Jump to content

தமிழன் என்பவன் யார்


Recommended Posts

அணைவருக்கும் வணக்கம்

நானும் ஒரு கருத்து சொல்லுறன் இது தான் எனது கொள்கை...

தமிழ் தாய் தந்தைக்கு பிறந்திருந்தாலும் தமிழின விடுதலைக்காக உழைப்பன் தான் தமிழன் மற்றவர்கள் அதை சொல்ல உரித்துடையவர்கள் இல்லை. ஒருவன் தான் இந்த இனத்தை சேர்ந்தன் என்று சொல்லவேணும் என்டா? அதுக்கு ஏதாவது செய்திருக்கனும்...

வரலாற்றுக் கடமையை செய் தமிழா...

உன் பெயரை நாளை வரலாறு சொல்லும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.