா அளித்த மிகச் சாதுரியமானதும் தமிழக மக்கள் மற்றும் தமிழீழ மக்கள் மீதான அக்கறையுடன் கூடிய பதிலானதே முக்கியமானது. அதற்குத்தான் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தமிழ்செல்வன் அண்ணா தொடர்பான சோவின் எழுத்துக்களைப் புறக்கணிப்பது வரவேற்கத்தக்கதுடன் சோவுக்கும் ஒரு உறுதியான செய்தி அனுப்பப்படுவதுமாகிறது.

ஆனால் அதை சிலர் தமது பார்பர்னிய - பிராமண எதிர்ப்பு பிரச்சாரங்களில் *** கலந்தடித்து.. ஆகா ஓகோ என்பது தமிழீழ மக்கள் எதிர்பார்க்கும் தமிழகத்தின் சாமாணிய மக்களின் ஆதரவையும் அரசியல்வாதிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளையும் செய்ய உதவியாக அமையாது. மாறாக தமிழகத்தில் உள்ள சமூக பிளவுத்தளங்களூடு தமிழக ஆதரவுத்தளமும் பிளவுபடவே வகை செய்யும்.

எனவே இது தொடர்பில் சோவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து துக்ளக்கை எரிக்கிறதென்று ஆதரவு தளத்தை சிதைக்காத வகையில் நடந்து கொள்வது என்பது முக்கியமானது. சாமாணிய மக்களுக்கு இவற்றை தெளிவாகச் சொல்வதும் முக்கியமானது..!

தமிழக மக்கள் ஒன்றைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.. புலம்பெயர்ந்த தமிழர்களின் எல்லாச் செயற்பாடுகளுக்கும் விடுதலைப்புலிகள் காரணம் என்று நீங்கள் எண்ணிடக் கூடாது. விடுதலைப்புலிகள் மிகவும் உறுதியாக தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவையே நாடி நிற்கின்றனர் ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் என்பதை அவர்கள் பல தடவைகள் சொல்லி விட்டனர். எனவே சோவின் துக்ளக் எதிர்ப்பை பார்பர்னிய உச்சரிப்புடன் ஒருங்கிணைத்து பிராமண சமூகத்துக்கு எதிராக குரலாக்க சிலர் செய்யும் முயற்சிகளுக்கும் சோ தமிழ்செல்வன் அண்ணா தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து செயற்பட வேண்டிக் கொள்வதே எமது இக்கருத்தின் நோக்கம்..!

*** பெரியார் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

-----------------

இணையவன் நான் எனது கருத்தில் நீங்கள் குறிப்பிட்டது போல பெரியார் என்று எழுதவில்லை. எனது தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு அமைய நான் அவரை அப்படி மதிக்கவும் இல்லை. ஈ வெ ராமசாமி என்றே குறிப்பிட்டிருந்தேன். எனது கருத்தின் கீழ் நான் எப்படிக் குறிப்பிடுறேனோ அப்படியே குறிப்பிடுங்கள். உங்களின் தனிப்பட்ட நிலைகளை திருத்தம் என்ற போர்வையில் எனது கருத்துள் தயவுசெய்து திணிக்க வேண்டாம்.

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

சோவின் எழுதிய தலைப்பிற்காக துக்ளக் இதழின் பிரதிகள் கொழுத்தப்பட்டமையை வன்மையாக கண்டிக்கவேண்டும். சோ இராமசாமி ஐயருக்கு தனது கருத்துக்ளை எழுதுவதற்கான சுதந்திரத்தில் தலையிடுதல் எந்த வகையிலும் நியாயமாகாது. வேண்டுமானால் அந்த சஞ்சிகையை வாங்கி படிப்பதை நிறுத்தலாம். அல்லது அந்த சஞ்சிகையை இறக்குமதி செய்து விற்பனை செய்வதை அதனை விற்றுவரும் வர்த்தகர்கள் நிறுத்தியிருக்கலாம். துக்ளக் சஞ்சிகைக்கு வாசகர்கள் இருப்பதன் காரணமாகவே அது இறக்குமதி செய்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய சஞ்சிகைகளுக்கு இல்லாத வாசகர் தளம் துக்ளக் சஞ்சிகைக்கு இருப்பதே இந்நிலமைக்கு காரணம். தன்னுடைய சொந்த இனத்தவர் ஏளனப்படுதப்படுவதை சுவைக்கும் தன்மை கொண்டவர்கள் நம்மத்தியில் இருப்பதே இதற்கு காரணம்.

அரசியல்வாதிகளை கேலி செய்வதே துக்ளக்கின் முதன்மை விடயமாக இருக்கிறது. இதனை சுவைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் இவற்றுக்கு திரு. சோ. ஐயர் தீனி போடுகிறார். பிரித்தானியாவில் வெளிவரும் பிறைவேற் ஐ என்ற வார சஞ்சிகை இது போன்றதே. அதற்கும் பரந்து பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடயங்களை பிரசுரிப்பதில்லை. ஆனால் திரு.ஐயர் தமிழ்தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரசுரித்து வருகிறார்.

இனி, திராவிட இயக்கங்கள் - பிராமணியம் விடயமாகப் பார்ப்போம்.

தமிழ்தேசியத்தின் ஆதரவுத்தளம் திராவிடஇயக்கஙகளின் தொண்டர்கள் மத்தியிலிருப்பதும், அதற்கு எதிரானதளம் பாரப்பனர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது எனபதனை உணரந்து கொள்ள சவர அலகை ஒத்த கூர்மதி தேவையில்லை. சாதாரணமானவர்களாலேயே உணரந்து கொள்ளலாம். பார்ப்னர்களுக்கு விடுதலைப்புலிகளை எதிர்ப்பதற்கு ஒரே ஓரு காரணம் இருக்கலாம். அதாவது ராஜிவ் காந்தி என்ற அரை பிரமாணன் (தந்தை பார்சி, தாய் பிராமணி) கொலையில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதான வலுவான சந்தேகம்.

இதனைத் தவிர்த்தால் அவர்கள் ஏன் விடுதலைப்புலிகளை எதிர்க்கவேண்டும்?

திராவிட இயக்கத்தினரையோ. தந்தை பெரியாரையோ அவர்களது கொள்கைகளையோ விடுதலைப்புலிகள் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. அதுபோல் பிராமணியத்தை அதன் தலைவர்களையோ அவர்கள் எதிர்த்து கருத்துச் சொன்னதில்லை.

இருந்தாலும் தமிழ்த்தேசியத்தின் எழுச்சியை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவதில்லை. அதனால் விடுதலைப்புலிகளை எதிர்க்கிறார்கள்.

(சோ என கோமாளி நடிகராக தெரிந்த இராமசாமிஐயரை 1981 ல் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன் அப்போது அவர் விஸ்வ கிந்து பரிசத் என்ற அமைப்பின் சார்பில் அங்கு வந்து சில் இடங்களில் உரையாற்றினார். வி. எச்.பி அமைப்பு என்பது ஒரு இந்து அடிப்படைவாத அமைப்பு என்பதை நான் அப்போது அறிந்;திருக்கவில்லை.)

jkpo;Njrpaj;jpd; MjuTj;jsk; jpuhtpl,af;fqfspd; njhz;lu;fs; kj;jpapypUg;gJk;> mjw;F vjpuhdjsk; ghug;gdu;fshNyNa cUthf;fg;gl;Ls;sJ vdgjid czue;J nfhs;s rtu myif xj;j $u;kjp Njitapy;iy. rhjhuzkhdtu;fshNyNa czue;J nfhs;syhk;. ghu;g;du;fSf;F tpLjiyg;Gypfis vjpu;g;gjw;F xNu XU fhuzk; ,Uf;fyhk;. mjhtJ uh[pt; fhe;jp vd;w miu gpukhzd; (je;ij ghu;rp> jha; gpuhkzp) nfhiyapy; tpLjiyg;GypfSf;F njhlu;G ,Ug;gjhd tYthd re;Njfk;.

,jidj; jtpu;j;jhy; mtu;fs; Vd; tpLjiyg;Gypfis vjpu;f;fNtz;Lk;?

jpuhtpl ,af;fj;jpdiuNah. je;ij ngupahiuNah mtu;fsJ nfhs;iffisNah tpLjiyg;Gypfs; ntspg;gilahf Mjupf;ftpy;iy. mJNghy; gpuhkzpaj;ij mjd; jiytu;fisNah mtu;fs; vjpu;j;J fUj;Jr; nrhd;djpy;iy.

,Ue;jhYk; jkpo;j;Njrpaj;jpd; vOr;rpia mtu;fshy; rfpj;Jf; nfhs;s Kbatjpy;iy. mjdhy; tpLjiyg;Gypfis vjpu;f;fpwhu;fs;.

(Nrh vd Nfhkhsp ebfuhf njupe;j ,uhkrhkpIaiu 1981 y; aho;g;ghzj;jpy; re;jpj;Njd; mg;NghJ mtu; tp];t fpe;J guprj; vd;w mikg;gpd; rhu;gpy; mq;F te;J rpy; ,lq;fspy; ciuahw;wpdhu;. tp. vr;.gp mikg;G vd;gJ xU ,e;J mbg;gilthj mikg;G vd;gij ehd; mg;NghJ mwpe;;jpUf;ftpy;iy.)

Share this post


Link to post
Share on other sites

தன்னுடைய சொந்த இனத்தவர் ஏளனப்படுதப்படுவதை சுவைக்கும் தன்மை கொண்டவர்கள் நம்மத்தியில் இருப்பதே இதற்கு காரணம்.

ஏளனம் செய்யப்படுவது மட்டுமல்ல சொந்த இனத்தை ஏளனம் செய்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். அதற்கும் மேலாக சொந்த இனம் கொல்லப்படும் போது அதை ரசித்து ஊக்கப்படுத்துபவர்களும் இருக்கின்றார்கள்.

உதாரணமாக

இலங்கை அரசு படுகொலைகளை செய்யும் போது அதை திரிவுபடுத்தி செய்திகளை வெளியிடுபவர்கள்

படுகொலைகளை கண்டித்து புலம் பெயர் மக்கள் ஊர்வலங்கள் நடத்தும் போது அதை எதிர்த்து நஞ்சுத்தனமாக கருத்துக்களை வெளியிடுபவர்கள்

இலங்கை அரசின் படுகொலைகளை மூடிமறைக்கப் பாடுபடுபவர்கள் என பல காரியங்களை செய்பவர்கள் இருக்கின்றார்கள்

இதற்க்கு ஒரு எடுத்துக்காட்டாக வங்காலையில் ஒரு குடும்பம் சிங்கள இன வெறியர்களால் கோரமாக படுகொலை செய்யப்பட்ட தை தொடர்ந்து அந்த கிராம மக்கள் தமிழகத்துக்கு அகதியாக போனார்கள். அவ்வாறு அகதியாக போன தமிழர்கள் பிபிசி தமிழோசைக்கு பேட்டி கொடுக்கையில் ராணுவத்தின் அட்டுளியங்களுக்கு பயந்து நாட்டை விட்டு வந்ததாக சொன்னார்கள். இந்த மக்கள் கருத்தை தமிழகத்தில் இருக்கும் சந்திரகாசன் என்னும் ஈழத்தமிழன் அவர்கள் சொல்வதில் உண்மையில்லை. புலிகளின் ஆட்சேர்ப்பிற்கு பயந்தே இவர்கள் வந்தார்கள் என்பதே உண்மை என்று கருத்துரைத்தார். இதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன? சிங்களம் படுகொலைகளை அரங்கேற்றும் போது அதை நாங்கள் திரிவுபடுத்துவோம் என்று சிங்களத்தின் இனப்படுகொலைகளை ஊக்குவிப்பதே ஆகும்.

இன்னும் ஒரு சம்பவத்தை சொல்வதானால் புலம் பெயர் வாழ் மக்கள் அதே படுகொலைக் காட்சிகளை தாங்கிய பதாகைகளை தாங்கி நியாயம் கேட்டு போராட்டங்கள் செய்த போது அந்தப்படுகொலைகளை புலிகள் செய்ததாக திரித்தார்கள். படுகொலை நடந்த அடுத்தநாள் பிபிசி தமிழோசை பேட்டி கண்ட போது அந்த பகுதி மக்களும் கத்தோலிக்க ஆயரின் கருத்துக்களும் அந்த இடத்தில் எடுக்கப்பட்ட தடயங்களும் சிங்கள காடைகள் தான் படுகொலை செய்தது என்பதை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருந்தும் மனிதாபிமானமுள்ள புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை சிதைக்க முற்படுவதின் மூலம் கொலைகளை ரசித்து ஊக்கப்படுத்துபவர்கள் இருக்கின்றார்கள்.

இனம் என்ற உணர்வை மீறிய தனிமனித உளவியல் நோய், மதப்பற்று, புத்தியீவிகள் என்ற கர்வம் உயர்குடிகள் என்ற மமதை போன்ற பல காரணிகள் இதற்கு காரணம்.

இனி, திராவிட இயக்கங்கள் - பிராமணியம் விடயமாகப் பார்ப்போம்.

தமிழ்தேசியத்தின் ஆதரவுத்தளம் திராவிடஇயக்கஙகளின் தொண்டர்கள் மத்தியிலிருப்பதும், அதற்கு எதிரானதளம் பாரப்பனர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது எனபதனை உணரந்து கொள்ள சவர அலகை ஒத்த கூர்மதி தேவையில்லை. சாதாரணமானவர்களாலேயே உணரந்து கொள்ளலாம். பார்ப்னர்களுக்கு விடுதலைப்புலிகளை எதிர்ப்பதற்கு ஒரே ஓரு காரணம் இருக்கலாம். அதாவது ராஜிவ் காந்தி என்ற அரை பிரமாணன் (தந்தை பார்சி, தாய் பிராமணி) கொலையில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதான வலுவான சந்தேகம்.

பார்பனர்கள் ஈழவிடுதலைப்போராட்டத்தை எதிர்ப்பதற்கு திராவிடர்கள் ஈழவிடுதலைப்போராட்டத்தை ஆதரிக்கும் நிலையோ அல்லது ராஜீவ் கொலையோ காரணம் என்பதற்கு அப்பால் பல உண்மைகள் இருக்கின்றது.

ஈழவிடுதலைப்போராட்டத்தில் மக்கள் சாதி வர்க்க வேறுபாடுககை கடந்து ஒன்றிணைந்துள்ளனர். இந்திய விடுதலைப்போர் மட்டுப்படுத்தப்பட்ட உயர்குடிகளின் கைகளில் நடந்தது. தாள்த்தப்பட்டவர்கள் இந்திய சுதந்திரப்போரில் பிரதான பங்கு வகிக்கவில்லை. தாள்த்தப்பட்டவர்கள் அதிகாரவர்க்கத்திடம் இருந்து விடுதலை வேண்டி போராடினார்கள்.

இருப்பில் இருந்த மனுதர்ம விதிகளில் நெகிழ்வுப்போக்கு கூட காட்டாமல் நடந்தது தான் இந்திய விடுதலைப்போராட்டம்.

பிரிட்டிஸ் அதிகாரத்திடம் இருந்து இந்தியாவின் அதிகாரவர்கத்திடம் இந்தியா ஒப்படைக்கப்பட்டது. இதுவே இந்திய சுதந்திரம். இன்றும் தாள்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்களே இந்தியாவில். இன்றுவரை ஆட்சி அதிகாரம் உயர்குடியின் கட்டுப்பட்டிலே இருக்கின்றது.

ஈழவிடுதலைப்போராட்டத்தின் போக்கு அவ்வாறு இல்லை என்பது வெளிப்படையானது. சுதந்திர ஈழம் நோக்கிய போராட்டம் சமத்துவமான மக்கள் வாழ்வை நோக்கி நகர்கின்றது. இந்த சமத்துவம் இந்தியாவில் ஒரு முன்னுதாரணமாக அமைந்தால் இந்தியாவின் அதிகாரவர்கம் தனது அதிகாரம் பறிபோகலாம் அல்லது பங்குபோடப்படலாம் என்று கருதுகின்றது. இதுவே பிராமணர்களின் எதிர்ப்பின் அடிப்படை.

இந்திய என்ற தேசத்தின் பாதுகாப்பு நலன்களுக்கும் சரி (இலங்கை இந்தியவுக்கு எதிரான நாடுகளின் நட்புறவை ஆழமாக பேணும் ஒரு நாடு) இந்தியாவின் சமத்துவத்துக்கும் சரி ஈழத்தின் அமைவு சாதகமானது என்பது உண்மையாயினும் அது இந்தியாவின் அதிகாரவர்க்க நலன்களுக்கு பங்கம் என்ற சிந்தனையே ஈழபோராட்டத்தில் பிராமணியத்தின் கடும் எதிர்ப்பிற்கு அடித்தளமிடுகின்றது. கணிசமான அளவு ஈழத்து உயர்குடி புத்தியீவிகளின் எதிர்பும் இன அழிப்பை பற்றிய அக்கறை இன்மைக்கும் இது காரணமாகவும் அமைகின்றது.

Share this post


Link to post
Share on other sites

இவர் விடுதலைப்புலிகளில் மட்டுமல்ல முன்பு போராடிய அனைத்து இயக்கங்களையுமே விரும்பாதவர். 83 களில் இந்திய மண்ணில் பயிற்சி முகாம்கள் இருந்த போது இவர் ஜே ஆரை பேட்டி காணும்போது பயிற்சி முகாம்கள் பற்றிய விபரங்களை ஜே ஆருக்கு கொடுத்தவர்.

இவர்கள் ஒருமைப்பாடு இந்திய தேசியம் பற்றி பேசுவது எல்லாம் புலுடா

இந்தியா பற்றிய இரகசியங்களை விற்றவர்களை பார்த்தால் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான்.

இவரும் போட்டுக்கொடுத்தவர்தான்

ஒருமையில் எழுதப்பட்டவை திருத்தப்பட்டுள்ளன. - இணையவன

Edited by இணையவன்

Share this post


Link to post
Share on other sites

இதற்க்கு ஒரு எடுத்துக்காட்டாக வங்காலையில் ஒரு குடும்பம் சிங்கள இன வெறியர்களால் கோரமாக படுகொலை செய்யப்பட்ட தை தொடர்ந்து அந்த கிராம மக்கள் தமிழகத்துக்கு அகதியாக போனார்கள். அவ்வாறு அகதியாக போன தமிழர்கள் பிபிசி தமிழோசைக்கு பேட்டி கொடுக்கையில் ராணுவத்தின் அட்டுளியங்களுக்கு பயந்து நாட்டை விட்டு வந்ததாக சொன்னார்கள். இந்த மக்கள் கருத்தை தமிழகத்தில் இருக்கும் சந்திரகாசன் என்னும் ஈழத்தமிழன் அவர்கள் சொல்வதில் உண்மையில்லை. புலிகளின் ஆட்சேர்ப்பிற்கு பயந்தே இவர்கள் வந்தார்கள் என்பதே உண்மை என்று கருத்துரைத்தார். இதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன? சிங்களம் படுகொலைகளை அரங்கேற்றும் போது அதை நாங்கள் திரிவுபடுத்துவோம் என்று சிங்களத்தின் இனப்படுகொலைகளை ஊக்குவிப்பதே ஆகும்.

இவர் தந்தை செல்வாவின் மகனா :icon_idea:

Edited by ஈழவன்85

Share this post


Link to post
Share on other sites

அடுத்த நாட்டுக்காரன் எம்மைப் பற்றி எழுதியதற்கு அந்தப் பத்திரிகைகளைக் கொளுத்தியவர்கள், தமிழீழத்தைச் சேர்ந்த தமிழர்கள் புலிகளுக்கெதிராகவும் தமிழினத்திற்கெதிராகவும் செயற்படுபவர்களையும் எரிக்கலாமே! எமது இனத்தைச் சேர்ந்தவர்களையே எம்மால் திருத்த முடியவில்லை. ஆனால் மற்றநாட்டுக்காரன் எம்மைப் பற்றி ஏதாவது சொன்னவுடனே கொதித்தெழுந்து விடுவார்கள்.

தமிழகத்தில் இருந்து வரும் எத்தனையோ நாளிதழ்கள் பிடிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் மறைவையொட்டி பல கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரித்து வருகின்றன. அவற்றையிட்டு நாம் மகிழ்ச்சியடையவேண்டும். 'துக்ளக்' பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையால், தமிழகத்தில் இருக்கும் ஆதரவு எமக்குக் குறையப்போவதில்லை. தமிழ்நாட்டில் அரசியலில் இருப்பதே மிகவும் சிக்கலான விடயம். இந்தியாவில் அரசியல் என்பது நாம் நினைத்தும்கூடப் பார்க்க முடியாத ஒரு சாக்கடை என்றுதான் சொல்லவேண்டும். அதற்குள் இருந்து கொண்டு எமக்கு தொடர்ந்தும் குரல் கொடுப்பவர்களை நாம் மதிக்கவேண்டும். அதுமட்டுமின்றி, ஈழவிடுதலைப் பிரச்சாரங்களைப் பொறுத்தவரை இப்போது மிகவும் அதிகமாகத்தான் இருக்கிறது. கலைஞர் குடும்பத்தினர்கூட ஈழவிடுதலையைப் பற்றிப் பேசுகின்ற அளவிற்கு வந்திருப்பது வரவேற்கத்தக்க விடயம். இப்படியான நிலைமையில் சோ போன்ற ஓரிருவரால் அதற்குப் பாதகம் வருவதற்குச் சாத்தியம் இல்லை. ஆனால் எம்மவர்கள்தான் அதனைப் பெரிதுபடுத்துகிறார்கள். துக்ளக் பத்திரிகையை எரித்ததன் மூலம், எம்மை நாமே தாழ்த்திக் கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். நாய் குரைக்குது என்பதற்காக நாமும் குரைக்கலாமா? அப்படிக் குரைத்தோமானால் அதற்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

Share this post


Link to post
Share on other sites

துக்ளக் பத்திரிகையை தீயிட்டவர்கள் தங்கள் முகம்காட்டியே செய்திருக்கிறார்கள். முகமூடிக்குள் மறைத்ந்திருந்து செய்யவில்லை. இச்செயலைப் புரிந்தவர்களில் ஒருவரை புலம்பெயர் சமூகம் நன்கு அறியும் பாரீசில் முதல் புத்தகக் கடை தொடங்கியவர். வாரப்பத்திரிகை வெளியிடுபவர்.

பத்திரிகை நடத்தும் ஒருவர் சாதாரணமாக பத்திரிகையைத் தீயிட முன்வரமாட்டார்.

ஆனால் இது நடந்திருக்கிறது.... இதிலிருக்கும் அகமன வெளிப்படுதலைத்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

தமிழ்ச்செல்வன் அவர்களின் இழப்பு அனைத்துத் தமிழர்களையும் பாதித்திருக்கிறது. இதனை உலகெங்கும் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்வுகள் பறைசாற்றின. இழப்பு வீட்டிலும் நஞ்சைக் கக்கும் எழுத்தை சோ எழுதி வெளியிட்டதால் தமிழ் வாசகர்கள் கிளர்ச்சியுற்றதில் என்ன வியப்பு இருக்கிறது?

இது ஒருபுறம் இருக்கட்டும் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். (தேவை கருதி பின்வரும் செய்தியை மீள்பதிவிடுகிறேன்)

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் கோபியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற முயன்ற காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழின உணர்வாளர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=31276

Share this post


Link to post
Share on other sites

சமச்சீரான விவாதம் ஒன்று நடக்கிறது. யாழ் களத்தின் ஆரோக்கியத்தைக் குறித்து நிற்கிறது இவ்விவாதம். சோவின் கருத்தை மட்டும் தான் எதிர்க்க வேண்டும், ஒட்டு மொத்தப் பத்திரிகையையோ அல்லது அது பிரதிநிதித்துவம் செய்யும் சமூகத்தையோ புண்படுத்தக் கூடாதாம். நாங்கள் உங்களைச் சொல்லவில்லை என்று தலை சொறிய வேண்டுமாம். யாருக்கும் கருத்தைச் சொல்கிற உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு எல்லையும் இருக்கிறது என்பது தான் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையான பாவனை விதியாகும். தமிழ்ச் செல்வன் எனும் போது ஈழத்தமிழர்கழுக்கு என்ன தோன்றுகிறது, அவரது மறைவு ஒரு ஈழத்தமிழனின் மனதில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது போன்ற கேள்விகள் துக்ளக் எரிப்பை வியாக்கியானம் செய்யும் போது கருத்தில் எடுக்கப் பட வேண்டியவையாகும். தமிழ்த் தேசியத்திற்காகப் பணியாற்றும் அன்பர்கள் சிலர் ஒரு அடையாள நடவடிக்கையாக ஒரு ஈழத்தமிழ்த் தலைவரை பரிகசித்த பிரசுரமொன்றை எரித்திருக்கிறார்கள் என்று மாத்திரமே இது பார்க்கப் பட வேண்டும்.வேறு என்ன செய்திருக்கலாம் என்று கனவான் தமிழ்த் தேசியர்கள் கருதுகிறார்கள்? அதை வாசிக்காமல் விட்டிருக்கலாம் என்கிறார் ஒருவர். வாசிக்காமல் விட்டால் அது ஒரு எதிர்ப்பு நடவடிக்கையையும் ஈழத்தமிழரிடையே ஊக்குவிக்கப் போவதில்லை. இன்னொரு கருத்து பிராமண அன்பர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாதென்கிறது. ரகுநாதன் உட்பட மற்றும் சிலர் சுட்டிக் காட்டியிருப்பது போல, தமிழகப் பார்ப்பனரிடம் மேலோங்கியுள்ள ஈழ எதிர்ப்புக்குப் பல பிராமணியச் சிந்தனை சார்ந்த காரணிகள் இருக்கையில், இனித்தான் நாம் பிராமணர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதா என்ன? துகளக் எரிப்பில் இவ்வளவு சிக்கலைக் கண்டு பிடித்திருப்போர் என்ன வகையான துலங்கலை ஈழத்தமிழர்கள் சோ போன்றோருக்குக் காட்ட வேண்டும் என்றும் தெளிவு படுத்தினால் நல்லது.

Edited by Justin

Share this post


Link to post
Share on other sites

ஐயோ ஐயோ பிராமண பாவம் பொல்லாதது. சோ என்ற பிராமணனை பகைக்காதீர்கள்:

துக்ளக்கை தீயிட்டு பாவத்தை வீணாய் வாங்கி கட்டிவிட்டார்கள் என்று ஒரு கூட்டம் இங்கே கூக்கிரலிடுகிறது.

ஒரு இனத்தின் அவலத்தில் குளிர் காய்கின்ற சோ(மாரி) போன்றவர்கள் திருந்த மாட்டார்கள் சொல்லித் திருந்தாதவர்களை தமிழ்நாட்டு மக்கள்தான் திருத்த வேண்டும்.

முன்னமிட்ட தீ பிரான்ஸ் நாட்டிலே

பின்னர் இடுகின்ற தீ தமிழ் நாட்டிலாகட்டும்

இன்று தமிழ் நாட்டில் காங்கிரஸ்காரர் அடி வாங்கினர். இந்த உணர்வு அணையக் கூடாது வளரவேண்டும். அந்த நெருப்பில் சோ(மாறி) போன்றோர் உருக்குலைந்து போவர்.

Share this post


Link to post
Share on other sites

"சோ" பிராமணர் என்பதால் எதிர்க்கிறீர்களா? அல்லது

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதால்

எதிர்க்கிறீர்களா? எது இங்கே முன்னிலைப்படுத்தப்படுகிறது?

Share this post


Link to post
Share on other sites

"சோ" பிராமணர் என்பதால் எதிர்க்கிறீர்களா? அல்லது

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதால்

எதிர்க்கிறீர்களா? எது இங்கே முன்னிலைப்படுத்தப்படுகிறது?

பிராமணரால் ஈழத்தவர் எந்த பெரிய பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை ஆகவே எமக்கு பிராமணிய எதிர்பு என்பது மிக கொஞ்சமே ஆனால் சோவை எதிர்பதற்கான காரணம் அவரின் கொச்சைபடுத்தும் கருத்துகள்தான்

அதுவே முதலாவது இவரை பிராமணர் என்ற வகைகுள் கொண்டுவந்தால் இந்து ராமும் பிராமணரே ஆகவேதான் பிராமணர்கள் நடத்தும் பத்திரிகைகள் தமிழீழ போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக இயங்கு கின்றது என எண்ண தோன்றுகின்றது

என்னை பொறுத்தவரையில் சோவினை எதிர்கும் காரணம் அவரின் கொச்சை படுத்தும் கருத்துகள்தான் எதிர்பது வேறு கொச்சை படுத்துவது வேறு சோ செய்வது கொச்சை படுத்தல் சிங்களவன் எழுதுவது போல தமிழ் செல்வன் அண்ணா இறந்த அடுத்த நாள் பத்திரிகையில் எழுதியவர்தான் உந்த சோ

அந்த பதிவு

அல்கொய்தா இயக்கத்தில் ஒருவர் மரணம் அடைந்தால், அமெரிக்க மாநிலங்களில் ஒன்றினுடைய கவர்னர் துக்கம் தெரிவிப்பாரா?

அப்படி தெரிவித்தால், அதற்குப் பிறகு அவர் தனது பதவியில் தொடர முடியுமா?

பிரிட்டனில் நாசவேலை புரிந்த இயக்கத்தின் தலைவர் ஒருவர் இறந்தால்,

அந்நாட்டில் முக்கிய பதவி வகிக்கிற யாராவது அழுது தீர்க்க முடியுமா? அப்படி அழுதுவிட்டு பதவியையும் அனுபவிக்க முடியுமா?

இவ்வளவு ஏன்? காஷ்மீரில் அராஜகம் புரிந்து வருகிற இயக்கங்களில் ஒன்றினுடைய தலைவர்களில் ஒருவர் மரணமடைந்தால், இந்திய அரசைச் சார்ந்த ஒரு அமைச்சர் கலங்கி கண்ணீர் சிந்தி, கவிதை எழுத முடியுமா? அப்படி ஒருவர் செய்தால், அதற்கு மேல் அவர் பதவியில் நீடிப்பாரா?

Share this post


Link to post
Share on other sites

சோ துக்ளக் பத்திரிகையை ஆரம்பிக்க போவதாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடம் சொல்லிய போது அதற்கு நடிகர் திலகம் சொல்லிய பதில்

ஏற்கனவே குரங்கு

இனி இஞ்சி திண்ட குரங்கு தான் நீ என்று சோவை பார்த்து சொன்னாராம்.

இதை சோவே ஒரு இடத்தில் சொல்லியிருந்தார். அப்படியானவர் பற்றி நாம் பேசி என்ன..........?????????

Edited by tamillinux

Share this post


Link to post
Share on other sites

சோ என்ற தமிழனவிரோதியின் கட்டுரை ஒரு புறம் இருக்கட்டும். அவனுடைய கட்டுரையால் பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவின் மரியாதை எள்ளவும் குறையப் போவதில்லை.

ஆனால் எனக்கு நம்மவர் சிலரின் செயற்பாட்டைப் பார்க்கின்றபோது, யார் சாதிவெறி பிடித்தவர்கள் என்பது குறித்து சந்தேகம் நிறையவே உண்டு. சோ என்ற தனிமனிதனின் ஏட்டில் வந்த கட்டுரையை விட ஒரு பார்ப்பானி என்ற கருத்தோட்டத்தில் வைக்கப்படுகின்ற எதிர்ப்புக்கள் தான் அதிகமாகத் தெரிகின்றது.

ஒரு கட்டுரையாளன் என்ன சாதி என்று தேடிய பின் கருத்தெழுதுகின்ற இவர்களை விட வேறு எவரும் சாதிவெறியர்களாக இருப்பார்கள் என்பது சந்தேகமே.

---------------------------

சோ என்பவனை திருத்த முடியும் என யாராவது கனவு கண்டால் அது அவர்களின் அறிவீனமே. அவ்வாறே சாதி தேடிக் கட்டுரையெழுதும் நம்மவர்களையும் திருத்தவே முடியாது.

Share this post


Link to post
Share on other sites

சாதி வெறிபிடித்த சோவின் கட்டுரைகளே அவருக்கு எதிரான சாதி சம்பந்தப்பட்ட கருத்துகளுக்கு வழியமைகின்றது இந்திய பிராமணர்களில் அதிகமானவர்கள் தமிழீழம் அமைவதை எதிர்கின்றார்கள் அவர்களை நாம் எதிர்பதில் சாதி வெறி இருப்பதாக நாம் நினைக்கவில்லை

Share this post


Link to post
Share on other sites

For more than a quarter century, the members of the said elite group took a personal interest in weakening the struggle of the Sri Lankan Tamils. They were passionately opposed to Tamil militancy but were blind to State terrorism, which forced the Sri Lankan Tamils to take up arms. There were intellectuals who worked to create a wedge between the Sri Lankan Tamils and the Upcountry Tamils. Prominent journalists actively participated in exploiting breakaway militants to pave way to the division of the Tamil homeland of North and East.

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=23795

மேலுள்ள கட்டுரையில் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ளது ஈழவிடயத்தில் அக்கறை உள்ள அனைவருக்கும் தெரிந்த விடயம்.. ஏன் இவர்கள் இப்படியாக நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதை அறியாமல் இருப்பது மாதிரி இருப்பதுதான் புரியவில்லை!

Share this post


Link to post
Share on other sites

இங்ச லண்டனில லண்டன் குரல் என்ற ஒரு எச்ச பேப்பர் இடைக்கிடை தலை காட்டுது. அதில்

முக்கிய கருப் பொருள் அழிந்து கொண்டிருக்கும் சாதி வெறியை புலம் பெயர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி குழப்பத்தை உருவாக்கி போராட்ட ஒற்றுமை முனைப்பை சிதறடிக்க முயற்சிக்கிறது.

கடைசியாக வந்த பேப்பரில் ஒரு ஊரின் பெயரை பாவித்து அங்கு நிலவிய சாதி பாகுபாட்டை பெரிது படுத்தி

அந்த மக்களுக்குள் பெரும் பிளவை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்கள். இந்த பேப்பர் தேசம் என்ற இதழின் உபரியாக வருகிறது.

இந்த பேப்பருக்கு லண்டன் வல்றம்சோ விநாயகர் கோவில் மக்கள் காசில் விளம்பர ஆதரவு கொடுத்து ஊக்கிவிக்கின்றது.

அன்பான லண்டன் மக்களே கவனம். இப்பேப்பர்களை கடைகளில் வைக்க அனுமதியாதீர்கள்.

குறிப்பாக வெம்பிளி கரோ சவுத்கோல் போன்ற இடங்களில் வைக்கப்படுகின்றன.

நச்சுக்கருத்துக்களை மிக நாசுக்காக திணிக்கிறார்கள்.

இந்த பேப்பருக்கும் பிரான்ஸ்சில் நடந்த சாதி மாநாட்டுக்கும் மிக தொடர்ப்பு இருக்கின்றது

துக்ளக்கில் ஆர்வம் காட்டுபவர்கள் இதையும் கவனித்தில் கொள்ளுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

சாதி வெறிபிடித்த சோவின் கட்டுரைகளே அவருக்கு எதிரான சாதி சம்பந்தப்பட்ட கருத்துகளுக்கு வழியமைகின்றது இந்திய பிராமணர்களில் அதிகமானவர்கள் தமிழீழம் அமைவதை எதிர்கின்றார்கள் அவர்களை நாம் எதிர்பதில் சாதி வெறி இருப்பதாக நாம் நினைக்கவில்லை

இந்தியாவை விடுவோம். ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈழத்தில் இருக்கின்ற துரோகக் கும்பல்களையும் இவ்வாறு சாதி வெறி கொண்டு நோக்குவீர்களா ஐயா: ஈழவன்? டக்ளஸ் என்ன சாதி? சித்தாத்தன் என்ன சாதி? ஆனந்த சங்கரி என்ன சாதி? என்றும், எந்த இயக்கத்தில் கூடுதலான குறித்த சாதிக்காரர் இருக்கின்றார் என்பதைக் கண்டு பிடித்து, அந்தச் சாதிக்காரர் தமிழீழப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்று பிரகடனப்படுத்தி தமிழீழப் போராட்டத்துக்கு உங்களால் ஆன அரும்பணியை ஆற்றலாமே.

10 வருடத்தில் மீட்கவேண்டிய தமிழீழத்தை இப்படியான சாதிவெறி கொண்டு மக்களை பிளவுபடுத்தி 25 வருடங்களுக்கு இழுக்க வைத்த பெருமையோடு நில்லாமல், என்னமும் இழுக்க வைச்சு சாதனை செய்ய அனைத்து திராவிடச் சாதிப் பற்றாளர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகுக.

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவை விடுவோம். ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈழத்தில் இருக்கின்ற துரோகக் கும்பல்களையும் இவ்வாறு சாதி வெறி கொண்டு நோக்குவீர்களா ஐயா: ஈழவன்? டக்ளஸ் என்ன சாதி? சித்தாத்தன் என்ன சாதி? ஆனந்த சங்கரி என்ன சாதி? என்றும், எந்த இயக்கத்தில் கூடுதலான குறித்த சாதிக்காரர் இருக்கின்றார் என்பதைக் கண்டு பிடித்து, அந்தச் சாதிக்காரர் தமிழீழப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்று பிரகடனப்படுத்தி தமிழீழப் போராட்டத்துக்கு உங்களால் ஆன அரும்பணியை ஆற்றலாமே.

10 வருடத்தில் மீட்கவேண்டிய தமிழீழத்தை இப்படியான சாதிவெறி கொண்டு மக்களை பிளவுபடுத்தி 25 வருடங்களுக்கு இழுக்க வைத்த பெருமையோடு நில்லாமல், என்னமும் இழுக்க வைச்சு சாதனை செய்ய அனைத்து திராவிடச் சாதிப் பற்றாளர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகுக.

நீங்கள் குழம்பி போய் இருகின்றீர்கள் என்பது தெளிவு

Share this post


Link to post
Share on other sites

உங்களுக்குப் பதில் வராவிட்டால் குழம்பிப் போய் இருக்கின்றேன் என்று சப்பை கொட்டுவது ஏளனத்தைத் தருகின்றது. தமிழீழ விடுதலைப் போரட்டத்தை ஆதரிக்கின்றேன் என்ற போர்வையில் விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையில்லாத சிக்கல்களை கோர்வையாக உருவாக்கிக் கொண்டுவருவதற்கு என்ன காரணம் சொல்லப் போகின்றீர்கள்.

தமிழீழவிடுதலைப் புலிகள் எப்போதாவது பிராமணர்களுக்கு எதிரானவர்களாகவோ, அல்லது எதிராகவோ நடந்து கொண்டிருக்கின்றார்களோ? சோவோ, இந்துராமோ தனிப்பட்ட விதத்தில் கொண்டிருக்கும் இனவெதிர்ப்பை ஒரு சமுதாயத்தை எதிராகக் காட்டுவதற்கு உங்களுக்கு என்ன உரிமையிருக்கின்றது?

poddu_05_11_07_02.jpg

இது தமிழ்செல்வன் அண்ணாவின் இறுதிக்கிரிகைகளின் போது, எடுக்க்பபட்ட படம். தமிழ் மக்கள் கொண்டிருக்கின்ற மதங்களின் பிரதிநிதிகளைப் புலிகள் மரியாதை கொடுப்பதோடு, அவர்களுக்கு கௌரவமும் செய்கின்றார்கள்.

நமக்குள் சில விளக்கம் குறைந்தவர்கள் இருக்கின்றார்கள். கருணா பிரிந்தபோது, புலம்பெயர் நாடுகளில் உள்ள கிழக்குவாழ் மக்களைத் தாக்கி, தமிழீழவிடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்த முயன்றார்கள்.

அது போன்று சோ என்ற காட்டுமிராண்டியைச் சாடுவதற்கு குறித்த சமுதாயத்தை எதிர்த்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்துவதோடு எதிரிகளையும் சம்பாதித்துக் கொடுக்கின்றார்கள்

Share this post


Link to post
Share on other sites

ஜாயா நீங்கள் குழம்பி இருப்பதாக் சொன்னேன் அதனை நீங்கள் நிருபித்து இருகின்றீர்கள்.புலிகளை பற்றி நான் கதைக்கவே இல்லை புலிகள் சாதி அடிப்படையில் பிரிவு பார்ப்பதாக நான் எங்கும் சொல்லவில்லை அப்படி சொல்லின் ஆதார்ரத்தை காட்டுங்கள் அதற்கு பிறகு நீங்கள் என்ன உரிமை இருகின்றது என சொல்லலாம்இது என் தனிப்பட்ட கருத்து .நான் ஒரு தனிமனிதன் என் கருத்து என்றைக்கும் புலிகளின் கருத்தாகமாட்டாது.அதை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் .நான் சொன்னது இப்படியா யின் உங்கள் கருத்தான பெரியார் எதிர்பு வந்து விடுதலை போராட்டத்தை ஆதரிகிறீர்கள் என்றபோர்வையில் நீங்களும் சிக்கல் களை ஏற்படுத்துகிறீர்கள் என சொல்ல முடியும்

தமிழகத்தில் எமக்கு ஆதரவாக இருப்பவர்கள் பெரியார் திராவிட கழகத்தினரும் திராவிட கட்சிகள் சிலரும்தான் ஆகவே நீங்களும் பெரியார் கொள்கையை எதிர்கிறேன் பேர்வழி உங்கள் பெரியார் பற்ற்றிய மட்டமான கருத்துகளை வைப்பது எந்தவிதத்தில் நியாயம்

படம் போட்டு புலிகளின் கொள்கையை எனக்கு விளக்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை புலிகள் சமத்துவமான ஆட்சிதான் செய்கிறார்கள் செய்வார்கள் என எனக்கு தெரியும் சாதிய சகதிகுள் புலிகள் இல்லை என்பதும் எனக்கு நன்க்கு தெரியும்

Edited by ஈழவன்85

Share this post


Link to post
Share on other sites

அதுவே முதலாவது இவரை பிராமணர் என்ற வகைகுள் கொண்டுவந்தால் இந்து ராமும் பிராமணரே ஆகவேதான் பிராமணர்கள் நடத்தும் பத்திரிகைகள் தமிழீழ போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக இயங்கு கின்றது என எண்ண தோன்றுகின்றது

என்னை பொறுத்தவரையில் சோவினை எதிர்கும் காரணம் அவரின் கொச்சை படுத்தும் கருத்துகள்தான் எதிர்பது வேறு கொச்சை படுத்துவது வேறு சோ செய்வது கொச்சை படுத்தல் சிங்களவன் எழுதுவது போல தமிழ் செல்வன் அண்ணா இறந்த அடுத்த நாள் பத்திரிகையில் எழுதியவர்தான் உந்த சோ

இந்தக் கருத்தினை முதலில் வழங்கியவர் தாங்கள் தானோ அல்லது பிறரை வைத்து எழுதிக் கொள்கின்றீர்களா?

தமிழீழ விடுதலைப்போரட்டத்தை நடத்திச் செல்லும் ஒரே ஒரு சக்தி புலிகள் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இங்கே தமிழ்செல்வன் அண்ணாவின் வீரமரணத்தோடு கோர்வையாகச் சோவைப் பிராமணர் என்கின்றீர்கள். அத்தோடு பிராமணர்கள் தமிழீழப் போராட்ட்ததுக்கு எதிரானவர்கள் என்று தமிழீழப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை ஊன்றச் செய்கின்றீர்கள்.

எனக்குத் தெரியும். தாங்கள் என்ன எழுதினீர்கள் என்பதே தெரியாமல் தான் தாங்கள் எழுதிக் கொள்கின்றீர்கள் என்று. ஆனால் அப்படி எழுதப்படுபவையின் விளைவுகள் பாதிக்கப் போவது தமிழீழ விடுதலைப்போரைத் தான். மக்களின் துன்பங்களும், துயரங்களையும் தீர்க்க போராட்டத்தோடு அனைத்துத் தரப்பினரினதும் ஆதரவையும் எம் மண் வேண்டி நிற்க, ஒவ்வொரு சாதியினரும் எமக்கு எதிர் என்று பகைமை உருவாக்கப்படுகின்றது.

தமிழகத்தில் எமக்கு ஆதரவாக இருப்பவர்கள் பெரியார் திராவிட கழகத்தினரும் திராவிட கட்சிகள் சிலரும்தான் ஆகவே நீங்களும் பெரியார் கொள்கையை எதிர்கிறேன் பேர்வழி உங்கள் பெரியார் பற்ற்றிய மட்டமான கருத்துகளை வைப்பது எந்தவிதத்தில் நியாயம்

படம் போட்டு புலிகளின் கொள்கையை எனக்கு விளக்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை புலிகள் சமத்துவமான ஆட்சிதான் செய்கிறார்கள் செய்வார்கள் என எனக்கு தெரியும் சாதிய சகதிகுள் புலிகள் இல்லை என்பதும் எனக்கு நன்க்கு தெரியும்

உங்களைப் போன்ற ஆட்களுக்கு படம் போட்டு விளங்கப்படுத்தினாலும் புரியுமோ தெரியவில்லை ஐயா! இல்லாவிட்டால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு திராவிர அமைப்புக்களின் சாதி பார்த்துக் கருத்தெழுதும் விதத்தைச் செய்யமாட்டீர்கள்.

--------------------------------

ராமசாமி பற்றிய விவாதத்தின் போது நானும் சரி,நெடுங்காலபோவனும் சரி இந்து மதத்தைப் பற்றி இவர்கள் கதைக்கின்றபோது தான் இழுத்துக் கதைத்திருக்கின்றோம். அப்போது தெளிவாகவே காரணத்தைச் சொல்லியிருக்கின்றோம். இந்தியாவில் உள்ள இந்துக்களின் ஆதரவு தேவையில்லை என நீங்கள் நினைத்துத் தான் இந்து மதத்தைப் பற்றிக் கேவலமாக எழுதுகின்றபோது, அதற்குப் பதிலடியாக திராவிடக்கும்பலின் தலைவரைப் பற்றியும் நாம் எழுத வேண்டி ஏற்படுகின்றது. தவிரவும் நாங்கள் ராமசாமி என்ற கன்னடரைத் தாக்கிப் பேசின அளவு அண்ணாத்துரையையோ, அதன் பின்னர் திராவிடம் கதைத்த எவரையும் தாக்கிப் பேசவில்லை.

( 4,5 தடவைகள் பேசாமல் இவர்களின் கருத்துக்களை ஈழஆதரவு என்ற ஒரு வார்த்தையை முடிச்சுப் போட்டதால் விட்டிருக்கின்றோம். கடைசியாக வேலவன் கேட்டுக் கொண்டதற்காகவும் விட்டிருக்கின்றோம்.) ஆனால் பழைய குருடி... கதவைத் திறவடி கதை கணக்காக வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் இந்துக்களைச் சினம் ஊட்டுவதற்காகத் (தாங்கள் உற்படப்) பலர் நடந்து கொண்டிருக்கின்றார்கள்

பல தடவை விடுதலைப்போராட்டத்தோடு இணைத்துக் கதைக்க முயற்சித்தபோது அதைத் தவிர்க்க முயன்றிருக்கின்றோம். விவாதிக்க இயலாமையின் பால் சபேசன் தேசியத் தலைவரோடு ராமசாமியை இணைத்து முடிச்சுப் போட்டு, மடக்க முனைந்த சந்தர்ப்பங்களில் அவற்றைத் தவிர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைக்குத் திராவிட அமைப்புக்கள் தான் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவு தருகின்றார்கள் என்று புலம்புகின்றீர்கள். அந்த ஆதரவை என்றைக்குமே மனதார மதிக்கின்றேன். ஏனென்றால் அவர்கள் எமக்காகப்படுகின்ற கஸ்டம் மிகப்பெரியது

ஆனால் அவர்கள் மட்டும் ஆதரவு தருவதற்கும், மற்றவர்கள் ஆதரவு தராது போனமைக்கும், யார் காரணம்? அன்றைக்கு ராமசாமி என்ற மனிதர் ஏற்றி வைத்த ஆரிய - திராவிடப் பாகுபாட்டால் சமூதாயம் சிதைந்து போனதால் தானே? ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆதரவும் கிடைக்க வேண்டிய நிலையில், வெறுமனே திராவிட அமைப்பு சார்ந்தவர்களின் ஆதரவு மட்டும் தான் கிடைக்குது என்றால்..... யார் குற்றம்.....

Edited by தூயவன்

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தில் உள்ள சாதி அமைப்பை இந்தியாவில் உள்ள சாதி அமைப்போடு ஒப்பிட்டுக் கருத்துச் சொல்வது தவறு. இரண்டும் வேறு வேறானவை.

இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். சிங்களவர்கள் மகாவம்ச மனவமைப்பில் கட்டுண்டு இருக்கிறார்கள் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் வர்ணாச்சிரம மனவமைப்பில் கட்டுண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் பார்ப்பனர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதற்கும், ராஜீவ்காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அத்துடன் அவர்களின் எதிர்ப்புக்கும் தந்தை பெரியாருக்கும் முடிச்சுப் போடுவது குதர்க்கமானது. சிங்கள மக்கள் ஆதரிக்கின்ற அனைத்தையும் நாம் எதிர்க்கின்றோமா? அவர்கள் எதிர்க்கின்ற அனைத்தையும் நாம் ஆதரிக்கின்றோமா?

இல்லையே! இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதில் இரு தரப்பும் உறுதியாக இருந்த வரலாறு எல்லாம் இருக்கிறதே.

தமிழ்நாட்டிலும் கடவுளை மறுக்கின்ற வீரமணி அவர்களும், கடவுளை நம்புகின்ற மதுரை ஆதீனமும் ஈழத் தமிழர் விவகாரத்தில் ஒரே நிலையில் இருக்கிறார்களே! கிருஸ்ணய்யர் போன்ற ஓரிரு பார்ப்பனர்களும் சில விடயங்களில் வீரமணி சொல்வதை சொல்கிறார்களே!

இவர்கள் யர்ரும்"நீ ஆதரிக்கின்றாய், நான் எதிர்ப்பேன்" என்று குழந்தைப் பிள்ளைத்தனமாக அடம்பிடிக்கவில்லையே.

திராவிடக் கட்சிகள் ஆதரிப்பதால்தான், பார்ப்பனர்கள் எதிர்க்கின்றார்கள் என்று சொல்வதும், அதை நம்புவதும் நகைப்புக்கிடமானது.

ஆரம்ப காலத்தில் இருந்தே பார்ப்பனர்கள் எங்களை எதிர்த்தே வந்தார்கள். சார்பாக எழுதுவதாக காட்டிக் கொண்ட பார்ப்பனப் பத்திரிகைகளும் மறைமுகமாக நச்சுக் கருத்துக்களை பரப்பியே வந்தார்கள்.

தமிழீழ மக்களின் விடுதலையை இந்தியப் பார்ப்பனர்கள் எக் காரணம் கொண்டும் ஆதரிக்கப் போவதில்லை.

துக்ளக் சோ தமிழீழ விடுதலையை எதிர்ப்பதற்கு பார்ப்பனியம் தவிர வேறு காரணம் இல்லை.

இந்து ராம், நாராயணன், பி.ராமன் தொடங்கி பாலச்சந்தர், மணிரத்தினம், விசு என்று எல்லோரும் எங்களுடைய போராட்டத்தை கொச்சைப் படுத்துவதற்கு பார்ப்பனிய சிந்தனை மட்டும்தான் காரணம்.

இந்தப் பார்ப்பனியம் இந்தியாவில் ஒழிக்கப்படும் வரை, யார் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தாலும், தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கப் போவதில்லை.

நாங்கள் சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்காது, சண்டை பிடிக்காது நல்ல பிள்ளைகளாக இருந்தால், சிங்களவர்கள் எங்களுக்கு எதாவது உரிமைகளை இரக்கப்பட்டு தந்து விடுவார்கள் என்று நம்புகிறீர்களா?

அப்படித்தான் பார்ப்பனியத்தைப் பற்றி ஒன்றும் பேசாது வாய் மூடி இருந்தால், இந்தியப் பார்ப்பனர்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்ப்பது.

இரண்டுமே அர்த்தமற்ற எதிர்பார்ப்புக்கள். இவைகள் என்றைக்குமே நடக்கப் போவதில்லை.

Share this post


Link to post
Share on other sites

சாதி இனம் கண்டபின்னர் கருத்தெழுதும் சக உறவுகளில் தாங்களும் ஒருவர் என்பதை நான் நிறையவே அறிவேன். உங்கள் மீது தனியான அபிப்பிராயம் நிறையவே உண்டு. அவ்வாறே இக்கருத்தையும் உங்களிடம் இருந்து நான் எதிர்பார்த்த ஒன்று தான்.

உங்களால் எத்தனை பார்ப்பானி என்று தமிழீழத்துக்கு எதிரானவர்களைக் காட்ட முடியும்? ஒரு 20 .... வேண்டாம். ஒரு 100 பேர்?

இங்கே சுட்டிக் காட்டிய பார்ப்பானிகள் என்ற ஆட்களினுள் விசு, சோவைத் தவிர மற்றய பெரும்பாலான ஆட்கள் எல்லோரும் மத எதிர்ப்புச் சிந்தனை கொண்டவர்கள் தாம்.

மாலன், சுஜாதா, மணிரத்தினம், இந்து ராம், பி. ராமன் எல்லோரும் இந்து மதத்தில் ஈடுபாடு காட்டாதவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் கடவுளை எதிர்த்து கதைப்பவர்கள்.

(முன்பு ஒரு தடவை கமல்ஹாசன் என்ற நடிகருக்காகப் பரிந்து பேசினீர்கள். ஆனால் அவரது மருமகனான மணிரத்தினத்தைப் பார்ப்பானி என்கின்றீர்கள். வேடிக்கை தான். ஏன் கமலை இணைக்காமல் விட்டுவிட்டீர்கள்)

பிராமணர் இல்லாத காங்கிரஸ்காரர், நல்லக்கண்ணு, கம்னியுஸ்ட் காரர்கள், கிருஸ்ணசாமி, ஜெயக்காந்தன் என்ற நூற்றுக்கணக்கான ஆட்களை எம்மாலும் காட்டமுடியும். அவ்வாறே ஆதரவான எண்ணத்தோடு இருக்கின்ற இல.கணேசன், தொடக்கம் பல பாஜகவினரையும் இனம் காட்டிட முடியும். ஆனால் சாதி தேடிப் பதிலளிக்கின்ற ஆட்கள் நாங்களில்லை என்பதால் தவிர்க்கின்றோம்.

அதை விடவும் இவர்கள் ஆதரவு, இவர்கள் இல்லை என்று முடிவெடுக்கின்ற சக்தி யாருக்குமே கிடையாது.

Share this post


Link to post
Share on other sites

துக்ளக் சோ தமிழீழ விடுதலையை எதிர்ப்பதற்கு பார்ப்பனியம் தவிர வேறு காரணம் இல்லை.

இந்து ராம், நாராயணன்?!, பி.ராமன் தொடங்கி பாலச்சந்தர், மணிரத்தினம், விசு என்று எல்லோரும் எங்களுடைய போராட்டத்தை கொச்சைப் படுத்துவதற்கு பார்ப்பனிய சிந்தனை மட்டும்தான் காரணம்.

இந்தப் பார்ப்பனியம் இந்தியாவில் ஒழிக்கப்படும் வரை, யார் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தாலும், தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கப் போவதில்லை.

ஒட்டப்பாலத்தின் திரு எம்.கே நாராயணன்(Mayankote Kelath Narayanan) எப்போது பார்ப்பனர் ஆனார்? :)

அது மட்டும் அல்ல -

தமிழ்ச்செல்வன் அண்ணாவின் மரணத்தின் போது கூட புலித்துவேசத்தை கக்கிய

ஒரு பாபநாசம் பண்ணையார் (G.K வாசன்)

ஈ.வெ.ராமசாமியின் பேரன் (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்)

வேலுரின் ஞானசேகரன்

மருத்துவர் ராமதாசின் சம்பந்தி (காங்கிரஸின் கிருஷ்ணசாமி)

சட்டமன்றத்திலேயே புலித்துவேசத்தை கக்கிய பீட்டர் அல்போன்சாக்கள்

மற்றும்

பட்டும் படாமலும் பேசிவிட்டு போகும் செட்டிநாட்டு அரசர் (சிதம்பரம்)

அம்மாவையே ஆட்டுவிக்கும் சாவி (மறவர் குலத்து மாணிக்கம் சசிகலா)

திரைமறைவில் சதி செய்யும்

சிவசங்கர் மேனன்

எம்.கே நாராயணன்

ஹோர்மிஸ் தாரகன் (2007 ஜனவரி வரை ரோவின் தலைவர்)

இவர்கள் எல்லாம் பிராமணர்களா? மேலே சொன்ன அதிகம் படித்த மேதாவிகளையும், அரசியல் வியாபாரிகளையும் விடவும், அக்ரகாரத்தில் அடுத்த வேலை சோற்றுக்கே என்ன செய்வோம் என்று தவிக்கிற அப்பாவி பிராமணர்கள் ஈழப்போராட்டத்திற்கு அதிகம் கேடு செய்கிறார்கள் என்று நிறுவ முனையும் அரசியல் அரைவேக்காடுகளை என்னவென்று சொல்வது???!!!. I doubt your knowledge about the complexity of Indian politics.

இந்த மாவீரர் வாரத்தில் வேண்டாத வாதங்களை தவிர்த்துவிட்டு மாவீரர்களின் தியாகத்திற்கு தலைவணங்கும் எண்ணமே மேலோங்கி இருப்பதால் அதிகம் எழுதமுடியவில்லை. இனிவரும் நாட்களில் கொஞ்சம் நேரம் கிடைக்க கூடும்.

Edited by vettri-vel

Share this post


Link to post
Share on other sites

பாஜக கட்சி தமிழீழ ஆதரவுக் கட்சி என்று நம்புவது தவறானது.

யார் ஆதரவு, யார் ஆதரவு மாதிரி நடிக்கிறார்கள் என்பதை தமிழ்செல்வனின் வீரச் சாவில் பலர் உணர்ந்திருப்பார்கள்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக நிலைப்பாடு எடுத்ததால், தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற பெயரை எடுத்த பாஜக அதை மாற்றுவதற்கு, ஈழத் தமிழர்களுக்கு உணவு சேகரிப்பதாக போக்கு காட்டியது.

ஒரு நாள் மட்டும் சில இடங்களில் போக்கு காட்டி விட்டு, அதை அப்படியே விட்டு விட்டது. தமிழ்செல்வன் வீரச்சாவிற்கு ஒரு இரங்கல் கூட அக் கட்சியால் தெரிவிக்க முடியவில்லை.

ஈழத் தமிழர் வேறு, புலிகள் வேறு என்று சொல்கின்ற சோவின் நிலைப்பாட்டிற்கும் பாஜகவின் நிலைப்பாட்டிற்கும் அதிக வித்தியாசம் இல்லை.

இந்தியாவில் உள்ள பார்ப்பனியர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைக்கு எதிரானவர்கள்தான். ஒரிருவர் விதிவிலக்காக இருக்கலாம்.

காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பதற்கு அரசியல் காரணமாக இருக்கிறது. அரசியல் நிலவரம் மாறும் போது அவர்களின் எதிர்ப்பு மாறும்.

எங்களை ஆதரித்தவர்கள் சில காலங்கள் அமைதியாக இருந்தது உண்டு. விஜயகாந்த் சற்று அமைதியாகத்தான் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியுடன்தான் இனிக் கூட்டணி என்று அறிவித்துள்ள ராமதாஸ{ம் இனி கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பார்.

இப்படி அரசியல் கட்சிகள் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அரசியல் நலன் சார்ந்தது. இவைகள் அடிக்கடி மாறுபடும்.

ஆனால் இந்தியாவில் எமக்கான ஆதரவை எந் நிலையிலும் மாற்றிக் கொள்ளாத ஒரு தரப்பு இருக்கிறது. அவர்கள்தான் திராவிட இயக்கத்தினர். ஆயிரம் முறை சிறை சென்றாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.

அதே போன்று இந்தியாவில் எம்மீதான எதிர்ப்பை எந்நிலையிலும் மாற்றிக் கொள்ளாத ஒரு தரப்பு இருக்கிறது. அவர்கள்தான் இந்தப் பார்ப்பனர்கள். இவர்களும் எதிர்ப்பதை நிறுத்த மாட்டார்கள்.

மாலன், சுஜாதா, இந்து ராம் போன்றவர்கள் இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள்தான். மணிரத்தினம் போன்றவர்கள் தாம் கடவுளை நம்பவில்லை என்று சொல்லிக் கொண்டுபார்ப்பனியத்தை வளர்க்கின்ற வேலையைத்தான் செய்கிறார்கள். இவர்கள் இந்து மதத்திற்கு எதிராக என்ன செய்தார்கள் என்று யாராவது சொன்னால் நல்லது.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு எம்மை எதிர்க்கின்று அமெரிக்கா நாளை எம்மை ஆதரிக்கலாம். காங்கிரஸ் கட்சி ஆதரிக்கலாம். கம்யுனிஸ்ட் கட்சி ஆதரிக்கலாம்.

ஆனால் மகாவம்ச தேரவாத பௌத்த சிங்களப் பேரினவாதமும் எம்மை ஆதரிக்காது. இந்துப் பார்ப்பனியமும் எம்மை ஆதரிக்காது. இவர்களுடைய நலன்களும் எங்களுடைய நலன்களும் ஒருபோதும் ஒன்றுபடாது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'நச்சுத்தன்மையுள்ள ஆண்மை' (Toxic Masculinity)க்கு எதிராகப் பேசுகிறது கில்லட் விளம்பரம். இருபால் அடையாளங்களில் சேராத, உறுதியான பாலின அடையாளம் இல்லாதவர்கள் தங்கள் அடையாளம் பற்றி பெருமையாக உணர ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கோப்பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது பட்வைசர் மதுபான நிறுவனம். பெரு நிறுவனங்கள் முற்போக்கான சமூக லட்சியங்களுக்காக செயல்படுவது 'வோக் கேபிடலிசம்' (woke capitalism) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக காட்டப்படும் எடுத்துக்காட்டுகளில், சில நிறுவனங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப செயல்படுவதாக பகட்டாக காட்டிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் நினைக்கும் அளவுக்கு இந்த வோக் கேபிடலிசம் புதிய விவகாரம் அல்ல. 1850ல், சமூக முன்னேற்றம் நெடுந்தூரம் செல்லவேண்டிய நிலைமையில் இருந்தது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக, அமெரிக்க பிரச்சாரகர் எலிசபெத் கேடி ஸ்டான்ட்டன் என்பவர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மகளிர் உரிமை மாநாட்டில் பேசி சர்ச்சையை உருவாக்கினார். அது ரொம்ப பெரிய ஆசை என்று அவருடைய ஆதரவாளர்களே கூட கருதினர். இதற்கிடையில் பாஸ்டன் நகரில், திரையில் வெற்றி பெற முடியாத ஒரு நடிகர் ஒரு கண்டுபிடிப்பாளராக தன் அதிர்ஷ்டத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தார். ஒரு பட்டறை ஷோரூமில் சிறிய இடத்தை அவர் வாடகைக்கு எடுத்திருந்தார். மரத்தில் எழுத்துகளை செதுக்குவதற்கு தனது மெஷினை விற்பது அவருடைய திட்டமாக இருந்தது. ஆனால், மரத்தில் எழுத்துருக்களை செதுக்குவது அப்போது வழக்கொழியத் தொடங்கிவிட்டது. அந்த இயந்திரம் நுட்பமான தொழில்நுட்பம் கொண்டது. ஆனால் அதை வாங்க யாரும் விரும்பவில்லை. நம்பிக்கை இழந்திருந்த அவரை, விற்க முடியாமல் கிடந்த தையல் மெசின்களை பார்க்கும் படி அந்த பட்டறையின் உரிமையாளர் அழைத்தார். அது சரியாக விற்கவில்லை. பல தசாப்தங்களாக பலர் முயற்சி செய்தும், அந்த மெஷினை விற்பனைக்கு ஏற்ற அளவில் யாராலும் தயாரிக்க முடியவில்லை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஐசக் மெரிட் சிங்கர் வாய்ப்பு தெளிவாக இருந்தது. தையல் பெண்மணிகளுக்கு அதிக சம்பளம் தர வேண்டியிராத காலம் அது - நியூயார்க் ஹெரால்டு பின்வருமாறு கூறியிருந்தது: ``தங்கள் வேலைக்கு மிகக் குறைந்த அளவு ஊதியம் தரப்படும் வேறு பெண் தொழிலாளர்கள் இல்லை அல்லது கடினமாக உழைக்கும் வேறு பெண்களை பார்த்திருக்க முடியாது'' என்று அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. ஆனால், துணி தைக்க அதிக நேரம் தேவைப்பட்டது - ஒரு சட்டை தைக்க 14 மணி நேரம் ஆனது. எனவே வேகமாக துணி தைக்க ஏதாவது செய்ய முடியுமா என்ற தேவை அப்போது இருந்தது. தையல் பெண்மணிகளுக்கு மட்டும் தான் அந்தச் சிரமம் என்றில்லை: பெரும்பாலான மனைவியரும், மகள்களும் துணி தைக்க வேண்டும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. சமகால எழுத்தாளர் சாரா ஹாலே கூறியுள்ளபடி, அந்த ``ஒருபோதும் முடிவுறாத - எப்போதும் தொடக்கமாகவே உள்ள'' அந்த வேலையானது பலரையும் ``சர்வகாலமும் துயரத்திலேயே இருக்கும் நபர்களாக'' ஆக்குவதாக இருந்தது. பாஸ்டன் தொழிலகத்தில், கண்டுபிடிப்பாளர் அந்த மெஷினைப் பார்த்து சொன்னார்: ``பெண்களை அமைதியாக வைத்திருக்கும் ஒரே விஷயத்தையும் மாற்றிவிட நீங்கள் விரும்புகிறீர்கள்'' என்று கூறினார். திரையில் தோற்றுப் போய், கண்டுபிடிப்பாளராக மாறிய அந்த நபர் ஐசக் மெர்ரிட் சிங்கர். பகட்டாக உடுத்தக் கூடிய, கவர்ச்சியுள்ள மற்றும் தாராள சிந்தனை உள்ளவராகவும், அதேசமயம் கடுமையானவராகவும் இருந்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமுதல் சிங்கர் தையல் மிஷின் 1851 பேடண்ட் உரிமை பெற்றது திருத்த முடியாத அளவுக்கு, நிறைய பெண்களுடன் காதல் கொண்டவராக இருந்த அவர் குறைந்தது 22 குழந்தைகளுக்குத் தந்தையானார். பல ஆண்டுகளாக அவர் மூன்று குடும்பங்களைப் பராமரித்து வந்தார். மூன்று பேருக்குமே, மற்ற இரு குடும்பங்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் இன்னொருவரையும் அவர் திருமணம் செய்து கொள்வார். அவர் தன்னை அடித்தார் என்று யாராவது ஒரு பெண் புகார் சொல்வார். அவருடைய நடத்தை சில பெண்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது என்றாலும், இயல்பாக சிங்கர் மகளிர் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர் அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதிய ரூத் பிரான்டன், ``பெண்ணிய இயக்கத்துக்கு உறுதியாக முதுகெலும்பை உருவாக்கிய மனிதர்'' என்று அவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தையல் மெஷினுக்கான அடிப்படையான மாதிரியை சிங்கர் உருவாக்கினார். ``ஊடூசி வட்டமான பாதையில் அசைவதற்குப் பதிலாக, அது நேர்க்கோட்டில் முன்னும் பின்னும் செல்லும் வகையில் வடிவமைக்க விரும்புகிறேன். ஊசியின் பட்டை, வளைவான ஊசியை கிடைமட்டமாக நகர்த்துவதற்குப் பதிலாக, நேரான ஒரு ஊசி மேலும் கீழும் செல்வது போல உருவாக்க விரும்புகிறேன்'' என்று தொழிலகத்தின் உரிமையாளரிடம் அவர் கூறினார். சிங்கர் தனது மெஷின்களுக்கு காப்புரிமை பெற்று, விற்பனை செய்யத் தொடங்கினார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது: முதலாவது வடிவமைப்பு நன்கு செயல்பட்டது. ஒரு மணி நேரத்தில் ஒரு சட்டையைத் தைக்க முடிந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிங்கர் மிஷின் விளம்பரம் - 1900 துரதிருஷ்டவசமாக, மற்ற கண்டுபிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட மற்ற கருவிகளையும் அது சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. பள்ளம் உள்ள, கண் போன்ற துளையுள்ள ஊசி, முடிச்சு போடும் தையல், துணியை உள்ளே தள்ளுவதற்கான நுட்பம் கொண்டவை என பல அப்போது பயன்பாட்டில் இருந்தன. 1850களின் ``தையல் மெஷின் போர்'' நடந்த காலத்தில், தையல் மெசின் தயாரிப்பாளர்கள், தங்கள் மெசின்களை விற்பதைவிட பிற தயாரிப்பாளர்கள் மீது காப்புரிமை மீறியதாக வழக்குப் போடுவதில்தான் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில் ஒரு வழக்குரைஞர் அவர்களை ஒன்று சேர்த்தார். ஒரு நல்ல தையல் மெஷினை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் நான்கு தரப்பினரிடம் இருந்தன. அவற்றுக்கு லைசென்ஸ் வாங்கி, ஒன்றாக பயன்படுத்தி ஏன் தைக்கக் கூடாது என யோசித்தார். சட்டப் போராட்டங்களில் இருந்து விடுபட்டு, தையல் மெஷின் மார்க்கெட் சூடு பிடித்தது - அதில் சிங்கர் ஆதிக்கம் செலுத்தியது. போட்டியாளர்களைவிட அவருடைய தொழிற்சாலைகள் எப்படி வித்தியாசமாக இருந்தன என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனிப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, மாற்றிக் கொள்ளக் கூடிய பாகங்களைக் கொண்டதாக இருந்த ``அமெரிக்க முறையிலான'' மெஷின் என்ற வகையில் மற்றவர்கள் தயாரித்தனர். அப்போதும் இந்த நடைமுறைக்கு சிங்கர் மாறுவற்கு தாமதமானது. கைகளால் தயாரிக்கப்பட்ட பாகங்களையும், கடைகளில் வாங்கப்பட்ட போல்ட், நட்களையும் கொண்டு அவருடைய மெஷின்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் சிங்கரும், அவருடைய வர்த்தக பங்காளர் எட்வர்ட் கிளார்க்கும் வேறொரு வழியில் முன்னோடிகளாக இருந்தனர். சந்தைப்படுத்துதலில் அவர்கள் முன்னோடிகளாக இருந்தனர். தையல் மெஷின்கள் விலை அதிகமாக இருந்தது. சராசரி குடும்பம் பல மாதங்கள் சேமித்தால் தான் அதை வாங்க முடியும் என்றிருந்தது. மெஷின்களை தவணை கட்டணத்தில் அளிக்கும் திட்டத்தை கிளார்க் முன்மொழிந்தார். குடும்பத்தினர் மாதம் சில டாலர்கள் வாடகைக்கு அந்த மெஷின்களை எடுத்துக் கொள்ளலாம். வாடகையாக அவர்கள் செலுத்திய பணம், மெஷினின் விலையை எட்டிவிட்டால், அந்த மெசின் அவருக்குச் சொந்தமாகிவிடும். முந்தைய ஆண்டுகளில் இருந்த மெதுவாக தைக்கும், அதிகம் நம்பியிருக்க முடியாத மெஷின்களில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கு இது உதவிகரமாக இருந்தது. சிங்கர் நிறுவனத்தின் ஏஜென்ட்களும் அதற்கேற்ப பணியாற்றினர். மெஷினை வாங்கும் போது, அதை பொருத்திக் கொடுப்பதுடன், அது நன்கு செயல்படுகிறதா என பார்ப்பதற்கு அவ்வப்போது சென்று வந்தனர். அப்போதும் சந்தைப்படுத்தலில் ஒரு பிரச்சினை இருந்தது. பெண்ணின வெறுப்பு என்ற ரூபத்தில் பிரச்சினை வந்தது. "தையல் மெசினை திருமணம் செய்ய முடியும்போது..." இதற்கு இரண்டு கார்ட்டூன்களை ஸ்டான்டன் உருவாக்கினார். ஒரு தையல் மெசினை உங்களால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், ஏன் ``தையல் மெசினை'' வாங்குகிறீர்கள் என்று ஓர் ஆண் கேட்பது போல ஒரு கார்ட்டூன் இருந்தது. பெண்கள் தங்களது ``அறிவை வளர்த்துக் கொள்ள'' கூடுதல் நேரம் கிடைக்கும் என்று விற்பனையாளர் சொல்வது போல இன்னொரு கார்ட்டூன் இருந்தது. அதில் சொல்ல வந்த விஷயம் புரிந்து கொள்ளப்பட்டது. விலை உயர்ந்த இந்த மெஷின்களை பெண்களால் இயக்க முடியுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. தன் சொந்த வாழ்க்கையில் பெண்களை எந்த அளவுக்கு மரியாதைக் குறைவாக நடத்தியிருந்தாலும், இந்த மெஷினை பெண்கள் பயன்படுத்தலாம் என்பதை நிரூபிப்பதில் தான் அவருடைய வியாபாரம் சார்ந்திருந்தது. நியூயார்க் பிராட்வே பகுதியில் ஒரு கடையை அவர் வாடகைக்கு எடுத்து, இந்த மெசின்களை எப்படி பயன்படுத்துவது என்று காட்டுவதற்காக சில இளம் பெண்களை பணிக்கு அமர்த்தினார். அங்கு நல்ல கூட்டம் கூடியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption1907 எடுக்கப்பட்ட விளம்பர புகைப்படம் முடிவெடுக்கும் நபர்களாக பெண்கள் உருவாகலாம் என்பதாக சிங்கரின் விளம்பரங்கள் இருந்தன. ``தயாரிப்பாளரால் நேரடியாக குடும்பத்தின் பெண்களுக்கு விற்கப்படுகிறது'' என்று விளம்பரம் செய்தார். பெண்கள் நிதி சுதந்திரம் பெற ஆசைப்பட வேண்டும் என்ற அர்த்தத்தை அது உருவாக்கியது. ``நல்ல பெண் தையல் தொழிலாளி ஆண்டுக்கு ஆயிரம் டாலர் சம்பாதிக்க முடியும்'' என்று விளம்பரம் செய்தார். 1860 ஆம் ஆண்டு வாக்கில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இப்படி புகழ்ந்தது: வேறு எந்த கண்டுபிடிப்பும் நமது தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு ``இவ்வளவு பெரிய விடுதலையை'' அளிக்கவில்லை என்று எழுதியது. தையல் பெண்மணிகள், ``குறைவான உழைப்பில், நல்ல வருமானத்தை'' ஈட்டத் தொடங்கினர். அப்போதும், "ஆணின் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு'' என்று கூறி, தி டைம்ஸ் பத்திரிகை பாலின பெருமை பேசியது. ஒரு பெண்மணியை நாம் கேட்டால் தெரிந்துவிடும். 1860ல் வெளியான Godey's Lady's Book and Magazine-ல் சாரா ஹாலே இப்படி கூறியுள்ளார்: ``ஊசியுடன் வாழ்ந்த பெண்மணி, இரவில் ஓய்வெடுக்க முடிகிறது. குடும்ப வேலைகளை கவனிக்கவும், மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபடவும் பகல் பொழுதில் பெண்ணுக்கு நேரம் கிடைக்கிறது. இது உலகிற்கு பெரிய லாபம் இல்லையா?'' என்று அவர் கூறியுள்ளார். வோக் கேபிடலிசம் என்னும் 'முற்போக்கு முதலாளித்துவம்' பற்றி இன்றைய காலக்கட்டத்தில் நிறைய சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அதிக அளவில் பீர் மற்றும் ரேஸர்களை விற்பவையாக அவை உள்ளன, சரிதானா? சில்லரை வருமானங்களில் தாம் அக்கறை காட்டுவதாக சிங்கர் கூறினார். மிக உயர்வான சுய அக்கறையுள்ள உந்துதல்களால் சமூக முன்னேற்றத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கு அவர் நிரூபணமாக இருக்கிறார். https://www.bbc.com/tamil/global-51125872
    • "இந்தியர்கள் மீது நேசம், கீதையின் பெயரால் பதவியேற்பு" : பத்மஸ்ரீ விருது பெற்ற பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேன் படத்தின் காப்புரிமைTWITTER/BOBBLACKMAN கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரிட்டன் ஹரோ ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரான பாப் ப்ளாக்மேனுக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது இந்திய அரசு. சரி யார் இந்த பாப் ப்ளாக்மேன்? பாப் ப்ளாக்மேன் இந்திய அரசுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர். காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரோ ஈஸ்ட் பகுதியில் பெரும்பான்மையாக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தியாவை பூர்வீகமாக இல்லாத போதும் அங்கு நின்று வென்றார் பாப் ப்ளாக்மேன். ஹவுஸ் ஆஃப் காமான்ஸில் நாடாளுமன்ற உறுப்பினராக பகவத்கீதை மற்றும் பைபிள் மீது உறுதிமொழி எடுத்துப் பதவியேற்றவர் பாப் ப்ளாக்மேன். தனது ட்விட்டரின் முகப்பு படமாக இந்திய பிரதமர் மோதியுடன் இருக்கும் புகைப்படத்தையே பாப் ப்ளாக்மேன் வைத்துள்ளார். 'பாரத் மாதா கி ஜே' பத்ம ஸ்ரீ விருது பெற்றது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், இந்த விருது பிரிட்டனில் வாழும் அனைத்து இந்தியர்களுக்குமானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ட்வீட்டில் ஜெய்ஹிந்த் மற்றும் பாரத மாதா கி ஜே என்ற ஹாஷ்டேகுகளை பயன்படுத்தி உள்ளார். https://www.bbc.com/tamil/global-51255035  
    • சோதனை செய்ற ஆட்களை வைரஸ் பீடிக்க கடவது.