Jump to content

ஜம்முபேபியின் காதல்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட இவ்வளவு பேரா ஜம்முவுக்கு அறிவுரை சொல்ல நினைக்கவே புல்லரிக்குது. :D

சுபிதா அக்கா உங்களுக்கும் சுண்டல் அண்ணாவை பற்றி தெரியுமா??? பாவம் சுண்டல் அண்ணா இப்ப அவர் நொந்து நூலாப்போயிருப்பார் :D

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

சாத்திரி அங்கிள் வில்லங்கத்தை விலைக்கு கொடுத்து வாங்கினா தான் வாழ்கையில ஒரு திரிலிங் இருக்கும் அல்லோ .........சாத்திரி அங்கிள் நீங்களும் மாயகூண்டில் உள்ளே போனனீங்களோ இல்லை இவ்வளவு தெளிவா சொல்லுறியள் அது தான் கேட்டனான்!!

அவனவன் ஒரு லிங்கை வைச்சிருக்கவே அல்லாடுறான் இவருக்கு திரீ லிங் தேவைப்படுகிது நல்லா முத்தி போச்சுது புத்தனிட்டை சொல்லி வைத்தியம் பாக்ககசொல்ல வேணும். :D:D

Link to comment
Share on other sites

என்ன சொன்னாலும் அண்ணா ஒன்று தெரிஞ்சுபோச்ச்சு பொடிக்கு முத்தி போச்செண்டு.பெரியாக்களா பாத்து ஏதாவது செய்தாதான் உண்டு.

புத்தன் தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் அதாவது எங்கடை புத்தன்.

தம்பி ஜம்ஸ் அண்ணாவின் உதவி எப்போதும் உண்டு.

28க்கு முதல் நல்ல செய்தியோடு வர வாழ்த்துக்கள்.

பல அக்காமாரின் ஆசிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

நல்லகாலம் இன்னிசை நான் நொந்து நூடில்ஸ் ஆகல்ல...

அது சரி இன்னிசை நீங்க நல்லா நூடில்ஸ் செய்விங்களாமே எங்களுக்கும் செய்து தாறது.

சரி இப்ப மாட்டாக்கு வருவம்

என்னான்னா இங்க சிட்னியில எல்லார்ட்ட காதலும் றெயில்வே ஸ்டேஷன்ல தான் நடக்கிது போல இருக்கு நல்ல காலம் இன்னும் பொலிஸ் ஸ்டேஸன்ல நடக்கல அது சுபிதாக்கா தான் அந்த புரட்சிய செய்ய ;போறாவாம் நிற்க்க.

ஜமுனாவின் இந்த love வெற்றி பெற்றால் புகையிரத நிலையத்தக்கு நன்றி சொல்லும் முகமான ஜமுனாவின் கல்யாணம் துங்காபி றெயில் நிலையத்தில் ஸ்டேஸன் மாஸ்ட்டர் தாலி எடுத்து கொடுக்க றெயில்வே கார்ட் ப+ தூவி வாழ்த்து தெரிவிக்க இன்னிசை பச்சை கொடி காட்ட மிகவும் இனிமையாக நடைபெற இருக்கிறது ஜமுனாவின் கல்யானத்திற்க்கு அணி அணியாக வாறீர் உங்கள் பரி;சு பொருட்களை சுண்டல் கையில் தாறீர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ நல்லா நூடில்ஸ் செய்வமே. வந்த செய்து தருவம்ல :D

அப்ப கலியாண விருந்து எல்லாருக்கும் இலவசமாக சுண்டலா??? :D

Link to comment
Share on other sites

சிட்னியின் பிரபல உணவகமான கையேந்தி பவனில் இருந்து உணவுகள் சுட சுட கொண்டுவரப்பட இருக்கி;ன்றது..

சரி எப்ப வந்து எப்ப செய்து தர போறிங்க..

Link to comment
Share on other sites

அழுவை அழுவையா வருகுது. . .

கொஞ்சம் அழுவிட்டு வாறன். . .

மாஸ்டர் இது என்ன ஆனந்த கண்ணீரோ சரி சரி விளங்குது என்ட சிஷ்யன் பரிட்சையில வெல்லுவான் என்ற நம்பிக்கையில் மாஸ்டர் இப்பவே ஆனந்த கண்ணீர் வடிகிறார் :) .........மாஸ்டர் நான் வெற்றியுடன் வருகிறேன் என்னை வாழ்த்தி அனுப்புங்கள்!! :D

அப்ப நான் வரட்டா!!

அட இதுவா பிரச்சனை.மற்றவனை வா(வீ)ழ்த்துவது என்றால் நமக்கு அலவா சாப்பிடுற மாதிரி :( ஜம்மு

நீங்கள் சந்திப்பது புகையிரதநிலையத்தில்தானே?அப்ப விசயம் இன்னும் சிம்பிள்.நீங்கள் அவாவிட்ட நேரடியாக

உங்கள் காதலை சொல்லுங்கோ.அவ சரி என்டால் சரி.இல்லாட்டால் தன்டவாழத்தில் தலை வைக்கப்போவதாக

சும்மா

மிரட்டமால் அப்படியே செய்துடுங்கோ.அப்புறம் என்ன எல்லாம் சக்ஸஸ்தானே

சகிவன் தாத்தா நீங்களுமா :D ..........என்றாலும் பேபியை போய் மற்றவன் லிஸ்ட்டில் சேர்த்து என்னையும் கவிழ்க்க போறீங்க என்று சொன்னது நேக்கு பீலிங்......பீலிங்கா இருக்கு தாத்தா..... :D நேரடியாக காதலை சொல்லுறது சரி தாத்தா எப்படி சொல்லுறது அதை யாரும் சொல்லி தாங்கோ பார்போம் எப்ப பார்த்தாலும் "ஜ லவ் யூ" என்று சொல்லாம கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது சொல்லி பார்போமே :) நீங்க தான் சொல்லி தரவேண்டும் தாத்தா!!உது கொஞ்ச கூட நல்லா இல்லை நான் தண்டவாளத்தில தலை வைக்க வாற டிரேயின் பேபியின் தலையில ஏற்ற லக்சிகாவை வேற யாரும் கொண்டு போகவோ :D .........தாத்தாவிட்ட வாழ்கைக்கு வழியை கேட்டா மேலோகதிற்கு வழியை சொல்லுறார் நல்லாவே இல்லை :( .....எனிவே தாத்தா நேக்கு ஒரு உபகாரமாக லவ்லெட்டர் எழுதி தாங்கோ அவாவிற்கு கொடுக்க!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அண்ணை சூப்பர் ஐடியா....எங்க பேபி....? முதல் இப்படி செய்து பாருங்கோ...

இங்கே தான் நிற்கிறேன் ஜன்னி அக்கா...........ஜன்னி அக்கா நீங்களுமா பேபியை பார்த்தா பாவமா இல்லை :D .......நான் தலையை வைக்க டிரேயின் வந்து ஏறிட்டு என்றா பேபியின் நிலையை பாருங்கோ பிறகு நீங்க ரொம்ப பீல் பண்ணுவீங்க என்று தெரியும் நேக்கு :lol: ..............ஆனாலும் நாம காதலிற்காக உயிர் எல்லாம் கொடுக்கமாட்டோமே நெடுக்ஸ் தாத்தாவின் பேரன் ஆச்சே (பட் காதலிப்போமே :) )...........பின்னே நான் உயிரை கொடுக்க என்னொருத்தன் வந்து காக்கா வடையை எடுக்க நரி வந்து வடையை தூக்கி கொண்டு போன கதைமாதிரி ஆகிடுமே ஜம்மு பேபி அலர்ட் :( .......சரி ஜன்னி அக்கா வேறேன்னாவது நல்ல முறை சொல்லுங்கோ......... :D

அப்ப நான் வரட்டா!!

இப்ப இப்படி...

கல்யாணத்துக்கு பிறகு...

அவ சிரிச்சா...

ஏன் எப்ப பாத்தாலும் இப்படி இளிச்சுக்கொண்டிருக்கிறீர்

அவ அழுதா....

எப்ப பாத்தாலும் நொய் நொய் எண்டு ஏன் மூக்கால அழுறீர்?

வசி அண்ணாவிற்கு அநுபவம் பேசுது போல :D .........அப்ப இப்ப என்ன சொல்ல வாறியள் காதலிக்க வேண்டாமோ என்றோ :D .....அல்லது கல்யாணம் செய்ய வேண்டாம் என்றோ :) எனக்கு இந்த டவுட்டை கிளியர் பண்ணுங்கோ வசி அண்ணா!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு ஹீஹீ நினைக்க கவலையாக இருக்கு. காதலுக்கு ஐடியா கேட்கிறாராம். எங்கக உந்த புத்து மாமா.................................

நேரடியாக சொல்ல தைரியம் இல்லையெனில்........................................ சஜீவன் சொன்ன போல செய்யுங்கோ. வருது கோவம் ஆமா.

ஏன் நிலா அக்கா கவலைபடுறியள் :D ........என்னதிற்கெல்லாம் ஜடியா கேட்கும் போது காதலிற்கு ஜடியா கேட்க கூடாதோ நிலா அக்கா :D .....ஏனப்பா இப்ப இந்த புத்துமாமாவை கூப்பிடுறியள் அவர் இந்த பக்கம் வரகூடாது பிறகு என்னையே கடித்திடுவார்!! :lol:

நேரடியாக லவ்வை சொன்னா அதில இன்ரஸ் இருக்காது அல்லோ நிலா அக்கா அது தான்..........என்ன சஜிவன் அண்ணா சொன்ன மாதிரி செய்யிறதோ நிலா அக்கா நீங்களுமா என்னை பார்த்தா பாவமா இல்லை நேக்கு அழுகை :( ........அழுகையா வருது பட் அந்த மெதர்ட்டை வலோ பண்ணமாட்டேன் அல்லோ!! :)

அப்ப நான் வரட்டா!!

ஆமாம் வெண்ணிலா அக்கா.இங்கே எல்லாமே மாதிரியாதான் இருக்கு.நம்ம ஜம்மு பேபியகூடப் பார்த்தால் அப்படியே மாதிரியாத்தான் இருக்கு.

சுபிதா அக்கா வந்திட்டியளோ பேபியை பார்த்தா பேபி மாதிரி தானே இருக்கும் சுபிதா அக்கா அது சரி எங்கே கேக் நேற்று வெட்டினது தான்!! :)

அப்ப நான் வரட்டா!!

ம்ம் பார்த்தால் அப்படித்தான் இருக்கு நீங்கள் கூட இப்படி ஆகிட்டீங்களே.

எப்படி இருந்தனான் தங்கைச்சி இப்படி ஆகிறதிற்கு சொல்லவே இல்லை..... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா ஜமுனாக்கு என்ன சொல்லி லக்சிதாவை அறிமுக ப்படித்தினீங்க .ஜமுனாக்கு தங்கச்சின்னு சொல்லியா அல்லது உங்களுக்கு தங்கச்சின்னு சொல்லியா......... இதப்பற்றி ஒன்னுமே சொல்லலயே அதுதான் கேட்டேன் .ஏனென்றால் நீங்கள் என்ன சொல்லி இருப்பீங்களோன்னு எனக்கு டவுட்டா இருக்கு. கே

சுபிதா அக்கா சுண்டல் அண்ணா அறிமுகபடுத்தவே இல்லையப்பா அவரே இப்ப நம்ம ஏரியா பக்கம் அலைந்து திரியிறார் யார் லக்சிகா என்று கண்டுபிடிக்க :D ...........சுண்டல் அண்ணா அறிமுகபடுத்தி இருந்தா கோவிலில இருகிற 60 வயசு பாட்டியா அல்லோ இருந்திருக்கும்!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு இங்கே தான் இருக்குறேன் . ஜம்மு இதைப்போய் சுண்டல் அண்ணா கிட்டயா சொல்லி இருக்குறீங்கள் .அதுதான் எனக்கு கவலயா இருக்கு.இனி உங்கள நிம்மதியா வாழ விடவே மாட்டார். இருந்தாலும் உங்களுக்கா இப்படி ஒரு நிலமைன்னு கவலைப்படுறேன்.எப்படி இருந்தநீங்க இப்படி ஆகிட்டீங்களே.

இங்கையோ நிற்கிறியள்.........நிம்மதியா வாழவே விடவே மாட்டாரா தங்கைச்சி சொல்லவே இல்லை....... :lol: . ஏன் கவலைபடுறியள் நீங்க தானே சேர்த்து வைக்கவே போறியள் சுண்டல் அண்ணாவை நம்ம ஏலாது அல்லோ :D ........ம்ம்ம் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் எனி பழையபடி ஆகிடுவேன் ஆனாலும் 28 திகதி கண்டிப்பா வாறியள் பிறகு இன்வைட் பண்ணவில்லை என்று எல்லாம் சொல்ல ஏலாது இப்ப சொல்லிட்டேன் பிறகு கல்யாணதிற்கு என்று மாறி நினைத்து போடாதையுங்கோ என்ன என்று தெரியும் தானே :D ........அப்படியே வந்து சேர்த்து வையுங்கோ!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு ,அண்ணனுக்கு அண்ணனா சொல்லுறன்.முதலிலே லக்சிகாவை பிடிச்சிருக்கல்ல.போ ஜம்ஸ் போ அன்பை சொரி.அளவளாவு.ல்க்சிகா உன்பக்கம் வரவளை.28 க்கு பிறகு யாழ் பக்கம் லக்சிகாவுடன் வர அண்ணாவின் வாழ்த்துக்கள்.முக்கியமாக சுண்டல் என்பவரை கண்டதாகவே கேட்டதாகவே லக்சிகா தங்கச்சிக்கு சொன்னீங்க பிச்சு போடுவேன் பிச்சு ஆமா.

பிறகு நெடுக்ஸ் மாதிரி வரக்கூடாது சொல்லி போட்டன் ஆ ஆஆ.

கேட்கவே சந்தோசமா இருக்கு அண்ணா நீங்க தான் திருவாய் மலர்ந்து நல்ல வார்த்தை சொல்லி இருகிறியள் :D உங்க வாயிற்கு சர்கரை போட நினைகிறேன் ஆனா பிறகு போட்டுவிடுறேன் :) !!அன்பை எப்படி அண்ணா சொறியிறடு எனக்கு கொஞ்சம் சொல்லி தாங்கோ பிகோஸ் நான் பேபி ஆக்கும் :D ......நன்றி அண்ணா வாழ்த்துகளிற்கு கண்டிப்பா லக்சிகாவும் தான் யாழிற்கு வரவேண்டுமோ அதற்கு பிறகு நானே வாறனோ தெரியாது :D ...........சா சுண்டல் அண்ணாவை பற்றி ஒரு வார்த்தை கூற சொல்ல மாட்டேன் அல்லோ.........நெடுக்ஸ் தாத்தா மாதிரியோ சா அப்படி எல்லாம் வரமாட்டேன் தாத்தாவிற்கும் ஒன்றை செலல்ட் பண்ணி கொண்டு வருவோமல!! :D

அப்ப நான் வரட்டா!!

அட அட இவ்வளவு பேரா ஜம்முவுக்கு அறிவுரை சொல்ல நினைக்கவே புல்லரிக்குது.

சுபிதா அக்கா உங்களுக்கும் சுண்டல் அண்ணாவை பற்றி தெரியுமா??? பாவம் சுண்டல் அண்ணா இப்ப அவர் நொந்து நூலாப்போயிருப்பார்

ஏன் தங்கா புல்லரிக்குது அவ்வளவு பேரும் அநுபவசாலிகள் அல்லோ அவையிட்ட கேட்டு தான் படிக்க வேண்டும் :( .........சரி அண்ணாவிற்கு எப்படிம்மா கெல்ப் பண்ண போறியள் சொல்லவே இல்லை!! :lol:

சுபிதா அக்கவை பார்த்து சுண்டல் அண்ணாவை தெரியுமோஎன்று கேட்கிறியள் நேக்கு என்ன சொல்லுறது என்றே தெரியவில்லை :( ........பட் சுண்டல் அண்ணாவது நொந்து நூலாக போறதாவது இப்பவும் "கன்" மாதிரி நிற்பாரு என்ன சுண்டல் அண்ணா!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அவனவன் ஒரு லிங்கை வைச்சிருக்கவே அல்லாடுறான் இவருக்கு திரீ லிங் தேவைப்படுகிது நல்லா முத்தி போச்சுது புத்தனிட்டை சொல்லி வைத்தியம் பாக்ககசொல்ல வேணும்.

சாத்திரி அங்கிள் எந்த லிங்கை சொல்லுறியள் எப்பவும் பேர்மனட் லிங் வந்து கொஞ்சம் கஷ்டம் தான் :) ........பட் நீடித்து உழைக்கும் அல்லோ :D ..........அக்சுவலா எனக்கு வைத்தியம் "லக்சிகா" தான் சாத்திரி அங்கிள் :( ........அது சரி இப்ப ஏனப்பா எல்லாரும் புத்துமாமாவை கூப்பிடுறியள்.........அநேகமா இன்றைக்கு வெள்ளி அல்லோ வருவார் ஆனா இந்த பக்கம் வரகூடாது!! :)

அப்ப நான் வரட்டா!!

என்ன சொன்னாலும் அண்ணா ஒன்று தெரிஞ்சுபோச்ச்சு பொடிக்கு முத்தி போச்செண்டு.பெரியாக்களா பாத்து ஏதாவது செய்தாதான் உண்டு.

புத்தன் தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் அதாவது எங்கடை புத்தன்.

தம்பி ஜம்ஸ் அண்ணாவின் உதவி எப்போதும் உண்டு.

28க்கு முதல் நல்ல செய்தியோடு வர வாழ்த்துக்கள்.

பல அக்காமாரின் ஆசிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

இல்லையண்ணா நாம என்னும் பிஞ்சு தான்...முத்தவில்லையே..........ம்ம் கண்டிப்பா பெரியவா நீங்களா பார்த்து ஏதாவது செய்யுங்கோ :D !!புத்தன் என்று சொன்னவுடன் டென்சன் ஆகிட்டேன் அவரே எல்லாத்தையும் துறந்து போய் இருந்தவர் அவரிட்டையா என்று ஓ நம்ம புத்தனோ அவர் முடிவு சொல்லுறது இருகட்டும் இப்ப அவர் கண்டிப்பா இந்த பக்கம் வர தான் வேண்டுமோ :D ........நன்றி அண்ணா இப்படி ஒரு அண்ணா கிடைக்கா கொடுத்து வைத்திருக்க வேண்டும்!!ம்ம் கண்டிப்பா நல்ல செய்தியுடன் வருகிறேன் :lol: ........... ஓ பேபிக்கு எல்லோரினதும் ஆசிர்வாதங்களும் உண்டா அப்போ சென்று வருகிறேன் வென்று வருகிறேன்!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்னான்னா இங்க சிட்னியில எல்லார்ட்ட காதலும் றெயில்வே ஸ்டேஷன்ல தான் நடக்கிது போல இருக்கு நல்ல காலம் இன்னும் பொலிஸ் ஸ்டேஸன்ல நடக்கல அது சுபிதாக்கா தான் அந்த புரட்சிய செய்ய ;போறாவாம் நிற்க்க.

ஜமுனாவின் இந்த love வெற்றி பெற்றால் புகையிரத நிலையத்தக்கு நன்றி சொல்லும் முகமான ஜமுனாவின் கல்யாணம் துங்காபி றெயில் நிலையத்தில் ஸ்டேஸன் மாஸ்ட்டர் தாலி எடுத்து கொடுக்க றெயில்வே கார்ட் ப+ தூவி வாழ்த்து தெரிவிக்க இன்னிசை பச்சை கொடி காட்ட மிகவும் இனிமையாக நடைபெற இருக்கிறது ஜமுனாவின் கல்யானத்திற்க்கு அணி அணியாக வாறீர் உங்கள் பரி;சு பொருட்களை சுண்டல் கையில் தாறீர்...

சுண்டல் அண்ணா நூடில்ஸ் ஆகல்ல நொந்து சுண்டல் ஆகிட்டார் சரி தானே சுண்டல் அண்ணா :) ....உண்மையாவா சுண்டல் அண்ணா தங்கா நூடில்ஸ் நல்லா செய்வாவோ நேக்கும் நூடில்ஸ் தங்கா அத்தோட இறால் பொறித்தும் தாங்கோ ஏனேன்றா நேக்கு நல்லா விருப்பம் தங்கா!! :(

ம்ம் பொலிஸ் ஸ்டேசனில நம்ம சுண்டல் அண்ணாவின்ட காதல் அரங்கேறும் அல்லோ :) ........ஆனா பல காதலிகள் அங்கே வெயிட் பண்ணி கொண்டு இருப்பீனம் அது தான் பிரச்சினை ......அது சரி ஏன் துங்காபி புகையிரத நிலையத்தில நடக்கவேண்டும் சுண்டல் அண்ணா அது நம்ம ஸ்டேசன் இல்லையே :D .....அது தங்களின்ட ஸ்டேசன் ஆச்சே......அக்சுவலா நம்ம திருமணத்தை வானத்தில இருகிற சந்திரனில கொண்டாடுவோம் என்று நினைத்திருகிறேன் இது எப்படி இருக்கு சுண்டல் அண்ணா!! :D அது சரி நானே பேபி இப்ப என்ன திருமணம் வரை கொண்டு போறியள் நல்லா இல்லை சொல்லிட்டேன் சுண்டல் அண்ணா!! :(

என்ன பரிசுகளை சுண்டல் கையில் தாறீரோ அது சுண்டல் அண்ணாவின்ட திருமணத்தில நான் பேபியாக்கும். :lol: ....ம்ம்ம்ம் எல்லாம் சரி பேபியின் மம்மி இல்லாம திருமணமா நல்லா இல்லை சொல்லிட்டேன்......... :D

அப்ப நான் வரட்டா!!

ஓ நல்லா நூடில்ஸ் செய்வமே. வந்த செய்து தருவம்ல

அப்ப கலியாண விருந்து எல்லாருக்கும் இலவசமாக சுண்டலா???

அது சுண்டல் அண்ணாவின்ட கல்யாணதிற்கு மிக விரைவில் அந்த செய்தி யாழில் வரும் அல்லோ தங்கா ஜம்மு பேபியின் வாழ்த்துகள் சுண்டல் அண்ணாவிற்கு :( ........5 பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் :D (எத்தனை நாளைக்கு தான் 16 பெற்று என்று சொல்லுறது) ......

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வேறை எதுவும் நடக்கலை. ஜம்முபேபியின் சூழல் சரில்லை போல. புத்துமாமா தான் கவனிக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் ஒரு லிங்கை வைச்சிருக்கவே அல்லாடுறான் இவருக்கு திரீ லிங் தேவைப்படுகிது நல்லா முத்தி போச்சுது புத்தனிட்டை சொல்லி வைத்தியம் பாக்ககசொல்ல வேணும். :D:D

சாத்திரியாரே கெடுகிறேன் பந்தயம்பிடி என்று நிற்குதுகள் நான் என்னத்தை செய்யிறது ஏதாவது கேட்டா ஜனநாயகாம் மனித உரிமை மீறலென்று அல்லோ கேட்குதுகள் உதுக்கு தான் எல்லாத்தையும் துறந்து (திறந்த) புத்தன் என்று நானே எனக்கு சொல்லி சமாதானம் தேடுகிறேன்..(புத்தம் சரணம் கச்சாமி) :)

ஜம்மு பேபி தேசிக்காயை தலையில தெய்த்து நடுசாமம் 12 மணியிலிருந்து விடிய புகையிரநிலையதிற்கு போகுமட்டும் சிட்னி குளிறில ஒற்றைகாலில தவம் இருந்துவிட்டு அப்படியே அந்த பெண்ணிண்ட காலில போய் விழு ராசா அவள் சில நேரத்தில மனம் மாறி பாவம் ஜம்முபேபி என்று ஜ லவ் யூ சொன்னாலும் சொல்லும்...விஸ் யூ ஓல் ட பெஸ்ட் ஜம்முபேபி. :)

அப்ப நானும் காதலிக்கட்டா ஜ லவ் யூடா :lol:

Link to comment
Share on other sites

ஹாஹாஹாஹா புத்தன்ஸ்.....

ஜம்ஸ் சந்திர மண்டலத்தில கல்யாணம் என்டா இந்த ஜென்மத்தில கல்யாணம் இல்ல போல...

Link to comment
Share on other sites

ub:

சுபிதா அக்கா உங்களுக்கும் சுண்டல் அண்ணாவை பற்றி தெரியுமா??? பாவம் சுண்டல் அண்ணா இப்ப அவர் நொந்து நூலாப்போயிருப்பார் :lol:

இன்னிசை அக்கா சுண்டல் அண்ணாவைப்பற்றித்தான் இந்த ஊரே பேசுதே.அப்புறம் நான் தே தெரிஞ்சுக்கிறது பெரிய விசயமா.......... :D

Link to comment
Share on other sites

ஹாஹாஹாஹா புத்தன்ஸ்.....

ஜம்ஸ் சந்திர மண்டலத்தில கல்யாணம் என்டா இந்த ஜென்மத்தில கல்யாணம் இல்ல போல...

சுண்டல் அண்ணா ஜம்முக்கு சந்திர மண்டலத்தில கல்யாணம் நடந்தாலும் கண்டிப்பா உங்க கல்யாணம் ஜெயில்லதான் நடக்கும் :lol:

Link to comment
Share on other sites

சரிங்க பழகிப்பாத்திட்டு சொல்லுறம்...

ஜமஸ் லக்சிகாட நண்பி நிரு வ சுண்டல் அண்ணாக்கு றொம்ப பிடிச்சிருக்கு சோ றெண்டு பேரும் போய் வாங்க பழகிப்பாக்கலாம் பிடிக்கலயா நண்பர்களாகவே தொடரலாம் அப்படினு டயலக் அடிப்பம் சரின்னு சொல்லிடுவாங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் அண்ணா ஜம்முக்கு சந்திர மண்டலத்தில கல்யாணம் நடந்தாலும் கண்டிப்பா உங்க கல்யாணம் ஜெயில்லதான் நடக்கும் :D

சுண்டல் இன்ர நிலமை இப்படியா போச்சே... :lol:

Link to comment
Share on other sites

இல்லையண்ணா நாம என்னும் பிஞ்சு தான்...முத்தவில்லையே..........ம்ம் கண்டிப்பா பெரியவா நீங்களா பார்த்து ஏதாவது செய்யுங்கோ !!புத்தன் என்று சொன்னவுடன் டென்சன் ஆகிட்டேன் அவரே எல்லாத்தையும் துறந்து போய் இருந்தவர் அவரிட்டையா என்று ஓ நம்ம புத்தனோ அவர் முடிவு சொல்லுறது இருகட்டும் இப்ப அவர் கண்டிப்பா இந்த பக்கம் வர தான் வேண்டுமோ ........நன்றி அண்ணா இப்படி ஒரு அண்ணா கிடைக்கா கொடுத்து வைத்திருக்க வேண்டும்!!ம்ம் கண்டிப்பா நல்ல செய்தியுடன் வருகிறேன் ........... ஓ பேபிக்கு எல்லோரினதும் ஆசிர்வாதங்களும் உண்டா அப்போ சென்று வருகிறேன் வென்று வருகிறேன்!!

காதல் முத்திட்டுது என்று சொல்ல வந்தேன் ஜம்ஸ்.இந்த பேபிகளே இப்படி தான்.எப்பவும் பிழையாக விளங்கி கொள்வது. :lol:

Link to comment
Share on other sites

ஆகா ஜம்ஸ்க்கும் காதல் வந்துட்டுதா?

1. உப்பிடி எல்லாரிடமும் ஆலோசனை கேட்பதை விட

பேசாமல் ரயில்வே ஸ்டேசனில் லக்சிகாவின் காலில்

விழுவது மேல்.

2. நிரு,சுண்டல் போன்றவர்களை ரயில்வே ஸ்டேசன் பக்கம் வருவதை

எப்படியாவது நிறுத்தவும்.

3.சோறு சமைக்க தெரியுமா? இடியப்பம் அவிக்கத்தெரியுமா? போன்ற சமூக

அக்கறையுள்ள கேள்விகளை லக்சிகாவிடம் கேட்டு அவ மனதில் இடம் பிடிக்கவும்.

4.சுண்டல் வாங்கிக்கொடுத்து மனதில் இடம் பிடிக்கவும்.

5.அடிக்கடி ரயில்வே ஸ்டேசன் பக்கம் வாங்க பார்க்கலாம்,பேசலாம்,பழகலாம்

என்று சொல்லிப்பார்க்கவும்.

மேலே குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து நடைமுறை படுத்தவும்.

உங்கள் காதல் 28.12.07க்குள் கைகூடும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

(பி.கு:இக்காதல் கைகூடாவிடில் பேசாமல் நிருவை மடக்க முயற்சி செய்யவும். முயற்சி திருவினையாக்கும்)

Link to comment
Share on other sites

வேறை எதுவும் நடக்கலை. ஜம்முபேபியின் சூழல் சரில்லை போல. புத்துமாமா தான் கவனிக்கணும்.

நிலா அக்கா ஜம்முபேபியின் சூழல் சரியில்லையோ யார் சொன்னது :D .....எந்த சூழலிற்கு சென்றாலும் சூரியனின் பிரகாசம் குறைவதில்லை அதை போல் தான் நாமும் எந்த சூழலில் இருந்தாலும் நான் சூரியனாக இருந்தா நாம் எப்போதும் பிரகாசம் தான் :) ......புத்து மாமாவிற்கு ஜம்முபேபியை பற்றி தெரியாதோ மாமா நேக்கு அழுகை அழுகையா வருது........ :(

அப்ப நான் வரட்டா!!

சாத்திரியாரே கெடுகிறேன் பந்தயம்பிடி என்று நிற்குதுகள் நான் என்னத்தை செய்யிறது ஏதாவது கேட்டா ஜனநாயகாம் மனித உரிமை மீறலென்று அல்லோ கேட்குதுகள் உதுக்கு தான் எல்லாத்தையும் துறந்து (திறந்த) புத்தன் என்று நானே எனக்கு சொல்லி சமாதானம் தேடுகிறேன்..(புத்தம் சரணம் கச்சாமி)

ஜம்மு பேபி தேசிக்காயை தலையில தெய்த்து நடுசாமம் 12 மணியிலிருந்து விடிய புகையிரநிலையதிற்கு போகுமட்டும் சிட்னி குளிறில ஒற்றைகாலில தவம் இருந்துவிட்டு அப்படியே அந்த பெண்ணிண்ட காலில போய் விழு ராசா அவள் சில நேரத்தில மனம் மாறி பாவம் ஜம்முபேபி என்று ஜ லவ் யூ சொன்னாலும் சொல்லும்...விஸ் யூ ஓல் ட பெஸ்ட் ஜம்முபேபி.

அப்ப நானும் காதலிக்கட்டா ஜ லவ் யூடா

புத்து மாமா நீங்க எப்ப இந்த பக்கம் வந்தனீங்க :( .........(பரவாயில்லை வசதியா தான் போச்சு :wub: )......மாமா நான் எப்ப உங்க கூட பந்தயம் பிடித்தனான் சொல்லவே இல்லை :lol: .........ம்ம்ம் நீங்க துறந்த புத்தனாவோ அல்லது திறந்த புத்தனாவோ இருங்கோ அதில நேக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது...........ஆனாலும் பேபிக்கு கெல்ப் பண்ண போதிமரத்தில இருந்து கொஞ்சம் இங்கால வாங்கோ புத்து மாமா!! :wub:

புத்து மாமா சிட்னி குளிரில ஒற்றை காலில தவம் இருக்கிறது சரி ஆனா பேபிக்கு சன்னி பிடிகாதோ பாவம் பேபி :( ......அது சரி நீங்களும் இப்படி தான் செய்தனீங்களோ எனக்கு இப்ப தான் தெரியுது..........நீங்க சொன்ன மேதர்ட்டை டிரை பண்ணி பார்கிறேன் மாமோய் உங்க விஸ்சிற்கு ரொம்ப தாங்ஸ் அப்படியே மம்மிக்கும் எடுத்து சொன்னா நல்லா இருக்குமே மாம்ஸ் :lol: .......

காதலிக்க போறியளோ பொறுங்கோ மாமிகிட்ட கேட்டு சொல்லுறேன்.......... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஹாஹாஹாஹா புத்தன்ஸ்.....

ஜம்ஸ் சந்திர மண்டலத்தில கல்யாணம் என்டா இந்த ஜென்மத்தில கல்யாணம் இல்ல போல...

என்ன இப்படி சொல்லி போட்டியள் சுண்டல் அண்ணா :lol: ......சந்திரனில ஒளி வந்து தண்ணீரில விழும் அல்லோ அப்ப நான் நல்ல குளமா போய் சந்திரனில் விம்பம் விழும் அல்லோ அதில் திருமணம் செய்து கொள்வேன் இது எப்படி சுண்டல் அண்ணா :D .........அங்கே தான் ஜம்மு பேபி நிற்கிது!!

அப்ப நான் வரட்டா!!

சுண்டல் அண்ணா ஜம்முக்கு சந்திர மண்டலத்தில கல்யாணம் நடந்தாலும் கண்டிப்பா உங்க கல்யாணம் ஜெயில்லதான் நடக்கும்

சுபிதா அக்காவிற்கு சுண்டல் அண்ணா பற்றி நல்லா தான் தெரியுது...... :(

அப்ப நான் வரட்டா!!

கண்டதும் காதலா

பழகிப்பாருடா கண்ணா...

குட்டிமாமா எங்கே ஆளை கண்டுகனகாலம் அண்ணி செளக்கியமோ :lol: .............ஏன் மாமோய் கண்டதும் காதல் வரகூடாது :) அன்று அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினால் ஆனால் இன்று ஜம்மு பேபியும் நொக்கியா அவளும் நொக்கியா நான் சொன்னது போனை :wub: ......பழகி பார்போம் பிடித்திருந்தா கல்யாணம் கட்டுவோம் இல்லை பிரண்சா இருப்போம் இது எப்படி இருக்கு :wub: .......(பழகிப் பார்க்கலாம் வாங்கோ )..

அப்ப நான் வரட்டா!!

சரிங்க பழகிப்பாத்திட்டு சொல்லுறம்...

ஜமஸ் லக்சிகாட நண்பி நிரு வ சுண்டல் அண்ணாக்கு றொம்ப பிடிச்சிருக்கு சோ றெண்டு பேரும் போய் வாங்க பழகிப்பாக்கலாம் பிடிக்கலயா நண்பர்களாகவே தொடரலாம் அப்படினு டயலக் அடிப்பம் சரின்னு சொல்லிடுவாங்க..

என்னத்தை சொல்ல போறியள் ..........ஆனா நிருவிற்கு சுண்டல் அண்ணாவை பிடிக்கவில்லையே :lol: .........ம்ம் நீங்க டயலக் எல்லாம் அடிப்பீங்க என்று தெரியும் ஆனா நாம அந்த பக்கம் உங்களை கூட்டி கொண்டு போகவே மாட்டோம் ஒன்லி சுபிதா அக்காவை மட்டும் தான்! :( !

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.