Jump to content

கணனி தொடர்பான அவசர உதவிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் இன்டர்நெட் தொடர்புதான் கிடைக்கவில்லை. :cry:

Link to comment
Share on other sites

  • Replies 550
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1.உங்களின் இணைய இணைப்பு பாவனையில் உள்ளதா என்பதை உறுதி செய்த கொள்ளுங்கள்.

அதற்கு நீங்கள் பாவித்த வேலை செய்யக்கூடிய ஏ.டி.எஸ்.எல். மோடத்தைப் பாவித்துப்பாருங்கள்.

2.தொலைபேசி இணைப்பைத் தொடுக்கும் முன் வேறு தொலைபேசி இணைப்புக்கள் பற்றி அவதானமாக இருக்கவும் அப்படி இருப்பின் ஸ்பிலிட்டர் பாவிக்கும் முறையை சரிவர கையாளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு வழங்கியுள்ள ADSL ன் Routing Mode என்ன?

PPPoE or PPPoA or IPoA or RFC 1483 Routed ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுடைய ADSL சேவை வழங்குநரிடம் உங்களுடைய ,ணைப்பின் Routing Mode டை கேட்டறிந்து அதற்கு ஏற்றாற் போல் Configuration பண்ணுங்கள் . ஒவ்வொரு சRouting Mode Configuration க்கும் சிறு சிறு வித்தியாசங்கள் உண்டு.உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Routing Protokolle: TCP/IP, NAT, DHCP, PPPoE என்று இருக்கின்றது.

மற்றவை நீங்கள் குறிப்பிட்டதையும் கவனத்தில் எடுத்து இணைத்துப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

confirm your VPI, VCI values

VPI=Virtual path identifier.

VCI=Virtual circuit identifier.

you should give correct value other wise your internet won't work. ask

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

this is my modem configuraton like wise refer your modem configuration that have been given to you by ur vendor. some thing you should enter that has been given by your internet service provider sach as Username, Password, VCI,VPI,..... any way the best idea is follow according to the your modem catalog book. before that confirm ur internet availability and telephone wire connectivity.

Create a new PPPoE Connection

Enter the correct numbers in the VPI and VCI fields.

Select the appropriate encapsulation - LLC or VCMUX.

Select Enable NAPT if an Internet connection will be shared among multiple computers.

Enter the User name, Password, and Authentication - CHAP or PAP.

Click Add. This will create a new VPI/VCI connection. Up to 8 VPI/VCI connections can be set.

Click OK to save the settings.*

Note: If you are setting the NAPT inbound server, please refer to the LAN Settings section of this manual for more configuration instructions.

Modify a PPPoE Connection

Select one VPI/VCI pair from the Connection List.

Modify the numbers in the VPI and VCI fields and select the appropriate encapsulation - LLC or VCMUX.

Select Enable NAPT if an Internet connection will be shared among multiple computers.

Enter the User name, Password, and Authentication - CHAP or PAP.

Click Modify.

Click OK to save the settings.*

Delete a PPPoE Connection

Select a VPI/VCI pair from the Connection List.

Click Delete.

Click OK to save the settings.*

*Note: After you click OK, you will be prompted to save your settings. Make sure you are finished making all your changes before you save your settings. When you are finished making your changes, click Save.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராதை நீங்கள் router பாவிக்கின்றீர்களா? அல்லது modem பாவிக்கின்றீர்களா? உங்கள் இணையவழங்குனர்கள் யார் தொலைபேசியூடாக பாவிக்கின்றீர்களா? அல்லது தொலைக்காட்சி இணைப்பினூடாக பாவிக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

இதையும் செய்து பாருங்கள்.

Start --> Run அதில் cmd என்று எழுதி Ok என்பதை அழுத்துங்கள்.

பின்னர் ipconfig என்று எழுதி enter keyஐ அழுத்துங்கள்.

கீழே உள்ளது போன்று இலக்கங்கள் வருகின்றதா? (இதே இலக்கங்கள் உங்களுக்கு வரமாட்டாது). அப்படி இலக்கங்கள் வந்தால் உங்கள் கணணிக்கும் routerற்கும் தொடர்பு உள்ளது என்று அர்த்தம். அப்படியில்லாதுவிடில் உங்கள் configurationல் பிழை உள்ளது என்று அர்த்தம்.

Connection-specific DNS Suffix . :

IP Address. . . . . . . . . . . . : 192.168.1.61

Subnet Mask . . . . . . . . . . . : 255.255.255.0

Default Gateway . . . . . . . . . : 192.168.1.1

மேலே சொல்லப்பட்ட பகுதியில் இலங்கங்கள் வந்தால்,

உங்கள் routerற்கும் இணைய வழங்குநருக்குமான தொடர்பில் பிரச்சனை இருக்கலாம்.

இனி இதில் Default Gateway என்று காணப்படும் இலக்கத்தினை உங்கள் internet explorerல் வழமையாக முகவரிகள் எழுதும் இடத்தில் எழுதி enter keyஐ அழுத்துங்கள். இதன் மூலம் உங்கள் routerல் சில configuration செய்யலாம். எதற்கும் routerஉடன் அவர்கள் தந்த கையேட்டினைப்பாருங்கள். பொதுவாக இதில் அதிக மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்றையும்விட ஒரு பெரியவிடயம் என்னவென்றால் நீங்கள் இப்போது பாவிக்கும் இணைய தொடர்பில்தான் இந்த கணனியையும் இணைக்கின்றீர்களா? அல்லது புதிதாக பதிவு செய்த புதிய தொடர்பா? புதியதொடர்பாயின் அவர்கள் இணைப்பு வழங்க கிட்டதட்ட 2 வாரங்கள்வரை செல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் நன்றிகள்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது ARCOR தொலைபேசி இணையத்தொடர்பு வைத்திருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

யாராவது ARCOR தொலைபேசி இணையத்தொடர்பு வைத்திருக்கிறீர்களா?

இப்போது இன்ரனெட் வேலை செய்கிறதா? என்னால் உதவ முடியுமா என்று பார்க்கிறேன்.

(தொலைபேசி இணையத்தொடர்பு என்பதன் மூலம் நீங்கள் கருதுவது voip யா?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனி மடலில் தொடர்பு கொண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இங்கை அந்த அது இருக்கு தானே . ஐ மீன் ஹொட்மெயில். அதில் செண்ட் மெசேச் என்பதற்குள் நான் அனுப்பிய மெயில்ஸ் பார்க்க முடியுமா? ஆனால் அதற்குள் எந்த மெயிலும் இல்லையே. அதற்கு ஏதாவது செற்றிங் செய்யணுமா? கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா? ப்ளீஸ் :arrow: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அதுல மெசேச் அனுப்பும் போது copy messege to send folder எண்டு இருக்குத்தானே அதுக்கு ஒரு டிக் போடுங்கோ.

e37e6434ba.jpg

Link to comment
Share on other sites

ஓ நன்றி ராகவா. அதுசரி ஒவ்வொரு தடவையும் மெயில் அனுப்பும் போதும் அதை க்ளிக் செய்தால் தான் சேவ் ஆகுமா? :roll: அல்லது ஒருக்கா க்ளிக் செய்தால் ஒவ்வொருதடவையும் செண்ட் பண்ணும் போதும் சேவ் ஆகுமா? :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருதடவை அனுப்பும் போதும் க்ளிக் செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

ஒவ்வொருதடவை அனுப்பும் போதும் க்ளிக் செய்யவேண்டும்.

சரி. நன்றிங்கோ விளக்கத்துக்கு

Link to comment
Share on other sites

hotmail இல் இருக்கும் தமிழில் வரும் கடிதங்கள், வாசிக்கமுடியதபடி வேறு உருவங்களில் இருக்கிறது என்ன, மாற்றங்கள் செய்தால், அதில் வைத்தே வாசிக்கமுடியும், எனது கணனியில் ஈகலப்பை இருக்கிறது.

Link to comment
Share on other sites

hotmail இல் இருக்கும் தமிழில் வரும் கடிதங்கள், வாசிக்கமுடியதபடி வேறு உருவங்களில் இருக்கிறது என்ன, மாற்றங்கள் செய்தால், அதில் வைத்தே வாசிக்கமுடியும், எனது கணனியில் ஈகலப்பை இருக்கிறது.

மேல வியூக்குப்(view) போய் என்கோடிங் (encoding) போய் (auto- select) select பண்ணி இருந்தால் அதை எடுத்து விடுங்க அப்புறம் திருப்ப view போய் encoding போய் unicode(UTF- 8 ) click பண்ணுங்கோ அப்புறம் வாசிக்க முடியும் என நினைக்கிறன் :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுனிக்கோட்டில், பைல்களில் மாற்றம் செய்வதற்கு எதாவது புரோக்கிரம் உள்ளதா? html என்றால், இலகு அதில் சேமிக்கும் போது மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஆனால்,php,.tpl போன்றவற்றில் தமிழிற்கு மாற்றம் செய்த பின்பு ,"??????" ஆகத் தான் வருகின்றது. ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள்!

Link to comment
Share on other sites

யுனிக்கோட்டில், பைல்களில் மாற்றம் செய்வதற்கு எதாவது புரோக்கிரம் உள்ளதா? html என்றால், இலகு அதில் சேமிக்கும் போது மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஆனால்,php,.tpl போன்றவற்றில் தமிழிற்கு மாற்றம் செய்த பின்பு ,"??????" ஆகத் தான் வருகின்றது. ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள்!

விசேடமாக எதுவித programமும் தேவையில்லை. save செய்யும் போது Encoding utf-8 அல்லது unicode என்று விட வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச் செய்தல், "எறர்" வருகின்தே! முக்கியமாக "பிஎச்பி"யில் எழுதிய பைல்கள் அந்த சிக்கலைக் காட்டுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

PHP இணையத்தளம் செய்வது எப்படி என்று எங்காவது தமிழில் உள்ளதா? தெரிந்தவர்கள் யாராவது இருந்தாலும் சொல்லித் தாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.