Jump to content

சந்திராயன்-2 திட்டத்தின் கீழ் சந்திரனில் தரையிறங்கும் விண்கலனும், ரோபாட்டும் அனுப்பப்படும் இஸ்ரோ விஞ்ஞானி தகவல்

nunavilan

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜனி அரசியலுக்கு வருவாரோ, இல்லையோ என்பது போல் தான் தமிழிலினக்ஸ் ஆதாரம் தருவாரோ, இல்லையோ என்ற நிலையுமுள்ளது.:lol:

அனுதாரபுரத்துத் தாக்குதல் தொடர்பாக ஏதோ இரகசியம், என்று எல்லாம் சொன்னீர்கள்.

ஆவல் தாங்கமுடியவில்லை. குறைந்தபட்சம் தனிமடலில் ஆவது அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

Thuyavan sila velai aathaaram tharaamal erunthaal thaan kick-aa erukkum:-0.

athai Pulikale sollividdaarkale one week latttterrr-aa

Link to comment
Share on other sites

ஏதோ லெவலில் நாங்கள் எல்லாம் சிறியா ஆட்கள் என்று சொன்னீர்கள்.பிறகு சும்மா கூகில் மாப்பை காட்டி "அம்மம்மா குழல்" ஆக்கிவிட்டீர்கள். யுஜூபி ஆஆ. :lol::):)

Link to comment
Share on other sites

adeee ningkal ellaam which logathil erukungka ABCDE NEXT XYZ aaa :lol:

naan solli eruken ZOOOOOM it. after that u can see it what the hell enru therium.

Minnal ZOOM enraal thamillel Perithaakki paarkkanum enru arththam. ennakke englisu-la 22.5(letters) thaan therium athukkulle mozi peyarpu vera :)

தாங்கள் சொல்லுறதை ஒழுங்காச் சொல்லுங்க ஐயா. நீங்கள் ஏதாவது எழுதினா ஒருக்கா அதனை வாசிச்சுப்போட்டு பிறகு பதியுங்கோ. எழுதின கருத்து சரியா எழுதுப்பட்டிருக்கா எண்டு முதலிலை உறுதிப்படுத்திப் போட்டு கிண்டல் கேலி emoticons போடுறது எல்லாம் அப்பறம் செய்யலாம்.

ஏரியா 51ல் வடமேற்கில்லை எல்லைத் திசைகளிலும் நீங்கள் இப்ப ZOOM எண்ட சொல்லுக்கு பொருள் சொன்ன பின்னர்தான் போய் தேடிப்பார்த்தன். அங்க நீங்கள் சொன்ன கெல்லும் தெரியுது. எலையன்கள் அங்க வந்து ஓடித்திரியுறதும் தெரியுது.

அரைகுறைகள், உங்கடை சிறுபிள்ளைத்தனமாக கற்பனைகள் எல்லாவற்றையும் இங்கே கொட்டாதீர்கள். நீங்கள் சொல்வதற்கு ஆதாரத்தையும் சேர்த்துச் சொல்லுங்கள். அதுவே நீங்கள் சொல்லும் கருத்திற்கு வலுச்சேர்க்கும்.

அமெரிக்க தனது படைத்துறை மற்றும் சில இதர தொழிநுட்பங்களைப் பரீட்சிப்பதற்கான ஒரு தளமாகவே ஏரியா 51ஐப் பயன்படுத்துகிறது.

பூமிக்கு வெளியே எமது ஞாயிற்றுத் தொகுதியைத் தாண்டி உயிரினங்கள் இருக்கலாம். அவை எம்மைவிட தொழிநுட்பத்தில் வல்லவர்களாக இருந்து தாம் வாழும் கோளிலிருந்து, நட்சத்திரத்தொகுதியிலிருந்த வேறொரு நட்சத்திரத் தொகுதிக்கு பறப்பை மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தலாம். குடியிருக்கலாம். ஆனால் ஏரியா 51ல் அமெரிக்க எலையன்களிற்கு ஒரு பகுதியை ஒதுக்கி கொடுத்திருக்கிறமாதரி நீங்களாகவே ஊகிச்சு நம்புறதும் அமெரிக்கர்களிற்கு எலையன்களிற்குமிடையே தொடர்பிருக்கிறதெண்டு சொல்லப்படும் கற்பனைகளை நம்பிக்கொண்டிருக்கிறது சிறுபிள்ளைத் தனமானது.

சரியுங்கோ...முதலில் தமிழ் தெரியுமா??? :lol:

இந்த இடம் ஏ51 இருந்து சில மைல்களுக்கப்பால் வடமேற்கு பக்கமாக உள்ளது. Zoom பண்ணி பாருங்கள்.

இது ஏலியன்களின் இடமா என்ற கேள்விக்குறியுமுள்ளது??

இந்த கறுப்பா தடித்த எழுத்திலுள்ளதை படித்தால் என்ன விளங்குது :D:D:D

ஏதோ லெவலில் நாங்கள் எல்லாம் சிறியா ஆட்கள் என்று சொன்னீர்கள்.பிறகு சும்மா கூகில் மாப்பை காட்டி "அம்மம்மா குழல்" ஆக்கிவிட்டீர்கள். யுஜூபி ஆஆ. :):):(

சரியான ஆசை தோசை அப்பளம் தான் :lol::lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னல்

ஆதாரம் வேண்டுமென்றால் C.I.A-கு (Human Resources)email பண்ணினால் கட்டாயம் தருவாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ லெவலில் நாங்கள் எல்லாம் சிறியா ஆட்கள் என்று சொன்னீர்கள்.பிறகு சும்மா கூகில் மாப்பை காட்டி "அம்மம்மா குழல்" ஆக்கிவிட்டீர்கள். யுஜூபி ஆஆ. :lol::):)

இப்படி எழுதியவுடன் Open source வரும் என்று எதிர்பார்க்க முடியாது :( இணையத்தில் எத்தனை யுயுபியலை கண்டிருப்போம் :lol::lol:

Link to comment
Share on other sites

இந்த கோரிக்கையை ரஜனிகாந்திடம் முன்வையுங்கள். அப்போ தான் அதை மேடையில் வைத்து கருணாநிதியிடம் கையளிப்பார் :lol:

ரஜனிகாந்திற்கும் கூவத்திற்கும் என்ன சம்பந்தம்....?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜனிகாந்திற்கும் கூவத்திற்கும் என்ன சம்பந்தம்....?????

சேது சமுத்திரத்திற்கும் ரஜனிக்கும் உள்ள சம்பந்தம் போல தான்.

நீங்கள் அந்த சினிமா விழா வீடியோவை பார்க்கவில்லையா

http://eelamtube.com/4caaed33c36b1b5fc2cb....ithi-and-Rajani

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hi Minnal,

I couldn't tell you what it is. I'm not an archaeologist. But if it is relatively recent that would rule out the fact that it was carved by ancient civilzations. It appears to be a sort of carving. Did you ever hear of the Nazca Lines that are carved in the desert? Well, they are ancient roads constructed to form the shape of an animal that can only be distinguished from aerial view. This appears to be something like that.

It could also be one section of a large geographical man-made map used for military purposes.

If an alien spacecraft landed at this site It wouldn't likely carve this into stone would it? If you zoom in and look closely at the circular curvitures the spots around the two circles are portruding above the rest of the "carving." So it appears to be a carving. Even though space crafts' landing on a corn field can create crop circles, is it possible to do this on stone?

I think that this is interesting. It holds the same mystery as the Nazca Lines. Because archaeologists determined that they were ancient this holds one very mysterious quality. It makes you asks: How could an ancient civilization carve roads in the shape of animals when they had no access to the sky? Because of the accuracy of these lines it would only be possible to construct these WITH aerial access because of the size of the Nazca Lines...they stretch for miles.

I wonder if there are more "carvings" like this around Area 51. This appears to support the theory that Area 51 constructed it's base to be located near these "alien" structures.

இதை நான் எழுதவில்லை.. ஒரு பூதம் எழுதியது :lol::)

Link to comment
Share on other sites

QUOTE (nunavilan @ Dec 21 2007, 02:11 AM)

ஏதோ லெவலில் நாங்கள் எல்லாம் சிறியா ஆட்கள் என்று சொன்னீர்கள்.பிறகு சும்மா கூகில் மாப்பை காட்டி "அம்மம்மா குழல்" ஆக்கிவிட்டீர்கள். யுஜூபி ஆஆ.

உங்களையும் உட்படுத்தி தானே. :lol::):):(:lol:

Link to comment
Share on other sites

மின்னல்

ஆதாரம் வேண்டுமென்றால் C.I.A-கு (Human Resources)email பண்ணினால் கட்டாயம் தருவாங்க.

தாங்கள் அலட்டுவதற்கெல்லாம் நாங்கள் ஆதாரம்தேடி போகவேண்டியதில்லை. உங்களுடைய கருத்தை நிறுவவேண்டியது நீங்களே. எனவே சிஐஏ ஏப்.பி.ஐ யாரிடமாவது உங்களிற்கு தேவையானவற்றை வாங்கி உங்கள் நீங்கள் சொல்லும் கருத்தை நிறுவுங்கள். நீ போய் சிஐஏ டை கேள் ஆதாரம் கட்டாயம் தருவினம் எண்டு சின்னப்புள்ளத்தனமான கதைக்கவேணாம்.

Link to comment
Share on other sites

நாஸ்கா கோடுகள் என்ன நோக்கத்திற்காக வரையப்பட்டன என்பது தொடர்பில் விகிபீடியா வில் எழுதப்பட்டது வருமாறு:

There is scant evidence concerning why the figures were built, so the Nazca people's motivation remains the lines' most persistent mystery. Many scholars believe that their motivation was religious, making images that only gods in the sky could see clearly. Kosok and Reiche advanced one of the earliest reasons given for the Nazca Lines: that they were intended to point to the places on the distant horizon where the Sun and other celestial bodies rose or set. This hypothesis was evaluated by two different experts in archaeoastronomy, Gerald Hawkins and Anthony Aveni, and they both concluded that there was insufficient evidence to support an astronomical explanation.

In 1985, the archaeologist Johan Reinhard published archaeological, ethnographic, and historical data demonstrating that worship of mountains and other water sources played a dominant role in Nazca religion and economy from ancient to recent times. He presented the theory that the lines and figures can be explained as part of religious practices involving the worship of deities associated with the availability of water and thus the fertility of crops. The lines were interpreted as being primarily used as sacred paths leading to places where these deities could be worshiped and the figures as symbolically representing animals and objects meant to invoke their aid. However, the precise meanings of many of the individual geoglyphs remain unsolved.

This glyph is one of the more complex Nazca figures.Notwithstanding Gerald Hawkins' and Anthony Aveni's dismissal of an astronomical explanation of the Nazca Lines and geoglyphs, astronomer Robin Edgar has theorized that the Nazca Lines, particularly the biomorph geoglyphs that depict animals, human figures, birds and "flowers" are almost certainly an ancient response to the so-called "Eye of God" that is manifested in the sky during a total solar eclipse. An unusual series of total solar eclipses over southern Peru coincided with the time period during which the Nazca Lines and geoglyphs were created. The totally eclipsed sun distinctly resembles the pupil and iris of a gigantic eye looking down from the sky thus providing an explanation as to why the Nazca Indians created gigantic geoglyph artworks that are best viewed by an "Eye in the Sky".[citation needed]

Some (for example Jim Woodmann) have proposed that the Nazca lines presuppose some form of manned flight (in order to see them) and that a hot air balloon was the only possible available technology. Woodmann actually made a hot air balloon from materials and using techniques that would have been available to people at the time in order to test this hypothesis. The balloon flew (after a fashion) demonstrating that this hypothesis was possible, but there is no hard evidence either way.

Another theory contends that the lines are the remains of "walking temples," where a large group of worshipers walked along a preset pattern dedicated to a particular holy entity, similar to the practice of labyrinth walking. Residents of the local villages say the ancient Indians conducted rituals on these giant drawings to thank the gods and to ensure that water would continue to flow from the Andes. This view correlates with the purposes of other North American geoglyphs.

Perhaps the most controversial theory was put forward by Erich von Däniken in his book Chariots of the Gods, who proposed that the lines were in fact landing strips for alien spacecraft. His argument is similar to Woodmann's, claiming that the designs are so large and complex that they could only have been constructed using flying machines.

Record setting hot air balloon aviator Julian Nott has also proposed that Nazca tribal leaders could have been aloft in primitive hot air balloons, as long as two millennia ago, guiding the creation of the Nazca ground figures from above.[1]

நஸ்கா கோடுகளில் வரையப்பட்டுள்ளவை பூமியில் வாழும் உயிரினங்களின் உருவங்கள் கோடுகள் அத்துடன் மனிதவுருவத்தை ஒத்த உருவம் (விண்வெளி வீரர் எண்டு நம்புகிறார்கள்). பூமியில் இல்லாத ஒன்றை அங்கே அவர்கள் வரையவில்லை(மனிதவுருவத்தை ஒத்த உருவம் விண்வெளி வீரராக இருந்தால் அதனைத் தவிரத்து).

இவ்வளவு பரந்த பரப்பில் பாரிய அளவில் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளமை ஆச்சிரியப்படத்தான் வைக்கிறது. ஆனால் இது மனிதனால் சாத்தியப்பட முடியாததல்ல.

நஸ்கா கோடுகள் வரையப்பட்ட காலத்தில் வான்கலங்கள் இல்லை. ஆனால் தற்போது தொழில் நுட்பம் எங்கேயோ போய்விட்டது. அமெரிக்க தனது தொழில்நுட்பங்களிற்கான பரீட்சாத்தக் களமாக அல்லது அவற்றை உருவாக்குவதற்கான தளமாகவே எரியா 51ஐப் பயன்படுத்துகிறது. எனவே தனது தேவைகளிற்கு ஏற்றவாறு அமெரிக்கா அந்த வளைவுகளை வட்டங்களை உருவாக்கியிருக்கிறது. இதனையும் நஸ்கா கோடுகள் போன்று பழமையானது வான்கலத் தொழில் நுட்பம் வரமுன்னர் வரையப்பட்டதாக எந்தச் சான்றுமில்லை. எனவே அதனையும் நஸ்கா கோடுகளையும் ஒப்பிடுவது, அதனை எலையனக்களுடன் முடிச்சுப்போடுவது எல்லாம் வீணாண சிந்தனைகள்.

விண்கலம் ஒன்று கோர்ண் பீல்டில் இறங்கினால் வட்டமான வெட்டு உருவாகுமென்பதற்கு என்ன அடிப்படை. இது எப்படி நிறுவப்பட்டது? ஐக்கிய இராட்சியத்தில் 80 வீதமான குறப் சேர்க்கிள்ஸ் மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக விகிபீடியால் சொல்லப்பட்டுள்ளது. மற்றயவை எப்படி உருவாகின என்பது தொடர்பில் எந்தவிதமான நிறுவலும் செய்யப்படவில்லை. அவற்றை விண்கலங்கள் தரையிறங்கி உருவாக்கின என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

Link to comment
Share on other sites

நீங்கள் வேறை. அவர் ஏரியா 51ஐ கூகிள் ஏர்தில் பார்த்து எலையன்களிற்குரிய பகுதியைக்கூட தானாகக் கண்டு பிடித்து சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். பேய், ஆவி, ப+தகணங்கள் எண்டு எல்லாவற்றையும் அறிவியல் மூலம் கண்டுபிடித்திருக்கிறார். அவரைப் போய் கிண்டக்கார்டன் லெவலில் நீங்கள் சொல்வது நல்லாப்படடேல்லை.

நன்றி மின்னல். ஆழமறயாமல் காலை விட்டது என் பிழை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கள் அலட்டுவதற்கெல்லாம் நாங்கள் ஆதாரம்தேடி போகவேண்டியதில்லை. உங்களுடைய கருத்தை நிறுவவேண்டியது நீங்களே. எனவே சிஐஏ ஏப்.பி.ஐ யாரிடமாவது உங்களிற்கு தேவையானவற்றை வாங்கி உங்கள் நீங்கள் சொல்லும் கருத்தை நிறுவுங்கள். நீ போய் சிஐஏ டை கேள் ஆதாரம் கட்டாயம் தருவினம் எண்டு சின்னப்புள்ளத்தனமான கதைக்கவேணாம்.

நீங்க இருக்கிற ஊரில செய்த பாலத்தை பற்றியே தெரியாத நீங்க சொல்லுறிங்க :(

if you send a mail they should be answer. u know that? :o

Then why you go there (விகிபீடியா வில் ) :D:lol:

Link to comment
Share on other sites

நீங்க இருக்கிற ஊரில செய்த பாலத்தை பற்றியே தெரியாத நீங்க சொல்லுறிங்க

if you send a mail they should be answer. u know that?

Then why you go there (விகிபீடியா வில் )

ம்ம்ம் பெரிய கண்டுபிடிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் பெரிய கண்டுபிடிப்பு.

வில்லுப்பாட்டிலே பக்கத்திலிருந்து தக் தா ஆமா போடுற ஆளு போல இருக்கு nunavilan :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாஸ்கா கோடுகள் என்ன நோக்கத்திற்காக வரையப்பட்டன என்பது தொடர்பில் விகிபீடியா வில் எழுதப்பட்டது வருமாறு:

I never use this wikipedia. may be they are right or wrong I have no idea. :(

Many people do not really trust using it, as it is an unreliable source :D:lol::o

நாஸ்கா கோடுகள் என்ன நோக்கத்திற்காக வரையப்பட்டன என்பது தொடர்பில் விகிபீடியா வில் எழுதப்பட்டது வருமாறு:

அப்போ இதிலே என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

If an alien spacecraft landed at this site It wouldn't likely carve this into stone would it? If you zoom in and look closely at the circular curvitures the spots around the two circles are portruding above the rest of the "carving." So it appears to be a carving. Even though space crafts' landing on a corn field can create crop circles, is it possible to do this on stone?

மந்திரமாயம் என்றா :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாஸ்கா கோடுகள் என்ன நோக்கத்திற்காக வரையப்பட்டன என்பது தொடர்பில் விகிபீடியா வில் எழுதப்பட்டது வருமாறு:

நஸ்கா கோடுகள் வரையப்பட்ட காலத்தில் வான்கலங்கள் இல்லை. ஆனால் தற்போது தொழில் நுட்பம் எங்கேயோ போய்விட்டது. அமெரிக்க தனது தொழில்நுட்பங்களிற்கான பரீட்சாத்தக் களமாக அல்லது அவற்றை உருவாக்குவதற்கான தளமாகவே எரியா 51ஐப் பயன்படுத்துகிறது. எனவே தனது தேவைகளிற்கு ஏற்றவாறு அமெரிக்கா அந்த வளைவுகளை வட்டங்களை உருவாக்கியிருக்கிறது. இதனையும் நஸ்கா கோடுகள் போன்று பழமையானது வான்கலத் தொழில் நுட்பம் வரமுன்னர் வரையப்பட்டதாக எந்தச் சான்றுமில்லை. எனவே அதனையும் நஸ்கா கோடுகளையும் ஒப்பிடுவது, அதனை எலையனக்களுடன் முடிச்சுப்போடுவது எல்லாம் வீணாண சிந்தனைகள்.

அப்படியென்றால் ஏன் திடிரென இடம் மாறினார்கள்?

பிழையான இடத்தில் இந்த கேள்வியை கேட்கின்றேன் என்றும் தெரியும் :D:( உள்ளுர் பாலத்தை பற்றிய செய்தி கூட தெரியாமல் இருப்பவர்களிடம் :lol:

Link to comment
Share on other sites

அப்படியென்றால் ஏன் திடிரென இடம் மாறினார்கள்?

பிழையான இடத்தில் இந்த கேள்வியை கேட்கின்றேன் என்றும் தெரியும் :D:( உள்ளுர் பாலத்தை பற்றிய செய்தி கூட தெரியாமல் இருப்பவர்களிடம் :lol:

அமெரிக்க இடத்தை மாற்றினால் அதற்கும் எலையன்களிற்கும் என்ன சம்பந்தம்?

அமெரிக்கா தனது ஆய்வுப் பகுதியை மாற்றினா அதுக்கும் எலையன்களிற்கும் முடிச்சுப் போட்டு முட்டாள்தனமாக கற்பனை பண்ணவேண்டாம்.

விகிப்பீடியா unreliable source எண்டே இருக்கட்டும். உங்கள் கருத்துக்களிற்கான unreliable source, உங்கள் கற்பனையை விட்டுவிட்டு இங்கே இணையுங்கள்.

நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கு ஆதாரம் கேட்டா நீங்கள் தான் ஆதாரத்தைச் சொல்ல வேணும். அப்படி ஆதாரமில்லாத கருத்து செல்லாக்கருத்து. உமது கருத்துக்கு ஆதாரம் தேடவேண்டியது நானில்லை. நானினுருக்கும் பகுதியில் பாலம் கட்டினா என்ன கக்கூசு கட்டினா என்ன. அதெல்லாம் இங்கே தேவையில்லாப் பிரச்சினை. முதலிலை உமது கருத்துக்களிற்கு ஆதாரத்தை வையும்.

எரியா 51ற்கும் எலையன்களிற்கும் என்ன சம்பந்தம்?

இந்த கேள்விக்கு உங்களின் சிறுபிள்ளைத் தனமான கற்பனையை விட்டுவிட்டு சரியான ஆதாரத்தை வையுங்கள். அதன்பின்பு தொடர்ந்து கருத்தாடுவோம்.

நன்றி மின்னல். ஆழமறயாமல் காலை விட்டது என் பிழை.

நீங்கள் அறியாமல் விட்டதே பிழை எண்டா தெரிஞ்சு கொண்டும் நான் காலை விடுவதை எப்படி சொல்லுறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க இடத்தை மாற்றினால் அதற்கும் எலையன்களிற்கும் என்ன சம்பந்தம்?

உங்கள் அறிவுக்கேற்ப ஏதோ க.... கட்டபோறாங்க போல இருக்கு

அமெரிக்கா தனது ஆய்வுப் பகுதியை மாற்றினா அதுக்கும் எலையன்களிற்கும் முடிச்சுப் போட்டு முட்டாள்தனமாக கற்பனை பண்ணவேண்டாம்.

றேகனின் பேச்சு கேட்கவில்லையா?.:(

அவர் ஏ51 என்று கூறிப்பிடவில்லை. ஆபத்து என்று தான் சொல்கின்றார்.

விகிப்பீடியா unreliable source எண்டே இருக்கட்டும். உங்கள் கருத்துக்களிற்கான unreliable source, உங்கள் கற்பனையை விட்டுவிட்டு இங்கே இணையுங்கள்.

இது என்ன சாண்டிலியான கற்பனை பண்ண :D

நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கு ஆதாரம் கேட்டா நீங்கள் தான் ஆதாரத்தைச் சொல்ல வேணும். அப்படி ஆதாரமில்லாத கருத்து செல்லாக்கருத்து. உமது கருத்துக்கு ஆதாரம் தேடவேண்டியது நானில்லை. நானினுருக்கும் பகுதியில் பாலம் கட்டினா என்ன கக்கூசு கட்டினா என்ன. அதெல்லாம் இங்கே தேவையில்லாப் பிரச்சினை. முதலிலை உமது கருத்துக்களிற்கு ஆதாரத்தை வையும்.

இது என்னடா தொல்லயா இருக்கு. நான் ஏதோ உங்கள் கையைபிடித்து எழுதச் சொன்னது போல சொல்லுறிங்க :D

சோ நீங்க இருப்பது கூப்பத்திலா :lol::o:D (சேரிபுரமா)

எரியா 51ற்கும் எலையன்களிற்கும் என்ன சம்பந்தம்?

உங்கள் விக்....ல ஒன்றும் அது பற்றி இல்லையா?

இந்த கேள்விக்கு உங்களின் சிறுபிள்ளைத் தனமான கற்பனையை விட்டுவிட்டு சரியான ஆதாரத்தை வையுங்கள். அதன்பின்பு தொடர்ந்து கருத்தாடுவோம்.

நான் சொல்வது தான் எனக்கு ஆதாரம்.

நீங்கள் அறியாமல் விட்டதே பிழை எண்டா தெரிஞ்சு கொண்டும் நான் காலை விடுவதை எப்படி சொல்லுறது.

அதிக பிரசங்கிதனம் அல்லது மேதாவித்தனம் அதை விட ஒரு படி மேலாக நவீன இன்ரனெட்டில் ஏற்படும் ஒரு வித மயக்கம்ம்ம்ம்ம் அதாவது காதலி செயலற்ற காதலனுக்கு கை கொடுப்பது போல :D:lol:

nunavilan no mading with me yaa :lol::lol:

Link to comment
Share on other sites

அண்ணாத்தை நீங்கள் ஏரியா 51ற்கும் எலையன்களிற்குரிய தொடர்பிற்கு நிராகரிக்க முடியாத ஆதாரத்தை வெளியிட்டுவிட்டீர்கள். தொடர்ந்தும் உங்கள் அறிவு பூர்வமான கருத்துக்களை யாழ். களத்தில் அள்ளி வழங்குகள். கள உறவுகள் பயனடைவார்கள். நன்றி. வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் மின்னல்.

இப்படி ஒரு ஆராய்வினை நான் தமிழ்லினக்ஸ்சிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அற்புதமாகவும், ஆணித்தரமாகவும் அவர் வெளியிட்ட ஆதாரங்களுக்கு எந்தக் கொம்பலாலும் எதிர் வாதம் புரிந்து வென்றிட முடியாது. <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.