Jump to content

தேனீர் தயாரிப்பது

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ நான் தேனீர் தயாரிப்பது எப்படி என்று சொல்லப்போறன்..

முதலில ஒரு பாத்திரத்தில (கேற்றில்) என்றாலும் பறவாய் இல்லை.. கழுவி.. தண்ணியை எடுத்து.. கறன்ட்ல போடமுடிஞ்சால் போடுங்க இல்லாட்டால் அடுப்பில வைத்து தண்ணியைக்கொதிக்க வையுங்க. மீதி தொடரும்...................! :wink: :P

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தமிழினி மெகா சீரியல் பார்த்து கெட்டு போனீங்கள் தேனீர் தயாரிப்பதும் தவணை முறையிலையா சொல்லுவீங்கள்

Link to comment
Share on other sites

தண்ணி கொதிச்சிட்டுது எண்டு எப்பிடு கண்டு பிடிக்கிறது? ஏதும் கலர் மாறுமோ? இல்லை மீற்றர் வச்சு பாக்கணுமோ?

Link to comment
Share on other sites

இப்போ நான் தேனீர் தயாரிப்பது எப்படி என்று சொல்லப்போறன்..

முதலில ஒரு பாத்திரத்தில (கேற்றில்) என்றாலும் பறவாய் இல்லை.. கழுவி.. தண்ணியை எடுத்து.. கறன்ட்ல போடமுடிஞ்சால் போடுங்க இல்லாட்டால் அடுப்பில வைத்து தண்ணியைக்கொதிக்க வையுங்க. மீதி தொடரும்...................! :wink: :P

அடுத்து என்னக்கா செய்யோணும் :?

கன நேரமாய் தண்ணி கொதிச்சுக்கொண்டிருக்கு. கெதியாச் சொல்லுங்கோ தண்ணி வத்த முதல் :? :? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தண்ணி கொதிச்சிட்டுதா என்று பாக்க.. கையை விட்டுப்பாருங்கள்.. .. ம் இப்ப உங்களுக்கு.. அந்த கொதிக்கிற நேரம் வரை.. நீங்க.. சில்வர் அல்லது கப் அன்ட் சோசர்.. கழுவி.. இங்க என்றால் தேயில பாக் இருக்கு.. அதை எடுத்து சீனி 2 தேக்கரண்டி எடுத்து.. கப்ல போட்டிட்டு.. சுடுதண்ணியை ஊத்தி கலக்குங்க.. மாப்போட விரும்பினால் அதையும் போட்டுக்கலக்குங்க.. பால் விட விரும்பினல் சு}டாக்கிப்போட்டு விடுறது நல்லது.. இல்லாட்டால்.. தேநீர் சுடாது.. குளிரும்..

இதுபற்றி மேலதிக டவுட் இருந்தால் போடுங்க.. சொல்லுறன்.. (மோகன் அண்ணா பேசாதேங்க.. புதுப்பகுதியாச்சா.. அது தான்.. சும்மா) :lol::lol:

Link to comment
Share on other sites

தண்ணி கொதிச்சிட்டுது எண்டு எப்பிடு கண்டு பிடிக்கிறது? ஏதும் கலர் மாறுமோ? இல்லை மீற்றர் வச்சு பாக்கணுமோ?
என்ன மதன் அண்ணா இது நீங்களும் புதுசா குளப்புறீங்க...... :?

இப்பதான் ஒரு தேனீர் குடிக்கலாம் எண்டு தண்ணிச்சட்டியை தூக்கி அடுப்பில வச்சன் ஆனா அது சூடாகவே இல்லை வழமையா அம்மா தாற தேத்தண்ணி நல்ல சூடா இருக்கும். :? :?

ஆனா தேத்தண்ணி போட முதல் தண்ணி கொதிக்க வேணும் எண்டு தெரியும் அதாலதான் ஏதோ சும்மா அக்காட்டை தண்ணி கொதிக்குது எண்டு சொன்னான்.

அது சரி அடுப்பில வைச்ச தண்ணிக்க எதையும் போட்டா தண்ணி சூடாகும் எண்டு நினைக்கிறன். :idea:

Link to comment
Share on other sites

அடுப்ப போட்டா தான் தண்ணி சூடாகும் எண்டு நினைக்கிறன்

Link to comment
Share on other sites

எங்க தலய காணேல்ல, தலைக்கு ஒரு டவுட்டும் இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி அடுப்பில வைச்ச தண்ணிக்க எதையும் போட்டா தண்ணி சூடாகும் எண்டு நினைக்கிறன்.

சா அதைச்சொல்லலையா..?? அடுப்பை பத்தவையுங்க.. என்ன காஸ் தானே.. அது தான் சொல்லுறன்.. கறன்ட்ல போடுற ஒரு கேட்டில் வாங்குங்கோ.. அது ஈஸி :lol:

Link to comment
Share on other sites

தண்ணி கொதிச்சிட்டுதா என்று பாக்க.. கையை விட்டுப்பாருங்கள்.. .. ம் இப்ப உங்களுக்கு.. அந்த கொதிக்கிற நேரம் வரை.. நீங்க.. சில்வர் அல்லது கப் அன்ட் சோசர்.. கழுவி.. இங்க என்றால் தேயில பாக் இருக்கு.. அதை எடுத்து சீனி 2 தேக்கரண்டி எடுத்து.. கப்ல போட்டிட்டு.. சுடுதண்ணியை ஊத்தி கலக்குங்க.. மாப்போட விரும்பினால் அதையும் போட்டுக்கலக்குங்க.. பால் விட விரும்பினல் சு}டாக்கிப்போட்டு விடுறது நல்லது.. இல்லாட்டால்.. தேநீர் சுடாது.. குளிரும்..

இதுபற்றி மேலதிக டவுட் இருந்தால் போடுங்க.. சொல்லுறன்.. (மோகன் அண்ணா பேசாதேங்க.. புதுப்பகுதியாச்சா.. அது தான்.. சும்மா) :lol::lol:

õõõ þôÀ¾¡ý ¾Á¢Æ¢É¢¨ÂÀ¡÷ò¾¡ø ¿øÄ Äðº½Á¡É ÌÎõÀô¦Àñ½¡ ¦¾Ã¢ÔÐ.. ¸£ô þð «ô... :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

õõõ þôÀ¾¡ý ¾Á¢Æ¢É¢¨ÂÀ¡÷ò¾¡ø ¿øÄ Äðº½Á¡É ÌÎõÀô¦Àñ½¡ ¦¾Ã¢ÔÐ.. ¸£ô þð «ô...

_________________

ஒரு தேத்தண்ணி போட்டா குடும்பப்பெண்ணா..?? கடவுளே... :x

Link to comment
Share on other sites

ஒரு தேத்தண்ணி போட்டா குடும்பப்பெண்ணா..?? கடவுளே... :x

«ôÀ «ôÀõ ¦¸¡òЦáðÊ §À¡ð¼¡ø ¾¡ý ÌÎõÀô¦Àñ½¡?? ÍõÁ¡ §ÀîÍìÌ ¦º¡øÄܼ¡¾¡?? :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தேத்தண்ணி போட்டா குடும்பப்பெண்ணா..?? கடவுளே... :x

குறைந்தபடசம் அதாவது தெரிந்திருக்கிறதே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை மாரே.. நாங்க சமைச்சு சாப்படிட்ட காலம் போட்டுது.. இப்ப நம்ம சந்ததிகள் சமைத்துத்தர சாப்பிடுறும்.. இந்த இணையமும் கெம்பியுட்டரும் தான் நமக்கு புதிசா இருந்திச்சா அது தான் இதுகளைப்பழகிறம்.. :wink: :lol: :P

ºÃ¢Â¡ò¾¡ý «ôÀ ¯í¸ÙìÌ ÅÂЧÀ¡ðÎÐ §À¡Ä?? º¨ÁÂø À츧Á ŢΧÃÄ §À¡Ä?? ¦¸¡Î¨Á측à Á¡ÕÁ¸ûÁ¡§Ã¡?? ¯Ðì̾¡ý ¦º¡øÖÈÐ ¸ñ¼ ¸ñ¼ â޸¨Ç ţθÙ쨸 â𼡧¾í§¸¡ ±ñÎ.. «ôÀ ¯í¸ÙìÌ ±ñÎ(ÅÂЧÀ¡É ¬ì¸ÙìÌ)¨Á츢§È¦º¡ù𠦺¡øÄ¢ À¡ì¨¸ ¸õÀ¢Ôð¼Ã¢Ä þÊîÍ Å¡ÃÁ¡¾¢Ã¢ ´Õ(¯ÃøÁ¡¾¢Ã¢) ´ñÎ ¦ÃÊ Àñ§½¡Ûõ §À¡Ä??? :wink: :P

Link to comment
Share on other sites

வணக்கம்,

இதென்னங்க தேனீர்?

அன்புடன்

மதுரன்

நீரென்னதம்பி மதுரன் தேனீரோ குடிக்காத மாதிரி கேக்கிறாய் ? :oops:

Link to comment
Share on other sites

அண்ணை டங்கிளாசு என்ன மகேசுவரியம்மாவை நோக்கு குடும்பப்பொம்மனாட்டியாத் தெரியலீயா ? நிண்டுகொள்ளும் இப்ப வாறன் மை டாலிங் மகேசுக்கு எஸ்.எம்.எஸ் போட்டிட்டு வந்து உம்மைக் கவனிக்கிறேன். :oops:

þ§¾¡¼ ÅóÐð¼¡Õ ¬ÊìÌ ´Õì¸ «Á¡Å¨ºìÌ ´Õ측ø ¸ÇòÐìÌ ÅóÐ ¿Äõ Å¢º¡Ã¢ì¸ ÅóÐð¼¡Õ???

:wink: «§¼ «ôÀ ±ôÀ¦¾¡¼ì¸õ ¯ó¾ §Å¨Ä ¦ºö£âÂû?? :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா மொத்தத்தில எல்லோருமா கூட்டி சேர்ந்து என்னிடைய சமையல் பகுதிக்கு வேட்டு வைக்கிறாங்களே :evil:

Link to comment
Share on other sites

நீரென்னதம்பி மதுரன் தேனீரோ குடிக்காத மாதிரி கேக்கிறாய் ? :oops:

வணக்கம்,

நான் தேதண்ணியே குடிச்சதில்ல கண்டியளோ.... நான் வளமையா யூசு தான் குடிக்கிறனான்.

அன்புடன்

மதுரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தான் தெரியுதே...கையிலயே கொண்டு திரியுறியள் :lol::lol:

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பைப்பில வாற சுடுதண்ணியை எடுத்து தேயிலையை போட்டு ஊத்தவும் சூப்பராக இருக்கும் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

அட 1 வருசமா தேத்தண்ணிபோட்டு முடியலயா அல்லது இன்னும் ஏதாவது சந்தேகமா:roll: :roll:

என்ன இன்னும் அருவி ஒரு ரீ போட்டு தர இல்லை என்றுதான் ஒரு வருடமா இழுத்து அடிக்கிறம் :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.