-
Topics
-
Posts
-
தம்பி ராசன்! தோசை கருகப்போகுது கவனம்.... ஓவர்...ஓவர்....
-
ராஜீவை போட்டபடியாலைதான் கிந்தியா தமிழரை பழிவாங்கினதாம். இல்லாட்டி ஈழத்தமிழனுக்கு ஆகா ஓகோ வாழ்க்கையாய் இருந்திருக்குமாம்
-
அனுதாபங்கள் ரப் பாடகி மாயாவின் தந்தையார்?
-
ஓம் நித்தியானந்தம்... விஐபி றூமிலை இருந்து குமாரசாமி ஸ்பீக்கிங் 😎 பக்தைகளும் சிஷ்யைகளும் எனக்கு பணிவிடை செய்துகொண்டிருக்கிறார்கள்🧷 ஓவர்...ஓவர்....🔈
-
வியாபார ஊடகம் தான், இருந்தாலும் கொஞ்ச நஞ்சம் என்டாலும் ஏதோ நினைவுகள், மறவர்களின் நினைவேந்தல் நாட்கள். ஒருநாள் ஏதோ ஒரு வியாபார ஸ்தாப ஆதரவுடன் ஈழ விடுதலைப்பாடல்கள் என்று போட்டார்கள் இப்ப யாழ்ப்பாணத்துக்கு கொண்டு போய் புலம் பெயர் மக்களின் விடுதலையின் பால் நடந்தவற்றை நினைவூட்டிக்கொண்டிருந்த அற்ப சொற்ப நினைவுகளை கூட போட முடியாமல் கொண்டு வந்து எல்லாவற்றையும் அழிக்க நினைக்கிறார்கள். இது ஒரு தூர நோக்கத்தோடு நிகழ்த்த படும் செயல் பாடு. யாழ்ப்பாணம் கலையகம் கொண்டு சென்றால் சிங்களவன் எங்கள் பக்க நினைவுகளை ஒலி பரப்ப விடமாட்டான் என்று பால் குடிக்கும் குழந்தைக்கும் விளங்கும். இதுக்கு வேற ஒலிபரப்பாளர்கள் சப்பைக்கட்டு. எல்லாம் போரின் மேல் ஏறி சவாரி செய்து வளர்ந்து விட்டு இழுத்து விழுத்தி அழிக்க நினைக்கிறார்கள் ஜ.பி.சி தமிழ் புலம் பெயர் தமிழரின் பிரான்ட் NAME . அந்த ஊடக பெயரை தனிப்பட்ட வியாபாரி தன் நலனுக்காக சிங்களத்தின் சட்ட அமைவுக்கு கீழ் கொண்டு சென்றது புலம் பெயர் தமிழருக்கு செய்யும் ஒரு அநீதி. மீண்டும் புலம் பெயர் தேசத்தில் சுதந்திரமாக இயங்கி எங்கள் உணர்வுகளை எங்களை பற்றி பாட நினைவூட்ட ,கருத்து சொல்ல எல்லாரும் சேர்ந்து ஆவண செய்வோம்... சினிமா பாட்டு போட யாழ்ப்பாணம் தேவை இல்லை ஆயிரம் இணைய வானொலிகள் வந்து விட்டன. எங்கள் வலியை எங்கள் தாகத்தை, எங்கள் ஆதங்கத்தை நாங்கள் பாடாமல் சொல்லாமல் யார் சொல்வது.? நன்றி
-