Jump to content

யோசி....நேசி....!

Recommended Posts

யோசி....நேசி....![/

vennirx7.jpg

அந்திசாயும் இதமான நேரம்

மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ்

உன் தோளில் என் தலைசாய்த்து

பன்னாட்டு கதை பல பேசி....

இனிமையான அப்பொழுதில்

இணைந்த நம் இதழ்களோடு

நாசிகள் உரசியவேளையில்

நங்கையிவள் சட்டென கூசி...

இன்னும் எத்தனையோ சில்மிசங்கள்

இவையனைத்தயும் ஒருநொடியில்

மறந்ததுமேனோ மன்னவனே

மனம் திறந்து நீ யோசி....

என் உடல் உருக உருக

உன்னையே தினமும் சுற்றி சுற்றி

கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த

வெண்ணிலாவை ஒருகணம் யாசி...

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்

விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்

கன்னியவளை வா வந்து நேசி...

Link to comment
Share on other sites

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்

விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்

கன்னியவளை வா வந்து நேசி...

கவிதை நன்றாக உள்ளது வெண்ணிலா...

Link to comment
Share on other sites

நிலா,

நேசிப்பதற்கு எதற்கு யோசிக்க வேண்டும்? :wub:

யாராவது அதீத சக்தி உடையவர்கள் (அட பாவி நம்ம சக்தியே என்னவென்று புரியவில்லை.... நீ வேற...) வெண்ணிலா இணைத்திருக்கிற படத்தில படுத்திருக்கிற இந்த அழகுப் பெண்ணை தொட்டு எழுப்புங்களேன்... (தொட்டு எழுப்ப ஏன் அதீத சக்தி ....?)எவ்வளவு அழகு ... ஆனாலும் ஒரு விசயம் படுத்திருக்கிற அழகு எழுந்தால் அதே அழகு இருக்குமோ தெரியாது... படுத்திருக்கும் போது இருக்கிற இயல்பு நிலை எழுந்தால் காணாமல் போய்விடும்.... (தென்னையை பற்றி எழுதச் சொன்னால் இவனொருத்தன் அதில் கட்டியிருக்கிற மாட்டைப் பற்றி எழுதிறானே.... ரொம்ப சுத்தம்....!)

சும்மா சொல்லக் கூடாது படுத்திருக்கும் இந்த அழகுப் பெண் மிக அற்புதமான கவிதை.... (அதனால வெண்ணிலாவின் கவிதையை சரியாக அலச முடியல....மன்னிக்க....)

Link to comment
Share on other sites

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்

விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்

கன்னியவளை வா வந்து நேசி...

நிலா அக்கா கவிதை நல்லா இருக்கு :lol: .................பட்டாம்பூச்சியாக இருந்த நிலா அக்கா விட்டில் பூச்சியாக பூச்சியாக மாறிட்டாவோ :lol: ம்ம்ம் யார் அந்த ஆள் சொல்லவே இல்லை நிலா அக்கா!! :wub: அழகிய வரிகள் வாழ்த்துகள் நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

என்ன சொல்ல எனது விதியோ

கவிதை போன்ற எனது காதலும்

வண்ணத்து பூச்சியாய்!!

அற்ப நாளுடன் இறகினை உதிர்குமோ?? :lol:

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக உள்ளது வெண்ணிலா...

:lol:

நன்றிகள் இனியவள்.

நிலா,

நேசிப்பதற்கு எதற்கு யோசிக்க வேண்டும்? :lol:

யாராவது அதீத சக்தி உடையவர்கள் (அட பாவி நம்ம சக்தியே என்னவென்று புரியவில்லை.... நீ வேற...) வெண்ணிலா இணைத்திருக்கிற படத்தில படுத்திருக்கிற இந்த அழகுப் பெண்ணை தொட்டு எழுப்புங்களேன்... (தொட்டு எழுப்ப ஏன் அதீத சக்தி ....?)எவ்வளவு அழகு ... ஆனாலும் ஒரு விசயம் படுத்திருக்கிற அழகு எழுந்தால் அதே அழகு இருக்குமோ தெரியாது... படுத்திருக்கும் போது இருக்கிற இயல்பு நிலை எழுந்தால் காணாமல் போய்விடும்.... (தென்னையை பற்றி எழுதச் சொன்னால் இவனொருத்தன் அதில் கட்டியிருக்கிற மாட்டைப் பற்றி எழுதிறானே.... ரொம்ப சுத்தம்....!)

சும்மா சொல்லக் கூடாது படுத்திருக்கும் இந்த அழகுப் பெண் மிக அற்புதமான கவிதை.... (அதனால வெண்ணிலாவின் கவிதையை சரியாக அலச முடியல....மன்னிக்க....)

ரூபன் பேசி பழகியவன் எனை மறந்து போனதால் மீண்டும் நேசிக்க யோசிக்க சொன்னேன் பா. :lol:

ஹீஹீ ஏன்பா அந்த பொண்ணு என்னமா படுத்திருக்கிறா எழுப்பி விட சொல்லுறியளே. தூக்கத்தில் இருப்பவளை எழுப்புதல் பாவம் என்று தாங்கள் அறியாததா?

ஆமா ஆமா பொண்ணை ரசியுங்கோ. ரொம்ப முக்கியம் :wub:

Link to comment
Share on other sites

நிலா அக்கா கவிதை நல்லா இருக்கு :D .................பட்டாம்பூச்சியாக இருந்த நிலா அக்கா விட்டில் பூச்சியாக பூச்சியாக மாறிட்டாவோ :D ம்ம்ம் யார் அந்த ஆள் சொல்லவே இல்லை நிலா அக்கா!! :wub: அழகிய வரிகள் வாழ்த்துகள் நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

என்ன சொல்ல எனது விதியோ

கவிதை போன்ற எனது காதலும்

வண்ணத்து பூச்சியாய்!!

அற்ப நாளுடன் இறகினை உதிர்குமோ?? :(

:lol::lol: எல்லாத்தையும் பேபியிட்டை சொல்ல முடியாதுதானே ஜம்முபேபி. :lol:

அட உங்கள் சிட்டுவேசன் கவிதை ஆயிரம் அர்த்தங்களை சொல்லிச் செல்கின்றன. அழகாக இருக்கு. நன்றிகள் பேபி

Link to comment
Share on other sites

என்ன சொல்ல எனது விதியோ

கவிதை போன்ற எனது காதலும்

வண்ணத்து பூச்சியாய்!!

அற்ப நாளுடன் இறகினை உதிர்குமோ??

தற்போதுதான் உங்கள் சிட்டுவேசன் கவிதையை புரிந்துகொள்ள முடிந்தது.

வண்னத்துப்பூச்சியை விட்டு இறகது உதிர நினைக்கயில் வண்ணத்துப்பூச்சி ஏது செய்யும். பாவம்.

Link to comment
Share on other sites

கவிதை நல்லாருக்கு நிலா

கவிதை கண்டதும் எப்படியும் யோசித்துவிட்டு வந்து நேசிப்பார் .... :icon_mrgreen:

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

:rolleyes::wub: எல்லாத்தையும் பேபியிட்டை சொல்ல முடியாதுதானே ஜம்முபேபி. :D

பரவாயில்லை பேபிக்கு சொல்லுங்கோ இல்லாட்டி அழுவன்!! :D

அப்ப நான் வரட்டா!!

தற்போதுதான் உங்கள் சிட்டுவேசன் கவிதையை புரிந்துகொள்ள முடிந்தது.

வண்னத்துப்பூச்சியை விட்டு இறகது உதிர நினைக்கயில் வண்ணத்துப்பூச்சி ஏது செய்யும். பாவம்.

இறகு உதிர தான் வண்ணாத்திபூச்சி விட்டுவிடுமா :D இல்லை இறகு தான் வண்ணத்துபூச்சியை உதிர்ந்து போய் இருக்குமா :( ...........இறகோட வண்ணத்திபூச்சி இருந்தால் தானே அழகு நிலா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

"என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா"

Link to comment
Share on other sites

இறகு உதிர தான் வண்ணாத்திபூச்சி விட்டுவிடுமா இல்லை இறகு தான் வண்ணத்துபூச்சியை உதிர்ந்து போய் இருக்குமா ...........இறகோட வண்ணத்திபூச்சி இருந்தால் தானே அழகு நிலா அக்கா!!

இறகு நினைக்கும் தான் ஏதோ ஒரு நாள் வண்ணத்து பூச்சியை விட்டு போகத்தான் வேண்டுமென்று.இது வண்ணத்துபூச்சிக்கு தெரியாமல் இல்லை.இருக்கும் வரை என்னோடு அன்பாக இரு என வண்ணத்துபூச்சி எண்ணுகிறது.இது வண்ணத்துபூச்சிக்கு மட்டுமே பொருந்தும். :)

Link to comment
Share on other sites

இறகு நினைக்கும் தான் ஏதோ ஒரு நாள் வண்ணத்து பூச்சியை விட்டு போகத்தான் வேண்டுமென்று.இது வண்ணத்துபூச்சிக்கு தெரியாமல் இல்லை.இருக்கும் வரை என்னோடு அன்பாக இரு என வண்ணத்துபூச்சி எண்ணுகிறது.இது வண்ணத்துபூச்சிக்கு மட்டுமே பொருந்தும். :D

ஏன் இறகு வண்ணத்துபூச்சியை விட்டுபோட்டு போக யோசிக்கும் நுணா அண்ணா :unsure: வண்ணத்துபூச்சியுடன் கூடவே பிறந்தது இறகு அல்லவா :) அது எப்போதும் அன்பாக தான் இருக்கும் வண்ணத்துபூச்சியுடன் :wub: ...இப்ப நான் சொன்னது வண்ணத்துபூச்சிக்கு தான் நுணா :D அண்ணா!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கவிதை நல்லாருக்கு நிலா

கவிதை கண்டதும் எப்படியும் யோசித்துவிட்டு வந்து நேசிப்பார் .... :unsure:

வாழ்த்துக்கள்

ஹீஹீ நன்றியண்ணா.

ம்ம் நீங்கள் சொன்னது போல யோசித்துவிட்டு வந்து நேசித்தால் ரொம்ப ஹப்பி :D

நல்ல வரிகள், நல்ல கற்பனை.

பாராட்டுக்கள்!

நன்றிகள் வல்வையண்ணா

பரவாயில்லை பேபிக்கு சொல்லுங்கோ இல்லாட்டி அழுவன்!! :D

அப்ப நான் வரட்டா!!

இறகு உதிர தான் வண்ணாத்திபூச்சி விட்டுவிடுமா :) இல்லை இறகு தான் வண்ணத்துபூச்சியை உதிர்ந்து போய் இருக்குமா :( ...........இறகோட வண்ணத்திபூச்சி இருந்தால் தானே அழகு நிலா அக்கா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

"என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா"

:) அழுதாலும் பிரச்சினை இல்லை. நான் சொல்லமாட்டேனே.

ஆமா ஆமா இறகோடு வண்ணத்துப்பூச்சி இருந்தால் தான் அழகு. இல்லையென சொல்ல இல்லையே. இருப்பினும் இறகது உதிர்ந்துடுது. என்ன செய்ய? :(

Link to comment
Share on other sites

இறகு நினைக்கும் தான் ஏதோ ஒரு நாள் வண்ணத்து பூச்சியை விட்டு போகத்தான் வேண்டுமென்று.இது வண்ணத்துபூச்சிக்கு தெரியாமல் இல்லை.இருக்கும் வரை என்னோடு அன்பாக இரு என வண்ணத்துபூச்சி எண்ணுகிறது.இது வண்ணத்துபூச்சிக்கு மட்டுமே பொருந்தும். :)

ஏன் இறகு வண்ணத்துபூச்சியை விட்டுபோட்டு போக யோசிக்கும் நுணா அண்ணா :unsure: வண்ணத்துபூச்சியுடன் கூடவே பிறந்தது இறகு அல்லவா :D அது எப்போதும் அன்பாக தான் இருக்கும் வண்ணத்துபூச்சியுடன் :) ...இப்ப நான் சொன்னது வண்ணத்துபூச்சிக்கு தான் நுணா :( அண்ணா!!

அப்ப நான் வரட்டா!!

நுணா & ஜம்மு இருவருக்கும் என்னாச்சு? சண்டை பிடிக்கிறியள் போல இருக்குதே. ஆனாலும் இருவரும் நல்லாகத்தான் சொல்லி இருக்கிறியள்.

அதுசரி இங்கை யாரு வண்ணத்துப்பூச்சி யாரு இறகு? :wub::D

Link to comment
Share on other sites

QUOTE (nunavilan @ Dec 2 2007, 07:44 PM)

இறகு நினைக்கும் தான் ஏதோ ஒரு நாள் வண்ணத்து பூச்சியை விட்டு போகத்தான் வேண்டுமென்று.இது வண்ணத்துபூச்சிக்கு தெரியாமல் இல்லை.இருக்கும் வரை என்னோடு அன்பாக இரு என வண்ணத்துபூச்சி எண்ணுகிறது.இது வண்ணத்துபூச்சிக்கு மட்டுமே பொருந்தும்.

QUOTE (Jamuna @ Dec 2 2007, 08:56 PM)

ஏன் இறகு வண்ணத்துபூச்சியை விட்டுபோட்டு போக யோசிக்கும் நுணா அண்ணா வண்ணத்துபூச்சியுடன் கூடவே பிறந்தது இறகு அல்லவா அது எப்போதும் அன்பாக தான் இருக்கும் வண்ணத்துபூச்சியுடன் ...இப்ப நான் சொன்னது வண்ணத்துபூச்சிக்கு தான் நுணா அண்ணா!!

அப்ப நான் வரட்டா!!

நுணா & ஜம்மு இருவருக்கும் என்னாச்சு? சண்டை பிடிக்கிறியள் போல இருக்குதே. ஆனாலும் இருவரும் நல்லாகத்தான் சொல்லி இருக்கிறியள்.

அதுசரி இங்கை யாரு வண்ணத்துப்பூச்சி யாரு இறகு?

ஒரு சண்டையும் இல்லையே. நான் பொதுவாக தானே சொல்லியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூசி தலைவா மூசி

வாசி தலைவா வாசி

நேசி தலைவா நேசி

காசி தலைவா காசி

வீசி தலைவா வீசி

கடைசியில் போக இருக்கு..! :):unsure:

அழகான கவிதையும் அழகான படமும். :wub:

Link to comment
Share on other sites

:lol: அழுதாலும் பிரச்சினை இல்லை. நான் சொல்லமாட்டேனே.

ஆமா ஆமா இறகோடு வண்ணத்துப்பூச்சி இருந்தால் தான் அழகு. இல்லையென சொல்ல இல்லையே. இருப்பினும் இறகது உதிர்ந்துடுது. என்ன செய்ய? :(

ஆனாலும் பேபிக்கு தெரியுமே உது எப்படி இருக்கு :D ....நிலா அக்கா நிலா அக்கா மனிசனே விட்டே ஒருநாள் உயிர் போகுது :) அப்படி இருக்கும் போது இறகு மாத்திரம் :wub: .....இறகு உதிருவரை அது வண்ணத்திபூச்சியிடம் தானே இருகிறது நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

நுணா & ஜம்மு இருவருக்கும் என்னாச்சு? சண்டை பிடிக்கிறியள் போல இருக்குதே. ஆனாலும் இருவரும் நல்லாகத்தான் சொல்லி இருக்கிறியள்.

அதுசரி இங்கை யாரு வண்ணத்துப்பூச்சி யாரு இறகு?

ஒன்றுமே ஆகவில்லையே சண்டை எல்லாம் யார் பிடித்தது டிஸ்கசன் பண்ணுறோம் :D ..............பேபி சண்டை பிடித்து பார்க்கவில்லை போல நிலா அக்கா :lol: !!வண்ணத்திபூச்சி யாரோவோ அது வந்து நுணா அண்ணா நான் வந்து இறகு இப்ப டவுட் தீர்துச்சோ நிலா அக்கா! :wub: !

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஒரு சண்டையும் இல்லையே. நான் பொதுவாக தானே சொல்லியுள்ளேன்.

ஆமாம் நலல சொல்லி இருக்கிறியள். :D

ஆனாலும் பேபிக்கு தெரியுமே உது எப்படி இருக்கு :D ....நிலா அக்கா நிலா அக்கா மனிசனே விட்டே ஒருநாள் உயிர் போகுது :) அப்படி இருக்கும் போது இறகு மாத்திரம் :wub: .....இறகு உதிருவரை அது வண்ணத்திபூச்சியிடம் தானே இருகிறது நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஒன்றுமே ஆகவில்லையே சண்டை எல்லாம் யார் பிடித்தது டிஸ்கசன் பண்ணுறோம் :lol: ..............பேபி சண்டை பிடித்து பார்க்கவில்லை போல நிலா அக்கா :lol: !!வண்ணத்திபூச்சி யாரோவோ அது வந்து நுணா அண்ணா நான் வந்து இறகு இப்ப டவுட் தீர்துச்சோ நிலா அக்கா! :wub: !

அப்ப நான் வரட்டா!!

வெண்ணிலாவே தேய்பிறையாகிட்டா கவிதையில் பட்டாம்பூச்சியாக இருந்தவள் விட்டில் பூச்சியாகி............ சோ வண்ணத்துப்பூச்சியின் இறகு உதிர்ந்தால் தான் என்ன?

அட என்னது பேபிக்கு தெரியுமோ? தெரிஞ்சா பேசாமல் இருக்க வேண்டியதுதானே.

ஆனாலும் நல்லாக தான் டிஸ்கஸ் பண்ணுறியள். அட நீங்களும் நுணாவும் தானோ இறகும் வண்ணத்துப்பூச்சியும்

Link to comment
Share on other sites

மூசி தலைவா மூசி

வாசி தலைவா வாசி

நேசி தலைவா நேசி

காசி தலைவா காசி

வீசி தலைவா வீசி

கடைசியில் போக இருக்கு..! :lol::wub:

அழகான கவிதையும் அழகான படமும். :lol:

சி சி சி சி சி சி நல்லாகத்தான் இருக்கு நெடுக் அண்ணா.

ஆனால் இறுதியில் சிரிப்பை பார்க்க என்னமோ அந்த படத்தை கொப்பி பண்ணிட்டியள் போலல்லவா தோணுது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்

விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்

கன்னியவளை வா வந்து நேசி...

உங்க கவிதையும் அழகு .

படமும் அழகு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சி சி சி சி சி சி நல்லாகத்தான் இருக்கு நெடுக் அண்ணா.

ஆனால் இறுதியில் சிரிப்பை பார்க்க என்னமோ அந்த படத்தை கொப்பி பண்ணிட்டியள் போலல்லவா தோணுது :)

எப்படி கண்டுபிடிக்கிறீங்களோ...! ரெம்ப அலேட்டாத்தான் இருக்கனும்..! கண்டபடி சிரிக்கப்படாது என்றதை புரிஞ்சு கொண்டிட்டன்..!

நம்ம சிஸ்ரர் போல.. நல்லா சுருண்டு தூங்கிறாவா.. ஒரு பக்கட் தண்ணியை ஊத்தனும் போல இருந்திச்சு.. அதுதான் சுட்டன்..! :D:(

Link to comment
Share on other sites

எப்படி கண்டுபிடிக்கிறீங்களோ...! ரெம்ப அலேட்டாத்தான் இருக்கனும்..! கண்டபடி சிரிக்கப்படாது என்றதை புரிஞ்சு கொண்டிட்டன்..!

நம்ம சிஸ்ரர் போல.. நல்லா சுருண்டு தூங்கிறாவா.. ஒரு பக்கட் தண்ணியை ஊத்தனும் போல இருந்திச்சு.. அதுதான் சுட்டன்..! :):)

ஆஹா.... சரியா கண்டுபிடிச்சிட்ட்டேனோ? உங்கள் சிரிப்பை வைச்சே பிடிச்சிடுவம் ல. :(

ஓ அட கணனில இருக்கிறா என நினைச்சு கணணிக்கு தண்ணியை ஊத்திடாதீங்க. அப்புறம் அவா நல்லாக தூங்குறா ஏன் எழுப்புறியள் பாவம் ல. :D

Link to comment
Share on other sites

நான் ரொம்ப ஜோசித்துத்தான் நேசிக்கின்றேன்.

:) நல்ல விசயம் தானே.

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்

விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்

கன்னியவளை வா வந்து நேசி...

உங்க கவிதையும் அழகு .

படமும் அழகு .

நன்றிகள் நண்பியே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.