யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

tamilini

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Recommended Posts

கணனி தொடர்பான அவசர உதவிகளை இந்த தலைப்பின் கீழ் மட்டும் கேழுங்கள் அப்போது தான் உங்கள் கேள்விகளுக்கு இந்த களத்தில் இது தொடர்பாக தெரிந்தவர்கள் உடனடியாக பதிலளிக்க ஏதுவாக இருக்கும்.

************************************************

கவிதன்

எங்க கணணியில இருந்து XP service pack 2 வை முதல அன் இன்டோல் பண்ணினம். (ஒரு இரவும் ஒரு பகலும்) பிறகு பாத்தா. இன்டர் நெட் கனக்கசன் கொடுத்தவுடன். 1 நிமிடம் சட்டவுன் ஆகப்போகிறது என்று கு}றிவிட்டு. சட்டவுன் ஆச்சு. சரி என்ன பண்ணலாம் என்டிப்போட்டு மீண்டும் service pack 2 வை இன்ஸ்டோல் பண்ணிம். இடையில. கணணி கேட்டிச்சு service pack 1 சீடியை போடச்சொல்லி. சரி என்று pack 1 சீடியைப்போட்டம். ஓகே என்று சொல்லிச்சு றீஸ்ராட் பண்ணப்போறன் என்று.. ஓகே என்று விட பிறகு மீண்டும் றிஸராட் பண்ணாமல். சொல்லுது கடைசியாய் பாவிச்ச காட்வெயர் ஓர் சொப்ட்வெயரால். பாதிக்கப்படிருக்கு றீஸ்ராட் சக்ஸஸ் புள் இல்லை என்று என்ன பண்ணலாம். :cry: :cry: :cry: :cry: :oops: இரண்டு நாள்.. என்னை ரீவியுடன் முடங்க வைத்துவிட்டது. :x

Share this post


Link to post
Share on other sites

system restore செய்து பாருங்கள்!

Share this post


Link to post
Share on other sites

பண்ணவே முடியல அண்ணா..?? வின்டோஸ் ஸ'ராட் பண்ண மாட்டேன் என்கிறது பிறகு எப்படி restore பண்ண முடியும்.. :cry: :cry: :cry: :cry:

Share this post


Link to post
Share on other sites

தமிழினி எதற்கு கவிதன் தான் சரி! ஆள் வெளியூர் போய்யுள்ளார் வரும் வரை கொஞ்சம் பொருங்கள்!

நீங்கள் start பண்ணும் போது கணனி திரையில் விழும் தகவலை அப்படியே ஆங்கிலத்தில் தந்தால் இலகுவாக இருக்கும் பிரச்சனையை அறிய

Share this post


Link to post
Share on other sites

தம்பி வெளியு}ர் போய்விட்டாரா..?? என் காலம்.. சரியண்ணா அதை அப்படியே தாறன்.. அப்படி என்றால் நாளைக்கு தான் தரமுடியும்.. வீட்டில போய் எடுத்துக்கொண்டுவந்து நாளைக்குத்தாறன்.. :cry: :cry: :cry:

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் இரண்டு நாட்கள் வராதற்கு அதுதான் காரணமா? உங்களை கானவில்லை என்ற ஒரு தலைப்பையே போட்டுட்டார் குருவியார், அதை பாத்தீர்களா? :P

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் இரண்டு நாட்கள் வராதற்கு அதுதான் காரணமா? உங்களை கானவில்லை என்ற ஒரு தலைப்பையே போட்டுட்டார் குருவியார், அதை பாத்தீர்களா?

ம் அது தான் காரணம். சனி ஞாயிறு.. சோ கொலிஜ் கு}ட இல்லை.. ஒன்றும் செய்ய முடியவில்லை.. :oops:

Share this post


Link to post
Share on other sites

மோகன் அண்ணவிடம் கேட்டுப்பாருங்க....! :idea:

Share this post


Link to post
Share on other sites

மோகன் அண்ணா என்ன செய்ய ஏதாவது சொல்லுங்கோவன் (தனிமடலில கேக்கனுமோ..??) :P நன்றி குருவி மற்றும் ஹரியண்ணா..

Share this post


Link to post
Share on other sites

hari கூறியது போன்று

நீங்கள் start பண்ணும் போது கணனி திரையில் விழும் தகவலை அப்படியே ஆங்கிலத்தில் தந்தால் இலகுவாக இருக்கும் பிரச்சனையை அறிய
தந்தால், மிகவும் இலகுவாக இருக்கும்.

அதைத்தவிர முக்கிய ஆவணங்கள் அந்தக் கணணியில் இல்லாதவிடத்து format செய்து மீளவும் xpயினை install செய்வது மிகவும் இலகுவானதும், நேரத்தினை மிச்சம்பிடிக்கவும் உதவும். உங்களுக்கு கட்டாயம் தேவையான ஆவணங்கள் இருந்தால் மேலே hari கூறிய தகவலைத் தாருங்கள். :lol:

Share this post


Link to post
Share on other sites

அதில பெரிசாய் முக்கிய ஆவணங்கள் இல்லை.. எப்படி format செய்கிறது.. எதுக்கும் நாளைக்கு தகவலை தருகிறேன் அண்ணா.. :P

Share this post


Link to post
Share on other sites

எனக்குத் தெரிந்த வகையில் boot disk இன் மூலம் உங்கள் கணணியை start பண்ணுங்கள். (boot disk இல்லாதவிடத்து இதைத் தரவிறக்கம் செய்து boot disk உருவாக்கிக் கொள்ளுங்கள். http://ephemeral-designs.com/downloads/boot98se.exe )

The safest way to do this is to do it from a DOS boot disk. Boot to the floppy (if you have one) and at the A: _type "format C:" (with out quotes) and hit enter. You will be told that all data on this volume will be lost...hit Y and enter......format will start and will take a while....it depends on the drive size. Once you are done you will have a drive formatted in fat32. You can now boot to your XP cdrom (remove floppy) and install XP. The XP setup will ask you if you want to keep the fat32 format or to format with ntfs...you can make the choice here to say yes or no. Ntfs is recommended for XP.

எதற்கும் கொஞ்சம் பொறுங்கள். வேறு யாராவது ஏதாவது ஐடியா வைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

ம் அது தான் காரணம். சனி ஞாயிறு.. சோ கொலிஜ் கு}ட இல்லை

Northumbria? :?

Share this post


Link to post
Share on other sites

format பண்ண xp bootable cd இருந்தால் போதும் என நினைக்கிறேன்! சிடியில் இருந்தே format பண்ணி reinstall செய்யமுடியும்

Share this post


Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றிகள்.. :P

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தமிழினி...

ஹரி சொன்னது போல் System restore செய்து பாருஞ்கள். Restore செய்வதற்கு விண்டோஸ் இயக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் கணினியை வாங்கும் பொழுது அதனுடன் XP cd ஒன்று வந்திருந்தால், அதாவது `ஹரி இறுதியாகக் குறிப்பிட்ட XP bootable cd or System restore cd அல்லது இதன் பொருள்படும் வேறு பெயர்களில் ஒரு இறுவட்டு உங்களிடம் உள்ளதா? அதனைப் போட்டு கணினியை இயக்குங்கள். தானாகவே கேட்கும் windows XP இனை நிறுவ வேண்டுமா அல்லது அதனைத் திருத்த வேண்டுமா என்று. திருத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்தீர்கள் என்றால் பழைகளைத் தானாகவே சரி செய்துவிடும்.

அப்படி அந்த இறுவட்டு உங்கள் கைவசம் இல்லாவிட்டால், மோகன் அண்ணா சொன்னது போல முழுமையாக அழித்துப் புதிதாக இயங்குதளத்தை நிறுவுங்கள்.

நீங்கள் எத்தனை தடவைகள் கணினியை இயக்கிப் பார்த்தீர்கள்? அதாவது அப்படிப் பிழையென்று காட்டிய பின்னர் எத்தனை தடவை கணினியை இயக்கிப் பார்த்தீர்கள்? அப்படி மீண்டும் இயக்கிப் பார்த்திராவிட்டால், மீண்டும் ஒருமுறை இயக்கிப் பாருங்கள். அப்படியும் பிழையென்று காட்டினால், உங்கள் கணினிக்குப் பின்புறம் ஒரு switch இருக்கும். அதனை அழுத்திக் கணினியின் இயக்கத்தை நிறுத்துங்கள். மீண்டும் கணினியை இயக்குங்கள். இப்பொழுதும் பிழை காட்டுகிறதா?

பேசாமல் புதுக் கணினி வாங்குங்கள்! :lol:

Share this post


Link to post
Share on other sites

பேசாமல் புதுக் கணினி வாங்குங்கள்!

:lol::D:lol:

என்னிடம்.. XP service pack 1 & 2 இரண்டு CD களும் உண்டு. boot CD அப்படி எதுவும் இல்லை.. முதல் தடவையா இந்தப்பிரச்சனை வந்த போது.. நான்.. இரண்டு CD களையும் மாறி மாறிப்போட்டுப்பாத்தனான் அது அந்த ஸ்கிறீனை தவிர எதுவும் வரவில்லை.. பல தடவைகள் 30 செகன்ட் எண்ணி எண்ணி றிஸராட் ஆகியது.. ஆனால் எந்தப்பயனும் இல்லை.. 1/2 மணி நேரம் அப்படியே விட்டுவிட்டேன.. பிறது நானாய் தான்.. ஓப் பண்ணினேன். அதன் பின்.. முயற்சி செய்யவில்லை.. இனிப்போய் பார்ப்பம்.. :lol: :roll:

Share this post


Link to post
Share on other sites

உங்களிடம் இருப்பது boot CD தான் ! இளைஞன் அண்ணா சொன்னது போல செய்யவும்!

Share this post


Link to post
Share on other sites

அப்ப சரி.. பட் நான் ஏற்கனவே போட்டுப்பாத்தனே முடியலையே.. :oops:

Share this post


Link to post
Share on other sites
மீண்டும் கணனியை ஆரம்பிக்கும் போது வரும் error msgஐ முழுமையாக அப்படியே ஆங்கிலத்தில் தந்தால் உதவி செய்ய இலகுவாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

அதை இனி நாளைக்கு தான் மதன் தரமுடியும்.. :lol:

Share this post


Link to post
Share on other sites

safemode%20002.jpg

இப்படி தான் ஒரு ஸ்கிறீன்.. பட் இதில கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கு என்று நினைக்கிறன்.. :lol:

Share this post


Link to post
Share on other sites

இப்படி தான் ஒரு ஸ்கிறீன்.. பட் இதில கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கு என்று நினைக்கிறன்..

விளையாடாமல் நாளைக்கு பிரச்சனைக்குறிய கணனியின் ஸ்கிறீனை தரவும், அல்லது பிரச்சனை தீர பி.கே. சுவாமியை நாடவும்!

Share this post


Link to post
Share on other sites

விளையாடாமல் நாளைக்கு பிரச்சனைக்குறிய கணனியின் ஸ்கிறீனை தரவும், அல்லது பிரச்சனை தீர பி.கே. சுவாமியை நாடவும்!

_________________

சரி அண்ணா நாளைக்கு போடுறன்.. :lol: :P

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • Tue 25 June 05:30 (EDT) (YOUR TIME) Lord's, London 10:30AM UK   ENGLAND AUSTRALIA இன்றைய போட்டியில்  இங்கிலாந்து வெல்லும் என்று 17 பேரும்  அவுஸ்திரேலியா வெல்லும் என்று 8 பேரும் விடையளித்துள்ளனர். அவுஸ்திரேலியா வெல்லும் என்று ராசவன்னியன்,புத்தன்,சுவைப்பிரியன் மருதங்கேணி,கல்யாணி,கறுப்பி,கந்தப்பு காரணிகன் ஆகியோர் விடையளித்துள்ளனர்  
  • செயற்கை மழையால் சென்னைக்கு நன்மையா... இல்லையா?  இன்றைக்கு பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த செயற்கை மழை அறிவியலுக்குப் புதிதல்ல. 1830-களிலேயே இதுகுறித்த ஆராய்ச்சிகளை அமெரிக்கா மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார் ஜேம்ஸ்.ஆர்.பிளமிங். இதேபோலப் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும் அவை எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை. பின்னர் 1915-ல்தான் முதல்முறையாக மேகவிதைப்பு முறைக்கு விதை போட்டார் அமெரிக்க வேதியியல் நிபுணர் வின்சென்ட் ஜோசப் ஸ்ஷேபர். இவரின் தொடர் முயற்சிக்கு 1946-ல் வெற்றிகிடைத்தது. அதன்பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்து முதல் செயற்கை மழை உருவாக்கப்பட்டது. பின்னர் 1960-களிலும் குறிப்பிட்ட அளவு செயற்கை மழை பெய்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த ஆராய்ச்சிகளில் அதிதீவிரமாகச் செயல்பட்டனர். அதில் ஸ்ஷேபர் மற்றும் அவருடன் பணியாற்றிய வளிமண்டல விஞ்ஞானி பெர்னார்டு வென்னிகாட் செயற்கை மழை உருவாக்கத்திற்கான அடிப்படை காரணிகளை உருவாக்கியதோடு, அப்போதிருந்த முறைகளைத் தவிர்த்து, மற்ற முறைகளில் மழையை உருவாக்க முடியுமென்பதையும் நிரூபித்தனர். இன்னொருபுறம் சீன ஆராய்ச்சியாளர் சாங் சியாங் மற்றும் அவரின் குழுவினர் நவீன முறையில் மேகவிதைப்பு செய்து மழையைப் பொழியவைத்தனர். உலகில் இன்றளவும் செயற்கை முறையில் மழையை உருவாக்குவதில் சீனா முன்னணி வகிக்கிறது.  அமெரிக்காவைச் சேர்ந்த வெதர் மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2003-2004-ம் ஆண்டு இந்த மழைக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2008-ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில் 12 மாவட்டங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இதுவரைக்கும் இந்த முயற்சிகளில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வெற்றி கிடைத்ததாக தகவல்கள் இல்லை. சரி, இந்த மழை எப்படி உருவாக்கப்படுகிறது? மொத்தம் மூன்று படிநிலைகளில் உருவாகிறது. அவை, 1. காற்றழுத்தத்தை உருவாக்குதல் 2. மழை மேகங்களைத் திரட்டுதல் 3. மழை மேகங்களைக் குளிரச் செய்தல்  மேகங்களின் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரியாக இருந்தால், அவை வெப்ப மேகங்கள் என்றும், பூஜ்ஜியம் டிகிரிக்குக் குறைவாக இருந்தால் அவை குளிர்ந்த மேகங்கள் என்றும் அழைக்கப்படும். வெப்ப மேகங்களைக் குளிர்விக்கும்போது நீர்த்திவலைகளின் அடர்த்தி அதிகரித்து மேகங்களின் அடியிலிருந்து மழைப்பொழிவு ஏற்படுகிறது. அதுபோல், குளிர்மேகங்களைக் குளிர்விக்கும்போது பனிக்கட்டியின் அடர்த்தி அதிகரித்து அவை உடையும்போது வானிலையில் ஏற்படும் வெப்ப மாற்றத்தினால் பனிக்கட்டியானது நீராகி மழையாகப் பொழிகிறது. https://www.vikatan.com/news/miscellaneous/160334-will-artificial-rain-help-chennai.html?artfrm=home_tab1
  • Artificial intelligence / செயற்கை நுண்ணறி செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சியை காட்டும் உச்ச நிலையாகும், இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். செயற்கைஅறிவாற்றல் என்பது கொடுக்கப்படும் உள்ளீட்டிற்கு தகுந்ததுபோல் அதுவாகவே செயல்படுவதுதான் செயற்கை நுண்ணறிவு ஆகும். செயற்கை அறிவாற்றலின் பயன்பாடுகளை அனைத்துத் துறைகளிலுமே காணமுடியும். உதாரணமாக, விவசாயம், தொழில்நுட்பம், கார், ஆட்டோமொபைல், மருத்துவம், பொறியியல், ஆசிரியர்பணி போன்ற அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவாற்றல் முறைகளைப் பயன்படுத்தமுடியும். செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படையில் தாமாக சிந்தித்து செயல்படக்கூடிய இயந்திரம் அல்லது கணினி. ஆனால், கணினியால் தாமாக எந்த வேலையையும் செய்ய முடியாது என்றல்லவா கேள்விப்பட்டிக்கிறோம்? சரிதான். அதாவது மனிதன் எவ்வாறு சிந்திப்பான், செயல்படுவான் என்பதை நிரலாக்கக் குறியீடுகளை வைத்து கணினி செயல்படும். இது கண்டிப்பாக சுலபமான வேலையில்லை. மனிதன் என்ன நினைக்கிறன் என்று மனிதனுக்கே சரியாக தெரியாத போது அதை கணினிக்கு கற்றுக்கொடுப்பது என்பது சுலபம் இல்லை. செயற்கை நுண்ணறிவின் சிறந்த பயன்பாடுகளின் பட்டியல் இங்கே- 1. ஸ்மார்ட் கார்கள் இது கூகிளின் சுய-ஓட்டுநர் கார் திட்டத்தையும் டெஸ்லாவின் "தன்னியக்க" திட்டத்தையும் கொண்டுள்ளது. மேலும். செயற்கை நுண்ணறிவானது முதல் வீடியோ விளையாட்டின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டது. 2. மோசடி கண்டறிதல் மோசடிகளை கண்டறிவதற்கு AI ஐ பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். பல மோசடிகள் எப்போதும் வங்கிகளில் நடக்கின்றன, இவற்றில் 90% AI யின் துணை கொண்டே கண்டறியப்படுகிறது. 3. ஆன்லைன் வாடிக்கையாளர் ஆதரவு ஆன்லைன் வாடிக்கையாளர் ஆதரவில் AI முக்கிய பங்கு வகிக்கிறது. பல வலைத்தளங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடி அரட்டை விருப்பம் உள்ளது. பொருட்கள் ரீதியான தேவையான உதவிகளை இது நமக்கு வழங்குகிறது, பல சந்தர்ப்பங்களில், நமது சந்தேகங்களுக்கு பதிலளிப்பது உள்ளீடு கொடுக்கப்பட்ட ஒரு கணிணி மட்டுமே ஆகும், 4. இதயத் தாக்குதல்களை தடுத்தல் இப்போதெல்லாம் மருத்துவத்துறையில் உயிர்களை காப்பாற்ற AI பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத் தரவுகளை நுட்பமாக ஸ்கேன் செய்ய இது பயன்படுத்தப்படுகிறது. மேலும், நோயாளிக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இருந்தால் எளிதில் கணிக்க முடியும். 5. தயாரிப்பு செயற்கை நுண்ணறிவு உற்பத்தி நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி பொருட்களுக்கு உபயோகிக்கிறோம். மேலும் உற்பத்தி பொருட்களில் மாற்றங்களை AI ஐ பயன்படுத்தப்படுகிறது. 6. பொறியியல் வடிவமைப்பு & இரசாயன பகுப்பாய்வு இது நிபுணத்துவ வரைபடங்கள் மற்றும் இரசாயனத் தொகுப்புகளை வடிவமைக்கப் பயன்படுகிறது. செயற்கை நுண்ணறி எங்கே தேவைப்படுகிறது ? இது நீங்கள் கணினி விளையாட்டுகள் விளையாடியிருந்தால் தெரிந்திருக்கும். நீங்கள் இந்த அசைவை செய்தால் என்ன செய்ய வேண்டும், தாக்கினால் என்ன செய்ய வேண்டும், மறைந்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என மனிதனை ஒத்த செயல்களை செய்யுமாறு குறியீடு செய்யப்பட்டிருக்கும். சரி, இங்கு மட்டும் தானா? இல்லை. உங்கள் திறன்பேசியில் உள்ள Google Assistant, Siri , Cortana கூட ஒரு செயற்கை நுண்ணறிவு தான். இப்போது டெசுலா நிறுவனத்தின் சுய ஓட்டுதல் தொழில்நுட்பமும் கூட செயற்கை நுண்ணறிவை தான் பயன்படுத்துகிறது. சுருக்கமாக சொல்லப் போனால், இயந்திர மனிதன் (robot) இந்த செயற்கை நுண்ணறிவை தான் பயன்படுத்துகின்றது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், இந்த நிரல்களை இயக்க, அதிக திறனுடைய கணிணிப்பாகங்கள் தேவை. செயற்கை நுண்ணறிவு எந்த அளவு மனிதனின் செயல்களை ஒத்த செயல்களை செய்ய முற்படுகிறதோ, அந்த அளவு அதிக திறனுடைய கணிணிப்பாகங்கள் தேவை.
  • Data Analytics / அது என்ன டேட்டா அனலிடிக்ஸ்?டேட்டா என்றாலே நம் அனைவர்க்கும் நினைவுக்கு வருவது கஸ்டமர் முகவரி, மொபைல் நம்பர் போன்றவைதான். ஆனால், டேட்டா அனலிடிக்ஸ் என்பது அணுவைத் துளைத்து புரோட்டான், நியூட்ரானை துல்லியமாக அளவிடுவதுபோல நம் மொபைலில் நாம் எடுக்கும் ஒரு புகைப்படத்தை வைத்து, அது எடுக்கப்பட்ட இடம், அதன் அட்சரேகை, தீர்க்கரேகை விவரங்கள், அந்த இடத்தின் அருகில் உள்ள கடைகள் மற்றும் அவை அளிக்கும் சலுகைகள் என்று அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். நாம் முகநூல் பார்க்கும்போது ``உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்கலாம்" என்று மற்றவர்களை நமக்குக் காட்டுமே! அதுவும் டேட்டா அனலிடிக்ஸின் அடிப்படையில் தான். மொத்தத்தில் இதுவும் ஒரு செயற்கை நுண்ணறிவுதான்.     விரிவடைந்து வரும் ஐ.டி துறையில், டேட்டா சயன்ஸ், மெஷின் லேர்னிங் துறையில் 50,000 வேலைவாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பு தேடுவோர் எண்ணிக்கை, காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் போன்றவற்றின் மூலம் இது கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக, டேட்டா சயன்டிஸ்ட் பணிக்கான தேவை கடந்த 2017-ம் ஆண்டில் உச்சத்தில் இருந்துள்ளது.  இணையம் அறிமுகமான காலந்தொட்டே புதுப்புது துறைகளும், அவற்றுக்கான வேலைவாய்ப்புகளும் வளர்ந்துவருகின்றன. இணையத்தின் அடுத்த பரிமாண வளர்ச்சியாக சமூக வலைதளங்கள் அதிகரித்துவருவதால், உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான தகவல்கள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. இந்தத் தகவல்களைத் திரட்டி, அதிலிருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்கள், ஆய்வுகளை நடத்த டேட்டா சயின்ஸ் உதவுகிறது. உலக அளவில் டேட்டா சயின்ஸ், மெஷின் லேர்னிங் துறைகளில் 12% வேலைவாய்ப்புகளை இந்தியா நிரப்புகிறது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமர்ஸ், ஹெல்த்கேர் மற்றும் மீடியா துறைகளில் டேட்டா சயன்ஸ் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் பணிகளுக்கான வாய்ப்புகள் மிகுதியாக இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, கடந்த 2017-ம் ஆண்டில், வங்கிகள் மற்றும் நிதித்துறைகளில் மட்டும் டேட்டா சயன்டிஸ்ட் மற்றும் அனலிஸ்ட் பணிகளுக்கான தேவை 44% இருந்தது. வரும் 2020-ம் ஆண்டுக்குள் 39,000 அனலிடிக்ஸ் பணியிடங்கள், சைபர் செக்யூரிட்டி துறையில் 5,000 பணியிடங்கள், ஹெல்த்கேர் துறையில் 15,000 பணியிடங்கள் உருவாகக்கூடும் என்றும் தெரியவருகிறது. எனவே இவற்றை கணக்கில்கொண்டு அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்வது வேலைதேடுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • நாட்டில் உள்ள முஸ்லீம்களுக்கு எதிரான நிலைமையை பாவித்து இந்த கொலை நடந்திருக்குமானால் இது நாடு ஒரு ஆபத்தான நிலைக்குள் செல்கின்றது என பார்க்கலாம். தமிழர்களும் கூட சிறுபான்மை மக்கள் தான். இவ்வாறான நிலைமை எமக்கும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.